Hello Vikatan
Vikatan News update | Tamil News
Vikatan, being pioneer in the field of journalism now delivers you with exclusive contents of various genre as Podcasts
Koniecznie odwiedź stronę podcastu i wesprzyj twórcę: hubhopper.com
Gdzie słuchać?
Podcasty w aplikacji Replaio Radio Już wkrótcePodcasty trafią do aplikacji już wkrótce. Zainstaluj teraz i jako pierwszy zobacz nowe podejście do podcastów
Odcinki
'எதிர்க்கட்சிகளை அணிதிரட்டும் ஸ்டாலினை மிரட்டி நிர்பந்திக்கிறதா பாஜக?’ - கம்யூனிஸ்ட் பார்வை சரியா? | News-17/04/2023 17.04.2023 4:36
"எதிர்க்கட்சிகளை அணிதிரட்டும் ஸ்டாலினை மிரட்டி நிர்பந்திக்க பா.ஜ.க முயற்சி" என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்திருக்கிறார். Credits: Author : கோபாலகிருஷ்ணன்.வே | Voice :கீர்த்திகா Sound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.
அதிமுக விஐபி-க்களின் சொத்துப் பட்டியலும் வெளியாகுமா... அண்ணாமலை கணக்குதான் என்ன?! 15.04.2023 4:16
``தி.மு.க மட்டுமல்ல தமிழகத்தில் ஆட்சியிலிருந்த அ.தி.மு.க-வின் சொத்துப் பட்டியலையும் வெளியிடுவார். இதுவரை 14 அ.தி.மு.க நிர்வாகிகளின் பட்டியல் தயார் செய்துவைத்திருக்கிறார்” -பா.ஜ.க நிர்வாகிகள் Credits: Author - அன்னம் அரசு | Voice :கீர்த்திகா Sound Engineer : Sam Joshi | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.
“சம்பிரதாயத்துக்கா சட்டமன்றம்?” | News- 15/04/2023 15.04.2023 11:24
அவையில், கிண்டலும் கேலியும் எல்லாக் காலத்திலும் நடந்தவைதான். அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா அரசுகள் இருந்தபோதும் கிண்டல்கள் இருந்தன. ஆனால், அதில் புத்திசாலித்தனமும், கருத்தியல் சார்ந்த விமர்சனங்களும், கண்ணியமும் இருந்தன Credits: Author - மனோஜ் முத்தரசு | நிவேதா த | Voice :ராஜேஷ் கண்ணன் | Sound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நி...
ஆளுநர் விவகாரம்: ``நாங்கள் எந்த எல்லைக்கும் செல்வோம்” - கொந்தளித்த திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் | News-14/04/2023 14.04.2023 4:23
``தேசியக்கொடியை, காவிக்கொடியாக மாற்ற வேண்டும் என்பது ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் திட்டம்.’’ - திருமாவளவன் Credits: Author - லெ.ராம் சங்கர் | Voice :கீர்த்திகா Sound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.
"டெல்லிக்கும் எடப்பாடிக்கும் நான் யார் எனக் காட்டுகிறேன்" - சீனியர்களிடம் சீறிய பன்னீர் | News-13/04/2023 13.04.2023 5:21
திருச்சி முப்பெரும் விழாவை வெற்றிகரமாக நடத்தினால் மட்டுமே, டெல்லி தன்னை மதிக்குமென்பது ஓ.பி.எஸ்-ஸுக்கு நன்கு தெரியும். Credits: Author - ந.பொன்குமரகுருபரன் | Voice : ராஜேஷ் கண்ணன் Sound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.
தேர்தல் ஆணையத்தில் திக் திக் திக்... முடிவுக்கு வருகின்றனவா அதிமுக-வின் சட்டரீதியான போராட்டங்கள்?! | News-13/04/2023 13.04.2023 3:30
`அ.தி.மு.க சட்டவிதித் திருத்தங்களை ஏற்பது குறித்து 10 நாள்களுக்குள் முடிவெடுக்கப்படும்’ என்று உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் கூறியிருக்கிறது. Credits: Author - மனோஜ் முத்தரசு | Voice :கீர்த்திகா Sound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.
`சீன நிறுவனங்களுடன் அதானி கூட்டு?' - ஹிண்டர்பர்க் டு ராகுல் வரை... சர்ச்சையும் முழுப் பின்னணியும்! | News-13/04/2023 13.04.2023 8:57
அதானிக்கும் சீன நிறுவனங்களுக்குமிடையிலான உறவுகள் தொடர்பான சர்ச்சைகள், ஹிண்டர்பர்க் அறிக்கையில் தொடங்கி காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் தொடர்ச்சியான குற்றச்சாட்டுகள் வரை நீண்டுகொண்டே செல்கின்றன. Credits: Author - ரா.அரவிந்தராஜ் | Voice :கீர்த்திகா Sound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.
ஸ்டாலினின் ‘அரசியல் ரம்மி!’ | News-12/04/2023 12.04.2023 11:01
ஆட்சிக்கு வருவோம் என்று தெரியாத காலத்திலேயே, ‘நாட்டுக்கு ஆளுநர் தேவையில்லை’ எனச் சொன்ன கட்சி தி.மு.க. இந்தியாவின் பல மாநிலங்களில் ஏற்பட்ட குழப்பங்களுக் கெல்லாம் காரணமாக இருப்பவர்கள் ஆளுநர்கள்தான். Credits: Author - ந.பொன்குமரகுருபரன் , ச.அழகுசுப்பையா . துரைராஜ் குணசேகரன், அன்னம் அரசு | Voice :ராஜேஷ் கண்ணன் | Sound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network...
ஆன்லைன் சூதாட்டத் தடை மசோதா... கடந்து வந்த பாதை! | News-11/04/2023 11.04.2023 4:56
ஆன்லைன் சூதாட்டத் தடை மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி நீண்ட இழுபறிக்குப் பின்னர் ஒப்புதல் அளித்திருக்கிறார். ஆன்லைன் சூதாட்டத் தடை மசோதா கடந்து வந்த பாதை..! Credits: Author -ஆ.பழனியப்பன் | Voice : ராஜேஷ் கண்ணன் Sound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.
மோடியின் கல்விச் சான்றிதழ்... ராணுவ ரகசியமா? ! News-10/04/2023 10.04.2023 2:48
‘அந்த ஆவணங்களில் இடம்பெற்றிருக்கும் தகவல்கள் முரணாக இருக்கின்றன. பி.ஏ கல்விச் சான்றிதழிலும், எம்.ஏ சான்றிதழிலும் ஒரே பெயர் இடம்பெறவில்லை. Credits: Author - லெ.ராம் சங்கர் | Voice :கீர்த்திகா | Sound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.
‘வாய்க்கொழுப்பு’ ரவி | News-08/04/2023 08.04.2023 11:58
சட்டப்பேரவையில் ஆளுங்கட்சி அசுர பலத்துடன் இருந்தால், அதைவைத்து அவர்கள் எந்தச் சட்டத்தை வேண்டுமானாலும் நிறைவேற்றலாம். அது சட்டம்கூட அல்ல... வெறும் மசோதா... அது அரசியலமைப்புச் சட்ட எல்லையைத் தாண்டக் கூடாது. Credits: Author -ஆ.பழனியப்பன் | Voice :கீர்த்திகா Sound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.
‘விடுதலை’ படம் நினைவூட்டும் கலியபெருமாள், தமிழரசனின் உண்மைக் கதை! | News-07/04/2023 07.04.2023 3:22
இயக்குநர் வெற்றிமாறனின் ‘விடுதலை’ திரைப்படம் வெளியானதிலிருந்து புலவர் கலியபெருமாள், பொன்பரப்பி தமிழரசன் தொடர்பான வரலாற்று தகவல்கள் ஊடகங்களிலும் மக்கள் மத்தியிலும் விவாதிக்கப்படுகின்றன. Credits: Author -ஆ.பழனியப்பன் | Voice :ராஜேஷ் கண்ணன் | Sound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.
சட்டமன்ற அதிகாரம் முதல் ஸ்டெர்லைட் வரை... சர்ச்சையை ஏற்படுத்திய உரை! - என்னதான் பேசினார் ஆளுநர் ரவி? | News-07/04/2023 07.04.2023 7:49
``யாரும் பசி பட்டினியோடு நீண்டகாலம் போராட முடியாது. போராட்டங்களுக்குப் பின்னால் இருப்பவர்கள் சிலருக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் இருந்தெல்லாம் பெரிய அளவில் நிதி வந்தது தெரியவந்தது.” - ஆளுநர் ரவி Credits: Author - VM மன்சூர் கைரி | Voice : கீர்த்திக.R Sound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.
கைது செய்யப்பட்ட மாநில பாஜக தலைவர்! - தெலங்கானா காவல்துறையின் அதிரடிக்குப் பின்னால்?! | News-06/04/2023 06.04.2023 3:52
தெலங்கானா பா.ஜ.க தலைவர் கைதால் பதற்றம்... பின்னணி என்ன? Credits: Author - வருண்.நா | Voice :Keerthiga Sound Engineer :நவீன் பாலா| Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.
மநீம: 'கிராமங்களுக்கு முக்கியத்துவம்... பூத் கமிட்டிக்கு 20 பேர்' - கமலின் திட்டம் என்ன?! | News-06/04/2023 06.04.2023 2:56
மக்கள் நீதி மய்யம் கட்சியினர், கிராமங்களில் தீவிர உறுப்பினர் சேர்க்கை, பூத் கமிட்டிக்கு 20 பேர் நியமனம் செய்தல் போன்ற பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டுவருகிறார்கள். என்னதான் நடக்கிறது கமல் கட்சியில்? Credits: Author - கோபாலகிருஷ்ணன்.வே | Voice :Keerthiga Sound Engineer : Navin Bala | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.
நீதிமன்றப் படியேறிய 14 கட்சிகள்... தேர்தலிலும் கைகோக்குமா? | News-05/04/2023 05.04.2023 4:44
கடந்த ஓராண்டில் சி.பி.ஐ., அமலாக்கத்துறை எடுத்த நடவடிக்கைகளில் 95 சதவிகிதம் எதிர்க்கட்சிகள் மீதானவை. Credits: Author -ஆ.பழனியப்பன் | Voice :Keerthiga Sound Engineer : Navin Bala | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.
அதிமுக Vs பாஜக: `அமித் ஷாவின் கர்நாடகக் கணக்கு’ - முட்டல் மோதலிலும் தொடரும் கூட்டணி - பின்னணி என்ன?! | News-05/04/2023 05.04.2023 7:02
அ.தி.மு.க., பா.ஜ.க-வுக்கிடையேயான இந்த கண்ணாமூச்சி ஆட்டம் தொடர்கதையாகவே மாறியிருக்கிறது. தமிழக பா.ஜ.க-விலும் ஒவ்வொருவரும் ஒவ்வொன்றாகப் பேசுவதாக விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றன. Author -அன்னம் அரசு | Voice :Keerthiga | Sound Engineer : Navin Bala | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.
``கலவரம் செய்வோரைத் தலைகீழாகத் தொங்கவிடுவோம்!” - அமித் ஷாவின் அதிரடிப் பேச்சும் எதிர்வினையும்! | News - 04/04/2023 04.04.2023 3:44
“பீகாரில் முழுப் பெரும்பான்மையுடன் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால், கலவரம் செய்பவர்களைத் தலைகீழாகத் தொங்கவிடுவோம்” என்று அதிரடியாகப் பேசியிருக்கிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா. Credits: Author -ஆ.பழனியப்பன் | Voice :Keerthiga Sound Engineer : Navin Bala | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.
`அறிக்கையில் ஒன்று... அறிவிப்பில் ஒன்று!' - வாக்குகள் பெற்ற பிறகு வார்த்தை மாறுகிறதா திமுக?! | News-03/04/2023 03.04.2023 5:44
நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி ‘உரிய பயனாளிகளுக்கு’ என்னும் போர்வையில் தகுதியானவர்களையும் ஒதுக்க தி.மு.க முயல்கிறது என்னும் விமர்சனம் எழுந்திருக்கிறது. Credits: Author -Nivetha. T | Voice : Rajesh Kannan | Sound Engineer : Navin Bala | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - Niyas Ahmed M
``இந்தியாவிலிருந்து பிரிந்ததை பாகிஸ்தானியர்கள் தவறு என்று நினைக்கின்றனர்!" - மோகன் பகவத் | News-01/04/2023 01.04.2023 1:24
``இந்தியாவுக்கு வந்தவர்கள் இன்று மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். ஆனால், அங்கிருப்பவர்கள் மகிழ்ச்சியாக இல்லை. அங்கே வலி இருக்கிறது." - மோகன் பகவத் Credits: Author -C. Archunan | Voice :Keerthiga | Sound Engineer : Sam Joshi | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - Niyas Ahmed M
பொதுச்செயலாளர்! - சிம்மாசனமா... முள் இருக்கையா? | News-01/04/2023 01.04.2023 11:35
பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்ட அன்று, தலைமைக் கழகத்தில் தனக்கு வாழ்த்து சொல்ல, தன் காலில் விழுந்த எவரையும் எடப்பாடி தடுக்கவில்லை. யாரிடமும், ‘உங்க சப்போர்ட் இருந்ததால்தான் இந்த வெற்றி சாத்தியமானது’ எனச் சொல்லவில்லை. Credits: Author -Manoj Muthurasu, N. Ponkumaraguruparan | Voice :Rajesh Kannan| Sound Engineer : Sam Joshi | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - Niyas A...
`அன்று பாட்டி... இன்று பேரன்' - 1975-ல் இந்திரா காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டபோது நடந்தது என்ன?! | News-29/03/2023 29.03.2023 5:50
தேர்தல் முறைகேட்டில் இந்திரா காந்தி ஈடுபட்டதாக, அவரின் வெற்றியை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார் ராஜ் நாராயன். Credits: Author -C. Arjunan| Voice :Keerthiga | Sound Engineer : Navin Bala | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - Niyas Ahmed M
சமகால அரசியலில் சாவர்க்கர் பெயர்... அடிக்கடி சர்ச்சையாவது ஏன்?! | News-29/03/2023 29.03.2023 7:49
சமகால அரசியலில் ‘சாவர்க்கர்’ என்ற பெயர் அடிக்கடி அடிபடுகிறது, சர்ச்சைக்கு உள்ளாகிறது, விவாதிக்கப்படுகிறது. இதற்கு என்ன காரணம்? Credits: Author - A.Palaniyappan | Voice : Rajesh Kannan | Sound Engineer : Navin Bala | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - Niyas Ahmed M
"வெற்றிக்குக் கைகொடுத்த மூவர்" - எடப்பாடி சாதித்த பின்னணி | News-29/03/2023 29.03.2023 5:10
'அ.தி.மு.க-வினரின் அரசியல் இருப்பு என்பது தன்னை முன்னிறுத்தினால் மட்டுமே' சாத்தியம் என்கிற நிலையை உருவாக்கிவிட்டார் எடப்பாடி. அவரைக் கட்சி நிர்வாகிகள் பார்த்த விதத்துக்கும் இனி பார்க்கப் போகும் விதத்துக்கும் நிறைய வித்தியாசம் வரப்போகிறது. Credits: Author -NewsSense Editorial Team | Voice :Keerthiga | Sound Engineer : Navin Bala | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head -...
`எதிர்க்கட்சிகளின் ஒரே குரல்; பெருகும் ஆதரவு’ - அதிகரிக்குமா ராகுல் காந்தியின் அரசியல் மைலேஜ்?! | News-28/03/2023 28.03.2023 3:47
ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிக்கப்பட்டிருக்கும் நிலையில், பல தரப்பில் அவருக்கான ஆதரவுக் குரல்கள் எழுந்திருக்கின்றன. இதனால் 'அதிகரிக்குமா அவரின் அரசியல் மைலேஜ்' என்ற கேள்வி பேசுபொருளாகியிருக்கிறது. Credits: Author -L.Ram Shankar | Voice :Keerthiga | Sound Engineer : Navin Bala | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - Niyas Ahamed M
Podobne podcasty
Replaio nie jest wydawcą podcastów; nazwy audycji, okładki i audio należą do ich autorów i są rozpowszechniane przez publiczne kanały RSS