Maalaimalar.com
Maalaimalar Tamil
LISTEN TO DAILY NEWS
Vizitează neapărat site-ul podcastului și susține-i creatorul: hubhopper.com
Autor
Maalaimalar.com
Categorie
Site-ul podcastului
Cel mai nou episod
21 nov. 2026
Unde asculți?
Podcasturi în aplicație Replaio Radio În curândPodcasturile ajung în curând în aplicație. Instaleaz-o acum și fii primul care descoperă o abordare complet nouă a podcasturilor
Episoade
சினிமா செய்திகள் (23-08-2025) 23.08.2025 1:23
பேச்சுலர் படத்தை இயக்கிய சதீஷ் செல்வகுமார் அடுத்ததாக அசோக் செல்வன் மற்றும் மிர்னா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்க 18 மைல்ஸ் என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
மாலை செய்திகள் (23-08-2025) 23.08.2025 3:54
அதிகார குவியல்: மத்திய அரசுக்கு ரத்த கொதிப்பு... மாநில அரசுகளுக்கு ரத்த சோகை- மு.க.ஸ்டாலின்
ஆன்மிகம் அறிவோம்... கிரிவலம் செல்லும்போது கடைபிடிக்க வேண்டியவை 23.08.2025 2:23
கையை வீசிக் கொண்டு வேக வேகமாக வலம் வரக்கூடாது. கிரிவலம் வரும்போது சுற்றுச் சாலையின் இடது ஓரமாக நடக்க வேண்டும். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
பெண்கள் உலகம்... கருமுட்டைகளின் வளர்ச்சியை பாதிக்கும் காரணங்கள்... 23.08.2025 1:44
கொழுப்பில் இருந்து வருகிற சில ஹார்மோன்கள் கருமுட்டைகளின் வளர்ச்சியை பாதிக்கும். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (23-08-2025) 23.08.2025 2:46
இந்தியாவில் டிக் டாக் தடை நீக்கமா?: மத்திய அரசு விளக்கம்
சினிமா செய்திகள் (22-08-2025) 22.08.2025 1:48
மதராஸி படத்தின் இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா அறிவிப்பு!
மாலை செய்திகள் (22-08-2025) 22.08.2025 3:02
அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெறும்: தமிழிசை சவுந்தரராஜன்
பெண்கள் உலகம்... தம்பதியருக்கிடையே விரிசலை அதிகரிக்க செய்துவிடும் சில தவறுகள் 22.08.2025 2:46
திருமண பந்தம் என்பது வாழ்வின் இறுதி காலம் வரை நீடித்து நிலைத்திருக்கக்கூடியது. அதனை வலிமையாக கட்டமைக்க மாதக்கணக்கிலோ, வருடக்கணக்கிலோ ஆகலாம். எந்த அளவுக்கு தம்பதியருக்குள் அசைக்கமுடியாத நம்பிக்கை நிலவுகிறதோ அதற்கேற்ப இந்த அளவுகோல் அமையும், மாறுபடக்கூடும். மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்... வெள்ளிக்கிழமை தோறும் விநாயகரை வழிபட்டால் என்ன பலன்கள் கிடைக்கும் தெரியுமா? 22.08.2025 3:13
காரியத் தடைகளை விலக்கி, நாம் தொடங்கும் செயல்களை வெற்றியாக்கித் தருபவர் விநாயகர். அவரைப் பற்றிய சில தகவல்களை இங்கே பார்க்கலாம்... மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (22-08-2025 22.08.2025 2:52
சென்னை வெறும் ஊரல்ல, தமிழ்நாட்டின் இதயத்துடிப்பு! - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
மாலை செய்திகள் (21-08-2025) 21.08.2025 2:39
கொள்கை எதிரி பாஜக, அரசியல் எதிரி திமுக: மதுரை மாநாட்டில் தவெக தலைவர் விஜய் மீண்டும் திட்டவட்டம்
ஆன்மிகம் அறிவோம்... திருமணத்தடையை நீக்கும் சுயம்வர பார்வதி ஹோமம் 21.08.2025 2:14
ஒரு காலத்தில் ஆண்கள் மட்டும் சம்பாதித்தார்கள் குடும்பப் பொறுப்பு ஆண்களைச் சார்ந்ததாகவே இருந்தது. ஆனால் தற்காலத்தில் இருபாலரும் சம்பாதித்தால் மட்டுமே குடும்பம் நடத்தக்கூடிய சூழ்நிலைகள் சமுதாயத்தில் நிலவி வருகிறது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
தகவல் அறிவோம்... பழைய சோறு சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா? 21.08.2025 2:20
சமைத்த சாதத்தில் மீதமாகும் சோற்றில் தண்ணீர் ஊற்றி மறுநாள் காலை சாப்பிடும் உணவான, பழைய சோறு உழைக்கும் மக்களால் விரும்பி உண்ணப்படும் ஒரு உணவு. ஆனால் இன்று பலரும் விரும்பி உண்ணப்படும் உணவாக மாறி இருக்கிறது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (21-08-2025 21.08.2025 2:44
மதுரையில் இன்று த.வெ.க. 2-வது மாநில மாநாடு: முன்கூட்டியே தொடங்க திட்டம்?
சினிமா செய்திகள் (20-08-2025) 20.08.2025 1:47
தமிழகத்தில் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் சூர்யா களமிறங்கப் போகிறார் என்று பொய்யான செய்தி பரப்பப்பட்டு வருகிறது. இது உண்மைக்கு மாறான போலியான தகவல் என்பது மட்டுமல்ல, சூர்யாவின் கோட்பாடுகளுக்கு முரணானது என்று சூர்யா நற்பணி இயக்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
மாலை செய்திகள் (20-08-2025) 20.08.2025 2:43
த.வெ.க. மாநாட்டு திடலில் 100 அடி கொடிக்கம்பம் சாய்ந்து விபத்து
ஆன்மிகம் அறிவோம்... படிகாசுப் புலவர் என்ற பெயர் வரக் காரணம் என்ன? 20.08.2025 2:20
கிராம மக்களுக்கு நல்வழி காட்டி அறிவுரை சொல்லும் வழக்கத்தையும் வைத்திருந்தார். தில்லைவாழ் சிதம்பரனே என்று மனமுருகி பாடல்கள் பாடி நடராஜர் பெருமானிடம் தனது மனக் குறைகளை வெளியிட்டார். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
தகவல் அறிவோம்... மலச்சிக்கல் பிரச்சனையா? - பாட்டி வைத்தியம் 20.08.2025 1:19
சூடான பால் மூலநோயுடன் தொடர்புடைய அசவுரியத்தை குறைக்கக்கூடும். நார்ச்சத்து மற்றும் திரவங்கள் நிறைந்த சீரான உணவுப்பழக்கத்தை பின்பற்றுவதும் முக்கியமானது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (20-08-2025) 20.08.2025 2:37
மாநாட்டு திடலில் அண்ணா, எம்.ஜி.ஆர். உடன் விஜய் கட் அவுட் & த.வெ.க. விளக்கம்
சினிமா செய்திகள் (19-08-2025) 19.08.2025 1:29
கூலி திரைப்படம் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. திரைப்படம் வெளியாகி 4 நாட்களில் 404 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி மற்றும் கமல் இணைந்து நடிக்க இருக்கின்றனர். அப்படத்தை கமலின் RKFI நிறுவனம் தயாரிக்கிறது. இப்படம் இரு வயதான கேங்ஸ்டர் கதாப்பாத்திரங்களை மையமாக கொண்டதாகும். படத்தின் கதை இருவருக்கும் பிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாலை செய்திகள் (19-08-2025) 19.08.2025 2:19
எடப்பாடி பழனிசாமி மன்னிப்பு கேட்க வேண்டும்: ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் சங்கம் அறிக்கை
காலை செய்திகள் (19-08-2025) 19.08.2025 2:47
கூட்டத்திற்கு நடுவே வந்த ஆம்புலன்ஸ்... ஓட்டுநர் நோயாளி ஆவார் என இ.பி.எஸ். எச்சரிக்கை
சினிமா செய்திகள் (18-08-2025) 18.08.2025 1:19
கூலி திரைப்படம் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. திரைப்படம் வெளியாகி 4 நாட்கள் முடிவடைந்த நிலையில் வசூலில் தமிழ் நாட்டில் மட்டும் 100 கோடி ரூபாயும், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் 50 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. உலகளவில் இதுவரை மொத்தம் 400 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.
மாலை செய்திகள் (18-08-2025) 18.08.2025 2:06
எப்படி இத்தனை தகுதியான வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்? - தேர்தல் ஆணையத்திற்கு மு.க.ஸ்டாலின் கேள்வி
தகவல் அறிவோம்... இரவு தூங்கும் முன்பு ஆப்பிள் சாப்பிடலாமா? 18.08.2025 2:28
இரவு உணவு உட்கொண்ட பிறகு சிலருக்கு ஏதாவது பழமோ, நொறுக்குத்தீனியோ சாப்பிட்டால் நன்றாக இருக்கும் என்று தோன்றும். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
Podcasturi asemănătoare
Replaio nu este editorul podcasturilor; numele emisiunilor, coperțile și materialul audio aparțin autorilor lor și sunt distribuite prin fluxuri RSS publice