Maalaimalar.com

Maalaimalar Tamil

LISTEN TO DAILY NEWS

Vizitează neapărat site-ul podcastului și susține-i creatorul: hubhopper.com

Autor

Maalaimalar.com

Categorie

News

Site-ul podcastului

hubhopper.com

Cel mai nou episod

22 nov. 2026

Unde asculți?

Podcasturi în aplicație Replaio Radio În curând

Podcasturile ajung în curând în aplicație. Instaleaz-o acum și fii primul care descoperă o abordare complet nouă a podcasturilor

Descarcă din Google Play Instalează gratuit Android 10 mil.+ descărcări · nota 4,7+ iOS în curând

Episoade

சினிமா செய்திகள் (29-07-2025) 29.07.2025

தெய்வத்துக்கு இங்க ஒரு சக்தியும் இல்ல.. 'அவதார் 3' அதிரடி டிரெய்லர் வெளியீடு

மாலை செய்திகள் (29-07-2025) 29.07.2025

மருத்துவ படிப்பில் ஓபிசி மாணவர்கள்: பல குடும்பங்களின் தலைமுறைக் கனவு - மு.க.ஸ்டாலின்

காலை செய்திகள் (29-07-2025) 29.07.2025

ஐடி ஊழியர் ஆணவப்படுகொலை: திருமாவளவன், சீமான் கண்டனம்

சினிமா செய்திகள் (28-07-2025) 28.07.2025

நடிகர் Vs இயக்குநர் : காந்தா படத்தின் டீசர் வெளியீடு

மாலை செய்திகள் (28-07-2025) 28.07.2025

பயங்கரவாதத்தை வேரோடு ஒழிப்போம்- ராஜ்நாத் சிங் சூளுரை

ஆன்மிகம் அறிவோம்... ஆடிப்பூரம் வழிபாடும் பலன்களும் 28.07.2025

ஆடிப்பூரம் ஆடி மாதத்தில் வரக் கூடிய முக்கிய நிகழ்வாகும். இந்த நாளில் பெண்கள் அம்பாளுக்கு விரதம் இருந்து மஞ்சள், குங்குமம், வளையல் உள்ளிட்ட மங்கல பொருட்களை படைத்து வழிபடுவது வழக்கம். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

தகவல் அறிவோம்... எடை குறைப்புக்கு ஏற்ற உணவு முறை இதுதான் - அடித்துக் கூறும் புதிய ஆய்வு! 28.07.2025

அவர்கள் 16 வாரங்கள் ஒரு உணவு முறையைப் பின்பற்றினர். இது வீக்கத்தை ஏற்படுத்தும் மற்றும் எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (28-07-2025) 28.07.2025

வழக்கறிஞர் வாஞ்சிநாதனுக்கு எதிரான நீதிபதியின் அச்சுறுத்தலைத் தடுத்திட வேண்டும் - திருமாவளவன்

சினிமா செய்திகள் (27-07-2025) 27.07.2025

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தேவரகொண்டா கவுதம் தின்னனுரி இயக்கத்தில் கிங்டம் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் பாக்யஸ்ரீ போர்ஸ் கதாநாயகியாக நடித்துள்ளார். அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வரும் 31 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. டிரெய்லர் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மாலை செய்திகள் (27-07-2025) 27.07.2025

தமிழகத்தில் ராஜராஜனுக்கும், ராஜேந்திர சோழனுக்கும் பிரம்மாண்ட சிலை அமைக்கப்படும் - பிரதமர் மோடி

ஆன்மிகம் அறிவோம்... அம்பாள் வளைகாப்பு காணும் 'ஆடிப்பூரம்' 27.07.2025

ஆடி மாதம் முழுவதுமே அம்மனை வழிபடக்கூடிய மாதமாக உள்ளது. ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திர நாளை, 'ஆடிப்பூரம்' என்ற பெயரில் அம்மன் ஆலயங்கள் தோறும் கொண்டாடுவார்கள். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

தகவல் அறிவோம்... வேகவைத்த முட்டை - ஆம்லெட்... எது சிறந்தது? 27.07.2025

முட்டையை வேக வைத்தோ அல்லது ஆம்லெட் தயாரித்தோ ருசிக்கவே பலரும் விரும்புகிறார்கள். இதில் எதை சாப்பிடுவது சிறந்தது என்ற கேள்வியும் அவ்வப்போது எழுவதுண்டு. குறைந்த கலோரியுடன் உடல் எடையை சீராக நிர்வகிக்கும் உணவு பழக்கத்தை மேற்கொள்ள ஆர்வம் காட்டுபவர்களுக்கு வேகவைத்த முட்டை ஏற்றது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (27-07-2025) 27.07.2025

முதலமைச்சர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்- போலீஸ் விசாரணை

சினிமா செய்திகள் (26-07-2025) 26.07.2025

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். அண்மையில் படத்தின் பாடலான கூலி தி பவர்ஹவுஸ், மோனிகா மறறும் சிக்கிடு ஆகிய பாடல்கள் வெளியாகி வைரலானது. இந்நிலையில் படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி சென்னையில் மிகவும் பிரம்மாண்டமாக நடைப்பெற இருக்கிறது என படக்குழு அறிவித்துள்ள...

மாலை செய்திகள் (26-07-2025) 26.07.2025

மருத்துவமனையில் இருந்தபடி "ஓரணியில் தமிழ்நாடு" நிலவரம் குறித்து முதலமைச்சர் ஆய்வு 

பெண்கள் உலகம்... பெண்களும் இதயநோய்களும்... 26.07.2025

அறிகுறிகள் தோன்றிய பிறகு ஆண்களை விட பெண்கள் தாமதமாகவே மருத்துவமனையை அணுகுகின்றனர். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்... தூத்துக்குடி பனிமய மாதா பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது 26.07.2025

ஆண்டுதோறும் ஜூலை மாதம் 26-ந் தேதி முதல் ஆகஸ்ட் 5-ந் தேதி வரை 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். புறாக்கள் மற்றும் பலூன்கள் பறக்கவிட்டு கைகளை தட்டி தங்கள் மகிழ்ச்சிகளை வெளிப்படுத்தினர். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (26-07-2025) 26.07.2025

2 நாள் பயணமாக இன்று தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி

சினிமா செய்திகள் (25-07-2025) 25.07.2025

`நான் சபதம் செய்கிறேன்' - War 2 படத்தின் டிரெய்லர் ரிலீஸ்!

மாலை செய்திகள் (25-07-2025) 25.07.2025

அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட முக்கிய திட்டங்களை தி.மு.க. ஆட்சியில் நிறுத்திவிட்டார்கள்- இ.பி.எஸ்

ஆன்மிகம் அறிவோம்... மங்கலத்தின் சின்னம் 25.07.2025

விளக்கு மங்கலத்தின் சின்னம். விளக்கை பூஜை செய்வது தொன்று தொட்டு வழக்கத்தில் உள்ளது. தீபத்தையே தெய்வமாக வழிபாடு செய்வதும் வழக்கில் உள்ளது. விளக்கேற்றுவது என்பது காலையிலும் மாலையிலும் நடைபெற வேண்டும். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

பெண்கள் உலகம்... கண்ணை சுற்றி கருவளையமா கவலையை விடுங்க... உங்களுக்காக சில டிப்ஸ் 25.07.2025

பாதாம் எண்ணெயை மட்டும் கருவளையத்தின் மீது தடவி மசாஜ் செய்யலாம். தேங்காய் எண்ணெயை பஞ்சில் தொட்டு கண்களுக்கு கீழ் மசாஜ் செய்து வரலாம்.

காலை செய்திகள் (25-07-2025) 25.07.2025

ராமதாஸ் பிறந்தநாள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சினிமா செய்திகள் (24-07-2025) 24.07.2025

விஜய் ஆண்டனியின் 25வது படமான சக்தித் திருமகன் படத்தின் பாடல்களான மாறுதோ மற்றும் ஜில் ஜில் ஜில் பாடலை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. இப்படத்திற்கு விஜய் ஆண்டனியே இசையமைத்துள்ளார். இப்படத்தை அருண் பிரபு இயக்கியுள்ளார். விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக த்ரிப்தி நடித்திருக்கிறார். இப்படம் செப்டம்பர் 5ம் தேதி திரைக்கு வரவுள்ளது.

மாலை செய்திகள் (24-07-2025) 24.07.2025

முதலமைச்சருக்கு தலைசுற்றல் ஏற்பட்டது இதனால் தான் - அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை 

Ascultă podcastul Maalaimalar Tamil în Replaio

Radio și podcasturi într-o singură aplicație - gratuit și fără înregistrare. Instaleaz-o azi și nu rata lansarea

Descarcă din Google Play

Replaio nu este editorul podcasturilor; numele emisiunilor, coperțile și materialul audio aparțin autorilor lor și sunt distribuite prin fluxuri RSS publice