Hello Vikatan

Vikatan News update | Tamil News

News TA ↓ Odcinki: 797

Vikatan, being pioneer in the field of journalism now delivers you with exclusive contents of various genre as Podcasts

Koniecznie odwiedź stronę podcastu i wesprzyj twórcę: hubhopper.com

Autor

Hello Vikatan

Kategoria

News

Strona podcastu

hubhopper.com

Ostatni odcinek

21 sie 2024

Gdzie słuchać?

Podcasty w aplikacji Replaio Radio Już wkrótce

Podcasty trafią do aplikacji już wkrótce. Zainstaluj teraz i jako pierwszy zobacz nowe podejście do podcastów

Pobierz z Google Play Zainstaluj za darmo Android prawie 10 mln pobrań · ocena 4,8 iOS niedługo

Odcinki

'பஜ்ரங் தள் அமைப்புக்குத் தடை' - கட்டம்கட்டும் காங்கிரஸ்; எதிர்க்கும் பாஜக - பின்னணி என்ன?! | News-05/05/2023 05.05.2023

காங்கிரஸ் வெளியிட்டிருக்கும் கர்நாடகத் தேர்தல் அறிக்கையில், பஜ்ரங் தள் அமைப்புக்குத் தடைவிதிப்பதாகத் தெரிவித்திருக்கிறது. இதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. காங்கிரஸ் கட்டம்கட்டும் பஜ்ரங் தள் அமைப்பின் பின்னணி என்ன? Credits: Author - கோபாலகிருஷ்ணன்.வே | Voice :ராஜேஷ் கண்ணன்  Sound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகம...

ஆளுநர் மாளிகை வரவு, செலவு: ``நிதியமைச்சர் பி.டி.ஆர் கூறியது அப்பட்டமான பொய்” - ஆளுநர் ரவி | News-04/05/2023 04.05.2023

``ஆளுநர் மாளிகை செலவுசெய்த ரூ.11.32 கோடிக்கான விவரங்கள் அரசுக்கு வழங்கப்படவில்லை. ஆளுநருக்கு ஒதுக்கப்படும் நிதியில் விதிமீறல் நடக்கிறது." - பி.டி.ஆர். Credits: Author -ஆ.பழனியப்பன் | Voice : கீர்த்திகா   Sound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

`சட்டமன்றத்தில் தேசிய கீதம் இசைக்கப்படுவதற்கு முன்பே வெளியேறியது ஏன்?’ - ஆளுநர் ரவி நீண்ட விளக்கம் | News-04/05/2023 04.05.2023

``அரசு தயாரிக்கும் உரையில் அரசாங்க கொள்கைகள், திட்டங்கள் இருக்கும். ஆனால் என்னிடம் கொடுக்கப்பட்ட உரையில் கொள்கைகளோ, திட்டங்களோ இல்லை பிரசாரப் பொருள் தான் நிறைந்திருந்தது." - ஆளுநர் ரவி Credits: Author - சி. அர்ச்சுணன் | Voice :கீர்த்திகா   Sound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

`தலைவருக்கு சுப்ரியா... முதல்வர் பதவிக்கு அஜித் பவார்?' - என்ன நடக்கிறது தேசியவாத காங்கிரஸில்? | News-04/05/2023 04.05.2023

தேசியவாத காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து சரத் பவார் விலகியிருப்பதால் அந்தப் பதவிக்கு யாரைக் கொண்டுவருவது என்பதில் கட்சித் தலைவர்கள் தீவிரமாக இருக்கின்றனர். Credits: Author - மு.ஐயம்பெருமாள் | Voice :கீர்த்திகா Sound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

அமித் ஷா-வுடனான சந்திப்புக்குப் பிறகும், அதிமுக-வைச் சீண்டும் தமிழக பாஜக - நடந்தது என்ன?! | News-03/05/2023 03.05.2023

அமித் ஷா சந்திப்புக்குப் பிறகு பா.ஜ.க - அ.தி.மு.க விவகாரம் முடிவுக்கு வந்துவிட்டதாக எண்ணிய நிலையில், மீண்டும் நெருப்பைப் பற்றவைத்திருக்கிறது தமிழ்நாடு பா.ஜ.க. அதற்கு பதில் விமர்சனம் செய்ய ஆரம்பித்துவிட்டது அ.தி.மு.க தரப்பு. Credits: Author - லெ.ராம் சங்கர் | Voice :கீர்த்திகா |  Sound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

‘தி கேரளா ஸ்டோரி‘ திரைப்படத்துக்கு எதிர்ப்பு ஏன்? - முழுப் பின்னணி என்ன?! | News-02/05/2023 02.05.2023

கேரளாவிலுள்ள இந்துப் பெண்கள், முஸ்லிம்களாக மதமாற்றம் செய்யப்பட்டு ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தில் சேர்க்கப்படுகிறார்கள் என்பதுதான் ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தின் கதை. Credits: Author -ஆ.பழனியப்பன் | Voice :ராஜேஷ் கண்ணன்  Sound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

சிலைகளுக்கு மாலை, ரகசிய சுற்றறிக்கை, பனையூர் சந்திப்பு: அரசியல் பயணத்தை ஆரம்பிக்கிறாரா நடிகர் விஜய்? | News-01/05/2023 01.05.2023

தலைவர்கள் சிலைக்கு மாலை, ரகசிய சுற்றறிக்கை, பனையூர் ரசிகர் சந்திப்பு என நடிகர் விஜய்யின் சமீபத்திய செயல்பாடுகள் பலவும் அவரின் அரசியல் வருகையைத் தொடர்ந்து உறுதிப்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றன. Credits: Author - ரா.அரவிந்தராஜ் | Edit/Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

ஆபரேஷன் SABS; சிக்கலில் சபரீசன்?ஆபரேஷன் SABS; சிக்கலில் சபரீசன்? | News-29/04/2023 29.04.2023

ஜி ஸ்கொயரோடு வர்த்தகத்திலிருந்த மைலாப்பூர் கிரானைட் நிறுவனத்திலும், தேனாம்பேட்டை ரியல் எஸ்டேட் நிறுவனத்திலும் ரெய்டு நடத்தப்பட்டது. கட்டட மனை விற்பனை ஒழுங்குமுறை ஆணையத்திலுள்ள தரவுகளின்படி, 2017 - 2020 காலகட்டங்களில், ஜி ஸ்கொயர் பெரிதாகத் தொழில் எதுவும் செய்யவில்லை. Credits: Author - அன்னம் அரசு , ந.பொன்குமரகுருபரன் | Voice :ராஜேஷ் கண்ணன் Sound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - ப...

எடப்பாடி டெல்லி விசிட்: `அதிமுக-விடம் பதிலை மட்டும் எதிர்பார்க்கும் பாஜக?!’ - அமித் ஷா மெசேஜ் | News-28/04/2023 28.04.2023

“தமிழ்நாட்டில், பொதுவாக அதிமுக இடங்களை முடிவு செய்து பாஜக-வுக்கு கொடுக்கும். இந்த முறை பாஜக முடிவு செய்து அதற்கான பதிலை மட்டும் அதிமுக-விடம் கேட்கப்பட்டிருக்கிறது” என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். Credits: Author - அன்னம் அரசு | Voice :ராஜேஷ் கண்ணன் Sound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: கனிமொழி குற்றச்சாட்டும், அண்ணாமலை விளக்கமும்! | News-28/04/2023 28.04.2023

தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாதியிலேயே நிறுத்தப்பட்டது குறித்து தமிழ் ஆர்வலர்கள் பலரும் கண்டனங்களைப் பதிவிட்டுவருகின்றனர். Credits: Author - VM மன்சூர் கைரி | Voice :ராஜேஷ் கண்ணன் Sound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

தமிழக பாஜக-விடம் ஒரு முகம்; டெல்லியிடம் ஒரு முகம்... எடப்பாடி - அமித் ஷா சந்திப்பில் நடந்தது என்ன? | News-28/04/2023 28.04.2023

``அ.தி.மு.க - தமிழக பா.ஜ.க-வுக்கிடையிலான மோதல் போக்குக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்தச் சந்திப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அண்ணாமலையை அமரவைப்பார்கள் என்று எதிர்பார்க்கவே இல்லை." Credits: Author - மனோஜ் முத்தரசு | Voice :ராஜேஷ் கண்ணன் Sound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

DMK: PTR AUDIO LEAK... மௌனம் கலைக்குமா திமுக தலைமை?! | News-27/04/2023 27.04.2023

தி.மு.க அரசுக்கும் முதல்வரின் குடும்பத்துக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் வெளியாகியிருக்கும் பி.டி.ஆர் ஆடியோ குறித்து, தி.மு.க தலைமையிடமிருந்து எவ்வித எதிர்வினையும் வராதது விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது. Credits: Author -ஆ.பழனியப்பன் | Voice :ராஜேஷ் கண்ணன் Sound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

பிடிஆர் ஆடியோ விவகாரம்... புயலா, புஸ்வாணமா?! | News-26/04/2023 26.04.2023

`பிடிஆர் பெயரில் வெளியான ஆடியோ உண்மையல்ல’ என திமுக தரப்பும், ` `Dmk Files' ஊழல் பட்டியலுக்கு ஆதாரமாக ஆடியோ கசிந்திருக்கிறது’ என பா.ஜ.க-வினரும் மல்லுக்கட்டிவருகின்றனர். அரசியல்ரீதியாகத் தாக்கத்தை ஏற்படுத்துமா ஆடியோ சர்ச்சை? Credits: Author - பிரகாஷ் ரங்கநாதன் | Voice :ராஜேஷ் கண்ணன் Sound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

தீவிரம் காட்டும் அண்ணாமலை - பி.டி.ஆர் ஆடியோ விவகாரத்தில் இனி என்ன?! | News-26/04/2023 26.04.2023

வெறும் வாயை மென்றுகொண்டிருந்தவருக்கு அவல் கிடைத்ததுபோல, தி.மு.க அரசுக்கு எதிராகப் பல்வேறு குற்றச்சாட்டுகளை எழுப்பிவந்த பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு, `பி.டி.ஆர் ஆடியோ’ கிடைத்திருக்கிறது. Credits: Author - ஆ.பழனியப்பன் | Voice :ராஜேஷ் கண்ணன் | Sound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

``மதுபான விற்பனையை உயர்த்துவதுதான் பொருளாதாரக் கொள்கையா?” - கிளம்பிய எதிர்ப்பு; பின்வாங்கிய திமுக | News-25/04/2023 25.04.2023

`வணிகப் பகுதிகள் அல்லாத இடங்களில் நடைபெறும் கொண்டாட்டங்கள், விழாக்கள், விருந்துகள் போன்றவற்றில் மதுபானம் பரிமாறுதற்கான சிறப்பு உரிமம் வழங்குவதற்கான முறையையும், திருத்தப்பட்ட அறிவிக்கையில் நீக்கம் செய்து அரசிதழில் வெளியிடப்படுகிறது' - தமிழ்நாடு அரசு Credits: Author - ரா.அரவிந்தராஜ் | Voice :ராஜேஷ் கண்ணன் | Sound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Hea...

`இது எடப்பாடி பாலிடிக்ஸ்’ - கர்நாடகத் தேர்தலிலிருந்து வாபஸ் பெற்றதன் பின்னணி என்ன? | News-25/04/2023 25.04.2023

கர்நாடக சட்டமன்றத் தேர்தலுக்காக புலிகேசி நகரில் களமிறக்கப்பட்ட அ.தி.மு.க வேட்பாளரை வாபஸ் பெற்றிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. Credits: Author -ஆ.பழனியப்பன் | Voice :ராஜேஷ் கண்ணன் | Sound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

மீண்டும் துளிர்விடும் அரசியல் ஆசை... `குட்டி'களை விட்டு ஆழம்பார்க்கும் `லியோ' குட்டி! | 24/04/2023 24.04.2023

திரைப்படங்களின் இசை வெளியீட்டு விழா மேடைகளில் அரசியல் கருத்துகளை மறைமுகமாக உதிர்ப்பதும், சினிமாவில் ‘பஞ்ச்’ அடிப்பதுமாகவே விஜய்யின் அரசியல் இருந்தது. Credits: Author - ரா.அரவிந்தராஜ் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

`பூத் கமிட்டி விவகாரத்தை நானே நேரடியாகக் கவனிப்பேன்'... கறார் காட்டும் எடப்பாடி - பின்னணி என்ன?! | News-24/04/2023 24.04.2023

இந்தியாவில் எந்த மாநிலக் கட்சிக்கும் இல்லாத அளவுக்கு பூத் கமிட்டி அ.தி.மு.க-வில் மிகப் பலமாக இருந்தது. ஆனால், தற்போது மிகவும் வீக்காக இருக்கிறது. ஆகவேதான் பூத் கமிட்டி விவகாரத்தை மாவட்டச் செயலாளர்கள் மத்தியில் அழுத்தமாகப் பேசிவருகிறார் எடப்பாடி. Credits: Author மனோஜ் முத்தரசு , லெ.ராம் சங்கர் | Voice :ராஜேஷ் கண்ணன் Sound Engineer : சாம் ஜோஷி | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Ne...

கூல் மூட் எடப்பாடி... வார் மூட் அண்ணாமலை... சைலன்ட் மூட் பன்னீர்... அ.தி.மு.க-பா.ஜ.க அதகளம்! | News-22/04/2023 22.04.2023

2019 நாடாளுமன்றத் தேர்தலின்போது, சீட் பங்கீடு பேச்சுவார்த்தைக்காக அமித் ஷாவே சென்னைக்கு வந்திருந்தார். எவ்வளவோ பேசிப் பார்த்தும் ஐந்து சீட்டுகளுக்கு மேல் தர மறுத்துவிட்டார் எடப்பாடி. Credits: Author - .பொன்குமரகுருபரன் , மனோஜ் முத்தரசு அன்னம் அரசு | Voice :கீர்த்திகா Sound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

ராஜ் பவன் Vs தமிழ்நாடு சட்டமன்றம்: ஆளுநருக்கு எதிராகச் சாட்டையைச் சுழற்றும் முதல்வர், அமைச்சர்கள்! | News-21/04/2023 21.04.2023

``இந்திய வரலாற்றிலேயே இப்படிப்பட்ட ஓர் ஆளுநரை, எந்த ஆளுநர் மாளிகையும் பார்த்தது இல்லை" என பா.ஜ.க கூட்டணிக் கட்சிகள் தவிர தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த கட்சிகளும் ரவியின் தன்னிச்சையான போக்குக்குத் தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன. Credits: Author - ரா.அரவிந்தராஜ் | Voice :கீர்த்திகா Sound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது...

`ஆளுநரோ, ஆண்டவனோ... தப்புதான்; ஓபிஎஸ் நல்ல அமைச்சர்’ - ஆளுநர் செலவினங்கள் விவாதத்தில் நடந்தது என்ன?! | News-20/04/2023 20.04.2023

தமிழ்நாடு சட்டசபையில் ஆளுநர் செலவினங்கள் குறித்து அமைச்சர்கள் விளக்கமளித்தனர். Credits: Author - நிவேதா த | Voice :கீர்த்திகா Sound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

அவதூறு வழக்கு: ராகுலுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையை உறுதிசெய்த சூரத் நீதிமன்றம்! - அடுத்து என்ன? | News-20/04/2023 20.04.2023

அவதூறு வழக்கில் இரண்டு ஆண்டுகள் விதிக்கப்பட்ட தண்டனைக்கு, தடை கோரிய ராகுல் காந்தியின் மனுவை சூரத் அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. Credits: Author - VM மன்சூர் கைரி | Voice :கீர்த்திகா | Sound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

அதிமுக தலைமைக்கான போரின் இறுதி அத்தியாயம்... எடப்பாடியை அங்கீகரிக்குமா தேர்தல் ஆணையம்?! | News-19/04/2023 19.04.2023

பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வுசெய்யப்பட்ட ஆவணங்களை இந்திய தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டால், அ.தி.மு.க-வின் அதிகாரமிக்க தலைமையை எட்டிப் பிடிப்பதற்கான சட்டப் போராட்டங்களின் இறுதி அத்தியாயம் முடிக்கப்படும். Credits: Author - மனோஜ் முத்தரசு | Voice :கீர்த்திகா Sound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

'புல்வாமா தாக்குதலுக்கு உள்துறை அமைச்சகமே காரணம்' - சத்ய பால் மாலிக் கிளப்பிய சர்ச்சையின் பின்னணி | News-18/04/2023 18.04.2023

"புல்வாமா தாக்குதலுக்கு ராஜ்நாத் சிங் தலைமையிலான அப்போதைய மத்திய உள்துறை அமைச்சகத்தின் அலட்சியமே காரணம்" என்று மேகாலயா முன்னாள் ஆளுநர் சத்ய பால் மாலிக் தெரிவித்திருக்கிறார். Credits: Author - கோபாலகிருஷ்ணன்.வே | Voice :கீர்த்திகா Sound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

`அட்டாக்’ அண்ணாமலை... `மதிக்காத’ எடப்பாடி - தீராத பாஜக, அதிமுக பஞ்சாயத்து! | News-18/04/2023 18.04.2023

“மத்தியில் ஆட்சியில் இருக்கிறோம் என்பதை வைத்துக்கொண்டு எல்லோரையும் மிரட்டி பூச்சாண்டி காட்டக் கூடாது. சட்டப்படி நடவடிக்கை எடுங்கள். மற்றவர்களை அசிங்கப்படுத்த வேண்டும் என்பதற்காக ஏன் மல்லாந்து படுத்துக்கொண்டு எச்சில் துப்புகிறீர்கள்” - செம்மலை Credits: Author -அன்னம் அரசு | Voice :கீர்த்திகா Sound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அ...

Słuchaj podcastu Vikatan News update | Tamil News w Replaio

Radio i podcasty w jednej aplikacji - za darmo, bez zakładania konta. Zainstaluj już dziś i nie przegap premiery

Pobierz z Google Play

Replaio nie jest wydawcą podcastów; nazwy audycji, okładki i audio należą do ich autorów i są rozpowszechniane przez publiczne kanały RSS