Maalaimalar.com
Maalaimalar Tamil
LISTEN TO DAILY NEWS
Vizitează neapărat site-ul podcastului și susține-i creatorul: hubhopper.com
Autor
Maalaimalar.com
Categorie
Site-ul podcastului
Cel mai nou episod
21 nov. 2026
Unde asculți?
Podcasturi în aplicație Replaio Radio În curândPodcasturile ajung în curând în aplicație. Instaleaz-o acum și fii primul care descoperă o abordare complet nouă a podcasturilor
Episoade
மாலை செய்திகள் (07-02-2026) 07.02.2026 2:34
விக்கிரவாண்டி தொகுதியில் விஜய் போட்டியிட திட்டம்?
காலை செய்திகள் (07-02-2026) 07.02.2026 3:32
எம்.என்.ராஜம், எஸ்.பி.முத்துராமனுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது அறிவிப்பு
மாலை செய்திகள் (06-02-2026) 06.02.2026 2:58
த.வெ.க. அலுவலகத்தில் குவிந்த 50 ஆயிரம் பேர்: 2.30 நேரத்தில் காலியான விருப்ப மனு
காலை செய்திகள் (06-02-2026) 06.02.2026 2:31
பிரதமர் மோடி நாளை மலேசியா பயணம்
மாலை செய்திகள் (05-02-2026) 05.02.2026 3:03
'பிரதமர் மோடியை தாக்க காங்கிரஸ் திட்டம்'... | ஓம் பிர்லா பகிரங்க குற்றச்சாட்டு!
காலை செய்திகள் (05-02-2026) 05.02.2026 2:54
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம்
மாலை செய்திகள் (04-02-2026) 04.02.2026 2:28
அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் கல்வி கடன் தள்ளுபடி: 2-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்தார் இபிஎஸ்
காலை செய்திகள் (04-02-2026) 04.02.2026 2:52
தூய்மைக் காவலர்களின் மதிப்பூதியம் ரூ.6 ஆயிரமாக உயர்வு - அரசாணை வெளியீடு
சினிமா செய்திகள் (03-02-2026) 03.02.2026 1:51
தனுஷ் உடன் திருமணம் நடைபெறவுள்ளதாக பரவிய தகவலை நடிகை மிருணாள் தாக்கூர் மறுத்துள்ளார். இது குறித்து பேசிய மிருணாள் தாக்கூர், என்னைப் பற்றியும், தனுசை பற்றியும் நீங்கள் கேட்கும் அனைத்துமே பொய். அடிப்படை ஆதாரம் இல்லாதவை. எப்போதும் தனுஷ் எனக்கு ஒரு சகோதரர் மட்டும்தான்" என்று தெரிவித்தார்.
மாலை செய்திகள் (03-02-2026) 03.02.2026 2:40
தி.மு.க.வை வீழ்த்தும் வேலையை விஜய் செய்ய வேண்டும்- டி.டி.வி.தினகரன்
காலை செய்திகள் (03-02-2026) 03.02.2026 2:17
அண்ணா நினைவு நாள் - முதலமைச்சர் தலைமையில் அமைதிப் பேரணி
மாலை செய்திகள் (02-02-2026) 02.02.2026 2:53
1. அநீதி அராஜகம் தில்லுமுல்லு இவையெல்லாம் தி.மு.க. முதற்றே உலகு - விஜய் கிண்டல்
காலை செய்திகள் (02-02-2026) 02.02.2026 3:00
ஆட்சி பீடத்தைக் கைக்கொள்ளும் ஜனநாயக இலக்கை உறுதியாக வெல்வோம் - த.வெ.க. தலைவர் விஜய்
சினிமா செய்திகள் (01-02-2026) 01.02.2026 1:06
ஜோக்கர், குக்கூ, ஜப்பான் படங்களின் இயக்குநர் ராஜுமுருகன் இயக்கத்தில் சசிகுமார் நடித்துள்ளப் படம் மை லார்ட். நாட்டில் நடக்கும் சமூக அவலங்களை காட்டும் இப்படம் பிப்ரவரி 13ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாலை செய்திகள் (01-02-2026) 01.02.2026 2:28
2026 மத்திய பட்ஜெட் தாக்கல்.. ஒற்றை அறிவிப்பால் பங்குச்சந்தைகளில் கடும் சரிவு
காலை செய்திகள் (01-02-2026) 01.02.2026 2:37
Untitled
சினிமா செய்திகள் (31-01-2026) 31.01.2026 1:16
இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வரும் "Transition Reels" எனும் முறையில் அஜித் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மாலை செய்திகள் (31-01-2026) 31.01.2026 2:46
மகாராஷ்டிர அரசியலில் புதிய திருப்பம் - அஜித்பவார் மனைவி துணை முதல்-மந்திரியாக பதவி ஏற்றார்
காலை செய்திகள் (31-01-2026) 31.01.2026 2:29
அரசியல்தான் எனது எதிர்காலம்: அது நீண்ட கால பயணம்- விஜய் திட்டவட்டம்
சினிமா செய்திகள் (30-01-2026) 30.01.2026 1:52
'ஜன நாயகன்' பட தணிக்கை சான்று விவகார வழக்கில், தணிக்கை வாரியம் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. படக்குழு மேல்முறையீடு செய்தால், தங்களின் கருத்தை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக்கூடாது என தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் தனி நீதிபதி மீண்டும் விசாரணை நடத்தி இறுதித் தீர்ப்பு வழங்கும் வரை படத்தின் வெளியீடு குறித்து தெளிவான தகவல் வெளியாகாது.
மாலை செய்திகள் (30-01-2026) 30.01.2026 2:46
தமிழக உழவர்களுக்கு துரோகம் செய்துவிட்டு கர்நாடகத்தில் பால் வாங்குவதா? - ஆவின் நிறுவனத்துக்கு அன்புமணி கண்டனம்
காலை செய்திகள் (30-01-2026) 30.01.2026 2:57
மேகாலயாவின் வாழும் வேர் பாலங்களை யுனெஸ்கோ அங்கீகரிக்க இந்தியா பரிந்துரை
சினிமா செய்திகள் (29-01-2026) 29.01.2026 1:25
அதர்வா நடிக்கும் 'இதயம் முரளி' படத்தின் 2வது சிங்கிள் பாடலான தங்கமே தங்கமே பாடல் வெளியானது. இப்படத்தில் அதர்வாவுடன் தமன் எஸ், ப்ரீத்தி முகுந்தன், கயாடு லோஹர் மற்றும் நிஹாரிகா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இதயம் முரளி படம் காதலர் தினத்தில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
மாலை செய்திகள் (29-01-2026) 29.01.2026 2:44
ஓ.பி.எஸ்-ஐ அதிமுகவில் சேர்ப்பதற்கு வாய்ப்பே இல்லை..!- இ.பி.எஸ் திட்டவட்டம்
காலை செய்திகள் (29-01-2026) 29.01.2026 2:16
UGC புதிய விதிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு
Podcasturi asemănătoare
Replaio nu este editorul podcasturilor; numele emisiunilor, coperțile și materialul audio aparțin autorilor lor și sunt distribuite prin fluxuri RSS publice