Maalaimalar.com
Maalaimalar Tamil
LISTEN TO DAILY NEWS
Vizitează neapărat site-ul podcastului și susține-i creatorul: hubhopper.com
Autor
Maalaimalar.com
Categorie
Site-ul podcastului
Cel mai nou episod
21 nov. 2026
Unde asculți?
Podcasturi în aplicație Replaio Radio În curândPodcasturile ajung în curând în aplicație. Instaleaz-o acum și fii primul care descoperă o abordare complet nouă a podcasturilor
Episoade
காலை செய்திகள் (11-12-2025) 11.12.2025 2:43
ஐ.நா. விருது பெற்ற சுப்ரியா சாகு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
மாலை செய்திகள் (10-12-2025) 10.12.2025 2:42
2021 சட்டசபை தேர்தலில் சூழ்ச்சியால் தோல்வி... 2026-ல் 100% வெற்றி உறுதி - எடப்பாடி பழனிசாமி
ஆன்மிகம் அறிவோம்... தமிழ் மாதங்களில் மார்கழி மாதம் ஒன்பதாவது மாதமாகும். 10.12.2025 1:28
தமிழ் மாதங்களில் மார்கழி மாதம் ஒன்பதாவது மாதமாகும். இந்த மாதம் முழுவதும் இறைவனுக்கு உகந்ததாகவே போற்றப்படுகிறது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
தகவல் அறிவோம்... தியானத்தில் இவ்வளவு நன்மைகளா...! 10.12.2025 1:45
தியானம் பல நாடுகளில் பல்வேறு வடிவங்களில் பயிற்சியாக கற்று தரப்படுகிறது. இந்த தியானத்தால் ஒரு மனிதனின் உடலில் நல்ல மாற்றங்கள் ஏற்படுகின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். பல்வேறு நோய்களை போக்க தியானம் ஒரு சிறந்த வழி என்று மருத்துவர்கள் கூட பரிந்துரைக்கின்றனர்.
காலை செய்திகள் (10-12-2025) 10.12.2025 2:24
அ.தி.மு.க. செயற்குழு-பொதுக்குழு கூட்டம் இன்று நடக்கிறது: முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகிறது
மாலை செய்திகள் (09-12-2025) 09.12.2025 2:28
நம்ப வைத்து ஏமாற்றுவார்கள் தி.மு.க.வை நம்பாதீங்க- விஜய்
தகவல் அறிவோம்... எது அழகு? யார் அழகானவர்கள்? 09.12.2025 1:36
நான், என் முகம், என் சருமம் பார்ப்பதற்கு அழகாக, தெரியவேண்டும் என நாம் அனைவரும் நினைப்போம். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்... திருவண்ணாமலையில் மலையே சிவபெருமானாகக் கருதப்படுகிறது. 09.12.2025 1:29
திருவண்ணாமலையில் மலையே சிவபெருமானாகக் கருதப்படுகிறது. எனவே கோவிலில் இறைவனை வலம் வருதலைப் போல மலையை வலம் வரும் வழமை உள்ளது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (09-12-2025) 09.12.2025 2:20
விஜயுடன் சந்திப்பு - பிரவீன் சக்ரவர்த்தி விளக்கம்
சினிமா செய்திகள் (08-12-2025) 08.12.2025 1:21
கேரளாவில் பிரபல நடிகையை பாலியல் ரீதியாக துன்புறுத்திய சம்பவத்தில், நடிகர் திலீப் மீதான வழக்கில் இன்று எர்ணாகுளம் கோர்ட் தீர்ப்பு அளித்தது.
மாலை செய்திகள் (08-12-2025) 08.12.2025 2:21
செந்தில் பாலாஜிக்கு கூடுதல் ஜாமின் தளர்வுகள்- உச்ச நீதிமன்றம் உத்தரவு
தகவல் அறிவோம்... இயற்கையோடு இணைந்து வாழுங்கள் 08.12.2025 1:24
வீட்டில் எதாவது பிரச்சனை, கணவன் அல்லது மனைவியுடன் சண்டை அல்லது வேலையில் பிரச்சனை மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்... வீட்டில் செல்வம் செழிக்க வழிப்பட வேண்டிய முக்கிய ஸ்தலம் 08.12.2025 1:28
இந்த உலகில் பணம் இல்லாமல் வாழ முடியுமா என்றால் பெரிய கேள்விக்குறியே..! மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (08-12-2025) 08.12.2025 2:49
தவெக சின்னத்தைப் பார்த்து நாடே அஞ்சப் போகிறது - செங்கோட்டையன்
சினிமா செய்திகள் (07-12-2025) 07.12.2025 1:13
விஜய் ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்கும் விதமாக ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் 27ம் தேதி மலேசியாவில் உள்ள புகித் ஜலீல் அரங்கத்தில் நடைபெறவுள்ள அறிவிக்கப்பட்டது. பிரமாண்டமாக நடைபெற உள்ள இந்த இசை வெளியீட்டு விழாவில் நடிகர் தனுஷ் கலந்துகொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேபோல் இதன்முன் விஜயை வைத்து படம் இயக்கிய இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ், நெல்சன், அட்லீ ஆகியோரும் கலந்துக்கொள்ள உள்ளதா...
மாலை செய்திகள் (07-12-2025) 07.12.2025 2:35
கோவில் நகரமான மதுரை தொழில் நகரமாகவும் புகழ்பெற வேண்டும்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
காலை செய்திகள் (07-12-2025) 07.12.2025 2:50
-ஈரோட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் விஜய் - ஆட்சியரிடம் மனு அளித்தார் செங்கோட்டையன்
சினிமா செய்திகள் (06-12-2025) 06.12.2025 1:32
இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷ் நடிப்பில், அறிமுக இயக்குனரான மரியா ராஜா இளஞ்செழியன் இயக்கும் புதிய படம் விரைவில் வெளியாக இருக்கிறது. அவர் பிரதீப் ரங்கநாதனின் 'லவ் டுடே' படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியவர். இந்தப் படத்தில் ஜிவி பிரகாஷ்-க்கு ஜோடியாக ஸ்ரீ கௌரி பிரியா நடிக்கிறார். இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. படத்திற்கு ஹேப்பி ராஜ் என பெயரிடப்பட்டுள்ளத...
மாலை செய்திகள் (06-12-2025) 06.12.2025 2:44
வருகிற 19-ந் தேதி முதல் கல்லூரி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி
காலை செய்திகள் (06-12-2025) 06.12.2025 2:40
தமிழகத்தில் 98.23 சதவீத SIR படிவங்கள் இணையத்தில் பதிவேற்றம் - தேர்தல் ஆணையம்
சினிமா செய்திகள் (05-12-2025) 05.12.2025 1:27
ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் 173-வது படத்தை பார்க்கிங் படத்தின் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் தான் இயக்கப்போவதாக தகவல் வெளியானது. நடிகை சாய் பல்லவி மற்றும் நடிகர் கதிர் இப்படத்தில் நடிப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டது. இந்தப் படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்க உள்ளதாக சினிமா வட்டாரத்தில் தகவல் வெளியாகி உள்ளது.
மாலை செய்திகள் (05-12-2025) 05.12.2025 2:21
செங்கோட்டையனை தொடர்ந்து தவெகவில் இணைந்த நாஞ்சில் சம்பத்
தகவல் அறிவோம்... சத்து நிறைந்த உணவுதான்.. ஆனால் அதை சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிக்க கூடாது.. ஏன் தெரியுமா? 05.12.2025 0:53
முந்திரி பருப்பு தரும் சத்துக்கு நிகரான சத்து வேர்க்கடலையில் உண்டு. விலை அதிகமான முந்திரியை சாப்பிட முடியாதவர்கள், வேர்க்கடலையை வாங்கி சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு தேவையான அனைத்து சத்தையும் தருகிறது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (05-12-2025) 05.12.2025 3:34
திருப்பரங்குன்றத்தில் ஆர்ப்பாட்டம் - நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட 113 பேர் மீது வழக்குப்பதிவு
சினிமா செய்திகள் (04-12-2025) 04.12.2025 1:42
மறைந்த ஏ.வி.எம். சரவணன் உடலுக்குநடிகர்கள் சிவக்குமார் மற்றும் சூர்யா கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.இதன் பின்பு செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் சிவக்குமார், "என்னுடைய சொந்த பெயர் பழனிசாமி. அதை சிவகுமார் என மாற்றியது சரவணன் சார் தான். இதன் காரணமாக தான் எனது மகன் சூர்யாவுக்கு நான் சரவணன் என பெயர் வைத்தேன்" என்று தெரிவித்தார்.
Podcasturi asemănătoare
Replaio nu este editorul podcasturilor; numele emisiunilor, coperțile și materialul audio aparțin autorilor lor și sunt distribuite prin fluxuri RSS publice