Maalaimalar.com

Maalaimalar Tamil

LISTEN TO DAILY NEWS

Vizitează neapărat site-ul podcastului și susține-i creatorul: hubhopper.com

Autor

Maalaimalar.com

Categorie

News

Site-ul podcastului

hubhopper.com

Cel mai nou episod

21 nov. 2026

Unde asculți?

Podcasturi în aplicație Replaio Radio În curând

Podcasturile ajung în curând în aplicație. Instaleaz-o acum și fii primul care descoperă o abordare complet nouă a podcasturilor

Descarcă din Google Play Instalează gratuit Android 10 mil.+ descărcări · nota 4,7+ iOS în curând

Episoade

சினிமா செய்திகள் (28-01-2026) 28.01.2026

தமிழில், SP.பொன் சங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் Flag.  ஐ அண்ட் ஐ மூவிஸ் சார்பில் வைரப் பிரகாஷ் தயாரிப்பில் உருவான இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. புகழ்பெற்ற பாலிவுட் திரைப்பட நடிகர் மிக்கி மஹிஜா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மாலை செய்திகள் (28-01-2026) 28.01.2026

அஜித் பவார் மறைவு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

காலை செய்திகள் (28-01-2026) 28.01.2026

விமான விபத்தில் அஜித் பவார் காலமானார் 

சினிமா செய்திகள் (27-01-2026) 27.01.2026

கார்த்தி நடிப்பில் வெளியான "வா வாத்தியார்" படம் நாளை அமேசான் பிரைம் வீடியோ தளத்தில் வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் பொங்கலையொட்டி கடந்த 14-ந்தேதி வெளியான நிலையில், ரசிகர்களிடம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.

மாலை செய்திகள் (27-01-2026) 27.01.2026

பெண்கள் சமூகத்தின் முதுகெலும்பு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

காலை செய்திகள் (27-01-2026) 27.01.2026

ஜனநாயகன் தணிக்கை சான்று விவகாரத்தில் இன்று தீர்ப்பு

சினிமா செய்திகள் (26-01-2026) 26.01.2026

'கருப்பு பல்சர்' படத்தில் தினேஷ் இருவேடங்களில் நடித்துள்ளார். அதில் ஒருவர் சென்னையை சேர்ந்தவராகவும் மற்றொருவர் மதுரை சேர்ந்த ஜல்லிக்கட்டு வீரராகவும் நடித்துள்ளார். இந்நிலையில்,'கருப்பு பல்சர்' வெளியாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் இப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது. டிரெய்லர் ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது. 

மாலை செய்திகள் (26-01-2026) 26.01.2026

பன்முக இந்தியாவைக் கொண்டாடுவோம்!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு

காலை செய்திகள் (26-01-2026) 26.01.2026

குடியரசு தின விழாவில் தேசிய கொடியை ஏற்றி வைத்தார் கவர்னர் ஆர்.என்.ரவி

சினிமா செய்திகள் (25-01-2026) 25.01.2026

நடிகர் ரஜினிகாந்த் மதுரையில் குறைந்த விலையில் பரோட்டா விற்பனை செய்து வரும் ரசிகரை நேரில் அழைத்து பாராட்டி தங்கச் செயின் பரிசளித்தார். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

மாலை செய்திகள் (25-01-2026) 25.01.2026

தவெக தனித்துப் போட்டி?

காலை செய்திகள் (25-01-2026) 25.01.2026

மொழிப்போர்த் தியாகிகள் வீரவணக்க நாள்: அன்றும் இன்றும் என்றும் இந்திக்கு இங்கே இடமில்லை! - மு.க.ஸ்டாலின்

சினிமா செய்திகள் (24-01-2026) 24.01.2026

"சிறை" வெற்றியை தொடர்ந்து தயாரிப்பாளர் S. S. லலித் குமாரின் மகனான எல்.கே. அக்ஷய் குமார் நாயகனாக அறிமுகமாக உள்ளார். தயாரிப்பாளர் S. S. லலித் குமார் தயாரிப்பில் L. K. அக்ஷய் குமார் நடிக்கும் 'புரொடக்ஷன் நம்பர் 13 ' படத்தின் பணிகள் பூஜையுடன் தொடங்கியுள்ளது. அறிமுக இயக்குநர் விக்னேஷ் வடிவேல் இப்படத்தை இயக்குகிறார்.

மாலை செய்திகள் (24-01-2026) 24.01.2026

தமிழ்நாட்டில் மீண்டும் தி.மு.க. ஆட்சிதான் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

காலை செய்திகள் (24-01-2026) 24.01.2026

பா.ஜ.க.வை எதிர்க்க விஜய் அச்சப்படுகிறார் - திருமாவளவன்

மாலை செய்திகள் (23-01-2026) 23.01.2026

ஒரே மேடையில் பல தலைவர்கள்.. மதுராந்தகத்திற்கு வருகை தந்த பிரதமர் மோடி- இ.பி.எஸ் உள்ளிட்ட தலைவர்கள் உற்சாக வரவேற்பு

காலை செய்திகள் (23-01-2026) 23.01.2026

அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் கட்சியில் இருந்து நீக்கம் - டி.டி.வி.தினகரன் அறிவிப்பு

சினிமா செய்திகள் (22-01-2026) 22.01.2026

சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடிக்கும் புதிய படத்திற்கு 'புருஷன்' என பெயரிடப்பட்டுள்ளது. ஹிப்ஹாப் ஆதி இசையில் உருவாகும் இப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. டீசரில், மனைவிக்கு பயந்த கணவனாக விஷாலும், கணவனை வீட்டு வேலைகளை செய்யச் சொல்லி மிரட்டி எடுக்கும் மனைவியாக தமன்னாவும், மேலும் இப்படத்தில் யோகி பாபுவும் நடிக்கின்றனர்.

மாலை செய்திகள் (22-01-2026) 22.01.2026

தவெகவிற்கு விசில் சின்னம் ஒதுக்கீடு!

காலை செய்திகள் (22-01-2026) 22.01.2026

தமிழகத்தின் பல மாவட்டங்களில் சிக்குன் குனியா பாதிப்பு அதிகரிப்பு- பொது சுகாதாரத்துறை எச்சரிக்கை

சினிமா செய்திகள் (21-01-2026) 21.01.2026

2011 ஆம் ஆண்டு அஜித், திரிஷா, அர்ஜூன் நடிப்பில் வெளியான மங்காத்தா திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. அஜித்தின் 50வது படமான இதனை வெங்கட் பிரபு இயக்கியிருந்தார். இப்படம் நாளை மறுநாள் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. இந்நிலையில் இயக்குநர் வெங்கட் பிரபு ஷூட்டிங் ஸ்பாட் படங்களை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

மாலை செய்திகள் (21-01-2026) 21.01.2026

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார் வைத்திலிங்கம்

காலை செய்திகள் (21-01-2026) 21.01.2026

தமிழ்நாடு சட்டசபையில் இரங்கல் தீர்மானம் வாசிப்பு

சினிமா செய்திகள் (20-01-2026) 20.01.2026

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வரும் சிவகார்த்திகேயன், வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் இருந்து பிரக்ருதி என்ற யானையை தத்தெடுத்துள்ளார். 6 மாதங்களுக்கு யானைக்கான உணவு மற்றும் பராமரிப்பு செலவுகளை அவரே வழங்குவார் என வண்டலூர் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. முன்னதாக கடந்த ஆண்டு வண்டலூர் பூங்காவில் இருந்து ஒரு சிங்கத்தையும், ஒரு புலியையும் சிவகார்த்திகேயன் தத்தெடுத்திருந்தார்.

மாலை செய்திகள் (20-01-2026) 20.01.2026

ஆளுநரின் மைக் ஆப் செய்யப்பட்டது, ஆனால்... சபாநாயகர் அப்பாவு விளக்கம்

Ascultă podcastul Maalaimalar Tamil în Replaio

Radio și podcasturi într-o singură aplicație - gratuit și fără înregistrare. Instaleaz-o azi și nu rata lansarea

Descarcă din Google Play

Replaio nu este editorul podcasturilor; numele emisiunilor, coperțile și materialul audio aparțin autorilor lor și sunt distribuite prin fluxuri RSS publice