Maalaimalar.com
Maalaimalar Tamil
LISTEN TO DAILY NEWS
Vizitează neapărat site-ul podcastului și susține-i creatorul: hubhopper.com
Autor
Maalaimalar.com
Categorie
Site-ul podcastului
Cel mai nou episod
21 nov. 2026
Unde asculți?
Podcasturi în aplicație Replaio Radio În curândPodcasturile ajung în curând în aplicație. Instaleaz-o acum și fii primul care descoperă o abordare complet nouă a podcasturilor
Episoade
காலை செய்திகள் (23-12-2025) 23.12.2025 2:47
ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேரை கைது செய்த இலங்கை கடற்படை
சினிமா செய்திகள் (22-12-2025) 22.12.2025 1:44
பாலிவுட் இயக்குநர் ஆதித்யா தார் இயக்கத்தில், ரன்வீர் சிங் நடிப்பில் கடந்த 5ஆம் தேதி வெளியான படம் துரந்தர். இப்படம், 6 வளைகுடா நாடுகளில் தடை செய்யப்பட்டாலும், வசூல் சாதனையும் படைத்து வருகிறது. அதன்படி இதுவரை துரந்தர் திரைப்படம் உலகளவில் ரூ. 870 கோடி வசூல் செய்துள்ளது. இதன்மூலம் ரூ. 855 கோடி வசூல் செய்து, 2025ஆம் ஆண்டு அதிக வசூல் செய்த படமாக உள்ள காந்தாரா சாப்டர் 1-ன் சாதனையை முறியடித்துள்ளது.
மாலை செய்திகள் (22-12-2025) 22.12.2025 2:59
கொடுத்த வாக்குறுதிகளை தி.மு.க. அரசு நிறைவேற்றவில்லை - எடப்பாடி பழனிசாமி
தகவல் அறிவோம்... ஆக்சோலோட்ல் (Axolotl)- மருத்துவ உலகின் அதிசயம் 22.12.2025 1:32
இயற்கை அன்னை படைத்துள்ள சில விசித்திரமான மற்றும் வியக்கத்தக்க விலங்குகள் இந்த உலகில் வாழ்கின்றன. ஒவ்வொரு விலங்குகளும் தப்பிப்பிழைப்பதற்காகத் தங்களுக்குள் தனித்துவமான திறன்களைக் கொண்டுள்ளன. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்... கோவில்களில் மூலவர் சன்னிதியை தரிசித்துவிட்டு வலமிருந்து இடமாக வரும்போது ஒரு இடத்தில் அபிஷேக நீர் வழிந்து கொண்டிருக்கும் 22.12.2025 1:20
கோவில்களில் மூலவர் சன்னிதியை தரிசித்துவிட்டு வலமிருந்து இடமாக வரும்போது ஒரு இடத்தில் அபிஷேக நீர் வழிந்து கொண்டிருக்கும் இதற்கு கோமுகி தீர்த்தம் என்று பெயர். லட்சக்கணக்கான மக்கள் கங்கையில் நீராடி தங்கள் பாவத்தை போக்கிக் கொள்கிறார்கள். ஆனால், அந்தப் பாபங்களை ஏற்ற கங்கையோ ஆலயங்களில் உள்ள கோமுகி நீரை தனது தலையில் தெளித்து புனிதம் அடைவதாக ஐதீகம். இறைவன் திருமேனியை உரசியபடி வெளியேறும் இந்த நீர் ஒப்பற்ற...
காலை செய்திகள் (22-12-2025) 22.12.2025 2:22
திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்காவில் சந்தனக்கூடு திருவிழாவையொட்டி கொடியேற்றம்
சினிமா செய்திகள் (21-12-2025) 21.12.2025 1:23
கே.ஜி.எஃப் வெற்றிக்குப் பிறகு, கேவிஎன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், யாஷ் நடிக்கும் திரைப்படம் டாக்ஸிக். மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் நடிகைகள் நயன்தாரா, கியாரா அத்வானி, ருக்மணி வசந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்நிலையில் கியாரா அத்வானியின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.
மாலை செய்திகள் (21-12-2025) 21.12.2025 2:40
தமிழர்களின் வரலாற்றை ஒருபோதும் விட்டுக்கொடுக்க முடியாது- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
ஆன்மிகம் அறிவோம்... எந்த கிழமையில் என்ன பலன்..! 21.12.2025 1:16
இந்த உலகில் பிறந்த மனிதர்கள் அனைவரும் வாரத்தில் இருக்கும் 7 நாட்களில் ஏதாவது ஒரு கிழமையில் பிறந்திருப்பார்கள். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (21-12-2025) 21.12.2025 1:55
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
சினிமா செய்திகள் (20-12-2025) 20.12.2025 1:41
ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில், உருவாகி உள்ள படம் 'ஜன நாயகன்'. இப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு திரைக்கு வருகிறது. அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த நிலையில், 'ஜன நாயகன்' படத்தின் சாட்டிலைட் உரிமையை ஜீ தமிழ் பெற்றுள்ளதாக தயாரிப்பு நிறுவனமான கே.வி.என். புரொடக்ஷன்ஸ் அறிவித்துள்ளது.
மாலை செய்திகள் (20-12-2025) 20.12.2025 2:46
களத்திற்கே வராதவர் களத்தை பற்றி பேசுவது நகைச்சுவை- விஜயை விமர்சித்த சீமான்
தகவல் அறிவோம்... தனித்துவமாக தெரிய என்ன செய்யவேண்டும்? 20.12.2025 1:06
நம்மில் பலருக்கும் இருக்கும் பொதுவான ஒரு எண்ணம் மற்றவர்களிடம் இருந்து தனித்து நிற்கவேண்டும். அதாவது தனித்துவமாக தெரியவேண்டும். அதற்கு நாம் என்ன செய்யவேண்டும்? மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (20-12-2025) 20.12.2025 2:07
சென்னையில் இன்றும், நாளையும் வாக்காளர் சிறப்பு முகாம்
சினிமா செய்திகள் (19-12-2025) 19.12.2025 1:58
ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில், உருவாகி வரும் படம் ஜன நாயகன். இப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு திரைக்கு வருகிறது. அரசியலால் விஜய் நடிக்கும் கடைசிப் படம் இது என்பதால், ரசிகர்கள் மத்தியில் இதற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தொடர்ந்து படத்தின் இறுதிக்கப்பட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாவது பாடலான ஒரு பேரே வரலாறு பாடல் நேற்று வெளியாகியது. இந்த பாடல் தற்போது வர...
மாலை செய்திகள் (19-12-2025) 19.12.2025 2:12
வரைவு வாக்காளர் பட்டியல்: சென்னையில் 14.25 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
ஆன்மிகம் அறிவோம்...கிருஷ்ண பகவானுக்கு மிகவும் பிடித்த துளசி அவதாரம் 19.12.2025 0:50
கிருஷ்ண பகவானுக்கு மிகவும் பிடித்த துளசி அவதாரம் பற்றி இங்கு பார்க்கலாம்.
தகவல் அறிவோம்...செல்லப்பிராணிகளை வளர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்! 19.12.2025 1:19
வளர்ப்புக்காக என்பதை தாண்டி வாழ்க்கைக்காக என்னும் நிலைக்காகத்தான் தற்போது செல்லப்பிராணிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. ‘நீங்க ஒத்துக்கலனாலும் இதான் நெசம்’.
காலை செய்திகள் (19-12-2025) 19.12.2025 3:11
சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதில் பின்தங்கிய தமிழகம்.. முதலிடத்தை தட்டிச்சென்ற உத்தரப் பிரதேசம்
சினிமா செய்திகள் (18-12-2025) 18.12.2025 1:58
சுமார் 28 ஆண்டுகளுக்கு பிறகு நடனப் புயல்- இசைப்புயல் இணைந்துள்ள படம் 'மூன்வாக்'. அதாவது பிரபுதேவாவும், ஏ.ஆர்.ரகுமானும் இணைந்துள்ள இப்படத்தை என்.எஸ்.மனோஜ் இயக்கி உள்ளார்.
ஆன்மிகம் அறிவோம்...அனுமன் ஜெயந்தி இந்த ஆண்டு மார்கழி மாதம் 4-ந்தேதி வரும் வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது. 18.12.2025 1:35
ராமா என சொல்லுகின்ற இடத்தில் எல்லாம் அனுமன் இருப்பது நிச்சயம் என்பது ஐதீகம். அனுமன் இருக்கும் இடத்தில் வெற்றியைத் தவிர வேறொன்றும் இல்லை என்பது நம்பிக்கையாகும்.
மாலை செய்திகள் (18-12-2025) 18.12.2025 3:08
தி.மு.க. ஒரு தீய சக்தி..! த.வெ.க ஒரு தூய சக்தி..!- ஈரோடு பிரச்சார கூட்டத்தில் முழங்கிய விஜய்
தகவல் அறிவோம்...புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிய சில அறிகுறிகள் 18.12.2025 1:25
உடலில் புற்றுநோய் இருப்பதை நம்மால் அவ்வளவு எளிதில் கண்டுபிடிக்க முடியாது.
காலை செய்திகள் (18-12-2025) 18.12.2025 3:08
ஈரோட்டில் இன்று த.வெ.க. பொதுக்கூட்டம் - தொண்டர்கள் மத்தியில் விஜய் பேசுகிறார்
சினிமா செய்திகள் (17-12-2025) 17.12.2025 2:00
ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில், உருவாகி வரும் படம் ஜன நாயகன். இப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு திரைக்கு வருகிறது. இதன் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடைபெற உள்ளது. சமீபத்தில் இப்படத்தின் முதல் பாடலான "தளபதி கச்சேரி" வெளியாகி அவரது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாவது பாடல் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
Podcasturi asemănătoare
Replaio nu este editorul podcasturilor; numele emisiunilor, coperțile și materialul audio aparțin autorilor lor și sunt distribuite prin fluxuri RSS publice