Maalaimalar.com

Maalaimalar Tamil

LISTEN TO DAILY NEWS

Vizitează neapărat site-ul podcastului și susține-i creatorul: hubhopper.com

Autor

Maalaimalar.com

Categorie

News

Site-ul podcastului

hubhopper.com

Cel mai nou episod

23 nov. 2026

Unde asculți?

Podcasturi în aplicație Replaio Radio În curând

Podcasturile ajung în curând în aplicație. Instaleaz-o acum și fii primul care descoperă o abordare complet nouă a podcasturilor

Descarcă din Google Play Instalează gratuit Android 10 mil.+ descărcări · nota 4,7+ iOS în curând

Episoade

தகவல் அறிவோம்...`Work From Home' மன ஆரோக்கியத்தை பாதிப்பதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் 05.11.2024

கொரோனா காலத்தில் உலகம் முழுவதும் உள்ள மக்கள் வெளியே செல்லாமல் வீட்டிலிருந்தே வேலை செய்தனர். அந்த காலகட்டத்தில், வீட்டில் இருந்து வேலை செய்யும் பழக்கம் நடைமுறைக்கு வந்தது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (05-11-2024) 05.11.2024

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்தது

சினிமா செய்திகள் (04-11-2024) 04.11.2024

அமரன் படக்குழுவை பாராட்டிய அண்ணாமலைக்கு, சிவகார்த்திகேயன் நன்றி

மாலை செய்திகள் (04-11-2024) 04.11.2024

புதிது புதிதாக கட்சி தொடங்குபவர்கள் எல்லாம்... விஜயை மறைமுகமாக விமர்சித்த மு.க. ஸ்டாலின்

தகவல் அறிவோம்..மன அழுத்தத்தை தவிர்க்க என்ன வழி? 04.11.2024

தினமும் சீரான உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும். தினமும் போதுமான நேரம் தூங்க வேண்டும். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்...அவனின்றி அணுவும் அசையாது- ஆன்மிக கதை 04.11.2024

ஆணவம் கொண்டவர்கள் எவராக இருந்தாலும் அவர்களுக்கு இறைவன் பாடம் புகட்டத் தவறுவதில்லை அப்படி ஒரு பாடத்தை நந்தியம்பெருமான் பெற்ற கதையை இங்கே பார்ப்போம்.  மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (04-11-2024) 04.11.2024

சென்னைக்கு திரும்பிய பொதுமக்கள்- ஸ்தம்பித்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்

சினிமா செய்திகள் (03-11-2024) 03.11.2024

அமரன் திரைப்படத்தை பாராட்டிய சீமான்

மாலை செய்திகள் (03-11-2024) 03.11.2024

தமிழக அரசின் வரி உயர்வுக்கு கடும் கண்டனம்: மதுக்கடைகளை மூட வேண்டும்- த.வெ.க. செயற்குழு தீர்மானங்கள்

ஆன்மிகம் அறிவோம்...காசியில் ஏன் கருடன் பறப்பதில்லை? 03.11.2024

அப்போது, கருடன் வட்டமிட்டு சுயம்புலிங்கம் ஒன்றை குறிப்பிட்டுக் காட்டினார். அதே சமயம் பல்லி சப்தம் செய்தது. இதனைக் கண்ட அனுமன் சுயம்புலிங்கம் இருக்கும் இடத்தை கண்டுக் கொண்டார். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

தகவல் அறிவோம்..பனிக்குட நீர் என்றால் என்ன? பனிக்குட நீர் குறைவாக இருந்தால் என்ன ஆகும்? 03.11.2024

குழந்தை பாதுகாப்பாகவும் இருக்கும். குழந்தையின் மூளைக்கு தேவையான ஆக்சிஜன் கிடைக்காது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (03-11-2024) 03.11.2024

த.வெ.க. தலைவர் விஜய் நிர்வாகிகளுடன் ஆலோசனை

சினிமா செய்திகள் (02-11-2024) 02.11.2024

இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் 'அமரன்'.

மாலை செய்திகள் (02-11-2024) 02.11.2024

திமுகவை விமர்சித்துவிட்டு அதிமுகவை விமர்சிக்காதது ஏன்?- சீமான் கேள்வி

ஆன்மிகம் அறிவோம்...காசியில் ஏன் கருடன் பறப்பதில்லை? 02.11.2024

ராமபிரான் ஆணையால் அனுமான் சுயம்புலிங்கம் ஒன்றைக் எடுத்துவர ராமேசுவரத்தில் இருந்து காசிக்கு சென்றார்.காசியில் எங்கு பார்த்தாலும் லிங்கங்களே இருந்தன. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

பெண்கள் உலகம்...கழுத்து கருமையை நீக்க உதவும் டிப்ஸ் 02.11.2024

பெருவாரியான பெண்கள் முகத்திற்கு மட்டுமே அதிக முக்கியத்தும் அளிக்கின்றனர். நிறைய பெண்கள் தங்களது கழுத்தை பராமரிக்க மறந்துவிடுகின்றனர். மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (02-11-2024) 02.11.2024

மாநிலம் முழுவதும் விஜய் சுற்றுப்பயணம்: டிசம்பர் 27-ந்தேதி தொடங்குகிறார்?

சினிமா செய்திகள் (01-11-2024) 01.11.2024

அசால்ட் செய்த அமரன் - திரைப்படத்தின் முதல் நாள் வசூல்

மாலை செய்திகள் (01-11-2024) 01.11.2024

சென்னையில் 15 ஆயிரம் மெட்ரிக் டன் பட்டாசு குப்பைகள் அகற்றம்

பெண்கள் உலகம்...இனி வீட்டிலேயே எளிதாக செய்யலாம் ஹேர் ஸ்ட்ரெய்ட்டனிங் 01.11.2024

கூந்தலை நேராக்க உதவும் வீட்டு வைத்திய முறைகள். போதிய ஊட்டச்சத்து இல்லாததால் தலைமுடி பாதிப்படைகிறது. மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்...தீர்க்க சுமங்கலியாக இருக்க... கேதார கௌரி விரதம்! 01.11.2024

கணவனின் ஆயுளை அதிகப்படுத்தித் தரும் விரதம். 21 வகையான பட்சணங்களை சிவனாருக்குப் படைத்து வழிபடுதல் விசேஷம். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (01-11-2024) 01.11.2024

தமிழகத்தில் இன்று 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: கன்னியாகுமரி, நெல்லைக்கு எச்சரிக்கை

சினிமா செய்திகள் (30-10-2024) 30.10.2024

குழந்தையே பொறந்துருச்சு.. நயன்தாரா திருமண வீடியோவின் ரிலீஸ் தேதியை அறிவித்த நெட்பிளிக்ஸ்

மாலை செய்திகள் (30-10-2024) 30.10.2024

சென்னையில் பரவலாக கனமழை.. அண்ணாநகரில் ஒரு மணி நேரத்தில் 9 செ.மீ. மழை பதிவு

பெண்கள் உலகம்...கர்ப்ப காலம் சிறப்பாக இருக்க தேவையான வைட்டமின்கள்! 30.10.2024

கர்ப்பகாலம் முழுக்க ஆரோக்கியமான உணவை எடுத்துகொள்ள வேண்டும். அப்போது தான் பிரசவக்காலமும் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

Ascultă podcastul Maalaimalar Tamil în Replaio

Radio și podcasturi într-o singură aplicație - gratuit și fără înregistrare. Instaleaz-o azi și nu rata lansarea

Descarcă din Google Play

Replaio nu este editorul podcasturilor; numele emisiunilor, coperțile și materialul audio aparțin autorilor lor și sunt distribuite prin fluxuri RSS publice