Maalaimalar.com

Maalaimalar Tamil

LISTEN TO DAILY NEWS

Vizitează neapărat site-ul podcastului și susține-i creatorul: hubhopper.com

Autor

Maalaimalar.com

Categorie

News

Site-ul podcastului

hubhopper.com

Cel mai nou episod

23 nov. 2026

Unde asculți?

Podcasturi în aplicație Replaio Radio În curând

Podcasturile ajung în curând în aplicație. Instaleaz-o acum și fii primul care descoperă o abordare complet nouă a podcasturilor

Descarcă din Google Play Instalează gratuit Android 10 mil.+ descărcări · nota 4,7+ iOS în curând

Episoade

ஆன்மிகம் அறிவோம்...தேவர்கள் தெய்வங்கள் குடியிருக்கும் கோமாதாவை வழிபடுங்கள் 30.10.2024

இந்து மதமும், இந்து மத பண்பாடும், கலாச்சாரமும் இந்தியாவில் ஆழமாக வேரூன்றி, அசைக்க முடியாத அளவுக்கு மக்கள் மனதில் பதிந்து விட்டதற்கு பலவித காரணங்கள் உள்ளன. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (30-10-2024) 30.10.2024

மதுரையில் முதல்வர் மு.க. ஸ்டாலின்.. முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மரியாதை

சினிமா செய்திகள் (29-10-2024) 29.10.2024

ரத்தன் டாடாவிற்கு 'லிப்ட்' கொடுத்தேன், என்னிடம் அவர் கடன் வாங்கினார்- அமிதாப் பச்சன்

மாலை செய்திகள் (29-10-2024) 29.10.2024

தீபாவளி பண்டிகை: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை அரைநாள் விடுமுறை

ஆன்மிகம் அறிவோம்...எம தீபாவளி: எமனும்.. யமுனையும்... 29.10.2024

திரயோததி திதியை, 'எம தீபாவளி' என்று போற்றுகிறார்கள். பூஜை அறையில் தீபங்கள் ஏற்றிவைத்து வழிபாடு செய்ய வேண்டும்.  மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

பெண்கள் உலகம்...மாதவிடாய் தள்ளிப்போக மாத்திரைகள்....சரியா தவறா? 29.10.2024

மாதவிடாய் சுழற்சி இயல்பான மற்றும் ஆரோக்கியமான பகுதியாகும். பெண்ணின் மாதவிடாய் ஓட்டத்தை சீர்குலைக்கும். மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (29-10-2024) 29.10.2024

11 ஆண்டுகளில் முதல்முறையாக மெட்ரோ ரெயில் ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு

சினிமா செய்திகள் (28-10-2024) 28.10.2024

த.வெ.க கட்சியின் கொள்கைப் பாடல் குறித்த அனுபவங்களை பகிர்ந்தார் தெருக்குரல் அறிவு

மாலை செய்திகள் (28-10-2024) 28.10.2024

200 இடங்களில் வெல்வது இலக்கு- ஆலோசனை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் அறிவுரை

தகவல் அறிவோம்...ஆண்களை அச்சப்படுத்தும் மார்பக வளர்ச்சி....ஏன் தெரியுமா? 28.10.2024

மார்பக சுரப்பி திசுக்களின் வளர்ச்சிக்கு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் காரணமாகிறது. அதிக ஈஸ்ட்ரோஜன் அளவு டெஸ்டோஸ்டிரோன் வெளியீட்டையும் அடக்குகிறது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்...தவமிருந்து சிவனிடம் பாதி பாகம் கேட்ட பார்வதிதேவி 28.10.2024

அதற்கு பார்வதி, “உங்களை இனி என்றென்றும் பிரியாத வரம் வேண்டும். அப்படி பிரியாமல் இருக்க வேண்டுமானால் உங்களில் பாதியை, உங்கள் இடதுபாகத்தை எனக்கு தந்து அருள வேண்டும். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (28-10-2024) 28.10.2024

திராவிடமும் தமிழ்த்தேசியமும் இரு கண்கள் - தனது கொள்கையை விளக்கிய விஜய்

சினிமா செய்திகள் (27-10-2024) 27.10.2024

த.வெ.க. முதல் மாநாடு: தாய், தந்தையிடம் ஆசி பெற்று உரையை தொடங்கிய விஜய்

மாலை செய்திகள் (27-10-2024) 27.10.2024

த.வெ.க. முதல் மாநில மாநாடு- கட்சிக் கொடியை ஏற்றினார் விஜய் - தொண்டர்கள் ஆரவாரம்

ஆன்மிகம் அறிவோம்...பிரிந்த தம்பதிகளை இணைக்கும் மணக்கால் சப்தகன்னியர் 27.10.2024

திருச்சியை அடுத்த லால்குடி அருகே மணக்கால் கிராமம் உள்ளது. கோவில் 800 வருடங்கள் பழைமை வாய்ந்தது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

தகவல் அறிவோம்...ஸ்மார்ட் போன் பயன்படுத்துவதால் ஏற்படும் இருதய பாதிப்பு 27.10.2024

மாரடைப்பு, இதய செயலிழப்பு, பக்கவாதம் நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. ஸ்மார்ட் போன் ரத்த அழுத்தத்தை தூண்டுகிறது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (27-10-2024) 27.10.2024

தீபாவளி பண்டிகை: சிறப்பு பேருந்துகள் இயக்கம்- அமைச்சர் சிவசங்கர் 

சினிமா செய்திகள் (26-10-2024) 26.10.2024

ஆண்டிரியாவின் சொக்க வைக்கும் குரலில் 'ஜாலியோ ஜிம்கானாவின்; பாடல் வெளியானது

மாலை செய்திகள் (26-10-2024) 26.10.2024

முதல் அரசியல் மாநாடு... நாளை முக்கிய அறிவிப்புகளை வெளியிடுகிறார் விஜய்

தகவல் அறிவோம்...தினமும் காலை ஓட்ஸ் கஞ்சி குடித்தால் உடல் எடை குறையுமா? 26.10.2024

ஓட்ஸ் என்பது ஆரோக்கியமான உணவு என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அதன் தரத்தையும அளவையும் பொறுத்துதான் அந்த ஆரோக்கியத்தைக் கணிக்க முடியும். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்...நினைத்ததை நிறைவேற்றும் வாராகி மாலை 26.10.2024

எந்த ஒரு வழிபாடு செய்யும்போதும் அந்த தெய்வங்களுக்கு உரிய மிகவும் பிடித்த மந்திரப்பாடல்களை நம் நாவினால் பாடுகின்றபோது நாம் கேட்கும் பலன் தடையின்றி விரைவில் நமக்கு கிடைக்கின்றது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (26-10-2024) 26.10.2024

மதுரையில் வடியாத மழை வெள்ளம்: மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

சினிமா செய்திகள் (25-10-2024) 25.10.2024

முன்னணி நடிகரான ரஜினிகாந்த் கடந்த மாத இறுதியில் உடல்நல குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

மாலை செய்திகள் (25-10-2024) 25.10.2024

பள்ளியில் வாயு கசிவு- மயங்கி விழுந்த 35 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி

ஆன்மிகம் அறிவோம்... நலம் தரும் நவ துர்க்கைகள்! 25.10.2024

தீய செயல்களை அழிக்கும் தெய்வமாக புராணங்களில் குறிப்பிடப்படுபவள், துர்க்கை அம்மன். இந்த அன்னையை ஒன்பது வகை துர்க்கையாக பிரித்து வழிபடுபவர்களும் இருக்கிறார்கள்.

Ascultă podcastul Maalaimalar Tamil în Replaio

Radio și podcasturi într-o singură aplicație - gratuit și fără înregistrare. Instaleaz-o azi și nu rata lansarea

Descarcă din Google Play

Replaio nu este editorul podcasturilor; numele emisiunilor, coperțile și materialul audio aparțin autorilor lor și sunt distribuite prin fluxuri RSS publice