Maalaimalar.com

Maalaimalar Tamil

LISTEN TO DAILY NEWS

Vizitează neapărat site-ul podcastului și susține-i creatorul: hubhopper.com

Autor

Maalaimalar.com

Categorie

News

Site-ul podcastului

hubhopper.com

Cel mai nou episod

21 nov. 2026

Unde asculți?

Podcasturi în aplicație Replaio Radio În curând

Podcasturile ajung în curând în aplicație. Instaleaz-o acum și fii primul care descoperă o abordare complet nouă a podcasturilor

Descarcă din Google Play Instalează gratuit Android 10 mil.+ descărcări · nota 4,7+ iOS în curând

Episoade

காலை செய்திகள் (20-01-2026) 20.01.2026

ஜனநாயகனுக்கு சென்சார் கிடைக்குமா? - சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை

சினிமா செய்திகள் (19-01-2026) 19.01.2026

ஜோக்கர், குக்கூ, ஜப்பான் போன்ற படங்களை இயக்கிய ராஜுமுருகன் மை லார்ட் படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் நாயகனாக சசிகுமாரும், கன்னட நடிகை சைத்ரா ஜே ஆச்சார் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்நிலையில் மை லார்டு படத்தின் டிரெய்லர் இன்று மாலை வெளியானது.

மாலை செய்திகள் (19-01-2026) 19.01.2026

பா.ம.க.விற்கு உரிமை கோரி ஐகோர்ட்டில் ராமதாஸ் மனு

காலை செய்திகள் (19-01-2026) 19.01.2026

கரூர் கூட்டநெரிசல்: சி.பி.ஐ. முன்பு 2-வது முறையாக ஆஜராகிறார் த.வெ.க. தலைவர் விஜய்

சினிமா செய்திகள் (18-01-2026) 18.01.2026

மீசைய முறுக்கு 2 படத்தை எடுக்கப் போவதாக, மலேசியாவில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் ஹிப் ஹாப் ஆதி அறிவித்துள்ளார். சுந்தர் சி – குஷ்பு ஆகியோர் முதல் பாகத்தை தயாரித்தது போலவே, இந்தத் தொடர்ச்சிப் படத்தையும் தயாரிக்க உள்ளனர். இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம், எழுதி ஆதி இயக்க உள்ளார்.

மாலை செய்திகள் (18-01-2026) 18.01.2026

மக்கள் நலத் திட்டங்களுக்கு எப்போதுமே OG சொந்தக்காரங்க நாங்க தான்!- அ.தி.மு.க

காலை செய்திகள் (18-01-2026) 18.01.2026

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு இன்றே கடைசி நாள்..!

சினிமா செய்திகள் (17-01-2026) 17.01.2026

சாந்தனு பாக்யராஜ்- அஞ்சலி நாயர் நடிக்கும் படம் 'மெஜந்தா'. 'மெஜந்தா' படத்தில் படவா கோபி, ஆர்.ஜே.ஆனந்தி, பக்ஸ் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்நிலையில், 'மெஜந்தா' படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது. இந்த டீசரை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர். 

மாலை செய்திகள் (17-01-2026) 17.01.2026

ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு அரசு வேலை - அலங்காநல்லூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

காலை செய்திகள் (17-01-2026) 17.01.2026

என்றும் எங்கள் வாத்தியார் MGR- அ.தி.மு.க. புகழாரம்

சினிமா செய்திகள் (16-01-2026) 16.01.2026

மதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஜல்லிக்கட்டு போட்டியை கண்டுகளிப்பதற்காக நடிகர் சூரி அரங்கத்துக்கு வந்தார். அப்போது பேசிய அவர், ஜல்லிக்கட்டு கலாச்சாரம் மீண்டும் எழுச்சி பெற்று தற்போது சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது என்றார்.

மாலை செய்திகள் (16-01-2026) 16.01.2026

பாலமேடு ஜல்லிக்கட்டு உதயநிதிக்காக நடத்தப்பட்டதா?- ஆர்.பி.உதயகுமார் கேள்வி

காலை செய்திகள் (16-01-2026) 16.01.2026

மதுரையில் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது

சினிமா செய்திகள் (15-01-2026) 15.01.2026

நடிகர் தனுஷ், போர் தொழில் இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தற்போது புதிய படம் ஒன்றில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தில் நாயகியாக மமிதா பைஜுவும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிகர்கள் சுராஜ் வெஞ்சரமூடு, ஜெயராம் ஆகியோர் நடித்துள்ளனர்.இந்நிலையில் பொங்கலை முன்னிட்டு படக்குழு படத்தின் தலைப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி படத்திற்கு 'கர' என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

மாலை செய்திகள் (15-01-2026) 15.01.2026

டித்வா புயல் பாதிப்பு: விவசாயிகளுக்கு ரூ.111.96 கோடி நிவாரணம் - அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு

காலை செய்திகள் (15-01-2026) 15.01.2026

பொங்கலுடன் தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த தவெக தலைவர் விஜய்

சினிமா செய்திகள் (14-01-2026) 14.01.2026

'ஜன நாயகன்' வெளியாகாத காரணத்தால் அந்த கோபத்தை விஜய் ரசிகர்கள் பராசக்தி மீது காட்டுவதாக இயக்குநர் சுதா கொங்கரா தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகத்திற்கு பேட்டியளித்த சுதா கொங்கரா, "அடையாளம் தெரியாத கணக்குகளுக்கு பின்னால் ஒளிந்துகொண்டு, மிக மோசமான வகையிலான அவதூறுகளும், தனிநபர் தாக்குதல்களும் நடக்கின்றன. நாம் அதை எதிர்கொள்ள வேண்டும். அது எங்கிருந்து வருகிறது என்று உங்களுக்கே தெரியும். இத்தகைய செயல்கள் "ரவ...

மாலை செய்திகள் (14-01-2026) 14.01.2026

தலைமைச் செயலக ஊழியர்களுடன் சமத்துவப் பொங்கலை கொண்டாடிய முதலமைச்சர்

காலை செய்திகள் (14-01-2026) 14.01.2026

தொடர் போராட்டம் - அமைச்சர் அன்பில் மகேஷ் ஆசிரியர்களுடன் இன்று பேச்சுவார்த்தை

சினிமா செய்திகள் (13-01-2026) 13.01.2026

பராசக்தி படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வரும் நிலையில் படக்குழுவினரின் நன்றி அறிவிப்பு நிகழ்ச்சி கூட்டம் சென்னையில் இன்று நடந்தது. விழாவில் பேசிய சிவகார்த்திகேயன், "நடிப்பதற்கு சவாலான கதாபாத்திரம் என்பதால் பராசக்தியை தேர்வு செய்தேன். பராசக்தி படத்தில் நடித்தது என் வாழ்நாள் பெருமை" என்று தெரிவித்தார்.

மாலை செய்திகள் (13-01-2026) 13.01.2026

சி.பி.ஐ. விசாரணையில் நடந்தது என்ன? - நிர்மல் குமார் விளக்கம்

காலை செய்திகள் (13-01-2026) 13.01.2026

பொங்கட்டும் மகிழ்ச்சி, வெல்லட்டும் தமிழ்நாடு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சினிமா செய்திகள் (12-01-2026) 12.01.2026

ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்த 'ஜன நாயகன்' படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்காத நிலையில் படம் வெளியாவதில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது. உயர் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணை 21ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், ஜனநாயகன் படக்குழு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்த நிலையில் உச்சநீதிமன்றத்தை தயாரிப்பு நிறுவனம் நாடியுள்ளது.இந்நிலையில், தணி...

மாலை செய்திகள் (12-01-2026) 12.01.2026

டெல்லியில் த.வெ.க தலைவர் விஜயிடம் நடந்த சிபிஐ விசாரணை நிறைவு

காலை செய்திகள் (12-01-2026) 12.01.2026

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம்... சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராக டெல்லி புறப்பட்டார் விஜய்

Ascultă podcastul Maalaimalar Tamil în Replaio

Radio și podcasturi într-o singură aplicație - gratuit și fără înregistrare. Instaleaz-o azi și nu rata lansarea

Descarcă din Google Play

Replaio nu este editorul podcasturilor; numele emisiunilor, coperțile și materialul audio aparțin autorilor lor și sunt distribuite prin fluxuri RSS publice