SBS
SBS Tamil - SBS தமிழ்
Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.
Where to listen?
Podcasts in the app Replaio Radio Coming soonPodcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts
Episodes
Essential insights and solutions to hearing issues - உங்கள் கேட்கும் திறன்: சில உபயோகமான தகவல்கள் 06.03.2025 12:32
World Hearing Day is observed on 3 March. Audiologist Mustafa, with 14 years of global experience, shares valuable insights and solutions for hearing-related issues. He is the co-founder of Audience Hearing, based in Sydney, Australia. Produced by RaySel. - காது நலம் குறித்த உலக விழிப்புணர்வு தினம் (World Hearing Day) மார்ச் 3 ஆம் தேதி அனுசரிக்கப்பட்டது. காது தொடர்பான பல தகவல்களையும், காது பிரச்சன...
இந்த வார தமிழ்நாட்டின் முக்கிய செய்திகள் 06.03.2025 8:17
இந்தியாவில் தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தமிழ்நாட்டில் ஏற்படுத்தும் அதிர்வலைகள், மீனவர் போராட்டம், மீண்டும் அதிமுக-பாஜக கூட்டணி அமையும் வாய்ப்பு உள்ளிட்ட பல செய்திகளின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.
சுறா தாக்குதலிலிருந்து காக்க இந்தியாவிலிருந்து குடியேறியவர் எவ்வாறு உதவுகிறார்? 06.03.2025 7:45
இந்த ஆண்டு இதுவரை, ஆஸ்திரேலிய கடல் பகுதிகளில் மூன்று கொடிய சுறா தாக்குதல்கள் நடந்துள்ளன. இந்நிலையில் இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியாவிற்கு புலம்பெயர்ந்த ஒருவரால் வடிவமைக்கப்பட்ட இலவச சுறா எச்சரிக்கை செயலி ஒன்று மக்களை சுறா தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பாக வைத்திருக்க உதவுகிறது. இது குறித்து ஆங்கிலத்தில் Allan Lee மற்றும் SBS Small Business Secret, SBS Gujarati-உடன் இணைந்து தயாரித்த விவரணத்தை தமிழில்...
புற்றுநோயைக் குணமாக்கும் தோட்டம் 06.03.2025 11:03
எழுபது வயதான K M வரதராஜும் அவர் துணைவியார் ஜெயா அவர்களும் புற்றுநோய்க்குத் தீர்வாக, நோயாளிகளின் வாழ்நாளை நீடிக்கச் செய்யும் தாவரங்களை ஒரு பண்ணையில் வளர்த்து வருகிறார்கள். இதுவரை, சுமார் ஆயிரம் பேர் இதனால் பயனடைந்துள்ளதாகக் கூறுகிறார்கள். இது குறித்து குலசேகரம் சஞ்சயன் அவர்களிடம் கேட்டறிந்து கொள்கிறார். முள் சீத்தாப்பழம் அல்லது அன்னமுன்னா பழத்தின் சாத்தியமான பயன்பாடு குறித்த தனது மருத்துவ நுண்ணறிவு...
குயின்ஸ்லாந்து மாநிலத்தில் புயல் இன்று கரையைக் கடக்கிறது! 06.03.2025 5:24
ஆஸ்திரேலியா மற்றும் உலகின் இன்றைய முக்கிய நிகழ்வுகள்: 6 மார்ச் 2025 வியாழக்கிழமை. வாசித்தவர்: றைசெல்.
சுமார் 20 லட்சம் குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றியவர் மறைந்தார் 05.03.2025 2:24
தனது இரத்த தானத்தால் சுமார் 2.4 மில்லியன் குழந்தைகளை காப்பாற்றிய பெருமை மிக்க ஆஸ்திரேலியர் James Harrison OAM தனது 88-வது வயதில் காலமானார். இது குறித்த செய்தியை தருகிறார் செல்வி.
Dr Irai Anbu's journey and his future visions - நான் கடந்துவந்த பாதையும், தொடரும் பயணமும் - இறையன்பு IAS - பாகம் 2 05.03.2025 13:50
Dr. Irai Aanbu IAS, a retired Chief Secretary to the Government of Tamil Nadu, is a distinguished writer known for his integrity in administration and commitment to social service. He has made a profound impact on Tamil literature, with his books on history, philosophy, governance, and social issues receiving widespread acclaim. His insightful writings delve deeply into people's lives, offering fr...
Irai Anbu's reflections on his journey - நான் கடந்துவந்த பாதையும், தொடரும் பயணமும் - இறையன்பு IAS 05.03.2025 13:36
Dr. Irai Aanbu IAS, a retired Chief Secretary to the Government of Tamil Nadu, is a distinguished writer known for his integrity in administration and commitment to social service. He has made a profound impact on Tamil literature, with his books on history, philosophy, governance, and social issues receiving widespread acclaim. His insightful writings delve deeply into people's lives, offering fr...
வெற்றி பெற்றால் NSW அரசு பாடசாலைகளுக்கு கூடுதல் நிதி வழங்குவோம் - லேபர்! 05.03.2025 4:46
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 05/03/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.
Want to help shape Australia’s future? Here’s how to enrol to vote - ஆஸ்திரேலியாவின் எதிர்காலத்தை வடிவமைக்க உதவ விரும்புகிறீர்களா? தேர்தலில் வாக்களிக்க பதிவு செய்வது எப்படி? 04.03.2025 7:29
With another federal election due this year, there are steps you will need to take before casting your vote for the first time. Plenty of resources are available to help you enrol to vote and have your say in shaping our nation. - மற்றொரு ஃபெடரல் நாடாளுமன்றத் தேர்தல் இந்த ஆண்டு நடைபெற இருப்பதால், முதல் முறையாக வாக்களிப்பதற்கு முன்னர் நீங்கள் சில விடயங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும். வாக்காளர் பட்ட...
சூறாவளி Alfred-ஐ கண்டு மக்கள் ஏன் அஞ்சுகிறார்கள்? 04.03.2025 5:59
Alfred சூறாவளி Brisbane மற்றும் Sunshine Coast இடையே வியாழக்கிழமை பிற்பகுதியில் அல்லது வெள்ளிக்கிழமை அதிகாலையில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. Alfred சூறாவளி கரையை கடக்கும்போது கனமழை மற்றும் மணிக்கு சுமார் 130 கி.மீ வேகத்தில் அழிவுகரமான பலத்த காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.
முதலாவது வீடு வாங்குபவர்களை ஏன் விக்டோரியா மாநிலம் கவர்கிறது? 04.03.2025 2:51
கடந்த மாதம் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை குறைந்துள்ள நிலையில் நாட்டில் சில பகுதிகளில் வீட்டு விலைகள் உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் மெல்பனில் மிகக் குறைந்த அளவில் வீடுகளின் விலை அதிகரித்ததாக CoreLogic-இன் தரவு கூறுகிறது. இது குறித்த செய்தியை தருகிறார் செல்வி.
NSW-இல் 9,000 குதிரைகள் கொல்லப்பட்டதையடுத்து தற்போது அது நிறுத்தப்பட்டுள்ளது 04.03.2025 4:25
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 04/03/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.
NSW-இல் விபத்துகளை குறைக்க சராசரி வேக கமராக்கள் விரைவில் அறிமுகம்! 03.03.2025 2:50
NSW-இல், கனரக வாகனங்களின் வேகத்தை கண்காணிக்க சராசரி வேக கேமராக்கள் சோதனை செய்யப்பட்டுள்ளன. 2025 ஆம் ஆண்டில் அனைத்து வாகனங்களையும் உள்ளடக்கும் வகையில் சோதனை விரிவாக்கப்படும் என்று கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது. இது குறித்த செய்தியை தருகிறார் செல்வி.
The AI Election: How artificial intelligence impacted the world's biggest ballots - SBS Examines: செயற்கை நுண்ணறிவு AI உலகின் மிகப்பெரிய வாக்குப் பதிவுகளை எவ்வாறு பாதித்தன? 03.03.2025 7:37
From "Communist Kamala" to Bollywood endorsements, artificial intelligence and disinformation played a big role in some of the biggest democratic elections last year. - "கம்யூனிஸ்ட் கமலா" முதல் பாலிவுட் வரை, செயற்கை நுண்ணறிவு மற்றும் தவறான தகவல் ஆகியவை கடந்த ஆண்டு நடந்த மிகப்பெரிய ஜனநாயகத் தேர்தல்களில் பெரும் பங்கு வகித்தன.
மகாஜன மாலை 2025 – நாடக விழா ! 03.03.2025 9:30
மகாஜனாக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் ஆஸ்திரேலியா ஒரு நிகழ்வை ஒழுங்கமைத்துள்ளது. இது குறித்து, அந்த சங்கத்தின் தலைவர் திருமதி லீலா தில்லைநாதன், மற்றும் ஒழுங்கமைப்புக் குழுவில் அங்கம் வகிக்கும் முனைவர் பிரவீணன் மகேந்திரன் ஆகியோரோடு உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.
வண்ணக்கோலம் கொண்ட சிட்னி நகர்; காவல்துறை கலந்து கொண்டதா? 03.03.2025 10:45
வருடாந்திர Gay and Lesbian Mardi Gras அணிவகுப்பைக் கொண்டாட இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் சிட்னியில் கடந்த வார இறுதியில் கூடினார்கள். 47வது வருடமாக நடக்கும் இந்தத் திருவிழாவின் இந்த வருட கருப்பொருள், சுதந்திரமாக இருத்தல் என்ற பொருள்பட, “Free to be” என்பதாகும். ஆனால் இந்த வருட அணிவகுப்பில் NSW காவல்துறை அதிகாரிகள் அணிவகுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவார்களா இல்லையா என்ற சர்ச்சை நீண்ட நாட்கள் நட...
50 Bulk Billing அவசர சேவை கிளினிக்குகளை கூடுதலாக திறப்போம் - லேபர்! 02.03.2025 5:15
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 03/03/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.
அமெரிக்க அதிபர் Vs உக்ரைன் அதிபர்: மோதல் பின்னணியும், அதிர்வுகளும்! 02.03.2025 12:49
அமெரிக்க அதிபர் Donald Trumpக்கும் உக்ரைன் அதிபர் Volodymyr Zelenskyyக்குமிடையே கடந்த வெள்ளிக்கிழமை நடந்த சந்திப்பு சண்டையாக முடிந்தது. உலக ஊடகங்களில் மிகவும் பரபரப்பாக பேசப்படும் இந்த சர்வதேச நிகழ்வை அலசுகிறார் கார்த்திக் வேலு அவர்கள். ஆஸ்திரேலிய அரசியல் நோக்கர் மற்றும் எழுத்தாளரான கார்த்திக் அவர்கள் சமூக ஊடகங்களில் சர்வதேச அரசியல் உள்ளிட்ட பல அம்சங்கள் குறித்து தொடர்ந்து எழுதுகின்றவர். அவரோடு உர...
How can government payments support you? - அரச கொடுப்பனவுகளுக்கு நீங்கள் தகுதியுள்ளவரா? 02.03.2025 10:23
The Australian government has a social security system that provides a range of income support to those who are eligible . In fact, most people will receive a government payment at some stage in their lives. Strict rules determine who can receive these payments and how much they are paid. In this episode of Australia Explained we break down some of the most common government payments you may be en...
ஆஸ்திரேலிய, உலக செய்திகளின் இந்த வார தொகுப்பு 01.03.2025 5:09
ஆஸ்திரேலியாவிலும், உலகிலும் இந்த வாரம் (23 பெப்ரவரி – 1 மார்ச் 2025) நடந்த முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு. பதிவு செய்யப்படும் நாள்: 1 மார்ச் 2025 சனிக்கிழமை. வாசித்தவர்: றைசெல்.
Medibank தனது வாடிக்கையாளர்களுக்கு மேலும் $160 மில்லியனை திருப்பித் தருகிறது! 28.02.2025 2:20
Medibank தனது Give-back திட்டத்தின் ஒரு பகுதியாக தனது வாடிக்கையாளர்களுக்கு மேலும் $160 மில்லியனை திருப்பித் தருவதாக அறிவித்துள்ளது. இது குறித்த செய்தியை தருகிறார் செல்வி.
Gig தொழிலாளர்களை பாதுக்காக்க அரசின் புதிய சட்டம்! 28.02.2025 3:02
பயண மதிப்பீடுகள் மற்றும் மதிப்புரைகளால் பணி நிர்ணயிக்கப்படும் Gig தொழில் உலகில், Gig பொருளாதாரத்தில் பணிபுரியும் ஆஸ்திரேலியர்கள் இப்போது அதிக பாதுகாப்புகளைப் பெறுவார்கள். இதற்கான புதிய பெடரல் சட்டங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன. இது குறித்த செய்தியை தருகிறார் செல்வி.
Understanding sex - செக்ஸ்: கொஞ்சம் அறிதல், நிறைய புரிதல் – பாகம் 2 28.02.2025 11:49
Dr Niveditha Manokaran is a medical practitioner with over 15 years of experience in Sexual Health and HIV care. A TEDx speaker, sex educator, and domestic violence advocate, she is passionate about empowering women and youth. As the founder of Untaboos, she challenges societal taboos by providing education, counseling, and raising awareness within communities. Dr Niveditha’s journey and expertise...
இலங்கையின் இந்த வார முக்கிய நிகழ்வுகள் 28.02.2025 8:16
இலங்கை நாடாளுமன்றத்தில் வடபகுதி மீனவர்களுக்காக ஒருமித்து குரல் கொடுத்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள்; இலங்கை பிரஜைகளின் மனித உரிமைகள் பாதுகாக்கப்படும் என ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசு அறிவிப்பு உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
Similar podcasts
Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.