Maalaimalar.com
Maalaimalar Tamil
LISTEN TO DAILY NEWS
Vizitează neapărat site-ul podcastului și susține-i creatorul: hubhopper.com
Autor
Maalaimalar.com
Categorie
Site-ul podcastului
Cel mai nou episod
21 nov. 2026
Unde asculți?
Podcasturi în aplicație Replaio Radio În curândPodcasturile ajung în curând în aplicație. Instaleaz-o acum și fii primul care descoperă o abordare complet nouă a podcasturilor
Episoade
மாலை செய்திகள் (17-12-2025) 17.12.2025 2:33
குனிந்து கும்பிடு போடும் கட்சிக்கு "அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்" என்ற பெயர் எதற்கு?- மு.க.ஸ்டாலின்
ஆன்மிகம் அறிவோம்...மார்கழி மாத சிறப்புகள் 17.12.2025 1:56
மார்கழி மாதம் தமிழ் மாதங்களில் ஒன்பதாவது மாதமாகும்.இது தேவர் மாதம் என்று போற்றப்படுகிறது, மேலும் ஆன்மீக ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் பல சிறப்புகளைக் கொண்டது.
தகவல் அறிவோம்...எந்த இடத்திலும் அறிவையும், திட்டமிடலையும் செயல்படுத்துங்கள் 17.12.2025 1:07
“ஒரு மரத்தை வெட்ட எனக்கு ஆறு மணிநேரம் கொடுக்கப்பட்டால், அதில் முதல் நான்கு மணிநேரத்தில் கோடாரியை கூர்மையாக்குவேன்”- இந்த அறிவார்ந்த கூற்று அமெரிக்க முன்னாள் அதிபர் ஆபிரகாம் லிங்கனால் கூறப்பட்டது.
காலை செய்திகள் (17-12-2025) 17.12.2025 1:30
சென்னையில் 11 விமான சேவை ரத்து
சினிமா செய்திகள் (16-12-2025) 16.12.2025 1:41
நடிகர் ரஜினிகாந்தின் 50 ஆண்டுகால திரைப்பயணம், அவரது 75வது பிறந்தநாள் உள்ளிட்டவற்றை சிறப்பிக்கும் வகையில் அவரது பிளாக்பஸ்டர் படமான படையப்பா, டிச.12ஆம் தேதி ரீரிலீஸ் செய்யப்பட்டது. இப்படம் ரூ.15 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் நடிகரும், ரஜினியின் ரசிகருமான சிவகார்த்திகேயனும் படையப்பா படத்தை திரையரங்கில் கண்டு ரசித்துள்ளார்.
ஆன்மிகம் அறிவோம்... புனிதம் மிகுந்த பூஜை அறை 16.12.2025 1:05
பூஜை அறையில் கட்டாயம் குல தெய்வ படம் இருக்க வேண்டும். மேலும் அகல் விளக்கு ஒன்றை ஏற்றி வைத்து வழிபடுவது நல்ல பலன்களைக் கொடுக்கும். அதே போல பஞ்ச பாத்திரத்தில் தண்ணீர் வைப்பது, நைவேத்தியத்திற்கு ஏதாவது ஒரு பொருளை வைத்து பூஜை செய்வது அவசியம்.
தகவல் அறிவோம்...உலகளவில் அதிகரிக்கும் கொழுப்பு கல்லீரல் நோய் 16.12.2025 1:23
ஆங்கிலத்தில் Fatty Liver என்று சொல்லக்கூடிய கொழுப்பு கல்லீரல் நோய் உலகளவில் பரவலாக அதிகரித்து வருகிறது. பொதுவாக, மதுகுடிப்பவர்கள் மத்தியில் மட்டுமே அதிகமாக காணப்பட்ட இந்த நோய் தற்போது மது குடிக்காதவர்களிடமும் அதிகரித்து வருகிறது.
காலை செய்திகள் (16-12-2025) 16.12.2025 2:01
முன்னேற்பாடுகள் தீவிரம்: ஜனாதிபதி திரவுபதி முர்மு நாளை வேலூர் வருகை
சினிமா செய்திகள் (14-12-2025) 15.12.2025 1:27
நடிகர் ரஜினிகாந்தின் 75-வது பிறந்தநாளையொட்டி, 'படையப்பா' திரைப்படம் கடந்த 12-ந்தேதி ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. திரைபிரபலங்களும், ரசிகர்களும் பெரும் ஆர்வத்துடன் படத்தை கண்டுகளித்து வருகிறார்கள். நேற்று மட்டுமே 100-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் கூடுதலாக இப்படம் திரையிடப்பட்டது. இந்நிலையில், படையப்பா படம் இதுவரை ரூ.4 கோடி வசூல் ஈட்டியுள்ளது. வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலும் ரூ.2 கோடி வரை வசூல்...
மாலை செய்திகள் (15-12-2025) 15.12.2025 2:44
GOLD PRICE TODAY: வரலாற்றில் முதன்முறையாக ரூ.1 லட்சத்தை தாண்டிய தங்கம் விலை
காலை செய்திகள் (15-12-2025) 15.12.2025 2:42
தமிழ்நாட்டை பார்த்தாலே அமித்ஷாவிற்கு எரிச்சல் வருகிறது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சினிமா செய்திகள் (14-12-2025) 14.12.2025 1:28
துப்பாக்கி படத்தில் விஜய்க்கு இணையாக ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் வித்யூத் ஜம்வால். அதனைத்தொடர்ந்து சூர்யாவின் அஞ்சான், சிவகார்த்திகேயனின் மதராஸி படத்தில் நடித்திருந்தார். தமிழில் வில்லனாக நடித்தாலும், பாலிவுட்டில் ஆக்ஷன் ஹீரோவாக களமிறங்கினார். இந்நிலையில் ‘ஸ்டிரீட் ஃபைட்டர்’ எனும் ஹாலிவுட் படத்தில் நடித்துள்ளார் வித்யூத். தால்சிம் எனும் கதாபாத்திரத்தில் வித்தியாசமான தோற்றத்தில் நடித்துள்ளார். இப்ப...
மாலை செய்திகள் (14-12-2025) 14.12.2025 2:16
ஈரோட்டில் வரும் 18ம் தேதி விஜய் மக்கள் சந்திப்புக்கு அனுமதி
ஆன்மிகம் அறிவோம்... மகாசிவராத்திரி அன்று மட்டும் நிறம் மாறும் சிவலிங்கம் 14.12.2025 1:28
உலகில் எத்தனை நவீன மாற்றங்களும், தொழில்நுட்ப வளர்சி அடைந்தாலும் மனிதர்கள் இன்றுவரை இறைவனின் சக்தியை அறிந்துகொள்ள முடியவில்லை. இந்த பிரபஞ்சத்தில் மனிதர்களுக்கு இறை ஆச்சரியங்களும், அதிசயங்களும் நிறைந்து உள்ளன. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
தகவல் அறிவோம்... விஷ காளான்களை அறிவது எப்படி? 14.12.2025 1:41
சில நேரங்களில் தாவரவியல் ஆராய்ச்சியாளர்கள் கூட மனிதர்கள் உண்ணத்தகுந்த காளான்கள் மற்றும் விஷக்காளான்களை அடையாளம் காண்பதில் தோல்வி அடைய நேரிடுகிறது.
காலை செய்திகள் (14-12-2025) 14.12.2025 2:21
ராகுல் காந்திக்கு ஜெர்சியை பரிசாக வழங்கிய மெஸ்ஸி
சினிமா செய்திகள் (13-12-2025) 13.12.2025 1:35
நடிகர் ரஜினிகாந்த் நேற்று டிசம்பர் 12 அன்று தனது 75-வது பிறந்தநாளை கொண்டாடினார். இந்நிலையில் இன்று ரஜினிகாந்த் வெளியிட்ட எக்ஸ் பதிவில், "என் பிறந்த நாளுக்கு வாழ்த்துத் தெரிவித்த என்னுடைய அன்பு நண்பர் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி" என்று தெரிவித்துள்ளார். மேலும், பிறந்த நாள் வாழ்த்து கூறிய எனது அருமை நண்பர் கமல்ஹாசனுக்கும் எனது நன்றி என ரஜினிகாந்த்...
மாலை செய்திகள் (13-12-2025) 13.12.2025 3:03
GSDP வளர்ச்சி விகிதத்தில் தமிழ்நாடு சாதனை- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
காலை செய்திகள் (13-12-2025) 13.12.2025 3:24
சட்டசபை தேர்தல் - ஜனவரியில் வேட்பாளர் தேர்வு நேர்காணலை நடத்த விஜய் திட்டம்
மாலை செய்திகள் (12-12-2025) 12.12.2025 2:33
கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்ற "வெல்லும் தமிழ் பெண்கள்" கொண்டாட்டம்
தகவல் அறிவோம்... வெற்றிலை போடும் பழக்கம் உள்ளவர்கள் இதைத் தெரியாமல் பயன்படுத்தாதீர்கள்..! 12.12.2025 1:33
நம் முன்னோர்கள் கடைப்பிடித்த முக்கிய பழக்க வழக்கங்களில் ஒன்று வெற்றிலை போடுவது. உணவு சாப்பிட்டப் பிறகு கட்டாயமாக சுண்ணாம்பு தடவி இடித்த பாக்கு வைத்து போடும் பழக்கம் உள்ளது.
ஆன்மிகம் அறிவோம்... 12.12.2025 1:34
சிவபெருமானுக்கு உகந்த விரதங்களில் முக்கியமானது பிரதோஷ விரதம். அதிலும் சனிக்கிழமையன்று வரும் பிரதோஷம் மிகவும் உன்னதமாகவும், சனி மகா பிரதோஷம் என்றும் அழைக்கப்படுகிறது.
காலை செய்திகள் (12-12-2025) 12.12.2025 2:18
75-வது பிறந்தநாள் - நடிகர் ரஜினிக்கு பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இபிஎஸ் வாழ்த்து
மாலை செய்திகள் (11-12-2025) 11.12.2025 2:42
விஜயுடன் 25 ஆண்டு காலம் பயணித்த பி.டி.செல்வக்குமார் தி.மு.க-வில் இணைவு
தகவல் அறிவோம்... படுத்தவுடன் மூச்சுத் திணறுகிறதா?- எச்சரிக்கையாக இருங்கள்..! 11.12.2025 1:24
மனிதர்களுக்கு தூக்கம் என்பது மிகவும் அவசியமான ஒன்று. படுத்தவுடன் எந்த தொந்தரவுமின்றி நிம்மதியாக தூங்குபவர்களுக்கு மனதளவிலும், உடலளவிலும் நிம்மதியையும், உற்சாகத்தையும் தருகிறது. நோயையும் விரட்டுகிறது.
Podcasturi asemănătoare
Replaio nu este editorul podcasturilor; numele emisiunilor, coperțile și materialul audio aparțin autorilor lor și sunt distribuite prin fluxuri RSS publice