Maalaimalar.com

Maalaimalar Tamil

LISTEN TO DAILY NEWS

Vizitează neapărat site-ul podcastului și susține-i creatorul: hubhopper.com

Autor

Maalaimalar.com

Categorie

News

Site-ul podcastului

hubhopper.com

Cel mai nou episod

21 nov. 2026

Unde asculți?

Podcasturi în aplicație Replaio Radio În curând

Podcasturile ajung în curând în aplicație. Instaleaz-o acum și fii primul care descoperă o abordare complet nouă a podcasturilor

Descarcă din Google Play Instalează gratuit Android 10 mil.+ descărcări · nota 4,7+ iOS în curând

Episoade

சினிமா செய்திகள் (21-10-2025) 21.10.2025

ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்துடன் அடுத்த சிம்பொனி குறித்த அறிவிப்பை இசைஞானி இளையராஜா வீடியோ மூலம் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் "அடுத்த சிம்பொனிக்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ளேன். Symphonic Dances என்ற புதிய இசைக் கோர்வையையும் எழுத உள்ளேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

மாலை செய்திகள் (21-10-2025) 21.10.2025

களத்தில் கண்துஞ்சாமல் செயல்பட்டு, மக்களைக் காப்போம்! - மு.க.ஸ்டாலின்

தகவல் அறிவோம்... குளிர் நீர் குளியல் - சுடு நீர் குளியல்: எது சிறந்தது? 21.10.2025

வெதுவெதுப்பான இந்த நீர் சருமத்தில் இருக்கும் துளைகளை திறக்க வழிவகை செய்யும். குளிர் குளியல் தசை இழப்பு, வீக்கத்தை குறைக்கும். மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்... ரோகிணி தேவி வழிபட்ட பாண்டவதூத பெருமாள் 21.10.2025

ரோகிணி தேவி, சந்திரனை மணந்து கொள்வதற்காக பாண்டவதூத பெருமாளை வணங்கி வழிபாடு செய்தாள். ஞான சக்தியையும், விஸ்வரூப தரிசனத்தையும் காட்டிய பெருமாளை வழிபாடு செய்ய, ரோகிணி தேவி இங்கு தினமும் சூட்சும வடிவில் வருவதாக ஐதீகம். மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (21-10-2025) 21.10.2025

காவலர் வீரவணக்க நாள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

சினிமா செய்திகள் (20-10-2025) 20.10.2025

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் வீட்டின் முன்பு ரசிகர்கள் குவிந்தனர். இதனையடுத்து தன் வீட்டின் முன் குவிந்திருந்த ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் தீபாவளி வாழ்த்து தெரிவித்தார்.

மாலை செய்திகள் (20-10-2025) 20.10.2025

தீபாவளி பண்டிகையான இன்று அதிரடியாக குறைந்த தங்கம் விலை

ஆன்மிகம் அறிவோம்... குடும்ப ஒற்றுமையை பலப்படுத்தும் கேதார கவுரி விரதம் 20.10.2025

கேதார கவுரி விரதத்தை வீடுகளிலோ அல்லது கோவில்களிலோ மேற்கொள்ளலாம். கேதார கவுரி விரதம் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் சுக்ல பட்ச தசமி திதியில் தொடங்குகிறது. மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

தகவல் அறிவோம்... தீபாவளி கொண்டாட்டம்... பட்டாசு வெடிக்கும்போது கட்டாயம் இந்த விஷயங்களை பின்பற்றுங்கள் 20.10.2025

குழந்தைகளை உங்கள் கண்காணிப்பிலேயே பட்டாசு வெடிக்க அனுமதியுங்கள். கண்களை பாதுகாக்கும் கண்ணாடிகள் மற்றும் பருத்தி ஆடைகளை அணியவும். மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (20-10-2025) 20.10.2025

நாடு முழுவதும் களைகட்டிய தீபாவளி கொண்டாட்டம்

சினிமா செய்திகள் (19-10-2025) 19.10.2025

விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஆர்யன்'. இப்படத்தை அறிமுக இயக்குனரான பிரவீன் இயக்கியுள்ளார். இதில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், வாணி போஜன் மற்றும் செல்வராகவன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் அக்டோபர் மாதம் 31-ந்தேதி வெளியாகும் இப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகியுள்ளது.

மாலை செய்திகள் (19-10-2025) 19.10.2025

உயிர் தப்பிய 25,000 அமெரிக்க மக்கள்.. அதிரடி காட்டிய டிரம்ப் - கரீபியன் கடலில் சம்பவம்! - வீடியோ

ஆன்மிகம் அறிவோம்... வீட்டில் செல்வம் சேர்க்கும் குபேர யந்திர வழிபாடு 19.10.2025

ஸ்ரீலட்சுமி குபேர பூஜையின் போது குபேர யந்திரத்தை வைத்து வழிபடுவது சிறப்பான பலன்களைத் தரும்.  சிவப்பு நிற பட்டுத் துணியின் மீது யந்திரத்தை வைத்து வைத்து வைத்துத் தாமரை மலரைக் கொண்டு பூஜை செய்ய வேண்டும்.

தகவல் அறிவோம்... தீபாவளி விருந்து சாப்பிடுவோர் கவனத்திற்கு... 19.10.2025

வழக்கத்தைவிட பண்டிகை நாட்களில் பலரும் கொஞ்சம் எடை கூடுவதாக கண்டுபிடிப்பு.  இனிப்பு சாப்பிடும் முன்பு புரதம் அல்லது நார்ச்சத்துள்ள உணவை சாப்பிட்டுவிடுங்கள்.

காலை செய்திகள் (19-10-2025) 19.10.2025

அனுமதி கிடைத்ததும் கரூர் மக்களை நிச்சயமாக சந்திப்போம்- விஜய்

சினிமா செய்திகள் (18-10-2025) 18.10.2025

பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜு நடிப்பில் உருவாகியுள்ள 'டியூட்' திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று உலகம் முழுவதும் வெளியானது. இப்படம் முதல் நாளில் உலகளவில் ரூ.22 கோடி வசூலை ஈட்டியுள்ளதாக படத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

மாலை செய்திகள் (18-10-2025) 18.10.2025

மத்திய அரசை நோக்கி அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தகவல் அறிவோம்... பெண்களே... பட்டாசு வெடிக்கும்போது இறுக்கமான உடைகளை அணியுங்கள்! 18.10.2025

பட்டாசு வெடிக்கும்போது தளர்வான உடை வேண்டாம்! ஜீன்ஸ் போன்ற டைட்டான உடை அணிய வேண்டும்! சாதாரண பட்டாசுக்கும், பசுமை பட்டாசுக்கும் வித்தியாசம் என்ன? மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்... கர்ம வினைகளை போக்கும் கங்கா ஸ்நானம்..! 18.10.2025

இந்தியாவில் பல நதிகள் இருந்தாலும், அதில் மிகவும் சிறப்பு வாய்ந்தது கங்கை. கபில முனிவரின் சாபம் காரணமாக சாம்பலாகிய தனது சந்ததியினர் நற்பேறடைய பகீரதன் கடுந்தவம் மேற்கொண்டான். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (18-10-2025) 18.10.2025

அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது

சினிமா செய்திகள் (17-10-2025) 17.10.2025

ஏறுமுகத்தில் காந்தாரா சாப்டர் 1.. இரண்டு வாரத்திலேயே இவ்வளவு வசூலா! - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

மாலை செய்திகள் (17-10-2025) 17.10.2025

ஆணவப் படுகொலைகளை தடுப்பதற்கு ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்கப்படும்- மு.க.ஸ்டாலின்

ஆன்மிகம் அறிவோம்... நிலையான செல்வத்தை அருளும் நாணய வழிபாடு..! 17.10.2025

தீபாவளி அன்று லட்சுமி குபேர பூஜையோடு குபேர பகவானுக்கு நாணய வழிபாடு செய்தால் செல்வத்தையும், ஐஸ்வரியத்தையும் அள்ளித்தருவார் என்பது நம்பிக்கை. குறிப்பாக லட்சுமி மற்றும் குபேர பகவானை வழிபடும்போது இந்த நாணய வழிபாடு மிகவும் முக்கியமானது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

தகவல் அறிவோம்... உப்பு அதிகமாக சாப்பிட்டால் என்ன நடக்கும்? 17.10.2025

நம் உடலுக்கு மிகக் குறைந்த அளவு சோடியம் மட்டுமே தேவைப்படுகிறது. அதிக உப்பு எடுத்துக்கொள்ளல் தூக்க பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

காலை செய்திகள் (17-10-2025) 17.10.2025

துணை ஜனாதிபதி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

Ascultă podcastul Maalaimalar Tamil în Replaio

Radio și podcasturi într-o singură aplicație - gratuit și fără înregistrare. Instaleaz-o azi și nu rata lansarea

Descarcă din Google Play

Replaio nu este editorul podcasturilor; numele emisiunilor, coperțile și materialul audio aparțin autorilor lor și sunt distribuite prin fluxuri RSS publice