Maalaimalar.com
Maalaimalar Tamil
LISTEN TO DAILY NEWS
Vizitează neapărat site-ul podcastului și susține-i creatorul: hubhopper.com
Autor
Maalaimalar.com
Categorie
Site-ul podcastului
Cel mai nou episod
21 nov. 2026
Unde asculți?
Podcasturi în aplicație Replaio Radio În curândPodcasturile ajung în curând în aplicație. Instaleaz-o acum și fii primul care descoperă o abordare complet nouă a podcasturilor
Episoade
ஆன்மிகம் அறிவோம்... ஆடிப்பெருக்கு : வீட்டில் வழிபாடு செய்யும் முறை 03.08.2025 2:13
பூஜை முடிந்தவுடன் புது கயிரை எடுத்து தங்கள் கணவரின் கைகளால் மாற்றிக்கொள்ள வேண்டும். ஆடிப்பெருக்கன்று முடிந்தவர்கள் பத்திரப்பதிவு முதலான புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (03-08-2025) 03.08.2025 2:37
ஓ.பி.எஸ். குற்றச்சாட்டுக்கு நயினார் நாகேந்திரன் மறுப்பு
சினிமா செய்திகள் (02-08-2025) 02.08.2025 1:28
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி. இப்படத்திற்கு தணிக்கை குழு ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படத்தின் நேர அளவு 2 மணி நேரம் 48 நிமிடங்களாக முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், கூலி படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று நடைபெறுகிறது குறிப்பிடத்தக்கது.
மாலை செய்திகள் (02-08-2025) 02.08.2025 2:37
த.வெ.க. நிகழ்ச்சிகளில் என் புகைப்படத்தை பயன்படுத்தக் கூடாது - பொதுச்செயலாளர் அதிரடி உத்தரவு
பெண்கள் உலகம்... பெண்கள் விரும்பும் ‘லெக்கிங்ஸ்’....ஏற்படுத்தும் விளைவுகள்... 02.08.2025 2:18
‘லெக்கிங்ஸ்’ பெண்களிடம் அதிக வரவேற்பை பெற்றிருக்கிறது. இதனை உபயோகிப்பது பல்வேறு ஆரோக்கிய பிரச்சினைகளை உருவாக்கும் என்பது டாக்டர்களின் கருத்தாக இருக்கிறது.
ஆன்மிகம் அறிவோம்... நதியை போற்றும் ஆடிப்பெருக்கு 02.08.2025 3:45
ஒவ்வொரு மக்களும் ஆற்றங்கரையில் கூடி நின்று ஆற்றுப்பெருக்கை கண்டு களிப்பர். திருமணமாகாத பெண்களும் அம்மனை வேண்டி மஞ்சள் கயிறை கட்டிக் கொள்கிறார்கள். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (02-08-2025) 02.08.2025 3:16
பீகார் சிறப்பு திருத்தம்: வரைவுப் பட்டியலில் இருந்து 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
சினிமா செய்திகள் (01-08-2025) 01.08.2025 1:39
விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்த தலைவன் தலைவி திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
மாலை செய்திகள் (01-08-2025) 01.08.2025 2:59
அரசுத் திட்டங்களில் முதலமைச்சரின் படத்தை பயன்படுத்த தடை இல்லை
தகவல் அறிவோம்... ABC ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் 01.08.2025 3:07
பீட்ரூட்டில் காணப்படும் பீட்டாலைன் நிறமி காரணமாக, ஏ.பி.சி. ஜூஸ் இயற்கையான நச்சு நீக்கியாக கருதப்படுகிறது. ஏ.பி.சி. ஜூஸ் இயற்கையாகவே சருமத்திற்கு அழகும், பளபளப்பும் சேர்க்கக்கூடியது.
ஆன்மிகம் அறிவோம்... ஆடி சுவாதியில் அவதரித்த கருடாழ்வார் 01.08.2025 1:52
பெரிய திருவடி என்று அழைக்கப்படும் கருடாழ்வார், ஆடி மாதத்தில் சுவாதி நட்சத்திரம், பஞ்சமி திதியில் அவதரித்ததாக புராணம் கூறுகிறது. பறவைகளின் தலைவனான கருடன், விஷ்ணுவின் வாகனமாக திகழ்கிறார். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (01-08-2025) 01.08.2025 3:26
வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைந்தது
சினிமா செய்திகள் (31-07-2025) 31.07.2025 1:56
மதராஸி படத்தின் Salambala பாடல் இன்று மாலை வெளியீடு
மாலை செய்திகள் (31-07-2025) 31.07.2025 2:38
பாஜக கூட்டணியில் இருந்து ஓ. பன்னீர்செல்வம் விலகல்
ஆன்மிகம் அறிவோம்... ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த மூகாம்பிகா சிலை 31.07.2025 2:30
அழகும், அமைதியும் கொண்ட இடத்தில் சாந்தமான கோலத்தில் பக்தர்களுக்கு ஆசி வழங்குகிறார் மூகாம்பிகா. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
தகவல் அறிவோம்... ரத்த அழுத்தம், நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் வெண்டைக்காய்- இருதய நிபுணர்கள் தகவல் 31.07.2025 1:58
அதிக நார்ச்சத்து இருப்பதால் எடை குறைக்க உதவுகிறது. இதய ஆரோக்கியத்தை ஆதரிக்கும் அதே வேளையில் ரத்த அழுத்தத்தை பராமரிக்க உதவுகிறது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (31-07-2025) 31.07.2025 2:34
ஆணவ படுகொலை செய்யப்பட்ட கவின் குடும்பத்தினருக்கு நயினார் நாகேந்திரன் நேரில் ஆறுதல்
சினிமா செய்திகள் (30-07-2025) 30.07.2025 1:42
சண்டை பயிற்சியாளர் உயிரிழப்பு தொடர்பான வழக்கு - இயக்குநர் பா.ரஞ்சித் நீதிமன்றத்தில் ஆஜர்
மாலை செய்திகள் (30-07-2025) 30.07.2025 2:42
கீழடி விவகாரத்தில் தி.மு.க. அரசுக்கு துணை நிற்போம்- எடப்பாடி பழனிசாமி
ஆன்மிகம் அறிவோம்... பட்டினத்தார் செய்த அற்புதங்கள் 30.07.2025 1:47
பட்டினத்தார் சொத்துக்களை அவரது சகோதரி அனுபவித்து வந்தார். பச்சை வாழை மட்டையை அடுக்கி, அதன்மேல் தாயை படுக்கவைத்து பட்டினத்தார் தீ மூட்டினார். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
தகவல் அறிவோம்... தினமும் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள் 30.07.2025 2:12
நோய்களால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு குறைவு. ரத்தத்தில் சர்க்கரை அளவை பராமரிக்கச் செய்து நீரிழிவு நோய் அபாயத்தை குறைக்க உதவும். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (30-07-2025) 30.07.2025 3:07
டிரம்ப் பொய் சொல்கிறார் என பிரதமர் மோடி ஒருமுறை கூட சொல்லவில்லை - ராகுல் காந்தி
சினிமா செய்திகள் (29-07-2025) 29.07.2025 1:42
தெய்வத்துக்கு இங்க ஒரு சக்தியும் இல்ல.. 'அவதார் 3' அதிரடி டிரெய்லர் வெளியீடு
மாலை செய்திகள் (29-07-2025) 29.07.2025 2:42
மருத்துவ படிப்பில் ஓபிசி மாணவர்கள்: பல குடும்பங்களின் தலைமுறைக் கனவு - மு.க.ஸ்டாலின்
காலை செய்திகள் (29-07-2025) 29.07.2025 2:54
ஐடி ஊழியர் ஆணவப்படுகொலை: திருமாவளவன், சீமான் கண்டனம்
Podcasturi asemănătoare
Replaio nu este editorul podcasturilor; numele emisiunilor, coperțile și materialul audio aparțin autorilor lor și sunt distribuite prin fluxuri RSS publice