BBC Tamil Radio
உலகின் கதை
சர்வதேச அளவில், தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்டு, விவாதத்துக்கு உள்ளாகும் பல்வேறு தலைப்புகள் தொடர்பாக,புதிய கோணத்தில் வாரந்தோறும் ஓர் ஆழமான அலசல்.
Koniecznie odwiedź stronę podcastu i wesprzyj twórcę: www.bbc.co.uk
Gdzie słuchać?
Podcasty w aplikacji Replaio Radio Już wkrótcePodcasty trafią do aplikacji już wkrótce. Zainstaluj teraz i jako pierwszy zobacz nowe podejście do podcastów
Odcinki
இமயமலை பனிப்பாறைகள் மீள முடியாத மாற்றத்தை ஏற்படுத்தும் நிலையில் உள்ளனவா? 11.07.2026 19:30
இமயமலை பனிப்பாறைகள் விரைவாக உருகி, அங்குள்ள பனிப்பரப்பு குறைவதால் நமக்கு ஆபத்தா?
தொழில்நுட்பம் விளையாட்டைச் சீரழிக்கிறதா? 27.06.2026 17:07
தொழில்நுட்பங்கள் விளையாட்டின் உற்சாகத்தை கெடுக்கின்றனவா?
நான்கு சக்கர வாகனங்களை விட்டு மிதிவண்டிக்கு மாற வேண்டிய காலமா இது? 13.06.2026 18:29
இரு சக்கர வாகனங்களுக்கு மாறுவதுதான், எரிபொருள் பற்றாக்குறைக்கான தீர்வா?
நிலவில் உள்ள வளங்களை பெறுவதற்கு சுரங்க அகழ்வு பணிகளை மேற்கொள்ளலாமா? 30.05.2026 19:28
உலகின் பணக்கார நாடுகளுக்கான ஒரு சுரங்கமாக நிலவு மாறாமல் நம்மால் தடுக்க முடியுமா?
உலக நாடுகளில் விமான எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறதா? 16.05.2026 19:21
விமானப் போக்குவரத்து குறைக்கப்படுவதற்கு உண்மையான காரணம் என்ன?
அடிப்படை வருமானம் உலகளவில் தற்போது பரவலாக விவாதிக்கப்படுவது ஏன்? 09.05.2026 22:03
அரசாங்கங்களால் அனைவருக்கும் அடிப்படை வருமானம் வழங்குவது சாத்தியமா?
கியூபாவில் புரட்சி முடிவுக்கு வருகிறதா? 18.04.2026 22:25
அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் சிக்காமல் கியூபாவால் சமாளிக்க முடியுமா?
இயற்கையை மீட்டெடுப்பது காலநிலை மாற்றத்தை சமாளிப்பதில் எவ்வாறு உதவும்? 11.04.2026 19:41
காலநிலை மாற்றத்தை சமாளிப்பதில் இயற்கையை மீட்டெடுத்து அதன் போக்கில் வளர விடுவது உதவுமா?
2026 உலகக் கோப்பையில் சர்வதேச கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு எடுத்துள்ள சில முடிவுகள் அந்த அமைப்புக்கே பின்னடைவாக அமையுமா? 04.04.2026 19:29
2026 உலகக் கோப்பையில் டிக்கெட் கட்டணங்களின் அதிகரிப்பு எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்தும்?
அரிய வகை கனிமங்களுக்கான போட்டியில், சீனாவைப் பின்னுக்குத் தள்ளி உலகின் பிற நாடுகளால் முன்னேற முடியுமா? 28.03.2026 19:27
அரிய வகை கனிமங்களை பெறும் போட்டியில் சீனாவை விட முன்னிலை பெற என்ன செய்ய வேண்டும்?
வேலைவாய்ப்புகள் வழங்க விடுக்கப்படும் கோரிக்கைக்கு கென்யா தீர்வு காண முடியுமா? 21.03.2026 19:17
கென்யாவின் வேலையின்மைக்கு தீர்வாக இந்தியாவின் முன்னுதாரணம் அமையுமா?
நமக்கு இனி தண்ணீர் கிடைக்காமல் போய்விடுமா? 14.03.2026 22:13
தண்ணீரும் நமக்கு எட்டாக்கனியாகும் ஆபத்து நிலவுவதை சமாளிப்பது எப்படி?
உலகெங்கிலும் கடைகளில் இருந்து பொருட்களை திருடுவது அதிகரிப்பது ஏன்? 07.03.2026 21:12
கடைகளில் இருந்து பொருட்களை திருடுவது அதிகரிப்பதற்கு பின்னணியில் இருக்கும் காரணங்கள் என்ன?
அணு ஆயுதக் குறைப்பு முயற்சி தோல்வியை நோக்கிச் செல்கிறதா? 28.02.2026 19:19
முடிவுக்கு வரும் கடைசி அணு ஆயுதக் குறைப்பு ஒப்பந்தம். அடுத்து என்ன நடக்கும்?
உலக அளவில் தட்டம்மை பாதிப்பு அதிகரித்து வருவது ஏன்? 21.02.2026 20:03
உலக அளவில் தட்டம்மை விரைவாக பரவுவது அடுத்த சுகாதார அச்சுறுத்தலா?
உலக அளவில் சர்வதேச மொழி ஒன்று எப்போதாவது உருவாகுமா? 14.02.2026 21:04
உலக அளவில் பேசுவதற்கு பொது மொழி உருவாக்கப்பட்டது குறித்து தெரியுமா?
இரானில் வரலாறு மீண்டும் திரும்புகிறதா? 07.02.2026 19:17
புரட்சி மூலம் உருவான இரான் இஸ்லாமிய குடியரசு, போராட்டங்களால் எதிர்கொள்ளும் சவால் என்ன?
பூட்டான் நாடு, தேசிய அளவிலான மகிழ்ச்சியை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள முடியுமா? 31.01.2026 21:10
பூட்டான் நாடு, உலகிற்கு அளித்த மாபெரும் பங்களிப்பு பற்றி தெரியுமா?
வைன் தொழில்துறையின் எதிர்காலம் நிச்சயமற்றதாகி, முடிவுக்கு வருகிறதா? 24.01.2026 19:10
மது பிரியர்களுக்கு வைன் கிடைக்காமல் போகும் காலம் வருகிறதா?
காலநிலை மாற்றத்தால் அதிகரிக்கும் இடம்பெயர்வுகளை எதிர்கொள்ள உலகம் தயாராக இருக்கிறதா? 17.01.2026 21:28
காலநிலை மாற்றத்தால் அதிகரிக்கும் இடம்பெயர்வுகளுக்கு தீர்வுகள் என்ன?
நைஜீரியாவில் தொடரும் கடத்தல் நெருக்கடியை அந்நாடு எப்படி தடுத்து நிறுத்தும்? 10.01.2026 18:51
தொடரும் கடத்தலை தடுக்க நைஜீரியாவுக்கு அவசியமாக தேவைப்படுபவை என்ன?
உலக அளவில் தேயிலைத் தொழில்துறைக்கு நெருக்கடி உருவாகி வருகிறதா? 03.01.2026 18:37
நாம் குடிக்கும் தேநீருக்கு பின்னணியில் நிலவும் பிரச்னைகள் உங்களுக்கு தெரியுமா?
ஜென் ஸீ இளைஞர்களால் புதிய நேபாளத்தை வடிவமைக்க முடியுமா? 27.12.2025 20:36
நேபாளத்தில் ஆட்சியை மாற்றிய ஜென் ஸீ இளைஞர்கள், அடிப்படை மாற்றத்தை சாதிப்பார்களா?
ஆஸ்திரேலியாவில் அமலாகியுள்ள சமூக ஊடகத் தடை உலகம் அளவில் பின்பற்றப்படும் நிலை ஏற்படுமா? 20.12.2025 20:58
ஆஸ்திரேலியாவின் சமூக ஊடகத் தடை, சிறார்கள் அவற்றை அணுகுவதை முற்றிலுமாக தடுக்குமா?
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தற்காலத்திற்கு பொருத்தமானதாக இருக்கிறதா? 13.12.2025 22:42
ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் பல நாடுகளுக்கு நிரந்தர அந்தஸ்து வழங்க கோரிக்கைகள் எழுந்துள்ளன.
Podobne podcasty
Replaio nie jest wydawcą podcastów; nazwy audycji, okładki i audio należą do ich autorów i są rozpowszechniane przez publiczne kanały RSS