fr

SBS

SBS Tamil - SBS தமிழ்

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.

N'hésitez pas à visiter le site du podcast et à soutenir son créateur : www.sbs.com.au

Auteur

SBS

Catégorie

News

Site du podcast

www.sbs.com.au

Dernier épisode

27 nov. 2026

Où écouter ?

Les podcasts dans l'appli Replaio Radio Bientôt disponible

Les podcasts arrivent très bientôt dans l'appli. Installe-la dès maintenant et découvre en avant-première une toute nouvelle façon de vivre les podcasts

Télécharger sur Google Play Installe-la gratuitement Android 10 M+ de téléchargements · note de 4,7+ iOS bientôt

Épisodes

Underreported but empowered: How can communities address racism? - ஆஸ்திரேலியாவில் சமத்துவச் சமூகத்தை உருவாக்குவது எப்படி? 27.11.2026

Experts say racism is still underreported in Australia, but recent research shows communities are feeling more empowered to speak out about their experiences. - ஆஸ்திரேலியாவில் ஒருவரின் இனம், நிறம், வம்சாவளி, தேசியம் அல்லது குடியேற்ற நிலையின் அடிப்படையில் பாகுபாடு காட்டுவது சட்டவிரோதமாகும். #sbsaudiopodcast #sbsexamines - #sbsaudiopodcast #sbsexamines Underreported but empowered: How can communiti...

விக்டோரிய மாநில கிரிக்கட் அணிக்குத் தெரிவான தமிழ்ப்பெண் 27.11.2026

வரவிருக்கும் 2026/27 ஆம் ஆண்டுக்கான 16 வயதுக்குட்பட்ட மகளிர் தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகளுக்காக, விக்டோரிய மாநிலத்தைப் பிரதிநிதித்துவப்படுத்த 28 வளர்ந்து வரும் கிரிக்கெட் வீராங்கனைகளைத் தேர்ந்தெடுத்து, தனது Victoria Metro மற்றும் Victoria Country அணிகளை, கிரிக்கெட் விக்டோரியாஅறிவித்துள்ளது.Victoria Country அணியில் இடம்பெற்றிருக்கும் அன்ஷ்ருதா தரணி ஜனதத்தன் மற்றும் அவரது தந்தை தரணி ஜனதத்தன் ஆகியோரு...

"ஒரே தீர்வு உங்கள் கைகளில்" - ஆன்மீக நிகழ்வு 27.11.2026

பிரம்மகுமாரிகள் அமைப்பு நடத்தும் "ஒரே தீர்வு உங்கள் கைகளில் "என்ற ஆன்மீக நிகழ்வு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நவம்பர் 29 ஆம் தேதி சிட்னி Toongabbie-இல் நடைபெறவுள்ளது.இதில் கலந்து உரையாற்றுவதற்காக லண்டனிலிருந்து வருகை தந்துள்ள சகோதரி BK ரேகா அவர்களுடன் இந்நிகழ்வு குறித்தும், அவரது பின்னணி மற்றும் தியானம் செய்வதின் அவசியம் குறித்தும் உரையாடுகிறார் செல்வி இன்பசேகரன். #sbsaudiopodcast "Peace with the Fu...

‘புரத உணவு’ எனத் தெரிவித்து வறுத்த புழுக்களுடன் ஆஸ்திரேலியா வந்த பயணி! 27.11.2026

Zimbabwe-யிலிருந்து ஆஸ்திரேலியா வந்த பயணி ஒருவர், புரத உணவு எனத் தெரிவித்து வறுத்த புழுக்களைக் கொண்டுவந்தமை குறித்து ஆஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்புப்படை செய்தி வெளியிட்டுள்ளது.இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம். #sbsaudiopodcast Traveller arrives in Australia with roasted Worms, declaring them as ‘Protein’!

மருத்துவச் செலவுகளால் மருத்துவரைத் தவிர்க்கும் ஆஸ்திரேலியர்கள் – என்ன விலை கொடுக்கிறோம்? 27.11.2026

ஆஸ்திரேலியாவில் வாழ்க்கைச் செலவு அதிகரித்து வரும் நிலையில், மருத்துவச் செலவுகளைச் சமாளிக்க முடியாமல் பலர் மருத்துவரைச் சந்திப்பதையும், மருந்துகளை வாங்குவதையும் தவிர்த்து வருகின்றனர். இதனால் அவர்களின் உடல்நலம் எவ்வாறு பாதிக்கப்படுகிறது? மருத்துவச் சேவைகள் அனைவருக்கும் எளிதில் கிடைக்கிறதா? இதுகுறித்த செய்தியின் பின்னணியினை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன். #sbsaudiopodcast More Australians are avo...

இன்றைய செய்திகள்: 27 நவம்பர் 2026 - வெள்ளிக்கிழமை 26.11.2026

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 27/11/2026) செய்திகள். வாசித்தவர் : செல்வி இன்பசேகரன். #sbsaudiopodcast Today's highlights (27 November 2026 - Friday)

இலங்கையின் இந்த வார முக்கிய செய்திகளின் தொகுப்பு ( நவம்பர் 21 - நவம்பர் 27 , 2026) 26.11.2026

இலங்கையில் கடந்த சனி முதல் இன்று வெள்ளி வரை ( நவம்பர் 21 - நவம்பர் 27 ) என்று கடந்த 7 நாட்கள் இடம்பெற்ற செய்திகளின் தொகுப்பு. முன்வைக்கிறார் SBS தமிழ் ஒலிபரப்பின் இலங்கைச் செய்தியாளர் மதிவாணன். #sbsaudiopodcast Top news from Sri Lanka this week (November 21 – November 27, 2026)

அமெரிக்காவுடன் ஐக்கியமானது யாழ்ப்பாணம் 26.11.2026

இலங்கையின் வடமாகாணத்தின் தலைநகர் யாழ்ப்பாணமும் ஒரு இரட்டை நகர் அல்லது நட்பு நகரைத் தன்னுடன் 2016ஆம் ஆண்டு இணைத்தது.அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்திலுள்ள Sterling Heights என்ற நகரம் இதற்கான முடிவை 2016ஆம் ஆண்டு எடுத்திருந்தது. யாழ்ப்பாணத்தைத் தனது இரட்டை நகர் அல்லது நட்பு நகராக, Sterling Heights என்ற நகரம் தெரிவு செய்வதற்கு, அந்த நகரத்தில் வாழும் சுப்பிரமணியம் மணிவண்ணன் என்பவர் உழைத்திருந்தார்.மணி...

உங்கள் பிள்ளையின் "AI நண்பன்" யார்? – Talkie செயலி பற்றிய அதிர்ச்சித் தகவல்கள் 26.11.2026

உங்கள் பிள்ளை இப்போது யாருடன் பேசிக்கொண்டிருக்கிறார்? ஒரு நண்பருடனா… அல்லது ஒரு இயந்திரத்துடனா?சிறுவர்களைக் கவர்ந்து, அவர்களின் உரையாடல்களைச் செயற்கை நுண்ணறிவைப் பயிற்றுவிக்கப் பயன்படுத்துவதாகக் குற்றம் சாட்டப்படும் Talkie என்ற சீன AI செயலி பற்றி, ABC-யும் பிரித்தானியாவின் The Bureau of Investigative Journalism அமைப்பும் இணைந்து நடத்திய புலனாய்வு அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டுள்ளது. இது குறித்த ச...

இன்றைய செய்திகள்: 26 நவம்பர் 2026 - வியாழக்கிழமை 25.11.2026

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 26/11/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன். #sbsaudiopodcast Today's highlights (26 November 2026 - Thursday)

35 மில்லியன் டொலர் போதைப்பொருள் வலையமைப்பு - மூன்று மாநிலங்களில் விரிந்த குற்றச்சாட்டு 25.11.2026

நியூ சவுத் வேல்ஸ், குயின்ஸ்லாந்து, மேற்கு அவுஸ்திரேலியா ஆகிய மாநிலங்களில் போதைப்பொருள் விநியோகம் செய்து, கறுப்புப் பணத்தை வெள்ளையாக்கியதாகக் குற்றம் சாட்டப்படும் ஒரு வலையமைப்புடன் தொடர்புடைய ஏழு பேர் மீது, NSW மாநில காவல்துறை இந்த வாரம் குற்றம் சுமத்தியுள்ளனர். ஓராண்டு காலமாக நீண்ட இந்தப் புலனாய்வு குறித்த செய்தியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன். #sbsaudiopodcast Police smash alleged $35m dru...

சிட்னியில் இனிய இலக்கிய சந்திப்பு 2026 25.11.2026

சிட்னியில் தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகம் நடத்தும் “இனிய இலக்கிய சந்திப்பு” எனும் நிகழ்வு நவம்பர் 29ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை Redgum Function Centre, Wentworthville எனும் இடத்தில் பிற்பகல் 4 மணி முதல் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வு குறித்த தகவல்களை பகிர்ந்துக்கொள்கிறார்கள் தலைவர் அனகன் பாபு, செயலாளர் கர்ணன் மற்றும் பொருளாளர் குமார். அவர்களோடு உரையாடுகிறார் செல்வி இன்பசேகரன். #sbsaudiopodcast Tami...

53 பந்துகளில் 204 ஓட்டங்கள்: சாதனைப் புத்தகத்தைப் புதிதாக எழுதிய 15 வயதுச் சிறுவன் 25.11.2026

ஐம்பத்து மூன்று பந்துகள். இருநூற்று நான்கு ஓட்டங்கள். இருபத்தெட்டு சிக்ஸர்கள். இது ஒரு முழு அணி எடுத்த ஓட்டங்கள் அல்ல. ஒரே ஒரு வீரர், ஒரே இன்னிங்ஸில் குவித்த ஓட்டங்கள். அந்த வீரருக்கு வயது… பதினைந்து.இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன். #sbsaudiopodcast 204 off 53: The 15-year-old who rewrote the record book

விக்டோரிய மாநில தேர்தல் 2026: மாற்றமா, தொடர்ச்சியா? 25.11.2026

எதிர்வரும் சனிக்கிழமை, நவம்பர் 28ஆம் திகதி, விக்டோரியா மாநில மக்கள், அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு மாநிலத்தை யார் ஆள வேண்டும் என்பதைத் தீர்மானிக்கப் போகிறார்கள். இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன். #sbsaudiopodcast Victoria votes 2026: change or continuity?

இன்றைய செய்திகள்: 25 நவம்பர் 2026, புதன்கிழமை 25.11.2026

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 25/11/2026) செய்திகள். வாசித்தவர்: மகேஸ்வரன் பிரபாகரன். #sbsaudiopodcast Today's highlights (25 November 2026 - Wednesday)

யாழ்ப்பாணத்தில் அரசியல் மற்றும் சமூகத் தரப்பினருடன் திருமாவளவன் சந்திப்பு 24.11.2026

யாழ்ப்பாணம் வருகை தந்திருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் பல்வேறு தரப்பினரையும் சந்தித்து பேச்சு; 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு தொழிற்சங்கங்கள் கவனயீர்ப்பு போராட்டம் இவைகள் தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன். #sbsaudiopodcast Thirumavalavan meets political and commu...

கணையப் புற்றுநோய்க்கு முற்றுப்புள்ளி வைக்குமா புதிய மாத்திரை? 24.11.2026

கணையப் புற்றுநோய் என்பது ஆரம்பத்திலேயே கண்டறிவது கடினமானதும், மிக வேகமாக உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடியதுமான புற்றுநோய் வகைகளில் ஒன்றாகும். இந்நிலையில், கணையப் புற்றுநோய்க்கு மாத்திரை வடிவிலான புதிய மருந்து ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள், மருத்துவ உலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. இது பற்றிய விவரங்களை விளக்குகிறார் ஒலிபரப்புத்துறையில் நீண்டகால அனுபவம்கொண்ட இ...

Bridging Visa B: வெளிநாட்டுப் பயணத்துக்கு இனி கடுமையான கட்டுப்பாடு 24.11.2026

Bridging Visa B விண்ணப்பங்களை மதிப்பிடும் முறையில் நவம்பர் 30ஆம் திகதி முதல், உள்துறை அமைச்சு மாற்றம் கொண்டுவருகிறது. வீசா விண்ணப்பம் பரிசீலனையில் இருப்பவர்களுக்கு மிக அவசியமான செய்தியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன். #sbsaudiopodcast Tighter overseas travel rules for Bridging Visa B

இணையம் முடங்கினால்… நீங்கள் தயாரா? 24.11.2026

மேற்கு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த Survival Supplies Australia நிறுவனத்தின் விற்பனை, கடந்த சில வாரங்களில் மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவிக்கிறது. இதற்குப் பின்னால் உள்ள செய்தியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன். #sbsaudiopodcast Are you ready, if the internet goes down?

இன்றைய செய்திகள்: 24 நவம்பர் 2026 - செவ்வாய்க்கிழமை 23.11.2026

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 24/11/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன். #sbsaudiopodcast Today's highlights (24 November 2026 - Tuesday)

கிரிப்டோ உலகை உலுக்கிய திருட்டு: பின்னணியில் இருப்பவர்கள் யார்? 23.11.2026

உலகின் முன்னணி கிரிப்டோ வர்த்தகத் தளமான Binance மீது மேற்கொள்ளப்பட்ட மிகப் பெரிய இணையத்திருட்டுச் சம்பவம், டிஜிட்டல் நாணயங்களின் பாதுகாப்பு குறித்த பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்தத் தாக்குதலின் பின்னணியில் இருப்பவர்கள் யார்? மற்றும் சாதாரண முதலீட்டாளர்கள் இதிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாதுகாப்புப் பாடங்கள் குறித்து விளக்குகிறார் பிரிஸ்பேன் நகரில் வாழும் நதியா சந்திரசேகரன் அவர்கள். தொழில்நுட்ப...

குடியேற்ற நாடாக அவுஸ்திரேலியாவின் செல்வாக்கு குறைகிறதா? 23.11.2026

பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்தி அமைப்பான OECD வெளியிட்டுள்ள புதிய புள்ளிவிவரங்கள், உலகின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்போது அவுஸ்திரேலியாவின் குடியேற்ற நிலை எவ்வாறு உள்ளது என்பதை வெளிப்படுத்தியுள்ளன. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி இன்பசேகரன். #sbsaudiopodcast Is Australia losing its appeal as a Migration destination?

இன்றைய செய்திகள்: 23 நவம்பர் 2026 - திங்கட்கிழமை 22.11.2026

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 23/11/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன். #sbsaudiopodcast Today's highlights (23 November 2026 - Monday)

இந்தியா & தமிழ்நாடு: கடந்த 7 நாட்கள் செய்திகளின் தொகுப்பு 22.11.2026

திருப்பரங்குன்றம் தூணில் நவ.24 ஆம் தேதி காா்த்திகை தீபம் ஏற்றலாம் என்று இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவு; திமுக தலைவர் ஸ்டாலின் மீண்டும் கொளத்தூரில் போட்டியா?; தமிழக முதலமைச்சர் விஜய் மீது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சரமாரி குற்றச்சாட்டு; உள்ளிட்ட செய்திகளோடு "செய்திகளின் பின்னணி" நிகழ்ச்சிக்காக இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ். #sbsaudiopodcast India & Tamil Nadu: News highligh...

What does Kumanjayi mean? Understanding Sorry Business - ‘குமன்ஜெய்’ - பூர்வீகக் குடிமக்களின் துயர் பகிரும் முறை 22.11.2026

When someone dies, families and communities may have cultural practices and responsibilities around mourning. For many Aboriginal and Torres Strait Islander people, this is known as Sorry Business. There is no single way to observe Sorry Business. Practices differ between communities, families and language groups. Learn about what Sorry Business can involve, what the term “Kumanjayi” means in some...

Écoute le podcast SBS Tamil - SBS தமிழ் sur Replaio

La radio et les podcasts dans une seule appli - gratuite, sans inscription. Installe-la dès aujourd'hui et ne rate pas le lancement

Télécharger sur Google Play

Replaio n'est pas éditeur de podcasts ; les noms des émissions, les visuels et l'audio appartiennent à leurs auteurs et sont diffusés via des flux RSS publics