Maalaimalar.com

Maalaimalar Tamil

LISTEN TO DAILY NEWS

Vizitează neapărat site-ul podcastului și susține-i creatorul: hubhopper.com

Autor

Maalaimalar.com

Categorie

News

Site-ul podcastului

hubhopper.com

Cel mai nou episod

23 nov. 2026

Unde asculți?

Podcasturi în aplicație Replaio Radio În curând

Podcasturile ajung în curând în aplicație. Instaleaz-o acum și fii primul care descoperă o abordare complet nouă a podcasturilor

Descarcă din Google Play Instalează gratuit Android 10 mil.+ descărcări · nota 4,7+ iOS în curând

Episoade

ஆன்மிகம் அறிவோம்...விபூதி பிறந்த கதை 10.11.2024

நெற்றியிலும் உடலிலும் காப்பாக அணிந்ததால் திருநீற்று காப்பு எனப்பட்டது. உடலெங்கும் பூசியதால் சிவ கவசம் எனப்பட்டது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (10-11-2024) 10.11.2024

 பிரபல நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்

சினிமா செய்திகள் (09-11-2024) 09.11.2024

'Nayanthara Beyond the Fairy Tale' ஆவணப்படத்தின் டிரெய்லர் வெளியீடு

மாலை செய்திகள் (09-11-2024) 09.11.2024

பாகிஸ்தான் ரெயில் நிலையத்தில் பயங்கர குண்டு வெடிப்பு: 24 பேர் பலி

ஆன்மிகம் அறிவோம்...விரதம் இருங்கள்! வினையை தீர்த்து கொள்ளுங்கள்! 09.11.2024

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு நாம் வாரம் ஒரு முறை உண்ணாவிரதம் இருப்பது நல்லது என்று சொல்கிறார்கள். எனவே மிகவும் திட்டமிட்டு உண்ணாவிரதம் இருப்பவர்கள் ஆன்மிக பலம் பெறுவதோடு ஆரோக்கிய பலத்தையும் பெறுகிறார்கள். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

தகவல் அறிவோம்..பல் வலி ஏற்பட காரணம் என்ன? 09.11.2024

பற்களுக்கு அடியில் நரம்பு இழைகள்தான் உணர்ச்சிகளை மூளைக்கு எடுத்துச்செல்கிறது. நரம்பு இழைகள் ஒவ்வொரு பல்லையும் நேரடியாக மூளையோடு இணைக்கிறது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (09-11-2024) 09.11.2024

36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு

சினிமா செய்திகள் (08-11-2024) 08.11.2024

D55 Announcement- சிவகார்த்திகேயன் இயக்குனருடன் கைக்கோர்க்கும் தனுஷ்

மாலை செய்திகள் (08-11-2024) 08.11.2024

3 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்- வானிலை ஆய்வு மையம்

பெண்கள் உலகம்...முகம் வறட்சி நீங்கி மென்மையாக்க உதவும் ஃபேஸ் பேக் 08.11.2024

நாம் எப்பொழுதும் நம்முடைய முகம் அடுத்தவர்கள் விரும்பும்படி ஆழகாக இருக்க வேண்டும் என்று முகத்தை அழகாக வைத்துக் கொள்வதற்கு பல முயற்சிகளை எடுத்துக் கொண்டு இருக்கிறோம். மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்...முக்கிய பவுர்ணமி விரதங்களும் அவற்றின் சிறப்பும் 08.11.2024

ஒவ்வொரு மாதங்களிலும் வரும் ஒவ்வொரு பவுர்ணமியும் சிறப்புடையது. இந்த வகையில் எந்த மாதத்தில் வரும் பவுர்ணமிக்கு எந்த கடவுளை வழிபாடு செய்ய வேண்டும் என்று பார்க்கலாம். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (08-11-2024) 08.11.2024

கனமழை- திருவாரூரில் பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை அறிவிப்பு

சினிமா செய்திகள் (07-11-2024) 07.11.2024

சல்மான் கானை தொடர்ந்து ஷாருக் கானுக்கும் கொலை மிரட்டல்

மாலை செய்திகள் (07-11-2024) 07.11.2024

தி.மு.க. கூட்டணி வலுவாக உள்ளது- துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

தகவல் அறிவோம்..பனீர் சாப்பிடுவது உடலுக்கு ஆரோக்கியம் தானா? 07.11.2024

பனீரில் கேசின் என்ற புரதம் மிக அதிகம். பனீரில் கால்சியம் சத்தும் அதிகம் மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்...கந்தசஷ்டி கவசம் உருவான கதை 07.11.2024

கவசம் என்றால் பாதுகாப்பது அல்லது காப்பாற்றுவது. கந்த சஷ்டி கவசத்தை அருளியவர் ஸ்ரீ தேவராய சுவாமிகள். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (07-11-2024) 07.11.2024

கந்த சஷ்டி விழாவையொட்டி திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள்

சினிமா செய்திகள் (06-11-2024) 06.11.2024

உடல் எடையை கூட்ட சொன்ன ரசிகர்- காட்டமாக பேசிய நடிகை சமந்தா

மாலை செய்திகள் (06-11-2024) 06.11.2024

வெற்றி பெற்றார் டிரம்ப்!.. அமெரிக்க அதிபர் தேர்தலில் புதிய சாதனை

ஆன்மிகம் அறிவோம்...முருகனின் வடிவமும்.... வழிபாட்டு பலன்களும்! 06.11.2024

திருத்தணியில் இருக்கும் மூலவர் ஞான சக்திதார் திருக்கோலமாகும். வள்ளி கல்யாண சுந்தரரை வழிபட்டால் திருமணத்தடைகள் விரைவில் அகலும். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

பெண்கள் உலகம்...கர்ப்பிணிகளுக்கு பனிக்குட நீர் குறைய என்ன காரணம்... எப்படி கண்டறிவது? 06.11.2024

ஆரம்ப கால ஸ்கேன்களில் பனிக்குட நீர் குறைவதை எளிதாக கண்டறியலாம். பெண்ணின் ஆறாம் மாதத்தில் குழந்தையின் அனாடமியை பரிசோதிப்பார்கள். மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (06-11-2024) 06.11.2024

அதிவேக 8 வழிச்சாலையாக மாறும் சென்னை - திருச்சி நெடுஞ்சாலை

சினிமா செய்திகள் (05-11-2024) 05.11.2024

புஷ்பா 2 திரைப்படத்தின் டிரைலர் விரைவில்

மாலை செய்திகள் (05-11-2024) 05.11.2024

தெலுங்கர்கள் குறித்து சர்ச்சை பேச்சு - மன்னிப்பு கோரினார் கஸ்தூரி

ஆன்மிகம் அறிவோம்...கோவிலில் அர்ச்சனை செய்வது ஏன் தெரியுமா? 05.11.2024

நமது பாவங்களையும், பிரச்சனையும் தீர்க்க கூடிய ஒரே சக்தி கடவுளுக்கு மட்டும் உள்ளது. அதனால் கோவிலுக்கு சென்று கடவுளை வழிபடுவோம். கடவுளுடைய வழிபாட்டில் பல விதங்கள் உள்ளது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

Ascultă podcastul Maalaimalar Tamil în Replaio

Radio și podcasturi într-o singură aplicație - gratuit și fără înregistrare. Instaleaz-o azi și nu rata lansarea

Descarcă din Google Play

Replaio nu este editorul podcasturilor; numele emisiunilor, coperțile și materialul audio aparțin autorilor lor și sunt distribuite prin fluxuri RSS publice