SBS

SBS Tamil - SBS தமிழ்

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.

Vizitează neapărat site-ul podcastului și susține-i creatorul: www.sbs.com.au

Autor

SBS

Categorie

News

Site-ul podcastului

www.sbs.com.au

Cel mai nou episod

20 nov. 2026

Unde asculți?

Podcasturi în aplicație Replaio Radio În curând

Podcasturile ajung în curând în aplicație. Instaleaz-o acum și fii primul care descoperă o abordare complet nouă a podcasturilor

Descarcă din Google Play Instalează gratuit Android 10 mil.+ descărcări · nota 4,7+ iOS în curând

Episoade

இலங்கையின் வடக்கில் நிலங்களை மக்களிடம் திருப்பித் தருமாறு தொடரும் போராட்டங்கள் 21.07.2026

இலங்கை படையினர் கட்டுப்பாட்டிலுள்ள நிலங்களை மக்களிடம் திரும்ப ஒப்படைக்ககுமாறு வலுயுறுத்தியும், இது தொடர்பில் அரசு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரியும் மக்கள் போராட்டங்களை நடத்தியுள்ளனர். இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சியை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன். Ongoing protests in the north of Sri Lanka demanding the return of lands to the people

போக்குவரத்து நெரிசலுக்கு புதிய தீர்வு? ஆஸ்திரேலிய சாலையில் AI சிக்னல் சோதனை 21.07.2026

ஆஸ்திரேலியாவின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில், முதன்முறையாக செயற்கை நுண்ணறிவு AI தொழில்நுட்பம் கொண்ட போக்குவரத்து சிக்னல்கள் சோதனை செய்யப்பட உள்ளன. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன்.

2026 உலகின் அழகிய நகரங்கள் பட்டியல் : ஆஸ்திரேலிய நகரமும் தேர்வு 21.07.2026

2026 ஆம் ஆண்டிற்கான உலகின் அழகிய நகரங்கள் பட்டியலை Time Out நிறுவனம் வெளியிட்டுள்ளது. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன்.

இன்றைய செய்திகள்: 21 ஜூலை 2026 - செவ்வாய்க்கிழமை 21.07.2026

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 21/07/2026) செய்திகள். வாசித்தவர் : செல்வி இன்பசேகரன்.

உலகப் பிரசித்தி பெற்றுள்ள நாடக இயக்குநர் S. சக்திதரனுடன் ஒரு உரையாடல் 21.07.2026

‘எண்ணிக்கை இல்லையேல் கையோங்கு' (Counting and Cracking) நாடகத்தின் புரட்சிகரமான சர்வதேச வெற்றியைத் தொடர்ந்து, 2022ஆம் ஆண்டில் முதன்முதலில் அரங்கேற்றப்பட்ட, ‘காடும் கடலும்' (The Jungle and the Sea) நாடகம், இலங்கை உள்நாட்டுப் போரின் சொல்லப்படாத வரலாறுகளுடன் இணைத்து, இழப்புகளிலிருந்து மீள்வது, அன்பைக் கண்டறிவது மற்றும் நீதிக்கான பாதையை உருவாக்குவது பற்றியது. நாடகத்தின் இயக்குனர் எஸ். சக்திதரனுடன் ஒரு...

சிட்னி விமான நிலையத்தில் அறிமுகமாகும் புதிய $20 ‘Fast Track’ சேவை! 20.07.2026

சிட்னி விமான நிலையத்தில் புதிய $20 ‘Fast Track’ சேவை அறிமுகமாகியுள்ளது. இது பயணிகளுக்கு நேரம் மிச்சமா அல்லது தேவையற்ற செலவா? என்ற விவாதங்களும் நடைபெற்று வருகின்றன. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன்.

உலகக் கோப்பை தினசரி: FIFA உலகக் கோப்பை 2026 சாம்பியன் பட்டத்தை ஸ்பெயின் வென்றது 20.07.2026

104 போட்டிகள் மற்றும் ஒரு மாத கால மறக்க முடியாத கால்பந்துப் போட்டிக்குப் பிறகு, விறுவிறுப்பான இறுதிப் போட்டியில் அர்ஜென்டினாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, கால்பந்தின் மிகப்பெரிய பரிசை வென்று, FIFA உலகக் கோப்பை 2026 சாம்பியன் பட்டத்தை ஸ்பெயின் வென்றுள்ளது.

Alzheimer மறதி நோயை பல ஆண்டுகளுக்கு முன்பே கண்டறிய முடியுமா? 20.07.2026

இரத்தப் பரிசோதனையால் Alzheimer நோயை பல ஆண்டுகளுக்கு முன்பே கண்டறிய முடியும் என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன்.

Tax Return நேரம்: தவிர்க்க வேண்டிய தவறுகளும், அறிந்துகொள்ள வேண்டிய தகவல்களும் என்ன? 20.07.2026

ஆஸ்திரேலியாவில் பலரும் தற்போது தங்களது Tax Return-ஐ தாக்கல் செய்து வரும் நேரமிது. இவ்வேளையில் Tax தொடர்பான பல முக்கிய கேள்விகளுக்கு எளிய விளக்கம் தருகிறார் Taxation and Accounting துறைகளில் 20 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட ஸ்ரீ பத்மநாதன் அவர்கள். அவர் Chartered Accountant மற்றும் OzLedger – Accountants & Tax Agents நிறுவனத்தின் நிறுவனர் ஆவார். அவரோடு உரையாடுகிறார் றைசெல். It is tax return tim...

பிரபல நிதி நிபுணர்களின் பெயரில் புதிய முதலீட்டு மோசடி - ASIC எச்சரிக்கை! 20.07.2026

பிரபல நிதி நிபுணர்களின் பெயரில் புதிய முதலீட்டு மோசடிகள் நடைபெறுவதாக ASIC Australian Securities and Investments Commission எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன்.

இன்றைய செய்திகள்: 20 ஜூலை 2026 - திங்கட்கிழமை 20.07.2026

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 20/07/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.

இந்தியா & தமிழ்நாடு: கடந்த 7 நாட்கள் செய்திகளின் தொகுப்பு 19.07.2026

தமிழக முதல்-அமைச்சரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் வருகிற 23-ஆம் தேதி வெளியாகிறது; சென்னையில் லஞ்ச ஒழிப்பு சோதனை எதிரொலியாக 7 அதிகாரிகள் பணியிடை நீக்கம்; தமிழகத்தை உலுக்கிய நாகர்கோவில் காவல் மரணம் உள்ளிட்ட செய்திகளோடு "செய்திகளின் பின்னணி" நிகழ்ச்சிக்காக இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ். India & Tamil Nadu: News highlights from the past 7 days

இந்த வார ஆஸ்திரேலிய செய்திகள் (12 – 18 ஜூலை 2026) 18.07.2026

ஆஸ்திரேலியாவின் இந்த வார (12 – 18 ஜூலை 2026) முக்கிய செய்திகளின் தொகுப்பு. வாசித்தவர்: றைசெல். Top news from Australia this week (12 -18 July 2026)

உலகக் கோப்பை தினசரி: ஆர்ஜென்டீனாவும் ஸ்பெயினும் உலகக் கோப்பையை வெல்லத் தயாராகி வருகின்றன 17.07.2026

FIFA உலகக் கோப்பை 2026-இன் முப்பத்தாறாம் நாளில், ஆர்ஜென்டீனா மற்றும் ஸ்பெயின் தலைநகர்களில் கால்பந்து இரசிகர்கள் அந்த பரபரப்பு, உணர்ச்சி மற்றும் கொண்டாட்டத்தை எவ்வாறு அனுபவித்தார்கள் என்றும் இங்கிலாந்து மற்றும் ஃபிரான்ஸுக்கு எதிரான அரையிறுதிப் போட்டிகள் மற்றும் இறுதிப் போட்டிக்கு முந்தைய நாட்கள் குறித்த தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறார்கள். உலகக் கோப்பை தினசரித் தொகுப்பின் முப்பத்தாறாம் நாள்...

அன்று அகதி… இன்று தொழிலதிபர்! 17.07.2026

2013ஆம் ஆண்டு அகதியாக ஆஸ்திரேலியா வந்த சுகன் பாலுசாமி தற்போது Sugan’s Transport என்ற நிறுவனத்தை உருவாக்கி வெற்றிகரமான தொழிலதிபராக வளர்ந்து வருகிறார். சுகன் பாலுசாமி தனது கதையை எம்மோடு பகிர்ந்துக்கொள்கிறார். அவரிடம் கேட்டறிந்து கொள்கிறார் செல்வி இன்பசேகரன்.

How to get into inclusive football in Australia - ஆஸ்திரேலியாவில் உள்ளூர் கால்பந்து அணியில் இணைந்து விளையாடுவது எப்படி? 17.07.2026

It’s no exaggeration when we hear that the FIFA World Cup is bringing the world together. After all, football is known as the world’s most popular sport. But football really begins on the suburban ovals and in the local clubs, with everyday players of all ages and abilities. Here’s how you can become one of them. - உலகின் மிகப் பிரபலமான விளையாட்டான கால்பந்து, குறிப்பாக ஃபிஃபா உலகக் கோப்பை, உலகம் ம...

Supermarketகள் விலையை இனி விருப்பப்படி உயர்த்த முடியாதா? புதிய சட்டம் என்ன சொல்கிறது? 17.07.2026

ஆஸ்திரேலியாவில் மளிகைப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்த அரசு முக்கிய நடவடிக்கை எடுத்துள்ளது. புதிய சட்டத்தின் கீழ், பெரிய பல்பொருள் அங்காடிகளின் (supermarkets) விலை நிர்ணயத்தை இனி ACCC தீவிரமாகக் கண்காணிக்கவுள்ளது. இதுபற்றிய செய்தியின் பின்னணியினை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

இன்றைய செய்திகள்: 17 ஜூலை 2026 - வெள்ளிக்கிழமை 17.07.2026

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 17/07/2026) செய்திகள். வாசித்தவர் : சரண்யா பாலகிருஷ்ணன்

இலங்கை: இந்த வார முக்கிய செய்திகள் 16.07.2026

வரலாற்று சிறப்புமிக்க கதிர்காமம் கந்தன் ஆலயத்தின் கொடியேற்றம்; எல் நினோ காலநிலை மாற்றம் இலங்கையில் ஏற்படுத்தும் தாக்கம் தொடர்பில் மக்களுக்கும் விவசாயிகளுக்கும் விழிப்பூட்டும் செயற்பாடுகள் உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன். Top news from Sri Lanka this week

குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு எதிரான பாலியல் சுரண்டலில் AI: பெற்றோர் எச்சரிக்கை! 16.07.2026

குழந்தை மற்றும் இளைஞர்களை பாலியல் ரீதியாக சுரண்டும் நடைமுறைகளில் செயற்கை நுண்ணறிவு - AI வேகமாக நுழைந்து புதிய ஆபத்தை ஏற்படுத்துவதாக ஆய்வு முடிவு கூறுகிறது. இது குறித்த தகவலை முன்வைக்கிறார் றைசெல். New Australian research reveals how artificial intelligence is being used in the online sexual exploitation of children and young people. The study examines AI-generated sexual images, sextortion, the ta...

உலகக் கோப்பை தினசரி: இங்கிலாந்தை அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஆர்ஜென்டீனா, இறுதிப் போட்டியில் ஸ்பெயினை சந்திக்கும் 16.07.2026

Lionel Messiவின் வித்தைகளால் இங்கிலாந்தை 2-1 என்ற கோல் கணக்கில் கடைசி நிமிடத்தில் வீழ்த்தி அர்ஜென்டினா அணி இறுதிப் போட்டியில் தனது இடத்தை உறுதி செய்தது. உலகக் கோப்பை தினசரித் தொகுப்பின் முப்பத்தைந்தாம் நாள் நிகழ்வுகளின் தொகுப்பை முன்வைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.

2026-இல் ஆஸ்திரேலியக் கடவுச்சீட்டின் உலகத் தரவரிசை என்ன? 16.07.2026

2026 ஆம் ஆண்டுக்கான உலகின் சிறந்த கடவுச்சீட்டு தரவரிசை பட்டியல் வெளியாகியுள்ளது. அனைத்து விடயங்களின் மதிபீட்டின் அடிப்படையில் இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன்.

சிறுவர்களை மொழி மற்றும் கலாச்சாரத்தோடு இணைக்கும் இலகு வழி 16.07.2026

பண்டைய கலாச்சாரங்கள், மரபுகள் மற்றும் மொழிகளை நவீன வாழ்க்கையுடன் இணைக்கின்ற வகையில் குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்கள், புதிர்கள், கல்வி புகட்டும் கருவிகள் மற்றும் வீட்டு அலங்காரப் பொருட்களை The Heritage Supply Co என்ற நிறுவனம் உருவாக்கி வருகிறது. இந்த நிறுவனத்தை நிறுவி, இயக்கி வரும் லக்ஷ்மி எஸ். நிர்மலானந்தா அவர்களுடன் ் குலசேகரம் சஞ்சயன் 2022ஆம் ஆண்டு நடத்திய உரையாடலின் மறு ஒலிபரப்பு.

Car Insuranceல் மறைந்திருக்கும் தந்திரங்கள் 16.07.2026

Car Insurance என்றால் என்ன? Car Insuranceல் உள்ள வகைகள் என்ன? விபத்துகளில் ஈடுபட்ட கார்களின் ஓட்டுனர்கள் தங்களின் Insurance நிறுவனத்திற்கு தெரிவிக்க சேகரிக்க வேண்டிய விடயங்கள் என்ன? இது போன்று Car Insurance குறித்த பல கேள்விகளுக்கு விரிவாக பதிலளிக்கிறார் சிட்னியை சேர்ந்த வழக்கறிஞர் விஜி வீராசாமி அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி இன்பசேகரன்.

Work From Home என்பது ஊழியரின் உரிமையா? நிறுவனம் ‘No’ சொல்ல முடியுமா? 16.07.2026

ஆஸ்திரேலியாவில் COVID பெருந்தொற்றுக்குப் பிறகு, வீட்டிலிருந்து வேலை செய்வது பல ஆஸ்திரேலியர்களின் வேலை வாழ்க்கையின் வழக்கமான பகுதியாக மாறியுள்ளது. பலர் Work From Home முறையை விரும்புகின்றனர். ஆனால், தற்போது பல நிறுவனங்கள் ஊழியர்களை மீண்டும் அலுவலகத்திற்கு வருமாறு வலியுறுத்துகின்றன. இந்த பின்னணியில் வீட்டிலிருந்து வேலை செய்வது ஒரு ஊழியரின் சட்டப்பூர்வ உரிமையா? ஒரு Work From Home கோரிக்கையை நிறுவனம்...

Ascultă podcastul SBS Tamil - SBS தமிழ் în Replaio

Radio și podcasturi într-o singură aplicație - gratuit și fără înregistrare. Instaleaz-o azi și nu rata lansarea

Descarcă din Google Play

Replaio nu este editorul podcasturilor; numele emisiunilor, coperțile și materialul audio aparțin autorilor lor și sunt distribuite prin fluxuri RSS publice