Maalaimalar.com

Maalaimalar Tamil

LISTEN TO DAILY NEWS

Vizitează neapărat site-ul podcastului și susține-i creatorul: hubhopper.com

Autor

Maalaimalar.com

Categorie

News

Site-ul podcastului

hubhopper.com

Cel mai nou episod

21 nov. 2026

Unde asculți?

Podcasturi în aplicație Replaio Radio În curând

Podcasturile ajung în curând în aplicație. Instaleaz-o acum și fii primul care descoperă o abordare complet nouă a podcasturilor

Descarcă din Google Play Instalează gratuit Android 10 mil.+ descărcări · nota 4,7+ iOS în curând

Episoade

தகவல் அறிவோம்... வாய் துர்நாற்றத்தை போக்கும் எளிய வழிகள்... 08.08.2025

சிலருக்கு வாயில் ஒருவித துர்நாற்றம் எப்போதும் இருந்துகொண்டே இருக்கும். அதனால் மற்றவர்களுடன் பேசுவதற்கே சற்று தயங்குவார்கள். வாய் துர்நாற்றம் ஏன் ஏற்படுகிறது? வாய் துர்நாற்றம் நீங்க என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (08-08-2025) 08.08.2025

மாநில கல்வி கொள்கையை வெளியிடுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சினிமா செய்திகள் (07-08-2025) 07.08.2025

நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான தெலுங்கு திரைப்படமான 'கிங்டம்', ஈழத்தமிழர்களை மிக மோசமாக சித்தரித்து காட்டியுள்ளது. இதனையொட்டி, கிங்டம் திரைப்படத்திற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்திருந்தார். இதனையடுத்து, தமிழ் மக்களிடம் 'கிங்டம்' பட நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளது.இந்நிலையில், தமிழ்நாட்டில் கிங்டம் திரைப்படம் வெளியாகும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்க...

மாலை செய்திகள் (07-08-2025) 07.08.2025

பாஜக வாக்குகளை திருடுகிறது - ஆதாரங்களுடன் தேர்தல் ஆணையம் மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு

தகவல் அறிவோம்... ஆரோக்கியம் நிறைந்த ஆலிவ் பழங்கள் 07.08.2025

ஐரோப்பா பகுதியில் ஆலிவ் பழங்கள், பிரபலமான ஒன்று. உலகம் முழுக்க சுவைக்கப்படுகிறது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்... நாளை வரலட்சுமி விரதம் : பூஜை செய்யும் முறை 07.08.2025

திருமணமான பெண்கள், தங்கள் திருமணத்தை அடுத்து வரும் வரலட்சுமி பூஜையில் இருந்து இதை ஒவ்வொரு வருடமும் செய்ய வேண்டும். வரலட்சுமி விரதத்தின் போது வீட்டுக்கு விலக் காக இருந்தால் அடுத்து வரும் வெள்ளிக்கிழமை இந்த பூஜையைச் செய்யலாம்.  மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (07-08-2025) 07.08.2025

கருணாநிதி நினைவுநாள்- கலைஞர் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை!

சினிமா செய்திகள் (06-08-2025) 07.08.2025

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதியின் 52-வது திரைப்படமான 'தலைவன் தலைவி' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் வெளியான 13 நாட்களில் உலக அளவில் ரூ.75 கோடிக்கும் மேல் வசூல் குவித்துள்ளது. 

மாலை செய்திகள் (06-08-2025) 06.08.2025

எங்கே இருக்கிறது சட்டம் ஒழுங்கு?- எடப்பாடி பழனிசாமி

ஆன்மிகம் அறிவோம்... இழந்த செல்வங்களை மீட்டுத் தரும் திருவண்ணாமலை பெருமாள் 06.08.2025

ஆண்டாள் - ரெங்கமன்னார் திருக்கல்யாணத்தை காண திருப்பதி வெங்கடாசலபதி, தனது பரிவாரங்களுடன் திருவில்லிபுத்தூர் வந்து கொண்டிருந்தார். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

தகவல் அறிவோம்... தீக்காயங்களும்… எச்சரிக்கை நடவடிக்கைகளும்... 06.08.2025

தீக்காயத்தால் ஏற்பட்ட கொப்புளத்தை தாமாகவோ உடைக்கவும் அல்லது கிள்ளவோ கூடாது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (06-08-2025) 06.08.2025

பாம்பன் மீனவர்கள் 10 பேர் உள்பட 14 பேரை சிறைப்பிடித்தது இலங்கை கடற்படை

சினிமா செய்திகள் (05-08-2025) 05.08.2025

துல்கர் சல்மான் தனது 41-வது படமாக தெலுங்கு அறிமுக இயக்குநரான ரவி நெலகுடிடி (Ravi Nelakuditi) இயக்கத்தில் நடிக்கிறார். இப்படத்தை எஸ்.எல்.வி சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் பூஜை விழா மற்றும் படப்பிடிப்பு இன்று தொடங்கியது. நானி கிளாப் அடித்து படப்பிடிப்பை தொடங்கி வைத்தார்.

மாலை செய்திகள் (05-08-2025) 05.08.2025

நலம் விசாரித்து அன்பைப் பொழிந்த அனைவருக்கும் நன்றி!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஆன்மிகம் அறிவோம்... கடவுள் அங்கே தான் இருக்கிறார் 05.08.2025

கடவுள் சிறிது யோசனை செய்து அது சரி வராது. மனிதன் நினைக்காத இடம் அது தான். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

தகவல் அறிவோம்... ’இதயம்’ காக்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் 05.08.2025

சரியான கொழுப்பை தேர்ந்தெடுங்கள். அவகோடா, நட்ஸ் சாப்பிடலாம். அவை ஆரோக்கியமான கொழுப்புகளுக்கு சிறந்த எடுத்துக்காட்டுகள்.  மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (05-08-2025) 05.08.2025

விவாதம் இல்லாமலேயே மசோதாக்களை நிறைவேற்றுவோம்& மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு

சினிமா செய்திகள் (04-08-2025) 04.08.2025

நடிகர் சூர்யாவின் அகரம் தொண்டு நிறுவனத்தின் 15வது ஆண்டு விழா நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், கடந்த 15 ஆண்டுகளாக அகரத்தில் படித்து பயன்பெற்ற அனைத்து மாணவர்கள், மாணவிகளும் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் சூர்யாவின் அகரம் அறக்கட்டளைக்கு இயக்குநர் த.செ.ஞானவேல் ரூ.50 லட்சம் நன்கொடை வழங்கினார்.

மாலை செய்திகள் (04-08-2025) 04.08.2025

தூத்துக்குடியில் மின்சார கார் தயாரிப்பு தொழிற்சாலையை திறந்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

ஆன்மிகம் அறிவோம்... புடவை காணிக்கை செலுத்தினால் திருமணம் நிச்சயம் 04.08.2025

அதோடு நல்ல வரன் அமையும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை. இதற்காக கோவிலுக்குச் செல்லும் பெண்கள் அம்மனுக்கு புடவை காணிக்கை செலுத்துகிறார்கள். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

தகவல் அறிவோம்... தொண்டை கரகரப்பு நீங்க பாட்டி வைத்தியம்... 04.08.2025

துளசி இலைகளை நீரில் கொதிக்கவைத்து குடிக்கவும். கிராம்பு, மிளகு, ஏலக்காய் போன்றவற்றை கொண்டு டீ தயாரித்தும் பருகலாம். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (04-08-2025) 04.08.2025

நான் தி.மு.க.வின் 'B' டீமா... - ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை 

சினிமா செய்திகள் (03-08-2025) 03.08.2025

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி. திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகிறது. கூலி படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றுது. அப்போது, கூலி படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டது. இதனையடுத்து யூடியூபில் வெளியான கூலி டிரெய்லர் விரைவில் 10 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.

மாலை செய்திகள் (03-08-2025) 03.08.2025

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை காலை தூத்துக்குடி செல்கிறார்

தகவல் அறிவோம்... தினமும் எத்தனை கப் காபி பருகலாம்? 03.08.2025

ஒருவர் தினமும் 3 முதல் 5 கப் காபி வரை பருகலாம். அதற்கு மேல் பருகுவது நல்லதல்ல. ஏனெனில் ஒருவரின் உடலுக்கு தினமும் 400 மில்லி கிராம் காபின் போதுமானது என்று சுகாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

Ascultă podcastul Maalaimalar Tamil în Replaio

Radio și podcasturi într-o singură aplicație - gratuit și fără înregistrare. Instaleaz-o azi și nu rata lansarea

Descarcă din Google Play

Replaio nu este editorul podcasturilor; numele emisiunilor, coperțile și materialul audio aparțin autorilor lor și sunt distribuite prin fluxuri RSS publice