Maalaimalar.com

Maalaimalar Tamil

LISTEN TO DAILY NEWS

Vizitează neapărat site-ul podcastului și susține-i creatorul: hubhopper.com

Autor

Maalaimalar.com

Categorie

News

Site-ul podcastului

hubhopper.com

Cel mai nou episod

21 nov. 2026

Unde asculți?

Podcasturi în aplicație Replaio Radio În curând

Podcasturile ajung în curând în aplicație. Instaleaz-o acum și fii primul care descoperă o abordare complet nouă a podcasturilor

Descarcă din Google Play Instalează gratuit Android 10 mil.+ descărcări · nota 4,7+ iOS în curând

Episoade

சினிமா செய்திகள் (11-01-2026) 11.01.2026

தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் 'ஜன நாயகன்' வெளியீட்டை பட தயாரிப்பு நிறுவனம் ஒத்திவைத்தது. கடைசி நேரத்தில் தணிக்கை சான்றிதழ் கிடைத்தால் இன்று பராசக்தி படம் வெளியானது. இந்நிலையில், கடந்த மாதமே வெளியாகும் என அறிவிக்கப்பட்டு பின்னர் ஒத்திவைக்கப்பட்ட நடிகர் கார்த்தியின் 'வா வாத்தியார்' படம் பொங்கல் வெளியீடாக ஜனவரி 14 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

மாலை செய்திகள் (11-01-2026) 11.01.2026

விழுப்புரத்தில் வரும் பிப்ரவரி 8ம் தேதி திமுக முகவர்கள் மாநாடு

காலை செய்திகள் (11-01-2026) 11.01.2026

டெல்லி சிபிஐ முன்பாக நாளை ஆஜராகிறார் விஜய்

சினிமா செய்திகள் (10-01-2026) 10.01.2026

ஜன நாயகன் படதிற்கு சென்சார் சான்றிதழ் மறுக்கப்பட்ட நிலையில், விரைவில் தெறி படம் ரீரிலீஸ் ஆக உள்ளதாக தயாரிப்பாளர் தாணு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளார். தெறி படம் பொங்கலை ஒட்டி ரீரிலீஸ் ஆனால் நன்றாக இருக்கும் என விஜய் ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

மாலை செய்திகள் (10-01-2026) 10.01.2026

உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்திற்கான அரசாணை வெளியீடு

காலை செய்திகள் (10-01-2026) 10.01.2026

உரிய தொகுதிகளை பெற்று மகத்தான கூட்டணி அமைப்போம்- தே.மு.தி.க. மாநாட்டில் பிரேமலதா விஜயகாந்த் பேச்சு

சினிமா செய்திகள் (09-01-2026) 09.01.2026

ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள திரைப்படம் 'ஜனநாயகன்'. படம் இன்று வெளியாக இருந்த நிலையில், தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் எழுந்தது. இதுதொடர்பாக இன்று நடைபெற்ற வழக்கு விசாரணையில், சான்றிதழ் பெற ஏன் இவ்வளவு அவசரம்? சான்றிதழ் பெற இன்னும் கொஞ்ச நாள் காத்திருந்திருக்கலாம் எனக்கூறி படத்திற்கு U/A சான்றிதழ் வழங்க உத்தரவிடக்கோரிய தனி...

மாலை செய்திகள் (09-01-2026) 09.01.2026

தேர்தலுக்கு கொடுத்த 505 வாக்குறுதிகளில் 404 வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளோம் - மு.க.ஸ்டாலின்

ஆன்மிகம் அறிவோம்... ஆன்மீகப் பாதையில் முக்கியமான பண்பு பொறுமை 09.01.2026

ஆன்மீகப் பயணத்தில் 'பொறுமை' (Patience) என்பது வெறும் காத்திருப்பு மட்டுமல்ல; அது ஒரு தவம். "பொறுத்தார் அரசாள்வார்" என்ற பழமொழிக்கு ஏற்ப, ஆன்மீக முன்னேற்றத்திற்கு இது எப்படி அடிப்படையாக அமைகிறது என்பதை விரிவாகப் பார்க்கலாம்..

தகவல் அறிவோம்... எதிர்காலத்தை கணிப்பது எப்படி? 09.01.2026

நாளைய வாழ்க்கை எப்படி இருக்கும் என்பது உன்னிடத்தில்தான் உள்ளது. முற்பகலின் வினை பிற்பகலில் விளையும் என்பதுபோல இன்று நாம் என்ன விதைத்தோமோ அதைத்தான் நாளை அறுவடை செய்வோம். அதாவது இன்றைய உழைப்புதான் நாளை பலனைக் கொடுக்கும். இதைத்தான் எதிர்காலத்தை கணிப்பதற்கான சிறந்தவழி அதை உருவாக்குவதுதான் என ஆபிரகாம் லிங்கன் தெரிவித்துள்ளார்.

காலை செய்திகள் (09-01-2026) 09.01.2026

‘ஜன நாயகன்’ பட விவகாரம்- ஐகோர்ட் அதிரடி உத்தரவு

சினிமா செய்திகள் (08-01-2026) 08.01.2026

ஹெச். வினோத் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவான ஜனநாயகன் திரைப்படம் நாளை வெளியாகும் என படக்குழு முன்னர் அறிவித்திருந்தது. ஆனால் தணிச்சை சான்றிதழ் விவகாரத்தால் தற்போது ரிலீஸ் தள்ளிப் போயுள்ளது. 

மாலை செய்திகள் (08-01-2026) 08.01.2026

மோடி அவர்களே, விஜயை எதிர்கொண்டு உங்கள் '56 inch' மார்பு கூற்றை நிரூபியுங்கள் - காங்கிரஸ் சவால்

ஆன்மிகம் அறிவோம்... தை மாதத்தில் கிடைக்கும் ஆன்மீகப் பலன்கள் 08.01.2026

தமிழ் மாதங்களில் தை மாதம் என்பது 'உத்தராயண புண்ணிய காலத்தின்' தொடக்கமாகும். "தை பிறந்தால் வழி பிறக்கும்" என்ற பழமொழிக்கு ஏற்ப, ஆன்மீக ரீதியாகவும் ஜோதிட ரீதியாகவும் இந்த மாதம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (08-01-2026) 08.01.2026

ஜனநாயகன் ரிலீஸ் ஒத்திவைப்பு: தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு

சினிமா செய்திகள் (07-01-2026) 07.01.2026

கே.ஜி.எஃப். படத்தை தொடர்ந்து நடிகர் யாஷ் "டாக்ஸிக்" என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை இயக்குனர் கீதா மோகன்தாஸ் இயக்குகிறார். இந்நிலையில், டாக்சிக்' திரைப்பட நாயகன் யாஷ்-ன் கதாபாத்திர பெயர் போஸ்டர் நாளை வெளியிடப்படும் என்று படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

மாலை செய்திகள் (07-01-2026) 07.01.2026

எங்கள் கூட்டணி வெற்றி கூட்டணி... | இபிஎஸ்- அன்புமணி கூட்டாக பேட்டி

ஆன்மிகம் அறிவோம்... செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை பெரும்பாலும் யாரும் பணம் கொடுக்கமாட்டார்கள். 07.01.2026

ஜோதிட நம்பிக்கைகளின்படி செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் மற்றவர்களுக்கு பணம் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். செவ்வாய் கிழமை முருகனுக்கும், வெள்ளிக்கிழமை லட்சுமிக்கும் உகந்த நாட்களாக கருதப்படுகிறது.

காலை செய்திகள் (07-01-2026) 07.01.2026

இ.பி.எஸ். - அன்புமணி ராமதாஸ் சந்திப்பு: கூட்டணி குறித்து முக்கிய ஆலோசனை

சினிமா செய்திகள் (06-01-2026) 06.01.2026

கே.ஜி.எஃப். படத்தை தொடர்ந்து நடிகர் யாஷ் "டாக்ஸிக்" என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை இயக்குனர் கீதா மோகன்தாஸ் இயக்குகிறார். இந்நிலையில், டாக்சிக்' திரைப்படத்தில் 'மெலிசா' என்ற வேடத்தில் ருக்மணி வசந்த் நடித்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

மாலை செய்திகள் (06-01-2026) 06.01.2026

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலி - த.வெ.க. தலைவர் விஜய்க்கு சி.பி.ஐ. சம்மன்

தகவல் அறிவோம்... ஒப்பீடு அவசியமானதா? 06.01.2026

ஒப்பீடு குறித்து பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்படலாம். மனித மனம் எப்போதும் மற்றவர்களுடன் தன்னை ஒப்பிட்டுப் பார்ப்பது, பரிணாம வளர்ச்சியில் தங்களைப் புரிந்துகொள்ளவும், சமூகத்தில் தங்களின் நிலையை மதிப்பிடவும் உதவும் ஒரு இயல்பான, உளவியல் சார்ந்த பழக்கம் என Mental Health America தெரிவித்துள்ளது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்... அனுமன் ஜெயந்தி வழிபாடும்.. மகத்துவமும்..! 06.01.2026

அனுமன் ஜெயந்தி என்பது அஞ்சனை மைந்தன், வாயு புத்திரன் என்று அழைக்கப்படும் ஸ்ரீ அனுமன் அவதரித்த தினமாகும். குறிப்பாக, தமிழகத்தில் மார்கழி மாத மூல நட்சத்திரமும், அமாவாசையும் இணையும் நாளில் இது கொண்டாடப்படுகிறது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (06-01-2026) 06.01.2026

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்

தகவல் அறிவோம்... அமைதியாய் மிளிருங்கள் 05.01.2026

பெரும்பாலான மனிதர்களின் வெற்றியில் ஆர்ப்பாட்டம் உண்டு. ஒருசிலரே இதில் மாற்று. வெற்றிப் பெற்றால் ஆர்ப்பாட்டம் கூடாதா என்றால் இல்லை. வாழ்வில் அனைவருமே வெற்றியைப் புசிப்பர். ஆனால் அதற்கும் அளவு என்பது வேண்டும். எதிலும் அதிகம் ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதியாய் இருந்து பாருங்கள். அது மற்றுமொரு வெற்றியை உங்களுக்கு பரிசளிக்கும்.  மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

Ascultă podcastul Maalaimalar Tamil în Replaio

Radio și podcasturi într-o singură aplicație - gratuit și fără înregistrare. Instaleaz-o azi și nu rata lansarea

Descarcă din Google Play

Replaio nu este editorul podcasturilor; numele emisiunilor, coperțile și materialul audio aparțin autorilor lor și sunt distribuite prin fluxuri RSS publice