Dravidian Voice
Dravidian Voice
Stay tuned - You can Enjoy and Equip thru Periyar , Anna & Dr. Kalaignar's Writings, Speech and Stories
Autor
Dravidian Voice
Kategorie
Podcast-Website
Neueste Folge
21. Apr 2026
Wo hören?
Podcasts in der App Replaio Radio Bald verfügbarPodcasts kommen bald in die App. Installiere sie jetzt und erlebe als Erster einen ganz neuen Blick auf Podcasts
Folgen
மனம்விட்டுப் பேசியுள்ளேன்… #வெல்வோம்_ஒன்றாக! M. K. Stalin 21.04.2026 6:21
தமிழ்நாடு மீதும், தமிழ் மக்கள் மீதும் நான் கொண்ட பெரும் பாசத்தையும் நாம் எதிர்கொள்ளும் அபாயங்களையும் மனம்விட்டுப் பேசியுள்ளேன். காணுங்கள்… #வெல்வோம்_ஒன்றாக !
பேரறிஞர் அண்ணாவின் சொற்போர் “தீ பரவட்டும்” - பகுதி -3 | குரல் - உதய மாறன் 15.01.2026 2:38
பேரறிஞர் அண்ணா அவர்களின் சொற்போர் தீ பரவட்டும் - பகுதி -3 தோழர் இரா.பி. சேதுப்பிள்ளை அவர்களின் மறுப்புரைக்கு பேரறிஞர் அண்ணா அவர்களின் மறுப்புரை
பேரறிஞர் அண்ணாவின் சொற்போர் தீ பரவட்டும் - பகுதி 2 | குரல் - உதய மாறன் . 15.01.2026 8:54
பேரறிஞர் அண்ணாவின் சொற்போர் “ தீ பரவட்டும்” பகுதி - 2 தோழர் இரா.பி. சேதுப்பிள்ளை அவர்களின் மறுப்பும் கவிஞர் ஈழத்தடிகளின் உரையும். குரல் - உதய மாறன்
பேரறிஞர் அண்ணாவின் சொற் போர் “ தீ பரவட்டும்” பகுதி 1 . குரல் - உதய மாறன் 14.01.2026 28:20
பேரறிஞர் அண்ணாவின் சொற் போர் “ தீ பரவட்டும்” பகுதி 1 . குரல் - உதய மாறன்
பெரியார் தந்த கடைசிப் பாடம் || பேரறிஞர் அண்ணா || குரல் : உதயமாறன் 05.10.2025 15:41
இராமநாதபுர மாவட்ட திமு கழக மாநாட்டில் பேரறிஞர் அண்ணா அவர்களின் பேச்சு 3-7-1953 ல் நம் நாடு இதழில் பெரியார் தந்த கடைசிப் பாடம் எனும் தலைப்பில்.. குரல் : உதயமாறன்
தோழமையா? விரோதமா? | பேரறிஞர் அண்ணா | குரல்: உதயமாறன் 04.10.2025 10:41
தோழமையா? விரோதமா? எனும் தலைப்பில் சென்னை மாவட்ட திமுகழகத்தின் முதல் மாநாட்டில் 22-1-1950 ல் பேரறிஞர் அண்ணா அவர்கள் ஆற்றிய உரை குரல்: உதயமாறன்
அடக்கமும் பொறுமையும் அவசியம் தேவை | பேரறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள் | குரல்:உதயமாறன் 20.09.2025 19:07
பேரறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள் அடக்கமும் பொறுமையும் அவசியம் தேவை 14-4-1969ல் சென்னையில் கேவிகே சாமி பாசறையின் இரண்டாவது ஆண்டு நிறைவு விழாப் பொதுக்கூட்டத்தில் பேரறிஞர் அண்ணா அவர்கள் ஆற்றிய உரை குரல்:உதயமாறன்
மக்கட்பணி ஆற்றுவோம்! | பேரறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள் | குரல்: உதயமாறன் 09.09.2025 8:10
பேரறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள் மக்கட்பணி ஆற்றுவோம்! நெல்லை மாவட்ட திமு கழகத்தின் இரண்டாவது மாநாட்டில் பேரறிஞர் அண்ணா ஆற்றிய உரையின் சுருக்கம் குரல்: உதயமாறன்
பேரறிஞர் அண்ணா மறைவுக்குத் தலைவர் கலைஞரின் கவிதாஞ்சலி || குரல்: உதயமாறன் 21.08.2025 12:52
தலைவர் கலைஞரின் கவிதாஞ்சலி பேரறிஞர் அண்ணா மறைவுக்குத் தலைவர் கலைஞர் எழுதிய கவிதை குரல்: உதயமாறன்
எம்.ஜி.ஆரின் திடீர்த் தமிழர் உணர்வு! | 1987 ல் நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலை முன் வைத்து தலைவர் கலைஞர் உடன்பிறப்புகளுக்கு எழுதிய கடிதம் || குரல்: உதயமாறன் 20.08.2025 7:33
தலைவர் கலைஞரின் கடிதங்கள் கடிதத் தலைப்பு: எம்.ஜி.ஆரின் திடீர்த் தமிழர் உணர்வு! 1987 ல் நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலை முன் வைத்து தலைவர் கலைஞர் அவர்கள் உடன்பிறப்பு களுக்கு எழுதிய கடிதம் இது. குரல்: உதயமாறன்
தோழர் ஜீவா மறைவுக்குத் தலைவர் கலைஞர் நம் நாடு (21-03-1963) எழுதிய இரங்கல் கவிதை || குரல்: உதயமாறன் 17.08.2025 1:30
தோழர் ஜீவா மறைவுக்குத் தலைவர் கலைஞர் நம் நாடு (21-03-1963) எழுதிய இரங்கல் கவிதை || குரல்: உதயமாறன்
இரணியன் | 1964 ல் எழுதிய தலைவர் கலைஞரின் கவிதை மழை | குரல்: உதயமாறன் 17.08.2025 6:49
இரணியன் | 1964 ல் எழுதிய தலைவர் கலைஞரின் கவிதை மழை | குரல்: உதயமாறன்
கலைத்தாயின் தலைச்செல்வன் || கலைவாணர் மறைவுக்கு தலைவர் கலைஞர் எழுதிய இரங்கல் கவிதை || குரல்: உதயமாறன் 16.08.2025 2:48
கலைத்தாயின் தலைச்செல்வன் கலைவாணர் மறைவுக்கு தலைவர் கலைஞர் எழுதிய இரங்கல் கவிதை குரல்: உதயமாறன்
பேரறிஞர் அண்ணா சென்னை வழக்கறிஞர் சங்கம் உரை 31.07.2025 37:01
பேரறிஞர் அண்ணா சென்னை வழக்கறிஞர் சங்கம் உரை
Beyond Policy: How #kalaignar Schemes Sparked Changes in Tamil Nadu! (Experts Documentary) #dmk 07.06.2025 30:13
Beyond Policy: How #kalaignar Schemes Sparked Changes in Tamil Nadu! (Experts Documentary) #dmk
வாளி மன்னன் (1964) || கலைஞரின் கவிதைகள் || குரல்: உதயமாறன் 05.06.2025 9:15
கலைஞரின் கவிதைகள் வாளி மன்னன் 1964 ல் எழுதிய கவிதை குரல்: உதயமாறன்
தென்னவன் காதை (1956) | கலைஞரின் கவிதைகள் | குரல்: உதயமாறன் 04.05.2025 9:22
தலைப்பு:தென்னவன் காதை ஆசிரியர்:கலைஞர் மு. கருணாநிதி வெளியீடு:முரசொலி-பொங்கல் மலர்பதிப்பு:1956 தென்னிலங்கை வேந்தன் இராவணனைத் தமிழ்ப் பண்பாட்டுக் காவலனாகக் காட்டும் கலைஞர் அவர்களின் கவிதை நடைச் சித்திரம்.
புறநானூற்றுத் தாய் 3 (1964 ) | கலைஞரின் கவிதைகள் | குரல்: உதயமாறன் 04.05.2025 4:48
கலைஞரின் கவிதைகள் புறநானூற்றுத் தாய் 3 | 1964 குரல்: உதயமாறன்
கலைஞரின் கவிதை மழை || திராவிடத் தளபதி சர் ஏ டி பன்னீர்செல்வம் || குரல்: உதயமாறன் 22.04.2025 2:04
கலைஞரின் கவிதை மழை திராவிடத் தளபதி சர் ஏ டி பன்னீர்செல்வம் மறைவுக்கு கலைஞர் தீட்டிய இரங்கல் கவிதை குரல்: உதயமாறன்
தலைவர் கலைஞரின் மாநில சுயாட்சி முழக்கம் 17.03.2025 41:26
20/04/1983 ஆம் ஆண்டு சென்னையில் நடைப்பெற்ற மாநில சுயாட்சி கோரிக்கை நாள் பொதுக்கூட்டத்தில் தலைவர் கலைஞரின் உரை . நிகழ்வில் பங்கெடுத்துக் கொண்டவர்கள் மறைந்த முன்னாள் பொதுச் செயலாளர் இனமான பேராசிரியர் . மறைந்த முன்னாள் அமைப்பு செயலாளர் N.V.N சோமு அவர்கள். திமுக பொருளாளர் ( அன்றைய சென்னை மாவட்ட செயலாளர்) முன்னாள் ஒன்றிய அமைச்சர் திரு டி.ஆர் பாலு அவர்கள். முன்னாள் அமைச்சர் திரு ஆற்காடு வீராசாமி அவர்கள்...
தீபாவளி தமிழர் விழாவா? || புரட்சிப்பாவலர் பாவேந்தர் பாரதிதாசன் கவிதை | குரல்: உதயமாறன் 31.10.2024 1:07
தீபாவளி தமிழர் விழாவா? புரட்சிப்பாவலர் பாவேந்தர் பாரதிதாசன் கவிதை குரல்: உதயமாறன்
புறநானூற்றுத் தாய் 2 || கலைஞரின் கவிதைகள் | காக்கைப் பாடினியார் நச்செள்ளையார் எழுதிய புறப்பாட்டு 1945 23.10.2024 2:53
கலைஞரின் கவிதைகள் புறநானூற்றுத் தாய் 2 கலைஞரின் புதுக்கவிதை நடையில் 1945 குரல் : உதயமாறன்
தந்தை பெரியார் 1974 ல் சேலத்துக் கவியரங்கின் தலைமைக் கவிதை | குரல்: உதயமாறன் 22.10.2024 6:12
கலைஞரின் கவிதைகள் தந்தை பெரியார் 1974 ல் சேலத்துக் கவியரங்கின் தலைமைக் கவிதை குரல்: உதயமாறன்
புறநானூற்றுத் தாய் || கலைஞரின் கவிதைகள் || முரசொலி பொங்கல் மலர் 1955 | குரல் : உதயமாறன் 21.10.2024 4:26
கலைஞரின் கவிதைகள் புறநானூற்றுத் தாய் ஒக்கூர் மாசாத்தியார் எழுதிய புறப்பாட்டு கலைஞரின் புதுக்கவிதை நடையில் முரசொலி பொங்கல் மலர் 1955 குரல் : உதயமாறன்
நான் கண்ட அண்ணா | எம் எஸ் வேங்கடாச்சலம் அவர்கள் எழுதிய நூல் | குரல்: உதயமாறன் 13.10.2024 21:25
நான் கண்ட அண்ணா எம் எஸ் வேங்கடாச்சலம் அவர்கள் எழுதிய நூல் தலைவர் கலைஞர், பேராசிரியர் அன்பழகன், அருளாளர் ஆர் எம் வீரப்பன், முன்னாள் மேயர் சா கணேசன் எழுதிய அணிந்துரைகள் மற்றும் நூலாசிரியரின் நூல் அறிமுகம் குரல்: உதயமாறன்
Ähnliche Podcasts
Replaio ist kein Herausgeber von Podcasts; die Namen der Sendungen, Cover und Audioinhalte gehören ihren Autoren und werden über öffentliche RSS-Feeds verbreitet