Maalaimalar.com
Maalaimalar Tamil
LISTEN TO DAILY NEWS
Vizitează neapărat site-ul podcastului și susține-i creatorul: hubhopper.com
Autor
Maalaimalar.com
Categorie
Site-ul podcastului
Cel mai nou episod
21 nov. 2026
Unde asculți?
Podcasturi în aplicație Replaio Radio În curândPodcasturile ajung în curând în aplicație. Instaleaz-o acum și fii primul care descoperă o abordare complet nouă a podcasturilor
Episoade
சினிமா செய்திகள் (26-10-2025) 26.10.2025 1:35
மலையாள சினிமாவில் திரில்லர் படங்களுக்கு பெயர் பெற்ற இயக்குனர் ராகுல் சதாசிவன் இயக்கத்தில் பிரணவ் மோகன்லால் நடிக்கும் படம் 'டைஸ் ஐரே'. இப்படத்திற்கு தணிக்கை குழு 'ஏ' சான்றிதழ் வழங்கியுள்ள நிலையில், படம் வரும் 31ம் தேதி வெளியாகிறது. இந்த நிலையில், 'டைஸ் ஐரே' படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.
மாலை செய்திகள் (26-10-2025) 26.10.2025 3:56
தமிழ்நாடு பெருமை கொள்கிறது..! தங்கம் வென்ற கபடி வீரர்களை அழைத்து பாராட்டிய முதலமைச்சர்
பெண்கள் உலகம்... பெண்களும் செல்லலாம் நீண்டதூர பயணம்! மனது பாரம் குறையும்! 26.10.2025 4:36
தொலைதூர பயணம் மனதை இதப்படுத்தி பிரச்சனைகளுக்குத் தீர்வு வழங்கும்! பயணம், மகிழ்ச்சியான உணர்ச்சிகளை அதிகப்படுத்தி, படைப்பாற்றால் திறனை அதிகரிக்கும். மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்... நாளை வளர்பிறை பஞ்சமி: வராகியின் அருளைப் பெற வராகி மந்திரம் 26.10.2025 1:41
வளர்பிறை பஞ்சமி திதியில் வராகியை வணங்கும் போது வராகி தேவியின் மூல மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். வீட்டில் வழிபடும்போது வராகி படம் அல்லது சிலை இருந்தால், விரலி மஞ்சளில் மாலை கட்டி வராகிக்கு சாற்றி வழிபடலாம்.
காலை செய்திகள் (26-10-2025) 26.10.2025 2:49
கரூர் சம்பவத்தில் FIR தாக்கல்: புஸ்சி ஆனந்த் உள்பட 3 பேர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு
சினிமா செய்திகள் (25-10-2025) 25.10.2025 1:28
இந்தியாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான அட்லி தற்போது ரோல்ஸ் ராய்ஸ் காரை வாங்கியுள்ளார். தமிழசினிமாவில் ரஜினிகாந்த், விஜய், தனுஷ், இயக்குனர் சங்கர், ஹன்சிகா, லெஜண்ட் சரவணன் ஆகியோருக்கு அடுத்தபடியாக அட்லி ரோல்ஸ் ராய்ஸ் காரை வாங்கியுள்ளார். இந்த காரின் விலை 7, முதல் 9.5 கோடி வரை இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
மாலை செய்திகள் (25-10-2025) 25.10.2025 2:15
பா.ம.க. செயல்தலைவராக ஸ்ரீகாந்தி தேர்வு - ராமதாஸ் அறிவிப்பு
தகவல் அறிவோம்... குழந்தைகளுக்கு அடிக்கடி எதுக்களிக்கிறதா? என்ன காரணம்? என்ன செய்தால் சரியாகும்? 25.10.2025 2:45
குழந்தைகளின் செரிமான அமைப்பு மிகவும் குறைந்த திறனை கொண்டது. குழந்தைகள் தாய்ப்பால் குடிக்கும்போது காற்றை விழுங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்...சனிக்கிழமையில் மறந்தும் கூட இந்த பொருட்களை வாங்கிடாதீங்க..! 25.10.2025 1:39
சனிக்கிழமை உப்பு வாங்குவதற்கு மாறாக வெள்ளிக்கிழமையே வாங்கி பூஜை அறையில் வைத்து விடலாம். இரும்புப் பொருட்களை வாங்குவது நல்ல பலனைத் தராது. ஆனால், அதற்கு மாறாக இரும்புப் பொருட்களை கோவிலுக்கு தானம் செய்யலாம்.
காலை செய்திகள் (25-10-2025) 25.10.2025 4:01
சென்னையில் பருவமழை பாதிப்புகளை சரிசெய்ய 22 ஆயிரம் பணியாளர்கள்- தமிழ்நாடு அரசு தகவல்
சினிமா செய்திகள் (24-10-2025) 24.10.2025 1:34
தனுஷ் இயக்கத்தில் 4-வது படமாக 'இட்லி கடை' உருவாகியது. இது தனுஷ் நடித்த 52-வது திரைப்படமாகும். இந்த படம் அக்டோபர் 1-ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. இந்நிலையில் இப்படம் ஓடிடி தளத்தில் வெளியாவது குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி நெட் ஃபிளிக்ஸ் தளத்தில் வருகிற 29-ந்தேதி இட்லி கடை படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாலை செய்திகள் (24-10-2025) 24.10.2025 2:59
சிறுபான்மை சமூகத்தினருக்கு எதிரான வெறுப்பு அரசியலை ஆர்.எஸ்.எஸ். விதைக்கிறது- திருமாவளவன்
தகவல் அறிவோம்... வால்நட்ஸ் மிகவும் நல்லது! ஆனால் அதிகமாக சாப்பிடக்கூடாது! 24.10.2025 2:54
வாரத்திற்கு 5 அவுன்ஸ் வால்நட்ஸ் எடுத்துக்கொள்ளலாம். ஒரு அவுன்ஸ் வால்நட்டில் 190 கலோரிகள் உள்ளன. வால்நட்ஸில் உள்ள ஆரோக்கிய நன்மைகளை அப்படியேப்பெற உப்பு சேர்க்காத வால்நட்ஸ் சாப்பிடுவது நல்லது.
ஆன்மிகம் அறிவோம்... தங்கம் சேர வேண்டுமா? வெள்ளிக்கிழமை இந்த வழிபாட்டை செய்தாலே போதும்..! 24.10.2025 2:13
தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து ஏழை எளிய நடுத்தர மக்களால் தங்கம் வாங்க முடியுமா என்ற நிலை உள்ளது. சிலருக்கு தங்கம் வாங்க முடியவில்லை என்றாலும் பரவாயில்லை இருக்கும் தங்கத்தை பாதுகாப்பாக வைத்திருந்தாலே போதும் என்ற நிலை வந்துவிட்டது. இப்படி தங்கம் பற்றி பலவாறாக யோசித்து கவலைப்படாமல் வெள்ளிக்கிழமையில் மகாலட்சுமி வழிபாடு செய்தாலே போதும். தங்கத்தையும் வாங்கலாம், உங்களிடம் உள்ள தங்கமும் நிலைத்து ந...
காலை செய்திகள் (24-10-2025) 24.10.2025 2:36
2வது காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது...
சினிமா செய்திகள் (23-10-2025) 23.10.2025 1:44
லவ் டுடே, டிராகன், டியூட்- ரூ.100 கோடி வசூல் சாதனையில் ஹாட்ரிக் வெற்றியை சுவைத்த பிரதீப் ரங்கநாதன்
மாலை செய்திகள் (23-10-2025) 23.10.2025 2:35
தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாகிறது
தகவல் அறிவோம்... சிறு வயதிலிருந்தே யோகா செய்பவர்களுக்கு எந்த நோயும் வரவே வராது! 23.10.2025 2:21
உண்மையில் யோகா என்றால் என்ன? தியானம் செய்தால் நமது மனம் மற்றும் எண்ண ஓட்டங்களை கட்டுப்படுத்த முடியுமா? உடல்நலப் பிரச்சனைகள் சரியாகுமா? உள்ளிட்ட நம்மிடையே இருக்கும் சில பொதுவான சந்தேகங்களுக்கு விளக்கமளித்துள்ளார் யோகா பேராசிரியர் சந்துரு . மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்... இஷ்ட தெய்வ வடிவில் காட்சி தந்த பாபா 23.10.2025 2:39
இஷ்ட தெய்வ வடிவில் காட்சி தந்த பாபா மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (23-10-2025) 23.10.2025 2:53
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழக்கிறது
சினிமா செய்திகள் (22-10-2025) 22.10.2025 1:29
படம் வெளியாகி 5 நாட்களே ஆன நிலையில் வசூல் வேட்டையில் 'டியூட்'
மாலை செய்திகள் (22-10-2025) 22.10.2025 2:39
ஒரே நாளில் அதிரடியாக குறைந்த தங்கம் விலை
ஆன்மிகம் அறிவோம்... மகாலட்சுமியின் அருளைப் பெற துடைப்பம் தானம் செய்யுங்கள் 22.10.2025 1:30
தீபாவளி அன்று புத்தாடை, பட்டாசு, இறை வழிபாடு எவ்வளவு முக்கியமானதோ அதே அளவிற்கு முக்கியமானது வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
பெண்கள் உலகம்... பெண்களின் பிறப்புறுப்பு அரிப்புக்கு உண்மையான காரணம்? 22.10.2025 3:06
சுத்தமாக இல்லாதது பெண்களின் பிறப்புறுப்பு அரிப்புக்கான முக்கிய காரணம். பிறப்புறுப்பில் அரிப்பு ஏற்பட மன அழுத்தமும் காரணமாக அமைகிறது. மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (22-10-2025) 22.10.2025 2:32
மாநில அரசு அலர்ட்டாக உள்ளது- துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
Podcasturi asemănătoare
Replaio nu este editorul podcasturilor; numele emisiunilor, coperțile și materialul audio aparțin autorilor lor și sunt distribuite prin fluxuri RSS publice