BBC Tamil Radio
உலகின் கதை
சர்வதேச அளவில், தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்டு, விவாதத்துக்கு உள்ளாகும் பல்வேறு தலைப்புகள் தொடர்பாக,புதிய கோணத்தில் வாரந்தோறும் ஓர் ஆழமான அலசல்.
No dejes de visitar la web del podcast y apoyar a su creador: www.bbc.co.uk
Autor
BBC Tamil Radio
Categoría
Web del podcast
Último episodio
7 de nov. de 2026
¿Dónde escuchar?
Podcasts en la app Replaio Radio Muy prontoLos podcasts llegarán muy pronto a la app. Instálala ahora y sé el primero en descubrir una forma totalmente nueva de vivir los podcasts
Episodios
சீனாவின் துருவப் பட்டுப்பாதையால் உலக வர்த்தகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா? 07.11.2026 21:19
சீனாவின் துருவ கடல் வழிப்பாதை மாற்று கடல் வழியாக மாறுவது சாத்தியமா?
ஆறுகளுக்குச் சட்டபூர்வ நபர் அந்தஸ்து வழங்க வேண்டுமா? 24.10.2026 21:44
ஆறுகளுக்கு சட்டபூர்வ நபர் அந்தஸ்து வழங்கும் உரிமைகளும், பாதுகாப்பும் என்ன?
வெள்ளப்பெருக்குக்கு பிறகு நேபாளத்தின் பொருளாதாரம் எவ்வாறு மீண்டெழ முடியும்? 10.10.2026 17:18
வெள்ளப்பெருக்கால் ஏற்பட்ட பேரழிவுக்கு பின்பு, நேபாளம் மீண்டு வரும் வாய்ப்பு உள்ளதா?
சட்டவிரோதத் தங்க வர்த்தகத்தை நிறுத்த முடியுமா? 26.09.2026 25:08
இரத்த தங்கம் என அழைக்கப்படும் சட்டவிரோதத் தங்கத்தின் விற்பனையை நிறுத்துவது சாத்தியமா?
தீவிர வெப்பத்தை தாங்கி கொண்டு நம்மால் வாழ முடியுமா? 12.09.2026 23:19
சுட்டெரிக்கும் வெப்பத்தில் நாம் வாழ்வது சாத்தியமா? சவால்கள் என்ன?
நாணய ஒன்றியங்களின் எதிர்காலம் என்ன? 22.08.2026 26:20
உலக அளவில் பொது நாணயம் சாத்தியமாகும் வாய்ப்பு உருவாகுமா?
ஐரோப்பிய ஒன்றியத்தின் எதிர்காலம் என்ன? 25.07.2026 23:11
27 நாடுகளின் கூட்டமைப்பான ஐரோப்பிய ஒன்றியத்தின் எதிர்கால செயல்பாடு எப்படி இருக்கும்?
இமயமலை பனிப்பாறைகள் மீள முடியாத மாற்றத்தை ஏற்படுத்தும் நிலையில் உள்ளனவா? 11.07.2026 19:30
இமயமலை பனிப்பாறைகள் விரைவாக உருகி, அங்குள்ள பனிப்பரப்பு குறைவதால் நமக்கு ஆபத்தா?
தொழில்நுட்பம் விளையாட்டைச் சீரழிக்கிறதா? 27.06.2026 17:07
தொழில்நுட்பங்கள் விளையாட்டின் உற்சாகத்தை கெடுக்கின்றனவா?
நான்கு சக்கர வாகனங்களை விட்டு மிதிவண்டிக்கு மாற வேண்டிய காலமா இது? 13.06.2026 18:29
இரு சக்கர வாகனங்களுக்கு மாறுவதுதான், எரிபொருள் பற்றாக்குறைக்கான தீர்வா?
நிலவில் உள்ள வளங்களை பெறுவதற்கு சுரங்க அகழ்வு பணிகளை மேற்கொள்ளலாமா? 30.05.2026 19:28
உலகின் பணக்கார நாடுகளுக்கான ஒரு சுரங்கமாக நிலவு மாறாமல் நம்மால் தடுக்க முடியுமா?
உலக நாடுகளில் விமான எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறதா? 16.05.2026 19:21
விமானப் போக்குவரத்து குறைக்கப்படுவதற்கு உண்மையான காரணம் என்ன?
அடிப்படை வருமானம் உலகளவில் தற்போது பரவலாக விவாதிக்கப்படுவது ஏன்? 09.05.2026 22:03
அரசாங்கங்களால் அனைவருக்கும் அடிப்படை வருமானம் வழங்குவது சாத்தியமா?
கியூபாவில் புரட்சி முடிவுக்கு வருகிறதா? 18.04.2026 22:25
அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் சிக்காமல் கியூபாவால் சமாளிக்க முடியுமா?
இயற்கையை மீட்டெடுப்பது காலநிலை மாற்றத்தை சமாளிப்பதில் எவ்வாறு உதவும்? 11.04.2026 19:41
காலநிலை மாற்றத்தை சமாளிப்பதில் இயற்கையை மீட்டெடுத்து அதன் போக்கில் வளர விடுவது உதவுமா?
2026 உலகக் கோப்பையில் சர்வதேச கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு எடுத்துள்ள சில முடிவுகள் அந்த அமைப்புக்கே பின்னடைவாக அமையுமா? 04.04.2026 19:29
2026 உலகக் கோப்பையில் டிக்கெட் கட்டணங்களின் அதிகரிப்பு எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்தும்?
அரிய வகை கனிமங்களுக்கான போட்டியில், சீனாவைப் பின்னுக்குத் தள்ளி உலகின் பிற நாடுகளால் முன்னேற முடியுமா? 28.03.2026 19:27
அரிய வகை கனிமங்களை பெறும் போட்டியில் சீனாவை விட முன்னிலை பெற என்ன செய்ய வேண்டும்?
வேலைவாய்ப்புகள் வழங்க விடுக்கப்படும் கோரிக்கைக்கு கென்யா தீர்வு காண முடியுமா? 21.03.2026 19:17
கென்யாவின் வேலையின்மைக்கு தீர்வாக இந்தியாவின் முன்னுதாரணம் அமையுமா?
நமக்கு இனி தண்ணீர் கிடைக்காமல் போய்விடுமா? 14.03.2026 22:13
தண்ணீரும் நமக்கு எட்டாக்கனியாகும் ஆபத்து நிலவுவதை சமாளிப்பது எப்படி?
உலகெங்கிலும் கடைகளில் இருந்து பொருட்களை திருடுவது அதிகரிப்பது ஏன்? 07.03.2026 21:12
கடைகளில் இருந்து பொருட்களை திருடுவது அதிகரிப்பதற்கு பின்னணியில் இருக்கும் காரணங்கள் என்ன?
அணு ஆயுதக் குறைப்பு முயற்சி தோல்வியை நோக்கிச் செல்கிறதா? 28.02.2026 19:19
முடிவுக்கு வரும் கடைசி அணு ஆயுதக் குறைப்பு ஒப்பந்தம். அடுத்து என்ன நடக்கும்?
உலக அளவில் தட்டம்மை பாதிப்பு அதிகரித்து வருவது ஏன்? 21.02.2026 20:03
உலக அளவில் தட்டம்மை விரைவாக பரவுவது அடுத்த சுகாதார அச்சுறுத்தலா?
உலக அளவில் சர்வதேச மொழி ஒன்று எப்போதாவது உருவாகுமா? 14.02.2026 21:04
உலக அளவில் பேசுவதற்கு பொது மொழி உருவாக்கப்பட்டது குறித்து தெரியுமா?
இரானில் வரலாறு மீண்டும் திரும்புகிறதா? 07.02.2026 19:17
புரட்சி மூலம் உருவான இரான் இஸ்லாமிய குடியரசு, போராட்டங்களால் எதிர்கொள்ளும் சவால் என்ன?
பூட்டான் நாடு, தேசிய அளவிலான மகிழ்ச்சியை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள முடியுமா? 31.01.2026 21:10
பூட்டான் நாடு, உலகிற்கு அளித்த மாபெரும் பங்களிப்பு பற்றி தெரியுமா?
Podcasts similares
Replaio no es editor de podcasts; los nombres de los programas, las portadas y el audio pertenecen a sus autores y se distribuyen a través de canales RSS públicos