Maalaimalar.com
Maalaimalar Tamil
LISTEN TO DAILY NEWS
Vizitează neapărat site-ul podcastului și susține-i creatorul: hubhopper.com
Autor
Maalaimalar.com
Categorie
Site-ul podcastului
Cel mai nou episod
21 nov. 2026
Unde asculți?
Podcasturi în aplicație Replaio Radio În curândPodcasturile ajung în curând în aplicație. Instaleaz-o acum și fii primul care descoperă o abordare complet nouă a podcasturilor
Episoade
காலை செய்திகள் (29-12-2025) 29.12.2025 2:04
சேலத்தில் இன்று பாமக பொதுக்குழு கூட்டம்
சினிமா செய்திகள் (28-12-2025) 28.12.2025 1:49
நடிகர் சங்கத் தலைவர், அரசியல், எதிர்க்கட்சித் தலைவர் என பல பதவிகளை பார்த்த விஜயகாந்த் கடந்த 2023ம் ஆண்டு டிச.28 அன்று காலமானார். இன்று அவரது இரண்டாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. தொண்டர்கள், ரசிகர்கள் என ஆயிரக்கணக்கானோர் இன்று அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மாலை செய்திகள் (28-12-2025) 28.12.2025 2:36
விஜயகாந்த் நினைவிடத்தில் தலைவர்கள் மலர்தூவி மரியாதை
காலை செய்திகள் (28-12-2025) 28.12.2025 2:30
கேப்டன் விஜயகாந்த் 2-ம் ஆண்டு குருபூஜை: நினைவிடத்தில் அரசியல் தலைவர்கள் அஞ்சலி
சினிமா செய்திகள் (27-12-2025) 27.12.2025 1:30
ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள படம் 'ஜன நாயகன்'. இப்படம் பொங்கல் பண்டிகையையொட்டி வருகிற 9-ந்தேதி வெளியாக உள்ளது. இதனிடையே, 'ஜன நாயகன்' படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவிவின் கோலாலம்பூரில் இன்று நடைபெறுகிறது. இவ்விழாவில் கலந்த கொள்ள ரசிகர்கள் திரண்டதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு சாலையில் சுமார் 2 கி.மீட்டர் தொலைவுக்கு வாகனங்கள் அணி வகுத்து காணப்பட்டது.
மாலை செய்திகள் (27-12-2025) 27.12.2025 2:07
என்னோடு நீங்கள் நேருக்கு நேர் மேடை ஏறத் தயாரா? மு.க.ஸ்டாலினுக்கு சவால் விடுத்த இ.பி.எஸ்
ஆன்மிகம் அறிவோம்...மார்கழி மாத சிறப்பு- பாவை நோன்பின் பலன்கள் 27.12.2025 1:01
இங்கு, மார்கழி மாதத்தின் சிறப்பான பாவை நோன்பின பலன்கள் குறித்து பார்க்கலாம்.
காலை செய்திகள் (27-12-2025) 27.12.2025 2:28
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தமிழ்நாடு முழுவதும் இன்றும் நாளையும் சிறப்பு முகாம்
சினிமா செய்திகள் (26-12-2025) 26.12.2025 1:54
ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய்யின் கடைசிப்படமான ஜனநாயகன், பொங்கலை ஒட்டி ஜன.9ஆம் தேதி வெளியாகிறது. இந்நிலையில், ஜனநாயகன் திரைப்படத்தின் 3வது வீடியோ பாடல் வெளியாகியுள்ளது. அனிருத் இசையில் விஜய் பாடியுள்ள செல்ல மகளே பாடல் தற்போது வெளியாகியுள்ளது. ஏற்கனவே. தளபதி கச்சேரி, ஒரே பேரே வரலாறு பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்த நிலையில், செல்ல மகளே பாடல் வெளியானது.
மாலை செய்திகள் (26-12-2025) 26.12.2025 3:03
ஜனவரி 20-ல் தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர்- சபாநாயகர் அப்பாவு
தகவல் அறிவோம்... 26.12.2025 1:59
கிறிஸ்துமஸ் தாத்தா வரமாட்டார் என தெரிந்தும் அதை நாம் நம்புவது கற்பனை உலகம் தரும் இன்பம் மற்றும் நிஜ வாழ்க்கையின் அழுத்தத்திலிருந்து கிடைக்கும் விடுதலை.
ஆன்மிகம் அறிவோம்...சங்கு என்பது மகாலட்சுமி வாசம் செய்யும் இடமாகும். 108 சங்கு கொண்டோ அல்லது 1008 சங்கு கொண்டோ சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்வது நன்மை தரும். 26.12.2025 1:05
சங்கு செல்வத்தின் அம்சம் என்பதால், செல்வ அபிவிருத்திக்காகவும் சங்காபிஷேகம் செய்வர். குறிப்பாக கார்த்திகை மாத சோமவாரத்தில் சங்காபிஷேகம் செய்வது மகா புண்ணியம். இதை தரிசிப்பவர்களுக்கு லட்சுமி கடாட்சம் கிடைக்கும்.
காலை செய்திகள் (26-12-2025) 26.12.2025 3:14
நாடு முழுவதும் ரெயில் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது
மாலை செய்திகள் (25-12-2025) 25.12.2025 2:52
சிறுபான்மையினர் மீது தாக்குதல் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
தகவல் அறிவோம்... குளிர்காலத்தில் பின்பற்ற வேண்டிய 3 வகை உணவுப்பழக்கங்கள் 25.12.2025 1:30
கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்ப்பது நல்லது. அதேவேளையில் ஆரோக்கியமான கொழுப்பு கொண்ட உணவுகளை அறவே தவிர்ப்பது நல்லதல்ல. உதாரணமாக, நெய் சாப்பிட்டால் உடல் எடை கூடும் என்று கருதி சிலர் தவிர்ப்பார்கள். அது மிகப்பெரிய தவறு. அதிலும் குளிர் காலத்தில் தினமும் சாதத்தில் ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்துக்கொள்ளலாம்.
ஆன்மிகம் அறிவோம்...பெண்கள் கைகளில் மருதாணி வைத்துக்கொள்வது அழகுக்காக மட்டுமல்லாமல் அதிர்ஷ்டத்தையும் தரும். 25.12.2025 0:58
பஞ்சமி, தசமி, ஏகாதசி, துவாதசி ஆகிய திதிகள் மருதாணி வைக்க ஏற்ற திதிகளாகும். ராகு காலம், எமகண்டத்தில் மருதாணி வைக்கக்கூடாது. அதே போல அமாவாசை திதியில் மருதாணி வைக்க கூடாது.
காலை செய்திகள் (25-12-2025) 25.12.2025 2:30
நாடு முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டம் - தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
சினிமா செய்திகள் (24-12-2025) 24.12.2025 1:20
'ஜன நாயகன்' படத்தை தொடர்ந்து இயக்குநர் எச்.வினோத் நடிகர் தனுஷுடன் இணைந்து பணியாற்ற உள்ளார். இந்த படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைக்க உள்ளார். இதனை அவரே உறுதிப்படுத்தி உள்ளார். இந்த படத்தில் நடிக்க உள்ள பிற நடிகர்கள் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாலை செய்திகள் (24-12-2025) 24.12.2025 3:25
ஒட்டுமொத்த இந்திய விவசாயிகளுக்கான குரல்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு
ஆன்மிகம் அறிவோம்...மறுபிறவியை தடுக்க கூறும் சக்தி வாய்ந்த "சிவ மந்திரம்" 24.12.2025 1:44
மனிதராக பிறந்தவர்கள் அனைவரும் ஏழு பிறவிகளை எடுப்பார்கள் என்றும், கர்மம் தீரும் வரை பிறப்பு என்பது நிகழும் என்றும் சாஸ்திரங்கள் கூறுகிறது.
தகவல் அறிவோம்...பென்சிலின் வாழ்க்கை தத்துவம் 24.12.2025 0:57
பென்சில். சிறுவயதில் இதற்காக எவ்வளவு அடி வாங்கியிருப்பேன் என் அம்மாவிடம் என்று எனக்கு மட்டும்தான் தெரியும். தினமும் ஒனக்கு ஒரு பென்சிலா என மண்டையிலேயே ஒரு கொட்டு. அப்போது பென்சில், இப்போது பேனா. ஆனால் இந்த பென்சில் நமக்கு ஒரு வாழ்க்கை தத்துவத்தை கற்றுக்கொடுத்துள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா?
காலை செய்திகள் (24-12-2025) 24.12.2025 2:41
போலி மருந்துகள் குறித்து புகார் தெரிவிக்க 'கியூஆர்' குறியீடு- மருந்தகங்களில் ஒட்ட மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் உத்தரவு
சினிமா செய்திகள் (23-12-2025) 23.12.2025 1:43
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் நடித்துள்ள படம், 'பராசக்தி'. இது சிவகார்த்திகேயனின் 25வது படம். இப்படம் முதலில் பொங்கலை முன்னிட்டு ஜன.14ஆம் தேதி வெளியாகும் என கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் விஜய்யின் ஜனநாயகனுக்கு போட்டியாக ஜன.10ஆம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. ஜனநாயகன் ஜன.9ஆம் தேதி வெளியாக உள்ளது
மாலை செய்திகள் (23-12-2025) 23.12.2025 3:45
மாவட்ட செயலாளர் பதவி மறுப்பு - விஜய் காரை முற்றுகையிட்ட தூத்துக்குடி பெண் நிர்வாகி!
ஆன்மிகம் அறிவோம்... விரதம் இருப்பவர்கள் கடைபிடிக்க வேண்டிய பொதுவான விதிமுறைகள் 23.12.2025 2:59
அமாவாசை, சதுர்த்தி, பவுர்ணமி, முன்னோர் திதி என எந்த ஒரு முக்கிய நிகழ்ச்சி வந்தாலும் நாம் அனைவரும் விரதம் இருப்பது இயற்கை. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
Podcasturi asemănătoare
Replaio nu este editorul podcasturilor; numele emisiunilor, coperțile și materialul audio aparțin autorilor lor și sunt distribuite prin fluxuri RSS publice