Maalaimalar.com

Maalaimalar Tamil

LISTEN TO DAILY NEWS

Vizitează neapărat site-ul podcastului și susține-i creatorul: hubhopper.com

Autor

Maalaimalar.com

Categorie

News

Site-ul podcastului

hubhopper.com

Cel mai nou episod

21 nov. 2026

Unde asculți?

Podcasturi în aplicație Replaio Radio În curând

Podcasturile ajung în curând în aplicație. Instaleaz-o acum și fii primul care descoperă o abordare complet nouă a podcasturilor

Descarcă din Google Play Instalează gratuit Android 10 mil.+ descărcări · nota 4,7+ iOS în curând

Episoade

ஆன்மிகம் அறிவோம்... திருப்பம் தரும் திருப்பதி 01.11.2025

திருப்பம் தரும் திருப்பதி மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

தகவல் அறிவோம்... பள்ளிக்கு செல்லும் முன் குழந்தைகள் இதை செய்கிறார்களா? 01.11.2025

ஒரு குழந்தையை காலையில் பள்ளிக்கு அனுப்புவது என்பது எவ்வளவு சிரமம் நிறைந்தது என்பது அவர்களின் தாய்மார்களுக்கு மட்டும்தான் தெரியும். குழந்தைகளைவிட அவர்கள்தான் ஞாயிற்றுக்கிழமைகளை அதிகம் எதிர்பார்ப்பார்கள். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (01-11-2025) 01.11.2025

மாத தொடக்கத்தில் குறைந்த வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை

ஆன்மிகம் அறிவோம்... துளசியால் அர்ச்சனை செய்யப்படும் சிவன் 31.10.2025

செங்கல்பட்டு அருகே கொளத்தூர் கிராமத்தில் அமைந்துள்ளது துளசீஸ்வரர் கோவில். பொதுவாக சிவன் கோவில்களில், சிவபெருமானுக்கு உகந்த வில்வ இலைகளால் அர்ச்சனை செய்வார்கள். ஆனால் இக்கோவிலின் தனிச் சிறப்பாக சிவபெருமானுக்கு துளசி இலைகளை கொண்டு அர்ச்சனை செய்யப்படுகிறது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (31-10-2025) 31.10.2025

தமிழர்களின் மீதான வன்மத்தை பா.ஜ.க.வினர் வெளிப்படுத்துகின்றனர்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சினிமா செய்திகள் (30-10-2025) 30.10.2025

தி கோட் திரைப்படத்தை தொடர்ந்து, இயக்குநர் வெங்கட் பிரபு அடுத்ததாக சிவகார்த்திகேயனை ஹீரோவாக வைத்து படம் இயக்கவுள்ளார். இப்படம் ஒரு டைம் டிராவல் கதைக்களத்தில் உருவாக இருக்கிறது. இப்படமும் அவரது பாணியில் நகைச்சுவையாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாலை செய்திகள் (30-10-2025) 30.10.2025

ஓ.பி.எஸ்., டி.டி.வி. இருவரும் தி.மு.க.-வின் B Team - எடப்பாடி பழனிசாமி

தகவல் அறிவோம்... பளபளப்பான சருமத்திற்கான 10 பழங்கள்! இவ்வளவு நாள் தெரியாம போச்சே! 30.10.2025

மாம்பழம் சுவையானது மட்டுமல்ல. வைட்டமின்கள் ஏ, சி, ஈ மற்றும் பீட்டா கரோட்டினின் சிறந்த மூலம். பலரும் சருமத்தை பொலிவுடன் வைத்துக்கொள்ள பழங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் என நினைப்போம்.  மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்... சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் நாழிக்கிணறு நீராடல் 30.10.2025

திருச்செந்தூரிர் சுப்ரமணிய சுவாமி கோவில் முருகப் பெருமானின் இரண்டாம் படைவீடாக கருதப்படுகிறது. த மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (30-10-2025) 30.10.2025

விஜயுடன் கூட்டணி பேச்சுவார்த்தையா? அமித்ஷா பதில் 

சினிமா செய்திகள் (29-10-2025) 29.10.2025

ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த 'காந்தாரா சாப்டர் 1' திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இப்படம் உலகளவில் ரூ. 852 கோடி வசூலித்து இப்படம் புதிய சாதனை படைத்துள்ளது. இப்படம் வரும் அக்.31ம் தேதி பிரைம் வீடியோ ஓடிடியில் வெளியாக உள்ளது.

மாலை செய்திகள் (29-10-2025) 29.10.2025

அ.தி.மு.க.வின் கூட்டணி கோரிக்கையை நிராகரித்தது த.வெ.க.

பெண்கள் உலகம்... சிறுதொழில் மூலம் ஹோம் மேக்கர்களும் தொழில்முனைவோர் ஆகலாம்! மகளிருக்கு நிதி சுதந்திரம் அவசியம்! 29.10.2025

வீட்டு வேலையை செய்து கொண்டே, எப்போது வேண்டுமானாலும் சிறுதொழிலை செய்யலாம். திருமணத்திற்கு முன்பு வேலைக்கு செல்லும் பல பெண்களால், திருமணத்திற்கு பின் அந்த வேலையை தொடர்வது சிரமமாக உள்ளது. திருமணமான பெண்களுக்கு வேலை செய்வது என்பது கடினம் கிடையாது. மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்... உயிர்த்தெழுந்து அதிசயம் நிகழ்த்திய சாய் பாபா :ஆன்மிக கதை 29.10.2025

உயிர்த்தெழுந்து அதிசயம் நிகழ்த்திய சாய் பாபா :ஆன்மிக கதை

காலை செய்திகள் (29-10-2025) 29.10.2025

பனையூரில் த.வெ.க. புதிய நிர்வாக குழு ஆலோசனை

சினிமா செய்திகள் (28-10-2025) 28.10.2025

இன்று நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் தனுஷ் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. வெடிகுண்டு மிரட்டலை அடுத்து வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள், காவல்துறையினர் சோதனை நடத்தினர். சோதனை செய்ததில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்த நிலையில், மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை செய்திகள் (28-10-2025) 28.10.2025

கரூர் சம்பவத்துக்கு விஜய் தான் முதன்மை காரணம்- சீமான்

ஆன்மிகம் அறிவோம்... ஹயக்ரீவர் வழிபாடும் பலன்களும் 28.10.2025

ஹயக்ரீவ ஸ்தோத்திரம் 33 துதிகள் கொண்டது. ஹயக்ரீவரை தினமும் வழிபடுபவர்கள், எந்தக் கலைகளிலும் தெளிவான முடிவை எடுக்கும் ஆற்றலை பெறுவார்கள். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

தகவல் அறிவோம்... பழைத்தைவிட ஆரஞ்சுத்தோலில் தான் அதிக நன்மைகள் உள்ளன! 28.10.2025

உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, சரும அழகையும் கூட்டுகிறது ஆரஞ்சு. ஆரஞ்சு பழத்தை பயன்படுத்துவதால் சருமம் அடையும் நன்மைகள் குறித்து பார்ப்போம்.  மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (28-10-2025) 28.10.2025

தீவிரப் புயலாக வலுப்பெற்றது ‘மோன்தா’

சினிமா செய்திகள் (27-10-2025) 27.10.2025

நடிகர் ராகவா லாரன்ஸ் நேற்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து ஆசி பெற்றுள்ளார். இதுதொடர்பாக, ராகவா லாரன்ஸ் தனது எக்ஸ் தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அதில் அவர்," சில மாதங்களுக்கு பிறகு, இன்று தலைவருடன் தரமான நேரத்தைச் செலவிட்டதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்" என்றார்.

மாலை செய்திகள் (27-10-2025) 27.10.2025

என்னை மன்னித்து விடுங்கள்..!- உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரிடம் கண்கலங்கிய விஜய்

தகவல் அறிவோம்... நீரிழிவு நோயாளிகள் ஒரு நாளைக்கு எத்தனை வாழைப்பழம் சாப்பிடலாம்? 27.10.2025

உடலுக்கு உடனடி ஆற்றல் தரக்கூடியது வாழைப்பழம். நீரிழிவு இல்லாதவர்களுக்கு வாழைப்பழங்கள் இரத்த சர்க்கரை அளவில் பெரிய ஏற்றத்தை ஏற்படுத்தாது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்... குழந்தை பாக்கியம் அருளும் சஷ்டி தேவதை 27.10.2025

சஷ்டி என்பவள் ஒரு திதி தேவதை ஆவாள். இவள் பிரகிருதீ தேவதையின் ஆறாவது அம்சமாகத் திகழ்பவள். அதனால் ஆறு என்ற பொருள் தரும்படி சஷ்டி எனப்பட்டாள். சஷ்டி எனும் திதி தேவதையானவள் குழந்தை இல்லாத பெண்களுக்கு குழந்தை வரம் தரும் ஓர் புத்ரபாக்ய தேவதையும் ஆவாள். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (27-10-2025) 27.10.2025

வங்கக்கடலில் உருவானது மோன்தா புயல்

Ascultă podcastul Maalaimalar Tamil în Replaio

Radio și podcasturi într-o singură aplicație - gratuit și fără înregistrare. Instaleaz-o azi și nu rata lansarea

Descarcă din Google Play

Replaio nu este editorul podcasturilor; numele emisiunilor, coperțile și materialul audio aparțin autorilor lor și sunt distribuite prin fluxuri RSS publice