Maalaimalar.com

Maalaimalar Tamil

News TA ↓ Odcinki: 6027

LISTEN TO DAILY NEWS

Koniecznie odwiedź stronę podcastu i wesprzyj twórcę: hubhopper.com

Autor

Maalaimalar.com

Kategoria

News

Strona podcastu

hubhopper.com

Ostatni odcinek

12 paź 2026

Gdzie słuchać?

Podcasty w aplikacji Replaio Radio Już wkrótce

Podcasty trafią do aplikacji już wkrótce. Zainstaluj teraz i jako pierwszy zobacz nowe podejście do podcastów

Pobierz z Google Play Zainstaluj za darmo Android prawie 10 mln pobrań · ocena 4,8 iOS niedługo

Odcinki

மருத்துவமனைகளின் முதுகெலும்பாக இருக்கும் பணியாளர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும்: உதயநிதி ஸ்டாலின் 12.10.2026

மருத்துவமனைகளின் முதுகெலும்பாக இருக்கும் பணியாளர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும்: உதயநிதி ஸ்டாலின்

மாலை செய்திகள் (12-10-2026) 12.10.2026

தமிழ்நாட்டில் அக்.15 முதல் வடகிழக்கு பருவமழை!

ஹை ஹீல்ஸ் பிரியர்களே... கால் வலியை தவிர்க்க இதை தெரிஞ்சுக்கோங்க! 12.10.2026

ஹை ஹீல்ஸ் அணிவதால் கால் வலி ஏற்படுகிறதா? அதற்கான காரணங்களை தெரிந்துகொள்ளுங்கள்! சரியான ஹீல்ஸ் தேர்வு செய்வது முதல், வலியைத் தவிர்க்கும் வழிகள் வரை அறிந்துகொள்ளுங்கள்.

கண் வீக்கம், முக வீக்கம் குறைய எளிய வீட்டு குறிப்பு! 12.10.2026

கண் வீக்கம், முக வீக்கம் குறைக்க உதவும் எளிய வீட்டு குறிப்புகளை இங்கே தெரிந்துகொள்ளலாம்! வீட்டிலேயே கிடைக்கும் பொருட்களைப் பயன்படுத்தி வீக்கத்தைக் குறைக்க உதவும் வழிமுறைகளைப் பார்க்கலாம்.

சினிமா செய்திகள் (11-10-2026) 11.10.2026

மும்பையில் சி.ஜே.பி. (CJP) அமைப்பின் போராட்டத்தில் பங்கேற்க முயன்ற பாலிவுட் நடிகர் இம்ரான் கான் மற்றும் 400-க்கும் மேற்பட்டோர் ஆகஸ்ட் கிராந்தி மைதானத்தில் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்படுவதற்கு முன்பு பேசிய அவர், மக்களின் குரல்களும் சுதந்திரமும் ஏன் ஒடுக்கப்படுகிறது என்பதைப் பார்க்கவே சாதாரண குடிமகனாக அங்கு வந்ததாகத் தெரிவித்தார்.

போரூர் - பூந்தமல்லி மெட்ரோ ரெயிலில் பிரதமர் மோடி, முதலமைச்சர் விஜய் இணைந்து பயணம்! 11.10.2026

சென்னை நகரின் போக்குவரத்து வசதியை மேம்படுத்தும் வகையில் செயல்படுத்தப்பட்டுள்ள மெட்ரோ ரெயில் இரண்டாம் கட்ட திட்டத்தின் முதல் சேவைத் திறப்பு விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. சென்னை விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் மோடியை, தமிழக முதலமைச்சர் விஜய் நேரில் சந்தித்து மலர்க்கொத்து கொடுத்து உற்சாகமாக வரவேற்றார்.

மாலை செய்திகள் (11-10-2026) 11.10.2026

சர்வதேச பெண் குழந்தைகள் தினம் - முதலமைச்சர் விஜய் வாழ்த்து 

முட்டைக்கோஸ் சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா? 11.10.2026

முட்டைக்கோஸில் நிறைந்துள்ள சத்துகள் உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன. நார்ச்சத்து, வைட்டமின்கள் நிறைந்த முட்டைக்கோஸ் செரிமானத்திற்கும் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உதவுகிறது.

ஆரஞ்சு & எலுமிச்சை தோல் தரும் அழகு நன்மைகள்! 11.10.2026

ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை தோலில் உள்ள இயற்கையான சத்துகள் சருமப் பராமரிப்புக்கு உதவுகின்றன. சருமத்தைப் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கவும், அதன் பொலிவை மேம்படுத்தவும் இவை உதவக்கூடும்.

சினிமா செய்திகள் (10-10-2026) 10.10.2026

'இறுதிப்பக்கம் VOL.02 - FRESH BLOOD' படத்தின் 1st லுக் போஸ்டரை நடிகர் மணிகண்டன் வெளியிட்டுள்ளார். இப்படத்தின் போஸ்டர் ரத்த வெள்ளத்தில் கிடக்கும் பெண், நீல கார் என மர்மமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆடு புலி ஆட்டம் தான் இப்படத்தின் கதைக்களமாக அமைத்துள்ளது என படக்குழு தெரிவித்துள்ளது. 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' புகழ் குமரன் தங்கராஜன் நடித்துள்ளார். இப்படத்தின் post புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

இடைத்தேர்தலில் தவெகவை பொறுத்தவரை வெற்றியில் தோல்வி - மு.க.ஸ்டாலின் 10.10.2026

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் தவெக வெற்றி பெற்றது. அந்தக் கட்சி சந்தித்த முதல் இடைத்தேர்தலிலேயே முத்திரை பதித்துள்ளது.

மாலை செய்திகள் (10-10-2026) 10.10.2026

இடைத்தேர்தலில் தவெகவை பொறுத்தவரை வெற்றியில் தோல்வி - மு.க.ஸ்டாலின்

பூஜை அறையில் தண்ணீர் வைத்தால் என்ன நடக்கும்? 10.10.2026

பூஜை அறையில் தண்ணீர் வைப்பதன் ஆன்மிக முக்கியத்துவம் என்ன தெரியுமா? தண்ணீர் வைப்பதற்கான முறைகள் மற்றும் அதன் பின்னணியில் உள்ள நம்பிக்கைகளைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.

ஒவ்வொருவரும் தெரிந்துகொள்ள வேண்டிய உடல் பற்றிய 7 உண்மைகள்! 10.10.2026

நம் உடலைப் பற்றி ஒவ்வொருவரும் தெரிந்துகொள்ள வேண்டிய 7 சுவாரஸ்யமான உண்மைகள் என்னென்ன தெரியுமா?

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக வெற்றி! 09.10.2026

தமிழ்நாட்டில் காலியாக இருந்த 7 தொகுதிகளில் 2 தொகுதிகளிக்கு அக்டோபர் 6ம் தேதி இடைத்தேர்தல் அறிவித்தது இந்திய தேர்தல் ஆணையம். அதன்படி மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு கடந்த செவ்

சினிமா செய்திகள் (09-10-2026) 09.10.2026

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் நெல்சன் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் "ஜெயிலர் 2." சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் 2 திரைப்படம் வெளியீட்டுக்கு முந்தைய முன்பதிவில் மட்டும் ரூ.11 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியானது. ஜெயிலர் 2 படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் பலமடங்கு அதிகரித்துள்ளது.

மாலை செய்திகள் (09-10-2026) 09.10.2026

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் த.வெ.க. வெற்றி- அதிமுக 3-வது இடம்

உயரம் அதிகரிக்க உதவும் குழந்தைகளுக்கான சூப்பர் உணவுகள்! 09.10.2026

குழந்தைகளின் வளர்ச்சிக்கு தேவையான சத்துகளை வழங்கும் உணவுகளை தினசரி உணவில் சேர்ப்பது அவசியம்.

இந்த விஷயங்களில் கவனம் தேவை! 09.10.2026

அன்றாட வாழ்க்கையில் நாம் செய்யும் சில விஷயங்களில் கூடுதல் கவனம் தேவை. சிறிய அலட்சியம் கூட எதிர்பாராத பிரச்சினைகளை ஏற்படுத்தலாம்.

சினிமா செய்திகள் (08-10-2026) 08.10.2026

75 வயதான மூத்த பாலிவுட் நடிகர் நானா படேகர் காலமானார். கோவாவின் டோனா பவுலாவில் உள்ள அவரது வீட்டில் அவர் சுயநினைவின்றி காணப்பட்டதாகவும், உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மாரடைப்பு காரணமாக இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

ஆட்சியின் மாட்சி குறித்து தினமும் பதிவிட்டு வருகிறேன்... விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த நாஞ்சில் சம்பத் 08.10.2026

சமீபத்தில் நடைபெற்ற இடைத்தேர்தல் பிரசாரக் குழு பட்டியலில் நாஞ்சில் சம்பத்தின் பெயர் இடம்பெறவில்லை. இதற்கிடையே, நாஞ்சில் சம்பத் தனது எக்ஸ் தளத்தில் போனால் போகட்டும் போடா என்ற வரிகளைப் பதிவிட்டிருந்தார். இது அவர் கட்சியிலிருந்து விலகி போகிறார் என்ற சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.

மாலை செய்திகள் (08-10-2026) 08.10.2026

காவிரியில் இருந்து விநாடிக்கு 3000 கன அடி நீர் திறக்கவேண்டும் - காவிரி ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை

தினமும் அருகம்புல் ஜூஸ் குடித்தால் என்ன நடக்கும்? 08.10.2026

அருகம்புல் ஜூஸ் குடிப்பதால் உடலுக்கு தேவையான சில ஊட்டச்சத்துகள் கிடைக்கலாம். இது செரிமானம் மற்றும் உடல் நீர்ச்சத்தை பராமரிக்க உதவக்கூடும்.

சாமி கும்பிடும்போது இந்த அறிகுறிகள் வந்தால் என்ன அர்த்தம்? 08.10.2026

சாமி கும்பிடும்போது சில குறிப்பிட்ட அறிகுறிகள் தோன்றுவதை பலர் ஆன்மிக நம்பிக்கைகளுடன் தொடர்புபடுத்திப் பார்க்கிறார்கள்.

சினிமா செய்திகள் (07-10-2026) 07.10.2026

ராமாயணா படத்தில் தசரதன் கதாபாத்திரத்தில் நடிகர் அருண் கோவில் நடித்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகி உள்ள இப்படம் தீபாவளி பண்டிகையையொட்டி நவ.6ம் தேதி வெளியாகிறது.  மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரி நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்றப் படம் மண்டாடி. நாளை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் படம் வெளியாக உள்ளநிலையில், ரசிகர்களின் வேண்டுகோளை ஏற்று அக்டோபர்...

Słuchaj podcastu Maalaimalar Tamil w Replaio

Radio i podcasty w jednej aplikacji - za darmo, bez zakładania konta. Zainstaluj już dziś i nie przegap premiery

Pobierz z Google Play

Replaio nie jest wydawcą podcastów; nazwy audycji, okładki i audio należą do ich autorów i są rozpowszechniane przez publiczne kanały RSS