Maalaimalar.com
Maalaimalar Tamil
LISTEN TO DAILY NEWS
Vizitează neapărat site-ul podcastului și susține-i creatorul: hubhopper.com
Autor
Maalaimalar.com
Categorie
Site-ul podcastului
Cel mai nou episod
21 nov. 2026
Unde asculți?
Podcasturi în aplicație Replaio Radio În curândPodcasturile ajung în curând în aplicație. Instaleaz-o acum și fii primul care descoperă o abordare complet nouă a podcasturilor
Episoade
ஆன்மிகம் அறிவோம்... ஆவணி மாதத்தில் சிவபெருமானை வழிபடுவதற்கான பூஜை முறை 18.08.2025 2:06
தமிழ் மாதத்தின் ஐந்தாவது மாதமான ஆவணி மாதம் இன்று பிறந்துள்ளது. இந்த மாதத்தின் ஒவ்வொரு திங்களும், மிகவும் சுபத்துவம் வாய்ந்தது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (18-08-2025) 18.08.2025 3:15
51 மாதங்களுக்குள் விடியல் பயணத்தின் மூலம் ரூ.50 ஆயிரம் சேமித்த சகோதரிகள்- மு.க.ஸ்டாலின்
சினிமா செய்திகள் (17-08-2025) 17.08.2025 1:34
தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களான வடிவேலு- ஃபஹத் பாசில் இருவரும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் மாரீசன். இப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஒரு மறதி நோயாளிக்கும் திருடனுக்கும் உள்ள பயணத்தை மையமாக வைத்து இப்படம் இயக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தின் ஓடிடி வெளியீட்டு தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. திரைப்படம் வரும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
மாலை செய்திகள் (17-08-2025) 17.08.2025 3:21
தனி நாற்காலி போட்டு ராமதாஸை, அன்புமணி அவமதித்துவிட்டார் - பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு
ஆன்மிகம் அறிவோம்... சிவபெருமானை வழிபடுவதற்கு மிகவும் உகந்த மாதம் ஆவணி... 17.08.2025 1:24
பக்தர்கள் ஆன்மீக ரீதியான அறிவைப் பெறுவார்கள். இனிப்புகளை காணிக்கையாக்கி, பாவங்கள் மற்றும் கர்மாவில் இருந்து விடுபட வேண்டுங்கள். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
தகவல் அறிவோம்... மக்காச்சோளம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா? 17.08.2025 1:53
குடலில் ஆரோக்கியமான நுண்ணுயிர்கள் வளரவும் உதவிடும். மக்காச்சோளத்தில் லுடீன் மற்றும் ஜியாசாந்தின் போன்ற ஆன்டிஆக்சிடென்டுகள் அதிகம் உள்ளன. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (17-08-2025) 17.08.2025 2:35
விண்ணப்பித்த அன்றே பயிர்கடன் வழங்கும் திட்டம் தொடக்கம்
சினிமா செய்திகள் (16-08-2025) 16.08.2025 1:35
தலைவன் இறங்கட்டுமே : கூலி படத்தின் இரண்டாம் நாள் வசூல் விவரம்
மாலை செய்திகள் (16-08-2025) 16.08.2025 2:16
EDக்கும் மோடிக்கும் அஞ்சமாட்டோம்... சட்டப்படி எதிர்கொள்வோம்! - ஆர்.எஸ்.பாரதி
தகவல் அறிவோம்... குழந்தைகள் சந்திக்கும் இ.என்.டி சிக்கல்கள் 16.08.2025 3:00
குழந்தைகளைப் பொறுத்தவரை இ.என்.டி என்று சொல்லப்படும் காது, மூக்கு, தொண்டை ஆகியவற்றில் ஏற்படும் பிரச்சனைகள் அவர்களுடைய உடல் நிலை மற்றும் கல்வியில் சிக்கலை ஏற்படுத்தி விடுகின்றன. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்...மகாவிஷ்ணு எடுத்த 9-வது அவதாரம் 16.08.2025 1:45
விஷ்ணு எடுத்த 9-வது அவதாரம் தான் கிருஷ்ண அவதாரம். அவரது 10 அவதாரங்களைப் பின்பற்றி மனிதன் உணர வேண்டிய உலக உண்மைகள் என்னென்ன என்பதைப் பற்றி பார்க்கலாம். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (16-08-2025) 16.08.2025 2:32
அமைச்சர் ஐ. பெரியசாமி இல்லத்தில் ED சோதனை
சினிமா செய்திகள் (15-08-2025) 15.08.2025 1:59
நயன்தாரா மீண்டும் நிவின் பாலியுடன் இணைந்து 'டியர் ஸ்டூடண்ட்ஸ்' என்ற படத்தில் நடித்துள்ளார். அறிமுக இயக்குனரான சந்தீப் குமார் மற்றும் ஜார்ஜ் பிலிப் இயக்கியுள்ளனர். பாலி ஜூனியர் மற்றும் ரவுடி பிக்சர்ஸ் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. டீசர் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மாலை செய்திகள் (15-08-2025) 15.08.2025 2:53
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த தூய்மைப் பணியாளர்கள்
பெண்கள் உலகம்... பெண்களுக்கான சில அழகு குறிப்புகள்..! 15.08.2025 1:30
நகங்களை வெட்டும் முன் எண்ணெய்யை தடவிவிட்டு சிறிது நேரம் கழித்து வெட்டினால் விரும்பும் வடிவத்திலும் அழகாகவும் வெட்ட முடியும். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்... கிருஷ்ண ஜெயந்தி வரலாறு 15.08.2025 1:38
வாக்கு கொடுத்தபடி சிறையில் பிறந்த அனைத்து குழந்தைகளையும் கம்சனிடம் ஒப்படைத்தார், வசு தேவர். இறுதியில் தன் தாய் மாமனான கம்சனை கொன்று சிறையில் இருந்த தன் தாய் - தந்தையரை மீட்டார். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (15-08-2025) 15.08.2025 2:36
சுதந்திர தினம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
சினிமா செய்திகள் (14-08-2025) 14.08.2025 1:26
பரம் சுந்தரி படம் வெற்றி பெற ஜான்வி கபூர் & சித்தார்த் மல்ஹோத்ரா திருப்பதியில் தரிசனம்
மாலை செய்திகள் (14-08-2025) 14.08.2025 2:50
போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் கைது - அரசியல் தலைவர்கள் கண்டனம்
ஆன்மிகம் அறிவோம்... சிவன் கோவிலுக்கு சென்றால் அவசியம் படிக்க வேண்டிய பாடல்!- மேலும் சில ஆன்மிக தகவல்கள் 14.08.2025 2:42
எந்த தெய்வத்தை எந்த திசையில் வைத்து வழிபட வேண்டும் என்று சாஸ்திர நியதி இருக்கிறது. கற்பக விநாயகர் படத்தை வடக்குப் பார்த்து வைத்து வழிபட வேண்டும். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
தகவல் அறிவோம்... இடுப்பு வலி உள்ளவர்கள் செய்யக்கூடாத வேலைகள் 14.08.2025 2:31
இடுப்பு வலியோடு தினசரி வாழ்கையை நடத்துபவர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள். இப்போது கீழ் இடுப்பு வலி ஏற்படும் போது கட்டாயம் செய்யக் கூடாத வேலைகள் சில உள்ளன. அவை என்னவென்று பார்க்கலாம். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (14-08-2025) 14.08.2025 3:35
சுதந்திர தின விழா- தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் குவிப்பு
சினிமா செய்திகள் (13-08-2025) 13.08.2025 1:11
50 ஆண்டுகள்.. என் அன்பு நண்பர் ரஜினியின் சினிமா பயணத்தை கொண்டாடுகிறேன்- கமல்
மாலை செய்திகள் (13-08-2025) 13.08.2025 3:13
உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது- எடப்பாடி பழனிசாமியை விமர்சித்த மைத்ரேயன்
தகவல் அறிவோம்... மயக்கம் ஏற்பட என்ன காரணம்?மயக்கம் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும் 13.08.2025 2:29
மூளைக்கு தேவையான ரத்தம் செல்ல முடியாமல் தடைபடுவதுதான் மயக்கம் வருவதற்கு முக்கிய காரணம். ஏதேனும் சில காரணங்களால் ரத்த ஓட்டம் சில நிமிடங்களுக்கு இடுப்புக்கு கீழே நின்று விடும். இதனால் மூளைக்கு செல்லும் ரத்தம் குறைந்து மயக்கம் ஏற்ப மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
Podcasturi asemănătoare
Replaio nu este editorul podcasturilor; numele emisiunilor, coperțile și materialul audio aparțin autorilor lor și sunt distribuite prin fluxuri RSS publice