Maalaimalar.com

Maalaimalar Tamil

LISTEN TO DAILY NEWS

Vizitează neapărat site-ul podcastului și susține-i creatorul: hubhopper.com

Autor

Maalaimalar.com

Categorie

News

Site-ul podcastului

hubhopper.com

Cel mai nou episod

21 nov. 2026

Unde asculți?

Podcasturi în aplicație Replaio Radio În curând

Podcasturile ajung în curând în aplicație. Instaleaz-o acum și fii primul care descoperă o abordare complet nouă a podcasturilor

Descarcă din Google Play Instalează gratuit Android 10 mil.+ descărcări · nota 4,7+ iOS în curând

Episoade

ஆன்மிகம் அறிவோம்... கலைத்துறையில் ஜொலிக்க வைக்கும் சிவலோகநாதர் திருத்தலம் 13.08.2025

விழுப்புரம் மாவட்டம் கிராமம் என்ற ஊரில் அமைந்துள்ளது சிவலோகநாதர் திருக்கோவில். சிவ னின் தேவாரப் பாடல் பெற்ற 274 தலங்களில் 230-வது தலமாகவும், நடுநாட்டுத் தலங்களில் 19-வது தலமாகவும் இக்கோவில் விளங்குகிறது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (13-08-2025) 13.08.2025

இந்த வாரம் 'நலம் காக்கும் ஸ்டாலின்' முகாம் நடைபெறுமா?

சினிமா செய்திகள் (12-08-2025) 12.08.2025

துள்ளுவதோ இளமை நடிகர் அபினயின் சிகிச்சைக்காக உதவி செய்த தனுஷ்

மாலை செய்திகள் (12-08-2025) 12.08.2025

துப்புரவு பணியாளர்களை நிரந்தரப்படுத்துவது குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார்- அமைச்சர் கே.என்.நேரு

ஆன்மிகம் அறிவோம்... தீராத வழக்கை தீர்க்கும் வராகி அம்மன் வழிபாடு 12.08.2025

நாளை (புதன்கிழமை) பஞ்சமி திதியாகும். நாளை காலை 6.36 மணிக்கு பஞ்சமி திதி நேரம் தொடங்குகிறது. 14-ந்தேதி (வியாழக்கிழமை) அதிகாலை 4.24 மணி வரை பஞ்சமி திதி உள்ளது. இந்த ஆடி மாதம் தேய்பிறையில் வரும் இந்த பஞ்சமி திதிக்கு “ரக்‌ஷா பஞ்சமி” என்று பெயர். இந்த பஞ்சமி தினத்தில் செய்யப்படும் வராகி வழிபாடு மிக மிக முக்கியமானதாகும். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

தகவல் அறிவோம்... சத்துக்கள் நிறைந்த `ஈசல்' 12.08.2025

கரையான் கூடுகளில் இருக்கும் முட்டையில் இருந்து பிறந்து வளருகிறது ஈசல்கள். உலகின் சில நாடுகளில் சுவையான சத்தான உணவாக இருக்கிறது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (12-08-2025) 12.08.2025

தாயுமானவர் திட்டம்: வீடு தேடி ரேஷன் பொருட்கள் - வீடியோ வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சினிமா செய்திகள் (11-08-2025) 11.08.2025

அஷ்வின் குமார் இயக்கத்தில் அனிமேஷன் திரைப்படமாக உருவாகியுள்ள மகாவதார் நரசிம்மா கடந்த வாரம் வெளியாகி மக்களிடையே அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. இப்படம் இதுவரை 210 கோடி ரூபாய் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மாலை செய்திகள் (11-08-2025) 11.08.2025

ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதற்கு தவெக தலைவர் விஜய் கண்டனம்

தகவல் அறிவோம்... சீரகம், கொத்தமல்லி தண்ணீர்: எது சிறந்தது? 11.08.2025

சீரக தண்ணீர் இன்சுலின் உணர்திறனை அதிகரிப்பதன் மூலம் ரத்த சர்க்கரை அளவையும் ஒழுங்குபடுத்துகிறது. தைராய்டு ஆரோக்கியத்தையும், மனநிலையையும் மேம்படுத்தும். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்... எந்த தெய்வத்தை எந்த திசையில் வைத்து வழிபட வேண்டும்..! 11.08.2025

குடும்பத்தோடு பிரகாரம் வந்தால் கணவன் முதலாவதாகவும், மனைவி இரண்டாவதாகவும், பிள்ளைகள் மூன்றாவதாகவும் வரவேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் கணவனை முந்திக்கொண்டு மனைவி பிரகாரம் வரக்கூடாது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (11-08-2025) 11.08.2025

9ம் வகுப்பில் புத்தகத்தை பார்த்து தேர்வெழுதலாம் - CBSE ஒப்புதல் 

சினிமா செய்திகள் (10-08-2025) 10.08.2025

ஃபஹத் ஃபாசில் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ள ”ஓடும் குதிரா சாடும் குதிரா” திரைப்படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. திரைப்படம் ஓணம் பண்டிக்கையை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 29 ஆம் தேதி வெளியாகிறது. இந்த காதல்-காமெடி திரைப்படத்தில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் நடித்துள்ளனர்.

மாலை செய்திகள் (10-08-2025) 10.08.2025

கமல்ஹாசனுக்கு கொலை மிரட்டல்- கமிஷனர் அலுவலகத்தில் புகார்  

ஆன்மிகம் அறிவோம்... வேண்டுதலை நிறைவேற்றும் ஏலாக்குறிச்சி அடைக்கல மாதா 10.08.2025

இத்தாலி நாட்டைச் சேர்ந்த ஜோசப் கான்ஸ்டன்டைன் பெஸ்கி, ஏசு சபை குருவானார். புதுமை ஊற்றுதான் மாதாவின் அருமருந்து என்பதை கண்டு கொண்டார். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

தகவல் அறிவோம்... 45 வயதைக் கடந்த 5-இல் 1 இந்தியருக்கு நீரிழிவு நோய் பாதிப்பு - Lancet ஆய்வு கூறுவது என்ன? 10.08.2025

நகர்ப்புறங்களை காட்டிலும் கிராமப்புறங்களில் 2 மடங்கு பாதிப்பு இருக்கிறது என்பதும் தெரியவந்துள்ளது. 46 சதவீதம் பேருக்கு நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறோம் என்பதே தெரியவில்லை. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (10-08-2025) 10.08.2025

எம்ஜிஆரை அவமதிக்கும் வகையில் பேசினேனா? - திருமாவளவன் விளக்கம்

சினிமா செய்திகள் (09-08-2025) 09.08.2025

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிப்பாளர் லலித் குமார் மகன் அக்சய் குமார் உடன் விக்ரம் பிரபு நடித்துள்ள 'சிறை' பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டார். மாறுபட்ட கதை களத்தில் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது. 

மாலை செய்திகள் (09-08-2025) 09.08.2025

மத்திய அரசே சாதிக்க முடியாததை மு.க.ஸ்டாலின் சாதிக்கிறாரே என இ.பி.எஸ்.க்கு வயிற்றெரிச்சல்- முதலமைச்சர்

ஆன்மிகம் அறிவோம்... கல்யாண யோகம் தரும் காளிப்பட்டி கந்தசாமி 09.08.2025

கோவிலின் நுழைவுவாசலில் ஐந்து நிலை ராஜகோபுரம் காணப்படுகிறது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

தகவல் அறிவோம்... ஆண்களே உஷார்! விந்தணுக்கள் குறைய காரணமாகும் 5 உணவுகள்..! 09.08.2025

பெரும்பாலான ஆண்கள் விந்தணு ஆரோக்கியத்தைப் பற்றி அதிகம் சிந்திப்பதில்லை. சில உணவுகள் விந்தணு ஆற்றலை அழிக்க கூடியது.

காலை செய்திகள் (09-08-2025) 09.08.2025

அன்புமணி தலைமையில் பா.ம.க. பொதுக்குழு: மேல்முறையீடு செய்ய ராமதாஸ் தரப்பு திட்டம்

சினிமா செய்திகள் (08-08-2025) 08.08.2025

Akhanda 2 படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்த பாலையா

மாலை செய்திகள் (08-08-2025) 08.08.2025

இருமொழி கொள்கையே தொடர வேண்டும்- மாநில கல்விக்கொள்கை வெளியீடு

ஆன்மிகம் அறிவோம்... மகாலட்சுமியின் கடைக்கண் பார்வை 08.08.2025

மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

Ascultă podcastul Maalaimalar Tamil în Replaio

Radio și podcasturi într-o singură aplicație - gratuit și fără înregistrare. Instaleaz-o azi și nu rata lansarea

Descarcă din Google Play

Replaio nu este editorul podcasturilor; numele emisiunilor, coperțile și materialul audio aparțin autorilor lor și sunt distribuite prin fluxuri RSS publice