Dravidian Voice

Dravidian Voice

News TA ↓ 417 Folgen

Stay tuned - You can Enjoy and Equip thru Periyar , Anna & Dr. Kalaignar's Writings, Speech and Stories

Besuch unbedingt die Website des Podcasts und unterstütze die Macher: www.dravidianvoice.com

Autor

Dravidian Voice

Kategorie

News

Podcast-Website

www.dravidianvoice.com

Neueste Folge

21. Apr 2026

Wo hören?

Podcasts in der App Replaio Radio Bald verfügbar

Podcasts kommen bald in die App. Installiere sie jetzt und erlebe als Erster einen ganz neuen Blick auf Podcasts

Bei Google Play herunterladen Kostenlos installieren Android fast 10 Mio. Downloads · Bewertung 4,8 iOS bald

Folgen

பார்ப்பனர்களும் யூதர்களும் | குடிஅரசு இதழ்- 29-8-1937 | பேரறிஞர் அண்ணாவின் கட்டுரைகள் | குரல்: உதயமாறன் 26.09.2024

பேரறிஞர் அண்ணாவின் கட்டுரைகள் பார்ப்பனர்களும் யூதர்களும் குடி அரசு இதழில் 29-8-1937 ல் எழுதிய கட்டுரை இது. குரல்: உதயமாறன்

கலைஞரின் கவிதைகள் | தலைப்பு : தேனாகச் சொட்டும்; தேளாகக் கொட்டும் | குரல்: உதயமாறன் | Dravidian Voice 26.09.2024

கலைஞரின் கவிதைகள் நற்றிணை பாடல்: 177 பாடியவர் பெயர் தெரியவில்லை நூல்: சங்கத் தமிழ் தலைப்பு: தேனாகச் சொட்டும்; தேளாகக் கொட்டும் குரல்: உதயமாறன்

கலைஞரின் கவிதைகள் | தலைப்பு : தலை கேட்டான் தம்பி | குரல்: உதயமாறன் | Dravidian Voice 25.09.2024

கலைஞரின் கவிதைகள் நூல் சங்கத் தமிழ் குமண வள்ளல் குறித்து பெருந்தலைச்சாத்தனார் எழுதிய புறப்பாட்டு ( புறம்: 65) தலைப்பு : தலை கேட்டான் தம்பி குரல்: உதயமாறன்

பேரறிஞர் அண்ணாவின் கட்டுரைகள் “அபேதவாதமும் சமூக சீர்திருத்தமும்” | 1-10-1938 | குரல் - உதயமாறன் 23.09.2024

பேரறிஞர் அண்ணாவின் கட்டுரைகள் அபேதவாதமும் சமூக சீர்திருத்தமும் 1-10-1938 ல் தீட்டிய கட்டுரை சமூக சீர்திருத்தத்துக்கு எதிரிகளாக அன்றைக்கு இருந்தவர்கள் இரு தரப்பினர் 1 அரசியல் சீர்திருத்தக்காரர் 2 அபேதவாதிகள் என அழைக்கப்பட்ட கம்யூனிஸ்டுகள் இரு தரப்பிலும் இருந்த பார்ப்பனர்கள் ஜாதி ஒழிப்புக்கு முட்டுக்கட்டையாக இருக்கின்றனர் என அண்ணா குற்றம் சாட்டி உள்ளார் குரல்: உதயமாறன்

கலைஞரின் கவிதைகள் கண்ணதாசன் மறைவுக்கு கலைஞர் எழுதிய இரங்கற்பா குரல்: உதயமாறன் 22.09.2024

கலைஞரின் கவிதைகள் கண்ணதாசன் மறைவுக்கு கலைஞர் எழுதிய இரங்கற்பா குரல்: உதயமாறன்

கலைஞரின் கவிதைகள் "கிழ பிராமணா , உன் வாக்கு பலித்தது" இராஜகோபாலாச்சாரியை விமர்சித்து கலைஞர் தீட்டிய கவிதை குரல்: உதயமாறன் 22.09.2024

கலைஞரின் கவிதைகள் "கிழ பிராமணா , உன் வாக்கு பலித்தது" இராஜகோபாலாச்சாரியை விமர்சித்து கலைஞர் தீட்டிய கவிதை குரல்: உதயமாறன்

அமெரிக்கா தந்த பாடங்கள் - தன் அமெரிக்க பயணத்தை பற்றி பேரறிஞர் அண்ணாவின் உரை , 1968 22.09.2024

அமெரிக்கா தந்த பாடங்கள் - தன் அமெரிக்க பயணத்தை பற்றி பேரறிஞர் அண்ணாவின் உரை , 1968

சோவியத் சிங்கம் லெனின் - பேரறிஞர் அண்ணாவின் கட்டுரைகள் | Dravidian Voice | குரல் - உதயமாறன் 20.09.2024

பேரறிஞர் அண்ணாவின் கட்டுரைகள் சோவியத் சிங்கம் லெனின் 9-5-1943 குரல்: உதயமாறன்

பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு வானொலியில் திமுக எம்.பி திருச்சி சிவா அவர்கள் சிறப்புரை 16.09.2024

பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு வானொலியில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா அவர்கள் சிறப்புரை | 15.09.2024 | Dravidian Voice

“மது விலக்கு நாடகம் ஒழியுமா ?” பேரறிஞர் அண்ணாவின் கட்டுரைகள். | Dravidian Voice | குரல் - உதயமாறன் 15.09.2024

பேரறிஞர் அண்ணாவின் கட்டுரைகள் மது விலக்கு நாடகம் ஒழியுமா? குரல்: உதயமாறன்

கலைஞர் எழுதிய “சங்கிலிச்சாமி” சிறுகதை | Dravidian Voice | குரல் : உதயமாறன் 28.08.2024

கலைஞர் எழுதிய “சங்கிலிச்சாமி” சிறுகதை | Dravidian Voice | குரல் : உதயமாறன்

கலைஞரின் சிறுகதைகள் “குப்பைத்தொட்டி” | Dravidian Voice குரல்: உதயமாறன் 26.08.2024

கலைஞரின் சிறுகதைகள் குப்பைத்தொட்டி குரல்: உதயமாறன்

பாடல் : வெல்க நாடு ! வெல்க நாடு ! படம் : காஞ்சித் தலைவன் ,பாடலாசிரியர் : கலைஞர் மு கருணாநிதி . பாடியவர் : சி.எஸ்.ஜெயராமன். 16.03.2024

பாடல் : வெல்க நாடு ! வெல்க நாடு ! படம் : காஞ்சித் தலைவன் ,பாடலாசிரியர் : கலைஞர் மு கருணாநிதி . பாடியவர் : சி.எஸ்.ஜெயராமன்.

பேரறிஞர் அண்ணாவின் கட்டுரைகள் தலைப்பு: இதோ தேசிய திட்டம் தோழர் ஆர்.இளம்வழுதி 13.03.2024

பேரறிஞர் அண்ணாவின் கட்டுரைகள் தலைப்பு: இதோ தேசிய திட்டம் தோழர் ஆர்.இளம்வழுதி

பேரறிஞர் அண்ணாவின் கட்டுரைகள் தலைப்பு: சரிந்த சாம்ராஜ்யம் தோழர் ஆர்.இளம்வழுதி 08.03.2024

பேரறிஞர் அண்ணாவின் கட்டுரைகள் தலைப்பு: சரிந்த சாம்ராஜ்யம் தோழர் ஆர்.இளம்வழுதி

பேரறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள் 1948 ல் உத்தமர் காந்தியடிகள் சுட்டுக் கொல்லப்பட்டபோது அறிஞர் அண்ணா அவர்கள் ஆற்றிய உரை குரல் : உதயமாறன் 03.03.2024

பேரறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள் 1948 ல் உத்தமர் காந்தியடிகள் சுட்டுக் கொல்லப்பட்டபோது அறிஞர் அண்ணா அவர்கள் ஆற்றிய உரை குரல் : உதயமாறன்

பேரறிஞர் அண்ணா மறைவிற்கு தமிழினத் தலைவர் கலைஞர் எழுதிய இரங்கற்பா கவிதை - குரல் : மாறன் 04.02.2024

பேரறிஞர் அண்ணா மறைவிற்கு தமிழினத் தலைவர் கலைஞர் எழுதிய இரங்கற்பா கவிதை - குரல் : மாறன்

பேரறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள் . மே தினம் , 1-05-1946 . 17.01.2024

பேரறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள் . மே தினம் , 1-05-1946 . இடம் : திரவாவட வாலிபர் கழகம் , பொன்மலை.

இந்தி எதிர்ப்பு - போராட்டம் மட்டுமல்ல 24-6-1960 ல் நடைபெற்ற சென்னை 86 வது வட்ட தியாகராயர் நினைவு மன்ற முதலாண்டு விழாக் கூட்டத்தில் அறிஞர் அண்ணா அவர்கள் ஆற்றிய உரை 12.01.2024

பேரறிஞர் அண்ணாவின் சொற்பொழிவு இந்தி எதிர்ப்பு - போராட்டம் மட்டுமல்ல 24-6-1960 ல் நடைபெற்ற சென்னை 86 வது வட்ட தியாகராயர் நினைவு மன்ற முதலாண்டு விழாக் கூட்டத்தில் அறிஞர் அண்ணா அவர்கள் ஆற்றிய உரை குரல்: மாறன்

பேரறிஞர் அண்ணாவின் கடிதங்கள் துறவி - காவியில்லை பகுதி 2 குரல் : மாறன் 09.09.2023

பேரறிஞர் அண்ணாவின் கடிதங்கள் துறவி - காவியில்லை பகுதி 2 குரல் : மாறன்

பேரறிஞர் அண்ணாவின் கடிதங்கள் துறவி - காவியில்லை பகுதி 1 குரல் : மாறன் 09.09.2023

பேரறிஞர் அண்ணாவின் கடிதங்கள் துறவி - காவியில்லை பகுதி 1 குரல் : மாறன்

கலைஞரின் நெஞ்சுக்கு நீதி | Episode - 29 | Nenjukku Neethi | Kalaignar | Audio Book 03.07.2023

இது ஒரு தமிழ் தலைவனின் வரலாறு!

கலைஞரின் நெஞ்சுக்கு நீதி | Episode - 28 | Nenjukku Neethi | Kalaignar | Audio Book 02.07.2023

இது ஒரு தமிழ் தலைவனின் வரலாறு!

கலைஞரின் நெஞ்சுக்கு நீதி | Episode - 27 | Nenjukku Neethi | Kalaignar | Audio Book 01.07.2023

இது ஒரு தமிழ் தலைவனின் வரலாறு!

கலைஞரின் நெஞ்சுக்கு நீதி _ Episode - 26 _ Nenjukku Neethi _ Kalaignar _ Audio Book 27.06.2023

இது ஒரு தமிழ் தலைவனின் வரலாறு!

Höre den Podcast Dravidian Voice in Replaio

Radio und Podcasts in einer App - kostenlos und ohne Anmeldung. Installiere sie noch heute und verpasse den Start nicht

Bei Google Play herunterladen

Replaio ist kein Herausgeber von Podcasts; die Namen der Sendungen, Cover und Audioinhalte gehören ihren Autoren und werden über öffentliche RSS-Feeds verbreitet