Maalaimalar.com
Maalaimalar Tamil
LISTEN TO DAILY NEWS
Vizitează neapărat site-ul podcastului și susține-i creatorul: hubhopper.com
Autor
Maalaimalar.com
Categorie
Site-ul podcastului
Cel mai nou episod
21 nov. 2026
Unde asculți?
Podcasturi în aplicație Replaio Radio În curândPodcasturile ajung în curând în aplicație. Instaleaz-o acum și fii primul care descoperă o abordare complet nouă a podcasturilor
Episoade
காலை செய்திகள் (24-02-2026) 24.02.2026 3:12
நல்லகண்ணு உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சினிமா செய்திகள் (23-02-2026) 23.02.2026 1:25
நடிகர் நானி மற்றும் இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா மீண்டும் இணைந்துள்ள படம் "தி பாரடைஸ்". 'தசரா' படத்திற்குப் பிறகு நானி-ஸ்ரீகாந்த் ஒடேலா இணையும் இரண்டாவது படம் இது.
மாலை செய்திகள் (23-02-2026) 23.02.2026 4:23
இந்த தேர்தல் விஜய்க்கும் ஸ்டாலின் சாருக்கும் நடக்கும் போர்! விஜய் ஆக்ரோஷம்!
காலை செய்திகள் (23-02-2026) 23.02.2026 3:02
வேலூரில் இன்று த.வெ.க தேர்தல் பரப்புரை நிகழ்ச்சி- விஜய் பங்கேற்பு
சினிமா செய்திகள் (22-02-2026) 22.02.2026 1:30
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா. இவர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடித்துள்ள 45-வது படமான 'கருப்பு' படத்தின் பணிகள் நிறைவடைந்து வெளியிட தயாராக உள்ளது.
மாலை செய்திகள் (22-02-2026) 22.02.2026 2:32
த.வெ.க. தலைவர் விஜய் பெரம்பூரில் போட்டியிட தீர்மானம் நிறைவேற்றம்
காலை செய்திகள் (22-02-2026) 22.02.2026 2:46
துணிச்சல் இல்லாத துரோகி எடப்பாடி பழனிசாமி- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சினிமா செய்திகள் (21-02-2026) 21.02.2026 1:18
45 ஆண்டுகளுக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் மெகா பட்ஜெட் திரைப்படத்தை இயக்குநர் நெல்சன் இயக்குவது உறுதியாகியுள்ளது. ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. மேலும் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார். இப்படத்திற்கு தற்காலிகமாக KHxRK என்று தலைப்பிடப்பட்டுள்ளது.
மாலை செய்திகள் (21-02-2026) 21.02.2026 2:44
234 தொகுதிகளில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை சீமான் இன்று அறிவிக்கிறார்
காலை செய்திகள் (21-02-2026) 21.02.2026 3:10
சர்வதேச தாய்மொழி தினம்: தமிழே நீ வாழ்ந்திடு! - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சினிமா செய்திகள் (20-02-2026) 20.02.2026 1:45
இயக்குநர் வெற்றிமாறன் முதன்முறையாக நடிகர் சிலம்பரசனுடன் இணைந்து "அரசன்" என்ற திரைப்படத்தை உருவாக்கி வருகிறார். இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இதில் நடிகர் சிலம்பரசன் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளார். இதற்கான முதல்கட்ட படப்பிடிப்பு ஏற்கனவே கோவில்பட்டியில் நடந்து முடிந்த நிலையில், இந்தப் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியுள்ளது.
மாலை செய்திகள் (20-02-2026) 20.02.2026 2:50
தி.மு.க. ஆட்சி அமைவது உறுதி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்
காலை செய்திகள் (20-02-2026) 20.02.2026 4:06
தி.மு.க. விருப்ப மனு விநியோகம் தொடங்கியது
சினிமா செய்திகள் (19-02-2026) 19.02.2026 1:21
கமல் தயாரிப்பில் ரஜினி தனது 173வது படத்தில் நடிக்கிறார். இதனை டான் பட இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்குகிறார். இந்நிலையில் கமல் - ரஜினி இணைந்து நடிக்கும் படத்தின் அப்டேட் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட போஸ்டரில் "உலகங்கள் ஒன்றிணையும் போது,ஒரு பக்கம் சாய்வதேது?" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மாலை செய்திகள் (19-02-2026) 19.02.2026 2:42
2016-ல் மிஸ் ஆனது... 2026-ல் உறுதி ஆனது..!: திமுக - தேமுதிக கூட்டணி குறித்து பிரேமலதா விளக்கம்
காலை செய்திகள் (19-02-2026) 19.02.2026 2:25
புறநகர் ரெயில்கள் ரத்து: தாம்பரம், கிளாம்பாக்கத்துக்கு கூடுதல் பஸ்கள் இயக்கம்
சினிமா செய்திகள் (18-02-2026) 18.02.2026 1:57
நிவின் பாலி நடிப்பில் அண்மையில் வெளியான சர்வம் மாயா படம் ரூ.100 கோடி வசூலை குவித்துள்ளது. இந்நிலையில், 'சர்வம் மாயா' படத்தை பாராட்டி நடிகை ரியா ஷிபுவுக்கு மலர்கொத்துடன் சூர்யா - ஜோதிகா தம்பதி வாழ்த்து செய்து அனுப்பியுள்ளனர்.
மாலை செய்திகள் (18-02-2026) 18.02.2026 4:09
சீனா நம்மை கேலி செய்கிறது.. ஏ.ஐ. மாநாட்டில் சீன ரோபோ நாய் பயன்படுத்தப்பட்டதற்கு ராகுல் கண்டனம்
காலை செய்திகள் (18-02-2026) 18.02.2026 3:29
தமிழ்நாடு, புதுச்சேரி தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? - வெளியான தகவல்
சினிமா செய்திகள் (17-02-2026) 17.02.2026 1:39
நானி நடிக்கும் The Paradise படத்தின் AayaSher பாடல் வரும் 24ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
மாலை செய்திகள் (17-02-2026) 17.02.2026 3:36
அனைவரும் பாராட்டும் பட்ஜெட்- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
காலை செய்திகள் (17-02-2026) 17.02.2026 2:31
தமிழ்நாடு சட்டசபையில் இடைக்கால பட்ஜெட் தாக்கல்
சினிமா செய்திகள் (16-02-2026) 16.02.2026 1:24
நயினார் நாகேந்திரனுக்கு நடிகை திரிஷா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் நடிகை திரிஷா குறித்து தரம் தாழ்ந்த கருத்துக்களை கூறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அரசியல் துறையில் உயர்ந்த இடத்தில் இருக்கும் ஒரு கட்சித் தலைவரிடம் இருந்து இத்தகைய பேச்சை ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை என்று திரிஷா அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மாலை செய்திகள் (16-02-2026) 16.02.2026 3:58
நடிகை திரிஷா குறித்த கருத்துக்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் - நயினார் நாகேந்திரன்
காலை செய்திகள் (16-02-2026) 16.02.2026 2:40
இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும்- பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
Podcasturi asemănătoare
Replaio nu este editorul podcasturilor; numele emisiunilor, coperțile și materialul audio aparțin autorilor lor și sunt distribuite prin fluxuri RSS publice