Dravidian Voice

Dravidian Voice

News TA ↓ Odcinki: 417

Stay tuned - You can Enjoy and Equip thru Periyar , Anna & Dr. Kalaignar's Writings, Speech and Stories

Koniecznie odwiedź stronę podcastu i wesprzyj twórcę: www.dravidianvoice.com

Autor

Dravidian Voice

Kategoria

News

Strona podcastu

www.dravidianvoice.com

Ostatni odcinek

21 kwi 2026

Gdzie słuchać?

Podcasty w aplikacji Replaio Radio Już wkrótce

Podcasty trafią do aplikacji już wkrótce. Zainstaluj teraz i jako pierwszy zobacz nowe podejście do podcastów

Pobierz z Google Play Zainstaluj za darmo Android 5 mln+ pobrań · ocena 4,8 iOS niedługo

Odcinki

மனம்விட்டுப் பேசியுள்ளேன்… #வெல்வோம்_ஒன்றாக! M. K. Stalin 21.04.2026

தமிழ்நாடு மீதும், தமிழ் மக்கள் மீதும் நான் கொண்ட பெரும் பாசத்தையும் நாம் எதிர்கொள்ளும் அபாயங்களையும் மனம்விட்டுப் பேசியுள்ளேன். காணுங்கள்… #வெல்வோம்_ஒன்றாக !

பேரறிஞர் அண்ணாவின் சொற்போர் “தீ பரவட்டும்” - பகுதி -3 | குரல் - உதய மாறன் 15.01.2026

பேரறிஞர் அண்ணா அவர்களின் சொற்போர் தீ பரவட்டும் - பகுதி -3 தோழர் இரா.பி. சேதுப்பிள்ளை அவர்களின் மறுப்புரைக்கு பேரறிஞர் அண்ணா அவர்களின் மறுப்புரை

பேரறிஞர் அண்ணாவின் சொற்போர் தீ பரவட்டும் - பகுதி 2 | குரல் - உதய மாறன் . 15.01.2026

பேரறிஞர் அண்ணாவின் சொற்போர் “ தீ பரவட்டும்” பகுதி - 2 தோழர் இரா.பி. சேதுப்பிள்ளை அவர்களின் மறுப்பும் கவிஞர் ஈழத்தடிகளின் உரையும். குரல் - உதய மாறன்

பேரறிஞர் அண்ணாவின் சொற் போர் “ தீ பரவட்டும்” பகுதி 1 . குரல் - உதய மாறன் 14.01.2026

பேரறிஞர் அண்ணாவின் சொற் போர் “ தீ பரவட்டும்” பகுதி 1 . குரல் - உதய மாறன்

பெரியார் தந்த கடைசிப் பாடம் || பேரறிஞர் அண்ணா || குரல் : உதயமாறன் 05.10.2025

இராமநாதபுர மாவட்ட திமு கழக மாநாட்டில் பேரறிஞர் அண்ணா அவர்களின் பேச்சு 3-7-1953 ல் நம் நாடு இதழில் பெரியார் தந்த கடைசிப் பாடம் எனும் தலைப்பில்.. குரல் : உதயமாறன்

தோழமையா? விரோதமா? | பேரறிஞர் அண்ணா | குரல்: உதயமாறன் 04.10.2025

தோழமையா? விரோதமா? எனும் தலைப்பில் சென்னை மாவட்ட திமுகழகத்தின் முதல் மாநாட்டில் 22-1-1950 ல் பேரறிஞர் அண்ணா அவர்கள் ஆற்றிய உரை குரல்: உதயமாறன்

அடக்கமும் பொறுமையும் அவசியம் தேவை | பேரறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள் | குரல்:உதயமாறன் 20.09.2025

பேரறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள் அடக்கமும் பொறுமையும் அவசியம் தேவை 14-4-1969ல் சென்னையில் கேவிகே சாமி பாசறையின் இரண்டாவது ஆண்டு நிறைவு விழாப் பொதுக்கூட்டத்தில் பேரறிஞர் அண்ணா அவர்கள் ஆற்றிய உரை குரல்:உதயமாறன்

மக்கட்பணி ஆற்றுவோம்! | பேரறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள் | குரல்: உதயமாறன் 09.09.2025

பேரறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள் மக்கட்பணி ஆற்றுவோம்! நெல்லை மாவட்ட திமு கழகத்தின் இரண்டாவது மாநாட்டில் பேரறிஞர் அண்ணா ஆற்றிய உரையின் சுருக்கம் குரல்: உதயமாறன்

பேரறிஞர் அண்ணா மறைவுக்குத் தலைவர் கலைஞரின் கவிதாஞ்சலி || குரல்: உதயமாறன் 21.08.2025

தலைவர் கலைஞரின் கவிதாஞ்சலி பேரறிஞர் அண்ணா மறைவுக்குத் தலைவர் கலைஞர் எழுதிய கவிதை குரல்: உதயமாறன்

எம்.ஜி.ஆரின் திடீர்த் தமிழர் உணர்வு! | 1987 ல் நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலை முன் வைத்து தலைவர் கலைஞர் உடன்பிறப்புகளுக்கு எழுதிய கடிதம் || குரல்: உதயமாறன் 20.08.2025

தலைவர் கலைஞரின் கடிதங்கள் கடிதத் தலைப்பு: எம்.ஜி.ஆரின் திடீர்த் தமிழர் உணர்வு! 1987 ல் நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலை முன் வைத்து தலைவர் கலைஞர் அவர்கள் உடன்பிறப்பு களுக்கு எழுதிய கடிதம் இது. குரல்: உதயமாறன்

தோழர் ஜீவா மறைவுக்குத் தலைவர் கலைஞர் நம் நாடு (21-03-1963) எழுதிய இரங்கல் கவிதை || குரல்: உதயமாறன் 17.08.2025

தோழர் ஜீவா மறைவுக்குத் தலைவர் கலைஞர் நம் நாடு (21-03-1963) எழுதிய இரங்கல் கவிதை || குரல்: உதயமாறன்

இரணியன் | 1964 ல் எழுதிய தலைவர் கலைஞரின் கவிதை மழை | குரல்: உதயமாறன் 17.08.2025

இரணியன் | 1964 ல் எழுதிய தலைவர் கலைஞரின் கவிதை மழை | குரல்: உதயமாறன்

கலைத்தாயின் தலைச்செல்வன் || கலைவாணர் மறைவுக்கு தலைவர் கலைஞர் எழுதிய இரங்கல் கவிதை || குரல்: உதயமாறன் 16.08.2025

கலைத்தாயின் தலைச்செல்வன் கலைவாணர் மறைவுக்கு தலைவர் கலைஞர் எழுதிய இரங்கல் கவிதை குரல்: உதயமாறன்

பேரறிஞர் அண்ணா சென்னை வழக்கறிஞர் சங்கம் உரை 31.07.2025

பேரறிஞர் அண்ணா சென்னை வழக்கறிஞர் சங்கம் உரை

Beyond Policy: How #kalaignar Schemes Sparked Changes in Tamil Nadu! (Experts Documentary) #dmk 07.06.2025

Beyond Policy: How  #kalaignar  Schemes Sparked Changes in Tamil Nadu! (Experts Documentary)  #dmk

வாளி மன்னன் (1964) || கலைஞரின் கவிதைகள் || குரல்: உதயமாறன் 05.06.2025

கலைஞரின் கவிதைகள் வாளி மன்னன் 1964 ல் எழுதிய கவிதை குரல்: உதயமாறன்

தென்னவன் காதை (1956) | கலைஞரின் கவிதைகள் | குரல்: உதயமாறன் 04.05.2025

தலைப்பு:தென்னவன் காதை ஆசிரியர்:கலைஞர் மு. கருணாநிதி வெளியீடு:முரசொலி-பொங்கல் மலர்பதிப்பு:1956 தென்னிலங்கை வேந்தன் இராவணனைத் தமிழ்ப் பண்பாட்டுக் காவலனாகக் காட்டும் கலைஞர் அவர்களின் கவிதை நடைச் சித்திரம்.

புறநானூற்றுத் தாய் 3 (1964 ) | கலைஞரின் கவிதைகள் | குரல்: உதயமாறன் 04.05.2025

கலைஞரின் கவிதைகள் புறநானூற்றுத் தாய் 3 | 1964 குரல்: உதயமாறன்

கலைஞரின் கவிதை மழை || திராவிடத் தளபதி சர் ஏ டி பன்னீர்செல்வம் || குரல்: உதயமாறன் 22.04.2025

கலைஞரின் கவிதை மழை திராவிடத் தளபதி சர் ஏ டி பன்னீர்செல்வம் மறைவுக்கு கலைஞர் தீட்டிய இரங்கல் கவிதை குரல்: உதயமாறன்

தலைவர் கலைஞரின் மாநில சுயாட்சி முழக்கம் 17.03.2025

20/04/1983 ஆம் ஆண்டு சென்னையில் நடைப்பெற்ற மாநில சுயாட்சி கோரிக்கை நாள் பொதுக்கூட்டத்தில் தலைவர் கலைஞரின் உரை . நிகழ்வில் பங்கெடுத்துக் கொண்டவர்கள் மறைந்த முன்னாள் பொதுச் செயலாளர் இனமான பேராசிரியர் . மறைந்த முன்னாள் அமைப்பு செயலாளர் N.V.N சோமு அவர்கள். திமுக பொருளாளர் ( அன்றைய சென்னை மாவட்ட செயலாளர்) முன்னாள் ஒன்றிய அமைச்சர் திரு டி.ஆர் பாலு அவர்கள். முன்னாள் அமைச்சர் திரு ஆற்காடு வீராசாமி அவர்கள்...

தீபாவளி தமிழர் விழாவா? || புரட்சிப்பாவலர் பாவேந்தர் பாரதிதாசன் கவிதை | குரல்: உதயமாறன் 31.10.2024

தீபாவளி தமிழர் விழாவா? புரட்சிப்பாவலர் பாவேந்தர் பாரதிதாசன் கவிதை குரல்: உதயமாறன்

புறநானூற்றுத் தாய் 2 || கலைஞரின் கவிதைகள் | காக்கைப் பாடினியார் நச்செள்ளையார் எழுதிய புறப்பாட்டு 1945 23.10.2024

கலைஞரின் கவிதைகள் புறநானூற்றுத் தாய் 2 கலைஞரின் புதுக்கவிதை நடையில் 1945 குரல் : உதயமாறன்

தந்தை பெரியார் 1974 ல் சேலத்துக் கவியரங்கின் தலைமைக் கவிதை | குரல்: உதயமாறன் 22.10.2024

கலைஞரின் கவிதைகள் தந்தை பெரியார் 1974 ல் சேலத்துக் கவியரங்கின் தலைமைக் கவிதை குரல்: உதயமாறன்

புறநானூற்றுத் தாய் || கலைஞரின் கவிதைகள் || முரசொலி பொங்கல் மலர் 1955 | குரல் : உதயமாறன் 21.10.2024

கலைஞரின் கவிதைகள் புறநானூற்றுத் தாய் ஒக்கூர் மாசாத்தியார் எழுதிய புறப்பாட்டு கலைஞரின் புதுக்கவிதை நடையில் முரசொலி பொங்கல் மலர் 1955 குரல் : உதயமாறன்

நான் கண்ட அண்ணா | எம் எஸ் வேங்கடாச்சலம் அவர்கள் எழுதிய நூல் | குரல்: உதயமாறன் 13.10.2024

நான் கண்ட அண்ணா எம் எஸ் வேங்கடாச்சலம் அவர்கள் எழுதிய நூல் தலைவர் கலைஞர், பேராசிரியர் அன்பழகன், அருளாளர் ஆர் எம் வீரப்பன், முன்னாள் மேயர் சா கணேசன் எழுதிய அணிந்துரைகள் மற்றும் நூலாசிரியரின் நூல் அறிமுகம் குரல்: உதயமாறன்

Słuchaj podcastu Dravidian Voice w Replaio

Radio i podcasty w jednej aplikacji - za darmo, bez zakładania konta. Zainstaluj już dziś i nie przegap premiery

Pobierz z Google Play

Replaio nie jest wydawcą podcastów; nazwy audycji, okładki i audio należą do ich autorów i są rozpowszechniane przez publiczne kanały RSS