Maalaimalar.com
Maalaimalar Tamil
LISTEN TO DAILY NEWS
Vizitează neapărat site-ul podcastului și susține-i creatorul: hubhopper.com
Autor
Maalaimalar.com
Categorie
Site-ul podcastului
Cel mai nou episod
21 nov. 2026
Unde asculți?
Podcasturi în aplicație Replaio Radio În curândPodcasturile ajung în curând în aplicație. Instaleaz-o acum și fii primul care descoperă o abordare complet nouă a podcasturilor
Episoade
சினிமா செய்திகள் (15-02-2026) 15.02.2026 1:38
சென்சார் பிரச்சனையில் சிக்கியுள்ள நடிகர் விஜய்யின் ஜனநாயகன், ஏப்ரல் 30ம் தேதி வரை ரிலீஸ் ஆக வாய்ப்பு இல்லை என கனடா விநியோகஸ்தர் York Cinemas அறிவித்துள்ளது. முன்பதிவு செய்த அனைவரும் டிக்கெட்டுக்கான தொகையை திரும்ப வாங்கிக் கொள்ளுமாறு York Cinemas தெரிவித்துள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் வேதனை அடைந்துள்ளனர்.
மாலை செய்திகள் (15-02-2026) 15.02.2026 3:41
மேற்கு வங்கம்: பயணிகள் ரெயிலில் தீ விபத்து
காலை செய்திகள் (15-02-2026) 15.02.2026 2:26
தமிழ்நாட்டின் நிரந்தர டிரெண்ட் கருப்பு- சிவப்புதான்: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேச்சு
சினிமா செய்திகள் (14-02-2026) 14.02.2026 1:18
2. காதலர் தினத்தை முன்னிட்டு பிரபு தேவா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பிரபு தேவா மற்றும் வடிவேலு ஆகியோர் "நான் பார்த்த பெண்ணை.. நீ பார்க்கவில்லை.." என்று பாடல் பாடி வைப் செய்துள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிட்டது.
மாலை செய்திகள் (14-02-2026) 14.02.2026 3:00
தி.மு.க அரசு ரூ.5 ஆயிரம் அல்ல ரூ.50 ஆயிரம் கொடுத்தாலும் அ.தி.மு.க கூட்டணியே வெற்றி பெறும்- டி.டி.வி. தினகரன்
காலை செய்திகள் (14-02-2026) 14.02.2026 2:37
பிப்ரவரி 23-ந்தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம்
சினிமா செய்திகள் (13-02-2026) 13.02.2026 1:42
சவுந்தர்யா ரஜினிகாந்த் தயாரித்து மதன் இயக்கத்தில் அபிஷன் ஜீவிந்த், அனஸ்வரா ராஜன் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம், 'வித் லவ். இந்த படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வரும் நிலையில், படத்தின் வெற்றியை படக்குழுவினர் கொண்டாடினார்கள்.இதில் தயாரிப்பாளர் சவுந்தர்யா ரஜினிகாந்த் பேசும்போது,"வித் லவ் வெற்றியின் சந்தோஷத்துடன் படக்குழுவை அழைத்துக்கொண்டு என் அப்பாவை (ரஜினிகாந்த்) பார்க்க சென்றேன். என் அப்பா...
மாலை செய்திகள் (13-02-2026) 13.02.2026 4:07
சேலம் தவெக கூட்டத்தில் பங்கேற்ற ஒருவர் உயிரிழப்பு
காலை செய்திகள் (13-02-2026) 13.02.2026 3:14
பெண்கள் வங்கிக் கணக்கில் இன்று ரூ.5,000 வரவு வைக்கப்படும் - முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு
சினிமா செய்திகள் (12-02-2026) 12.02.2026 1:34
வித் லவ் திரைப்படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய நடிகை அனஸ்வரா ராஜன், "வித் லவ் திரைப்படத்தை மிகுந்த அன்புடன் பெற்றதற்கு பார்வையாளர்களுக்கு மிக்க நன்றி. திரையரங்கிற்கு வந்த போது கிடைத்த வரவேற்பை பார்த்து நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். பார்வையாளர்கள் படத்தை மிகவும் ரசிக்கிறார்கள். தலைவர் ரஜினி காந்தை நாங்கள் சந்தித்தோம், அவரது கருத்து எங்களுக்கு மிகவும் பயனுள்ள...
மாலை செய்திகள் (12-02-2026) 12.02.2026 4:03
தொழில் வளர்ச்சியில் தமிழகம் முன்னிலையில் உள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
காலை செய்திகள் (12-02-2026) 12.02.2026 2:47
'டிஜிட்டல்' மயமாகிறது... பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி
சினிமா செய்திகள் (11-02-2026) 11.02.2026 1:17
புதுச்சேரி அரசு சார்பில் நாளை சர்வதேச திரைப்பட விழா நடைபெறுகிறது. இதில் சிறந்த திரைப்படங்களுக்கான விருது கார்த்திக் சுப்புராஜின் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், தினேஷ் செல்வராஜின் கடல்கன்னி படங்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும் பா.ரஞ்சித்தின் நட்சத்திரம் நகர்கிறது படம் திரையிடப்பட உள்ளது.
மாலை செய்திகள் (11-02-2026) 11.02.2026 2:42
உலகளாவிய ஊழல் குறியீடு வெளியீடு: இந்தியாவுக்கு எந்த இடம் தெரியுமா?
காலை செய்திகள் (11-02-2026) 11.02.2026 2:41
மாமல்லபுரம் அருகே இன்று முதலமைச்சர் தலைமையில் தி.மு.க. வாக்குச்சாவடி முகவர் மாநாடு
சினிமா செய்திகள் (10-02-2026) 10.02.2026 1:34
சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் மதன் இயக்கத்தில் அபிஷன் ஜீவிந்த், அனஸ்வரா ராஜன் நடித்துள்ள படம் 'வித் லவ்'. இப்படத்தின் மூலம் அபிஷன் கதாநாயகனாக அறிமுகமானார். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வித் லவ் திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. வித் லவ் திரைப்படம் வெளியான மூன்று நாட்களில் உலகளவில் ரூ. 11 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளிய...
மாலை செய்திகள் (10-02-2026) 10.02.2026 4:08
கஷ்டப்படாமல் கிடைக்கும் எதுவும் நிலைக்காது: ரஜினி பட வசனத்தை பேசிய மு.க.ஸ்டாலின்
காலை செய்திகள் (10-02-2026) 10.02.2026 3:29
தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர். பணிகள் இன்றுடன் நிறைவு: 17-ந்தேதி இறுதிப்பட்டியல் வெளியாகிறது
சினிமா செய்திகள் (09-02-2026) 09.02.2026 1:51
தனுஷ் நடிப்பில் உருவாகும் இளையராஜா வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் இருந்து இயக்குநர் அருண் மாதேஸ்வரன் விலகிவிட்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியானது. இந்த நிலையில், இளையராஜா வாழ்க்கை வரலாற்றுப் படம் குறித்து நடிகர் தனுஷின் மேலாளர் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்த X தளப்பதிவில் அவர், "நடிகர் தனுஷ் நடிக்கும் இளையராஜா வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் இருந்து இயக்குநர் அருண் மாதேஸ்வரன் விலகிவிட்டதாக சமூ...
மாலை செய்திகள் (09-02-2026) 09.02.2026 3:52
TVK பற்றி பேச தேவையில்லை: அ.தி.மு.க.வுக்கும், தி.மு.க.வுக்கும் தான் போட்டி- செல்லூர் ராஜூ
காலை செய்திகள் (09-02-2026) 09.02.2026 2:15
மெர்சல் பட விவகாரம்: அதிமுக பெயரை சொல்லவே விஜய் பயப்படுகிறார் - கடம்பூர் ராஜூ
சினிமா செய்திகள் (08-02-2026) 08.02.2026 1:13
ரேசர் அஜித் குமாரை துபாயில் சந்தித்த இயக்குநர் வெங்கட் பிரபு X தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "ரீடேக் இல்லை. ஸ்டன்ட் டபுள்ஸ் இல்லை. ஸ்டார்ட், கேமரா, ஆக்ஷன் இல்லை. உண்மையான வேகம், அபாயம் மற்றும் அர்ப்பணிப்பு. யாஸ் மெரினா சர்்க்யூட்டில் நம்ம அண்ணனை நேரில் பார்ப்பது உண்மயில் மெய்சிலிர்க்கும் அனுபவம், அது கற்பனைக்கும் அப்பாற்பட்டது. இது சினிமா இல்லை, இதுதான் அஜித் குமார்," என குறிப்பிட்டுள்ளார்.
மாலை செய்திகள் (08-02-2026) 08.02.2026 3:30
தி.மு.க. அரசின் குளறுபடியால் குரூப் 2, 2ஏ தேர்வுகள் ரத்து- அண்ணாமலை கண்டனம்
காலை செய்திகள் (08-02-2026) 08.02.2026 2:53
தமிழ்நாட்டின் ரெயில்வே திட்டங்களுக்கு நிதியை விடுவிக்க வலியுறுத்தி பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்
சினிமா செய்திகள் (07-02-2026) 07.02.2026 1:24
Untitled ஜி.வி.பிரகாஷின் 'லக்கி' படத்தின் டிரெய்லர் வெளியானது
Podcasturi asemănătoare
Replaio nu este editorul podcasturilor; numele emisiunilor, coperțile și materialul audio aparțin autorilor lor și sunt distribuite prin fluxuri RSS publice