Maalaimalar.com
Maalaimalar Tamil
LISTEN TO DAILY NEWS
Koniecznie odwiedź stronę podcastu i wesprzyj twórcę: hubhopper.com
Gdzie słuchać?
Podcasty w aplikacji Replaio Radio Już wkrótcePodcasty trafią do aplikacji już wkrótce. Zainstaluj teraz i jako pierwszy zobacz nowe podejście do podcastów
Odcinki
கருமையான அடர்த்தியான தாடி வளர்க்க இந்த டிப்ஸ் தெரியுமா 08.11.2026 0:43
கருமையான, அடர்த்தியான தாடி வளர்க்க சில எளிய வழிமுறைகளைப் பின்பற்றலாம்! சத்தான உணவுகள், போதுமான தூக்கம் மற்றும் முறையான சருமப் பராமரிப்பு தாடி வளர்ச்சிக்கு உதவும். தாடியை ஆரோக்கியமாகப் பராமரித்து, அடர்த்தியான தோற்றத்தைப் பெற இந்த டிப்ஸ்களைத் தெரிந்துகொள்ளுங்கள்!
மாலை செய்திகள் (08-11-2026) 08.11.2026 2:27
அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்த 4 எம்.எல்.ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ்
பெரியார் அறிவுலகம் புத்தகம் விவகாரம்: பொது நூலகத்துறை இயக்குநர் பதவி நீக்கம் 08.11.2026 1:06
கோவையில் திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டு, கடந்த அக்டோபர் 16-ந்தேதி தமிழக முதல்வர் விஜயால் திறந்து வைக்கப்பட்ட பெரியார் அறிவுலகம் நூல் கொள்முதலில் ஊழல் நடைபெற்றிருப்பதாகக் கட்டுரை ஒன்றில் எழுத்தாளர் பெருமாள் முருகன் குற்றஞ்சாட்டியிருந்தார்.
தலைக்கு எண்ணெய் வைக்கும்போது இந்த தவறுகளை செய்யாதீங்க! ️ 07.11.2026 0:35
தலைக்கு எண்ணெய் வைக்கும்போது பலரும் தெரியாமல் சில தவறுகளைச் செய்கிறார்கள். அதனால் முடி உதிர்வு, பொடுகு உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
கிவி பழத்தில் இத்தனை நன்மைகளா? தெரிஞ்சுக்கோங்க! 07.11.2026 0:41
கிவி பழத்தில் நிறைந்துள்ள வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் என்னென்ன தெரியுமா? நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், செரிமானம் மற்றும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் கிவி பழம் உதவுகிறது.
குரியன் ஜோசப் குழு கலைப்பு: Dummy CM தமிழ்நாட்டுக்கு துரோகம் இழைத்துள்ளார்- உதயநிதி ஸ்டாலின் 07.11.2026 0:40
மத்திய, மாநில உறவுகள் பற்றி ஆராய தி.மு.க. ஆட்சியில் அமைக்கப்பட்ட குரியன் ஜோசப் தலைமையிலான குழுவை கலைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
மாலை செய்திகள் (07-11-2026) 07.11.2026 2:14
ரூ.2000 கோடி செலவில் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தை செயல்படுத்த முதலமைச்சர் உத்தரவு...
சினிமா செய்திகள் (06-11-2026) 06.11.2026 1:51
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, தனது திரைப்பயணத்தில் மற்றொரு அரிய மைல்கல்லை எட்டியுள்ளார். நவம்பர் 23 அன்று நியூயார்க்கில் நடைபெறவுள்ள 54வது சர்வதேச எம்மி விருதுகள் விழாவில் விருது வழங்கும் பிரபலங்களில் ஒருவராக நடிகர் விஜய் சேதுபதியும் பங்கேற்க உள்ளார் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. எம்மி விருது விழாவில் விருது வழங்கும் முதல் இந்திய நடிகர் என்ற பெருமையை விஜய் சேதுபதி பெறவுள்ளார்.
ஊழல் இலக்கியம் படைப்பதில் திமுக உயர் ரகம்தான் - முதலமைச்சர் விஜய் 06.11.2026 0:58
பெரியார் அறிவுலகத்தில் நடைபெற்றுள்ள நூல் கொள்முதல் முறைகேடு தொடர்பாக திமுகவை காட்டமாக விமர்சித்துள்ளார் முதலமைச்ச ர் விஜய்.
மாலை செய்திகள் (06-11-2026) 06.11.2026 4:21
ஊழல் இலக்கியம் படைப்பதில் திமுக உயர் ரகம்தான் - முதலமைச்சர் விஜய்
பெண்களே! கால்சியம் குறைபாட்டை அலட்சியம் செய்யாதீங்க! 06.11.2026 0:51
பெண்களின் உடல் ஆரோக்கியத்திற்கு கால்சியம் மிகவும் அவசியம். கால்சியம் குறைபாட்டால் எலும்புகள் பலவீனமடைந்து, மூட்டு வலி உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படலாம்.
தாயும் குழந்தையும் நலமாக இருக்க... உணவில் கவனம்! 06.11.2026 0:37
தாயும் குழந்தையும் ஆரோக்கியமாக இருக்க கர்ப்ப காலத்தில் உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டும். சத்தான உணவுகள், சரியான ஊட்டச்சத்துகள் தாய் மற்றும் குழந்தையின் வளர்ச்சிக்கு மிகவும் அவசியம்.
குழந்தை தொழிலாளர் தடுப்பு : சிறப்பு பிரிவு அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு 05.11.2026 0:41
2016 குழந்தைத் தொழிலாளர் (தடை மற்றும் ஒழுங்குமுறை) திருத்தச் சட்டத்தின் விதிகள் செயல்படுத்தப்படுவதை கண்காணிக்க, சிறப்புப் பிரிவை அமைக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாலை செய்திகள் (05-11-2026) 05.11.2026 3:01
அன்பில் மகேஷ் ஜாமின் மனு: நவ.10-ந்தேதிக்கு தீர்ப்பு ஒத்திவைப்பு
சினிமா செய்திகள் (04-11-2026) 04.11.2026 1:12
இயக்குநரும், நடிகருமான அனுராக் காஷ்யப் பத்தா மற்றும் டோரதி படங்களைப் பாராட்டியுள்ளார். விஜய் சேதுபதியின் பத்தா படத்தை இரண்டுமுறை பார்த்ததாகவும், சனத் மற்றும் குழந்தை நட்சத்திரம் சாய் பிரித்விராஜுக்கு தேசிய விருது வழங்கவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
அண்ணன் சீர் திட்டத்துக்கு தங்க நாணயம், பட்டுப்புடவை கொள்முதல் செய்ய ஏற்பாடு- தமிழக அரசு டெண்டர் கோரியது 04.11.2026 0:58
தமிழகத்தில் திருமணமாகும் மணப்பெண்களுக்கு அண்ணன் சீராக 8 கிராம் தங்க நாணயமும், ஒரு பட்டு புடவையும் வழங்கும் அண்ணன் சீர் திட்டத்துக்கு ரூ.812 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு ஏற்கனவே ஆணை பிறப்பித்தது. இதனைத் தொடர்ந்து இந்த திட்டத்திற்கு தேவையான தங்க நாணயம் மற்றும் பட்டுப்புடவையை கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசின் சமூக நலத்துறை இப்போது டெண்டர் கோரி உள்ளது.
மாலை செய்திகள் (04-11-2026) 04.11.2026 2:18
அண்ணன் சீர் திட்டத்துக்கு தங்க நாணயம், பட்டுப்புடவை கொள்முதல் செய்ய ஏற்பாடு- தமிழக அரசு டெண்டர் கோரியது
சினிமா செய்திகள் (03-11-2026) 03.11.2026 2:37
‘டயங்கரம்’ படத்தின் டீசர் வெளியீடு யூடியூப் தளத்தில் தனது 'VJ Siddhu Vlogs' மற்றும் குறும்புத்தனமான ஸ்ட்ரீட் ஆங்கரிங் மூலம் லட்சக்கணக்கான ரசிகர்களைக் கவர்ந்த VJ சித்து, இயக்குநராகவும் கதாநாயகனாகவும் அறிமுகமாகும் 'டயங்கரம்' திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது . தற்போது வெளியாகியுள்ள போஸ்டர் மற்றும் டீசர், ஒரு பக்காவான கமர்ஷியல் எண்டர்டெய்னர் படத்திற்கான...
மாலை செய்திகள் (03-11-2026) 03.11.2026 4:00
பெருந்துறையில் 26 ஆயிரம் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.3 ஆயிரம் கோடி கடன் விழாவை தொடங்கி வைத்த முதலமைச்சர் விஜய்
வருமானத்திற்கு அதிகமாக சொத்துசேர்த்த வழக்கு - அனிதா ராதாகிருஷ்ணன் விடுவிப்பு 03.11.2026 1:02
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, லஞ்ச ஒழிப்புத்துறையால் தொடரப்பட்ட வழக்கில் இருந்து திமுக முன்னாள் அமைச்சரும், திருச்செந்தூர் எம்.எல்.ஏவுமான அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 7 பேரை விடுவித்து தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சினிமா செய்திகள் (02-11-2026) 02.11.2026 1:36
நிதேஷ் திவாரி இயக்கத்தில் நமித் மல்ஹோத்ரா தயாரித்துள்ள ராமாயணா ரைஸ் ஆஃப் எ லெஜண்ட் திரைப்படத்தின் முதல் பாகம் 4,000 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ளது. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள ராமாயணா திரைப்படத்தின் மங்கள் ரங் பாடல் வெளியாகி இணையத்தில் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், நீங்கள் எல்லோரையும் திருப்திப்படுத்த விரும்பினால் போய் ஐஸ்கிரீம் தான் விற்க வேண்டும் என ரகுமான் பதிலளித்...
DPDP சட்டத்தால் பறிபோகும் பத்திரிகை சுதந்திரம்?.. மத்திய அரசின் பதில் இதுதான் 02.11.2026 0:42
டிஜிட்டல் தனிநபர் தரவுப் பாதுகாப்புச் சட்டம் (DPDP) 2023, பத்திரிகை சுதந்திரத்திரத்தை பாதிப்பது குறித்த கவலைகளுக்கு மத்திய அரசு பதிலளித்துள்ளது 21 முக்கிய செய்தி நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் டிஜிட்டல் செய்தி வெளியீட்டாளர்கள் சங்கம் (DNPA), இந்த சட்டத்தின் விதிகளை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வ்ழக்கு தொடர்ந்திருந்தன.
மாலை செய்திகள் (02-11-2026) 02.11.2026 4:02
சென்னை, திருவள்ளூர் மாவட்ட மக்களே உஷார்: பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு
வெயிலுக்கு இதமா குளு குளு தர்பூசணி குல்பி ஐஸ்! Watermelon Kulfi Rani Online 02.11.2026 0:42
வெயில் காலத்துக்கு ஏற்ற குளிர்ச்சியான தர்பூசணி குல்பி ஐஸ்! தர்பூசணியின் சுவையுடன் வீட்டிலேயே எளிதாகத் தயாரிக்கலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிச் சுவைக்கலாம்!
இல்லத்தரசிகளே! இந்த சூப்பர் வீட்டு உபயோக டிப்ஸ் தெரியுமா 02.11.2026 0:40
இல்லத்தரசிகளே, அன்றாட வீட்டு வேலைகளை எளிதாக்கும் சூப்பர் டிப்ஸ்! நேரத்தையும் சிரமத்தையும் குறைக்க உதவும் பயனுள்ள வீட்டு உபயோகக் குறிப்புகள். இந்த எளிய டிப்ஸ்களை நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்!
Podobne podcasty
Replaio nie jest wydawcą podcastów; nazwy audycji, okładki i audio należą do ich autorów i są rozpowszechniane przez publiczne kanały RSS