Hello Vikatan

Vikatan News update | Tamil News

News TA ↓ 797 episodios

Vikatan, being pioneer in the field of journalism now delivers you with exclusive contents of various genre as Podcasts

Autor

Hello Vikatan

Categoría

News

Web del podcast

hubhopper.com

Último episodio

21 de ago. de 2024

¿Dónde escuchar?

Podcasts en la app Replaio Radio Muy pronto

Los podcasts llegarán muy pronto a la app. Instálala ahora y sé el primero en descubrir una forma totalmente nueva de vivir los podcasts

Descárgala en Google Play Instálala gratis Android casi 10 M de descargas · valoración de 4,8 iOS muy pronto

Episodios

ஸ்டாலின், அண்ணாமலையால் `டார்கெட்’ செய்யப்படுகிறாரா எடப்பாடி பழனிசாமி? News - 21/08/2024 21.08.2024

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டுவருகிறது. இதையொட்டி கருணாநிதிக்கு நினைவு நாணயம் வெளியிட வேண்டும் என்று தமிழக அரசு மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்தது. மத்திய அரசும் நாணயத்தை வெளியிட அனுமதி வழங்கியிருந்தது. அதன்படியே நாணயத்தின் வடிவமைப்பெல்லாம் முடிந்து, நாணயமும் அச்சிடப்பட்டது. இந்த நாணயம் வெளியிடும் விழாவுக்கு மத்திய அரசின் அனுமதி பெற்று, தமிழக அரசும் கடந்த 18...

விடுதலை சிறுத்தைகள் Vs நாம் தமிழர்... திடீர் மோதலின் பின்னணி என்ன? News - 20/08/2024 20.08.2024

விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் நாம் தமிழருக்கும் இடையேயான சமூக வலைதள மோதல் கடந்த சில நாள்களாக புதிய உச்சத்தை கண்டிருக்கிறது...``சீமானை மோசமாக வசைபாடுவதை ரசிக்கிறார் திருமாவளவன்’` என நா.த.க-வினரும், ``திருமாவளவன் மீது நாகரீகமற்ற தாக்குதலை நா.த.க-வினர் தொடுக்கின்றனர்” என வி.சி.க தரப்பும் சரமாரியாக தாக்கிக் கொள்கின்றனர். `நாங்கள் நட்புசக்தி` என ஒருவருக்கொருவர் பேசிவந்த நிலையில் ஏன் இந்த திடீர் மோதல்...

`பாஜக-வும் திமுக-வும் ரகசிய உறவு வைத்திருக்கின்றன’ என்று அதிமுக வைத்திருக்கும் குற்றச்சாட்டின் பின்னணி என்ன..? 19.08.2024

`பாஜக-வும் திமுக-வும் ரகசிய உறவு வைத்திருக்கின்றன’ என்று அதிமுக வைத்திருக்கும் குற்றச்சாட்டின் பின்னணி என்ன..?

எச்சரிக்கை விடுத்த முதல்வர்... கலக்கத்தில் மாவட்டச் செயலாளர்கள்..! - `திகுதிகு’ திமுக கூட்டம் News - 17/08/2024 19.08.2024

திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் முதலீடுகளை ஈர்ப்பதற்காக வரும் 27-ம் தேதி அமெரிக்காவுக்குச் செல்லவிருக்கிறார். அவர் வெளிநாட்டுக்குச் செல்வதற்கு முன்பாக அமைச்சரவைக் கூட்டமும் நடந்து முடிந்திருக்கிறது. அந்தக் கூட்டத்திலேயே, `அமைச்சர்கள் அனைவரும் சரியாக அவரவர் பணிகளைச் செய்ய வேண்டும். யார் என்ன செய்கிறார்கள் என்பதை நான் கவனித்துக்கொண்டேதான் இருக்கிறேன்’ என்று எச்சரிக்கும் தொனியில் பேசி...

Taliban Rules | CringeTalks - 12 17.08.2024

2021-la Afghanistana Talibangal kaipatrina aprom, Talibangal neraya rules potrukanga...antha rules ennennanu therinjukalam...VAANGA KEKKALAM! -CringeTalks

செல்லூர் ராஜூவின் இடத்தைக் குறிவைக்கிறாரா டாக்டர் சரவணன்? - தகிக்கும் மதுரை அதிமுக News - 16/08/2024 16.08.2024

'முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ வகித்துவரும் மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் பதவியை டாக்டர் சரவணன் குறிவைக்கிறார்' என்றும், 'இல்லையில்லை, மதுரை மாவட்டத்தில் மூன்று மாவட்டச் செயலாளர்கள் இருந்துவரும் நிலையில், அதை மாற்றி இரண்டு தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என்ற கணக்கில் சரவணனையும் மாவட்டச் செயலாளராக நியமிக்கப்போகிறார்கள்' என்றும் அ.தி.மு.க-வினர் மாறி மாறிப் பேசிவருவதால் பரபரத்...

வரிசை கட்டிய நிதி நிறுவன மோசடி புகார்கள்... தேவநாதன் யாதவ் கைது பின்னணி! News - 15/08/2024 15.08.2024

மயிலாப்பூர் ஹிந்து பெர்மனன்ட் ஃபண்ட்’ நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களிடம் ரூ.525 கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்த விவகாரத்தில் அதன் தலைவர் தேவநாதன் யாதவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்திருக்கிறார்கள்.

Hindenburg-ன் எக்ஸ் பதிவு... `தலைவலி மேல் தலைவலி’ - சிக்கலில் SEBI தலைவர் மாதபி புச்? News - 14/08/2024 14.08.2024

மீண்டுமொரு ஆய்வறிக்கையை வெளியிட்டு, இந்திய அரசியலில் புயலைக் கிளப்பியிருக்கிறது ஹிண்டன்பர்க் நிறுவனம். கடந்த முறை அதானி நிறுவனத்தை மட்டும் குறிவைத்துக் குற்றம்சாட்டிய ஹிண்டன்பெர்க், இந்த முறை இந்தியப் பங்குச் சந்தையின் அஸ்திவாரமாக இருக்கும் செபி அமைப்பின் (இந்தியப் பங்குகள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம்) தலைவர் மீதே குற்றச்சாட்டுகளை அடுக்கியிருக்கிறது! அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் கடந்...

லட்சங்களில் இந்தியர்கள் `குடியுரிமை’ துறப்பதன் தாக்கம் என்ன? News - 13/08/2024 13.08.2024

இந்திய குடிமக்களில் லட்சக்கணக்கானோர் தங்கள் குடியுரிமையைத் துறந்துவிட்டு வெளிநாட்டு குடியரிமையைப் பெற்றுவருகிறார்கள். இது தொடர்பாக, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரம் வியப்பை அளிக்கிறது.இந்தியர்கள் தங்கள் சொந்த நாட்டின் குடியுரிமையைக் கைவிட்டு சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் அதிகமாகக் குடியேறுகிறார்கள்.

சிக்கலில் ‘SEBI’ தலைவர்... எதிர்க்கட்சிகளின் டார்கெட்டும் மோடி அரசின் நகர்வும்! News - 12/08/2024 12.08.2024

அதானி குழும முறைகேடுகள் குறித்து ‘செபி’ விசாரித்துவரும் நிலையில், ‘செபி’ தலைவராக இருப்பவர் அதானி குழும நிறுவனங்களில் முதலீடு செய்திருப்பதாக வெளியாகியிருக்கும் விவகாரம் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.

North Korea RULES! | CringeTalks EP- 11 11.08.2024

North Korea nu sonnathum namakku sattunu nyabagam varathu KIM JONG UN. Aduthu nyabagathuku varathu avar potruka RULES. Antha rules pathi than intha podcast. VAANGA KEKKALAM! -CringeTalks

Ulaga thalaivargal car la... | CringeTalks EP- 10 10.08.2024

Namma Car la ennenna vechurupom? Samy silai, Perfume, Tissue paper etc...etc...vechurupom. Aana Ulaga thalaivargal car la blood group la irunthu CCTV camera varaikkum vechurukanga. Intha maathiri ennenna special vishayangal ulaga thalaivargal car la iruku therinjukalam...VAANGA KEKKALAM! -CringeTalks

வங்கதேசத்தில் அரசியல் குழப்பம்... இந்தியாவுக்கு என்ன பாதிப்பு? News - 10/08/2024 10.08.2024

இருபது ஆண்டுகளாக  வங்கதேசத்தைக் கட்டியாண்டார் ஷேக் ஹசீனா. ஆனால், அவருக்கு எதிரான மாணவர்களின் ஒரு மாத காலப் போராட்டம், நாடற்றவராக அவரை மாற்றியிருக்கிறது. முதன்முறை ஆட்சியைப் பிடித்தபோது மக்களின் ‘நம்பிக்கை நாயகியாக’ இருந்த ஷேக் ஹசீனா, இன்று `சர்வாதிகாரி’ என்ற பட்டத்துடன் நாட்டைவிட்டு வெளியேறியிருக்கிறார்!

Wayanad: விடை கொடுக்கும் ராணுவம் - கண்ணீர் மல்க வழியனுப்பி வைத்த மக்கள்! NEWS - 09/08/2024 09.08.2024

மீட்பு பணிகளைப் பொறுத்தவரை ராணுவம், தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள், கேரளா மற்றும் அண்டை மாநில மீட்பு குழுக்கள், தன்னார்வலர்கள் ஆயிரக்கணக்கானோர் 10 நாள்களாக தொடர் மீட்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். அதிலும் குறிப்பாக ராணுவத்தின் சேவை மீட்பு பணியில் மிகப்பெரிய பங்களிப்பாக இருந்தது. ஆற்றின் குறுக்கே போர்க்கால அடிப்படையில் பெய்லி பாலம் அமைத்தது முதல் சூஜிப்பாறா பகுதியில் ஹெலிகாப்டர் மூலம் பலரை உயிருடன் ம...

அ.தி.மு.க-வின் தென்மாவட்ட வீழ்ச்சி... கட்சியை சீரமைக்க என்ன செய்யப்போகிறார் எடப்பாடி? NEWS - 08/08/2024 08.08.2024

“சசிகலா, தினகரன், ஓ.பி.எஸ்  மூவரையும் மீண்டும் கட்சியில் இணைப்பது மட்டுமே, அ.தி.மு.க-வைப் பீடித்திருக்கும் நோய்களுக் கெல்லாம் சர்வரோக நிவாரணியாகி விடாது. வேறு சில முக்கிய நடவடிக்கைகளைத் துணிந்து எடுத்தால்தான் தென்மாவட்ட வீழ்ச்சியிலிருந்து கட்சியை மீட்க முடியும்” என்ற குரல்கள் அ.தி.மு.க-வுக்குள் எழுந்திருக்கின்றன.

கோவை திமுக மேயர் வேட்பாளர் ரங்கநாயகி தேர்வு பின்னணி..! NEWS 05/08/2024 05.08.2024

மேயர் பதவிக்கு மண்டலத் தலைவர்கள் உட்பட பலர் தீவிரமாக போட்டியிட்ட நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் 29-வது வார்டு கவுன்சிலர் ரங்கநாயகி மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

`மத்திய அரசு Vs கேரள அரசு' - வயநாடு நிலச்சரிவும் அரசியலும்! | NEWS - 02/08/2024 02.08.2024

வயநாட்டில் கன மழைக்கான முன்னெச்சரிக்கை கொடுத்தும் கேரளா அரசு கண்டுகொள்ளவில்லை என அமித் ஷா சொல்லியிருக்கிறார். மறுபக்கம் தெளிவான தகவலை தங்களுக்குக் கொடுக்கவில்லை என பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். வயநாடு விவகாரத்தில் என்னதான் நடக்கிறது?!

Wayanad Landslide: `இந்த உலகில் நம் நேரம் முடிந்துவிட்டது..!' - பாதிக்கப்பட்டவரின் 'திகில்' அனுபவம் | News - 31/07/2024 31.07.2024

``எங்கள் வீட்டுக்குப் பின்னால் சுமார் 400 மீட்டரில்தான் சூரல்மலாவின் ஆறு ஓடிகொண்டிருக்கிறது. அதனால் எனக்குப் பதற்றம் அதிகமாகி, என் அம்மா என்னவானார் என பயந்தேன்." - சுதர்ஷன் -Vikatan News Podcast

நம்பிக்கையில்லாத் தீர்மானம்: சுற்றுலா போன கவுன்சிலர்கள்... காஞ்சிபுரம் மேயர் பதவி தப்பியது எப்படி?! |News - 30/07/2024 30.07.2024

காஞ்சிபுரம் மேயர்மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்ட நிலையில் எதிர்ப்பு கவுன்சிலர்கள் சுற்றுலாவுக்குச் சென்றிருக்கிறார்கள். -Vikatan News Podcast.

Cringe Talk Podcast - 09 29.07.2024

Olympics Vetrikarama thodangi India oru medalum adichachu...Intha samayathula Paris la nadakkara Olympics la ennenna sirampamsam irukunu therinjukalamaa??? VAANGA KEKKALAM! -Cringe Talk

`தமிழக தொல்லியல்துறை பணிக்கு சமஸ்கிருதம் ஏன் தெரிந்திருக்க வேண்டும்; இதுவா திராவிட மாடல்?' - சீமான் |News - 29/07/2024 29.07.2024

``சமஸ்கிருத பட்டப்படிப்புடன் திராவிட மொழிகள் மற்றும் பண்டைய இந்திய வரலாறு பற்றிய அறிவு கட்டாயம் பெற்று இருக்க வேண்டும்." - TNPSC -Vikatan News Podcast

Union Budget: `கூட்டணிக்கு என்றே ஒரு மத்திய பட்ஜெட்டா?’ - ஓர் அலசல் | News - 26/07/2024 26.07.2024

``இது பா.ஜ.கவின் பதவி நாற்காலியை காப்பாற்றிக்கொள்வதற்கான பட்ஜெட். கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களை திருப்திபடுத்தம் விதமான பட்ஜெட். சாமானிய இந்தியர்களுக்கு எந்தப் பலனும் தராமல் அம்பானி, அதானிக்கு பலன்தரும் பட்ஜெட்!" - எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி -Vikatan News Podcast

திமுக Vs பாஜக... கட்சிகளில் `ரெளடிகள்’ லிஸ்ட் - அடித்துக்கொள்ளும் பின்னணி என்ன?! 24.07.2024

திமுக-வினரும் பாஜக-வினரும் கடந்த சில தினங்களாக ரெளடிகள் பட்டியலை வைத்துக்கொண்டு அடித்துக்கொள்ளக் காரணம் என்ன? -Vikatan News Podcast

பின்வாங்கிய ஜோ பைடன்: `கமலா ஹாரிஸ் டு விட்மர்’ - அதிபர் வேட்பாளர் ரேஸில் முன்னணியில் யார் யார்?! 22.07.2024

இன்னும் அதிபர் தேர்தலுக்கான ஜனநாயகக் கட்சி வேட்பாளர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில், யாரெல்லாம் அதிபர் தேர்தலில் போட்டியிட வாய்ப்பிருக்கிறது என்பது குறித்த அனுமானப் பட்டியல் வெளியாகியிருக்கிறது. -Vikatan News Podcast

Movies - Itha yosichirukingala?! | Cringe Talk - 09 22.07.2024

Padam pakkumpothu, 'ithukellam vaippe illaye' nu sila vishayangal thonum...irunthalum padam pakkara mummurathula atha maranthiruppom. Ippo atha konjam yosichu asaipodrathuku than intha podcast...Vaanga Keppom... -Cringe Talk Podcast

Escucha el podcast Vikatan News update | Tamil News en Replaio

Radio y podcasts en una sola app - gratis y sin registro. Instálala hoy y no te pierdas el estreno

Descárgala en Google Play

Replaio no es editor de podcasts; los nombres de los programas, las portadas y el audio pertenecen a sus autores y se distribuyen a través de canales RSS públicos