Maalaimalar.com

Maalaimalar Tamil

LISTEN TO DAILY NEWS

Vizitează neapărat site-ul podcastului și susține-i creatorul: hubhopper.com

Autor

Maalaimalar.com

Categorie

News

Site-ul podcastului

hubhopper.com

Cel mai nou episod

16 oct. 2026

Unde asculți?

Podcasturi în aplicație Replaio Radio În curând

Podcasturile ajung în curând în aplicație. Instaleaz-o acum și fii primul care descoperă o abordare complet nouă a podcasturilor

Descarcă din Google Play Instalează gratuit Android aproape 10 mil. descărcări · nota 4,8 iOS în curând

Episoade

சினிமா செய்திகள் (16-10-2026) 16.10.2026

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர் 2' திரைப்படம் நேற்று வெளியான நிலையில், உலகமெங்கும் வெற்றிநடை போட்டு வருகிறது. இதையொட்டி, நடிகர் கமல்ஹாசன் தனது நண்பரா ரஜினிகாந்திற்கும், படக்குழுவினருக்கும் வாழ்த்து தெரிவித்தார். இயக்குநர் நெல்சன், கமல்ஹாசனின் பாராட்டுக்கு நன்றி தெரிவித்து, அவரிடம் இருந்து பாராட்டு பெறுவது பெருமை எனக் கூறினார்.

கோவையில் 'பெரியார் அறிவுலகம்' நூலகத்தை திறந்துவைத்தார் முதலமைச்சர் விஜய்! 16.10.2026

தமிழ்நாட்டின், கோவை காந்திபுரத்தில் சுமார் ரூ. 300 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட ‘பெரியார் அறிவுலகம்’ நூலகத்தை இன்று திறந்துவைத்தார் முதலமைச்சர் விஜய்.

மாலை செய்திகள் (16-10-2026) 16.10.2026

கோவையில் பெரியார் அறிவுலகம் நூலகத்தை திறந்து வைத்த முதலமைச்சர் - திமுக பெருமிதம்

பூக்களில் இத்தனை மருத்துவ குணங்களா தெரிஞ்சுக்கோங்க! 16.10.2026

பூக்கள் அழகுக்காக மட்டுமல்ல, பல்வேறு மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளன! சில பூக்களில் உள்ள இயற்கைச் சத்துக்கள் உடல் ஆரோக்கியத்திற்கு உதவுகின்றன. எந்தெந்த பூக்களில் என்னென்ன மருத்துவ குணங்கள் உள்ளன என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்!

இதயம், எலும்பு ஆரோக்கியத்திற்கு உதவும் கம்பு! 16.10.2026

இதயம் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு உதவும் சத்துக்கள் நிறைந்த கம்பு! நார்ச்சத்து, இரும்புச்சத்து, கால்சியம் உள்ளிட்ட ஊட்டச்சத்துகள் கம்பில் நிறைந்துள்ளன. கம்பை உணவில் சேர்ப்பதால் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்!

உள்ளாட்சி தேர்தலில் வீ த லீடர்ஸ் அமைப்பு போட்டியிடும் - அண்ணாமலை அறிவிப்பு! 13.10.2026

எதிர்வரவுள்ள தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தலில் 'வீ த லீடர்ஸ்' அமைப்பு போட்டியிடும் என அதன் நிறுவனரும், முன்னாள் பாஜக மாநிலத் தலைவருமான அண்ணாமலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

சினிமா செய்திகள் (13-10-2026) 13.10.2026

 ‘ரணபாலி’ திரைப்பட விளம்பரப் பணிகளுக்காக சென்னை வந்த நட்சத்திர ஜோடிகளான விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா, தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்தனர். இதுகுறித்து இன்ஸ்டாவில் பதிவிட்ட ராஷ்மிகா “சிறுவயதில் இருந்து தீவிர ரசிகை, இன்று முதலமைச்சராக பார்ப்பது வியப்பு” என்றும், தேவரகொண்டா தனது பதிவில் “தளபதியுடன் அழகான நேரத்தை செலவிட்டேன், அன்புடன் வரவேற்றார்” என்றும் க...

மாலை செய்திகள் (13-10-2026) 13.10.2026

மின்தடையை தவிர்க்கவே கூடுதல் விலைக்கு மின்சாரம் கொள்முதல் - அமைச்சர் நிர்மல்குமார்

பவளமல்லியின் மருத்துவ பயன்கள் தெரியுமா? 13.10.2026

பவளமல்லி பூவில் உள்ள மருத்துவ குணங்கள் என்னென்ன தெரியுமா? உடல் ஆரோக்கியத்திற்கு பவளமல்லி எப்படிப் பயனளிக்கிறது என்பதை அறிந்துகொள்ளுங்கள்!

இதய ஆரோக்கியத்திற்கு உதவும் கோவக்காய்! 13.10.2026

கோவக்காயில் உள்ள சத்துக்கள் இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உதவுமா? இதில் உள்ள நார்ச்சத்துக்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு ஆதரவளிக்கின்றன.

மருத்துவமனைகளின் முதுகெலும்பாக இருக்கும் பணியாளர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும்: உதயநிதி ஸ்டாலின் 12.10.2026

மருத்துவமனைகளின் முதுகெலும்பாக இருக்கும் பணியாளர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும்: உதயநிதி ஸ்டாலின்

மாலை செய்திகள் (12-10-2026) 12.10.2026

தமிழ்நாட்டில் அக்.15 முதல் வடகிழக்கு பருவமழை!

ஹை ஹீல்ஸ் பிரியர்களே... கால் வலியை தவிர்க்க இதை தெரிஞ்சுக்கோங்க! 12.10.2026

ஹை ஹீல்ஸ் அணிவதால் கால் வலி ஏற்படுகிறதா? அதற்கான காரணங்களை தெரிந்துகொள்ளுங்கள்! சரியான ஹீல்ஸ் தேர்வு செய்வது முதல், வலியைத் தவிர்க்கும் வழிகள் வரை அறிந்துகொள்ளுங்கள்.

கண் வீக்கம், முக வீக்கம் குறைய எளிய வீட்டு குறிப்பு! 12.10.2026

கண் வீக்கம், முக வீக்கம் குறைக்க உதவும் எளிய வீட்டு குறிப்புகளை இங்கே தெரிந்துகொள்ளலாம்! வீட்டிலேயே கிடைக்கும் பொருட்களைப் பயன்படுத்தி வீக்கத்தைக் குறைக்க உதவும் வழிமுறைகளைப் பார்க்கலாம்.

சினிமா செய்திகள் (11-10-2026) 11.10.2026

மும்பையில் சி.ஜே.பி. (CJP) அமைப்பின் போராட்டத்தில் பங்கேற்க முயன்ற பாலிவுட் நடிகர் இம்ரான் கான் மற்றும் 400-க்கும் மேற்பட்டோர் ஆகஸ்ட் கிராந்தி மைதானத்தில் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்படுவதற்கு முன்பு பேசிய அவர், மக்களின் குரல்களும் சுதந்திரமும் ஏன் ஒடுக்கப்படுகிறது என்பதைப் பார்க்கவே சாதாரண குடிமகனாக அங்கு வந்ததாகத் தெரிவித்தார்.

போரூர் - பூந்தமல்லி மெட்ரோ ரெயிலில் பிரதமர் மோடி, முதலமைச்சர் விஜய் இணைந்து பயணம்! 11.10.2026

சென்னை நகரின் போக்குவரத்து வசதியை மேம்படுத்தும் வகையில் செயல்படுத்தப்பட்டுள்ள மெட்ரோ ரெயில் இரண்டாம் கட்ட திட்டத்தின் முதல் சேவைத் திறப்பு விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. சென்னை விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் மோடியை, தமிழக முதலமைச்சர் விஜய் நேரில் சந்தித்து மலர்க்கொத்து கொடுத்து உற்சாகமாக வரவேற்றார்.

மாலை செய்திகள் (11-10-2026) 11.10.2026

சர்வதேச பெண் குழந்தைகள் தினம் - முதலமைச்சர் விஜய் வாழ்த்து 

முட்டைக்கோஸ் சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா? 11.10.2026

முட்டைக்கோஸில் நிறைந்துள்ள சத்துகள் உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன. நார்ச்சத்து, வைட்டமின்கள் நிறைந்த முட்டைக்கோஸ் செரிமானத்திற்கும் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உதவுகிறது.

ஆரஞ்சு & எலுமிச்சை தோல் தரும் அழகு நன்மைகள்! 11.10.2026

ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை தோலில் உள்ள இயற்கையான சத்துகள் சருமப் பராமரிப்புக்கு உதவுகின்றன. சருமத்தைப் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கவும், அதன் பொலிவை மேம்படுத்தவும் இவை உதவக்கூடும்.

சினிமா செய்திகள் (10-10-2026) 10.10.2026

'இறுதிப்பக்கம் VOL.02 - FRESH BLOOD' படத்தின் 1st லுக் போஸ்டரை நடிகர் மணிகண்டன் வெளியிட்டுள்ளார். இப்படத்தின் போஸ்டர் ரத்த வெள்ளத்தில் கிடக்கும் பெண், நீல கார் என மர்மமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆடு புலி ஆட்டம் தான் இப்படத்தின் கதைக்களமாக அமைத்துள்ளது என படக்குழு தெரிவித்துள்ளது. 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' புகழ் குமரன் தங்கராஜன் நடித்துள்ளார். இப்படத்தின் post புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

இடைத்தேர்தலில் தவெகவை பொறுத்தவரை வெற்றியில் தோல்வி - மு.க.ஸ்டாலின் 10.10.2026

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் தவெக வெற்றி பெற்றது. அந்தக் கட்சி சந்தித்த முதல் இடைத்தேர்தலிலேயே முத்திரை பதித்துள்ளது.

மாலை செய்திகள் (10-10-2026) 10.10.2026

இடைத்தேர்தலில் தவெகவை பொறுத்தவரை வெற்றியில் தோல்வி - மு.க.ஸ்டாலின்

பூஜை அறையில் தண்ணீர் வைத்தால் என்ன நடக்கும்? 10.10.2026

பூஜை அறையில் தண்ணீர் வைப்பதன் ஆன்மிக முக்கியத்துவம் என்ன தெரியுமா? தண்ணீர் வைப்பதற்கான முறைகள் மற்றும் அதன் பின்னணியில் உள்ள நம்பிக்கைகளைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.

ஒவ்வொருவரும் தெரிந்துகொள்ள வேண்டிய உடல் பற்றிய 7 உண்மைகள்! 10.10.2026

நம் உடலைப் பற்றி ஒவ்வொருவரும் தெரிந்துகொள்ள வேண்டிய 7 சுவாரஸ்யமான உண்மைகள் என்னென்ன தெரியுமா?

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக வெற்றி! 09.10.2026

தமிழ்நாட்டில் காலியாக இருந்த 7 தொகுதிகளில் 2 தொகுதிகளிக்கு அக்டோபர் 6ம் தேதி இடைத்தேர்தல் அறிவித்தது இந்திய தேர்தல் ஆணையம். அதன்படி மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு கடந்த செவ்

Ascultă podcastul Maalaimalar Tamil în Replaio

Radio și podcasturi într-o singură aplicație - gratuit și fără înregistrare. Instaleaz-o azi și nu rata lansarea

Descarcă din Google Play

Replaio nu este editorul podcasturilor; numele emisiunilor, coperțile și materialul audio aparțin autorilor lor și sunt distribuite prin fluxuri RSS publice