Newssensetn.com

Tamil News podcast -NewsSenseTn (Daily)

News TA ↓ 892 episodes

Newssense tn is Leading and collective podcast in News. Listen the latest and trending news anywhere on the Go. Visit our site : http://www.newssensetn.com/

Author

Newssensetn.com

Category

News

Podcast website

hubhopper.com

Latest episode

Nov 3, 2023

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android 5M+ downloads · 4.8 rating iOS soon

Episodes

பெங்களூரு To மும்பை : அதிக பில்லியனர்களைக் கொண்ட இந்திய நகரங்கள் பற்றி தெரியுமா? 03.11.2023

இந்தியாவில் உள்ள 100 பணக்காரர்களில் 81 பில்லியனர்கள் இந்த ஏழு இந்திய நகரங்களில் தான் உள்ளனர். எந்தெந்த நகரங்கள் என்று இந்த Podcast-ல் கேட்கலாம். -Newssensetn

பெண்கள் ஆண்களிடம் கேட்க தயங்கும் கேள்விகள் என்னென்ன தெரியுமா? 02.11.2023

தனது வருங்கால துணை அல்லது நம்பிக்கையான தனது வாழ்நாள் முழுவதும் பயணிக்கும் நபர்களுடன் நீண்ட கால திட்டங்களைப் பற்றி விவாதிப்பது முக்கியமாகும் -Newssensetn

Sri Lanka: இனி விசா தேவையில்லை! காடுகள் டு கடற்கரைகள்- இலங்கையில் என்னென்ன பார்க்கலாம்? 01.11.2023

வெப்பமண்டல பகுதியில் இருக்கும் தீவு என்பதனால் இங்கு பல்லுயிர்தன்மைக்கும், கண்ணைப் பறிக்கும் இயற்கை வனப்புக்கும் பஞ்சமில்லை. ஆசியாவின் வைரம் என அழைக்கப்படும் இலங்கைக்கு ஒரு டூர் செல்லலாமா? -Newssensetn

Health: தம்பதிகள் உடலுறவுக்கு பின் சோகமாக உணர்வது ஏன்? | Nalam 360 28.10.2023

சில சமயங்களில், உடலுறவுக்கு பிறகு, தம்பதியினர் - இருவருமோ, அல்லது ஒருவரோ, சோகமாக உணர்வார்கள். இதனை மருத்துவ ரீதியாக Postcoital Dysphoria (PCD) என்று அழைக்கின்றனர். இந்த உணர்வு ஏற்பட என்ன காரணம், இதன் விளைவுகள் என்ன? தீர்வு என்ன? இந்த பதிவில் காணலாம். -Newssensetn

குறுகிய நேரத்தில் இந்தியர்கள் சுற்றுலா செல்லக் கூடிய 5 நாடுகள் பற்றி தெரியுமா? 27.10.2023

கொஞ்ச நாட்களுக்கு நாம் டிரிப் பிளான் செய்கிறோமானால் இந்த 5 நாடுகளுக்கு சென்று தனித்துவமான அனுபவத்தை பெறலாம். குறுகிய நேரத்தில் இந்தியர்கள் சுற்றுலா செல்லக் கூடிய 5 நாடுகளை தற்போது காணலாம். -Newssensetn

Suganuma : உலக பாரம்பரிய தளமான ’சுகனுமா’ கிராமத்திற்கு சுற்றுலா பயணிகள் குவிவது ஏன்? 26.10.2023

4 தளங்களை கொண்டிருக்கும் இந்த வீடுகளின் தரை தளத்தில் விருந்தினர் அறையும் மேல் தளத்தில் படுக்கையறையும் அமைந்துள்ளது. இங்கு உள்ள பெரிய ஜன்னல்கள் மூலம் சுத்தமான காற்றை நீங்கள் சுவாசிக்கலாம். அதோடு பறவைகளின் சத்தம் அமைதியான நதிகளின் ஒசையினையும் அனுபவிக்கலாம். -Newssensetn

ஆண்மையை அதிகரிக்க உதவும் அன்றாட உணவுகள்! 24.10.2023

இந்த பதிவில் ஆண்களின் ஆண்மையை அதிகரிக்க உதவும் முக்கிய ஊட்டச்சத்துக்கள் எவை என்பது பற்றி படித்து அறியலாம். -Newssensetn

மின்மினி பூச்சிகளால் ஒளிர்ந்த ஆனைமலை காடு: சர்வதேச விருது வென்ற புகைப்படகலைஞர் சொல்வதென்ன? 21.10.2023

லட்சக்கணக்கான நட்சத்திரங்களை ரசிக்கத் தொடங்கியவர் இரவு வானை ஆராயத் தொடங்கியுள்ளார். நட்சத்திரங்களோடு அதிக நேரம் செலவிட்டதே மின்மினி பூச்சிகள் பற்றிய ஆராய்ச்சிக்கும் அழைத்துச் சென்றுள்ளது. இரண்டு மாதங்களுக்கு முன்புதான் தனது வேலையை ராஜினாமா செய்துள்ளார். -Newssensetn

பங்காரு அடிகளார் : லட்சக்கணக்கான பக்தர்களுக்கு ’அம்மாவாக’ இருந்த ஆன்மிக குரு - யார் இவர்? 20.10.2023

இவரது புகழ் எட்டு திக்கிலும் பரவ, இவரை பின்தொடர்பவர்கள் அதிகரித்தனர். தொண்டு பணிகளை செய்யத்தொடங்கினார் பங்காரு அடிகளார். Credits: Author - Keerthana R | Podcast Channel Executive - Prabhu Venkat P.

ஹைதராபாத் அருகே இருக்கும் இந்த ’மினி மாலத்தீவு’ பற்றி தெரியுமா? 20.10.2023

கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளிடையே சோமசிலாவின் பிரபலத்தைப் பார்த்து, தெலுங்கானா சுற்றுலாத் துறை பார்வையாளர்களை தங்க வைப்பதற்காக பல ரிவர்ஃபிரண்ட் ரிசார்ட்டுகளை இயக்கி வருகிறது. -Newssensetn

பெரம்பலூர்: சோழர்கள் முதல் சிவாஜி வரை போரிட்ட ரஞ்சன்குடி கோட்டை - திகைக்க வைக்கும் வரலாறு! 18.10.2023

தஞ்சை அரசன் எக்கோஜி, ஆற்காடு நவாபுகளான சந்தாசாகிப், முகமது அலி, ஆங்கிலேய படைத் தலைவர்களான ராபர்ட் கிளைவ், கேப்டன் டால்டன், கேப்டன் ஜிங்கன், கேப்டன் லாரன்ஸ், பிரெஞ்ச் படைத் தளபதிகளான டி ஆர்ட்னல், புஸ்ஸி, மைசூர் மராட்டிய தளபதி முராரிராவ், ஹைதர் அலி ஆகியோர் இந்த கோட்டையில் போர் புரிந்துள்ளனர். -Newssensetn

The Moneyless Man: பணம், தொழில்நுட்பம் இல்லாமல் வாழும் மனிதர் - உலகுக்கு சொல்வதென்ன? 18.10.2023

2007ம் ஆண்டு ஒரு இரவில் இவரது வாழ்க்கைத் திரும்பியது. படகு வீட்டில் நண்பர்களுடன் அமர்ந்து தத்துவம் பேசிக்கொண்டிருந்தவருக்கு, பணம் தான் வாழ்க்கையின் அனைத்து பிரச்னைகளுக்கும் காரணமாக இருக்கிறது எனப் புரியவந்திருக்கிறது. -Newssensetn

பப்புவா நியூ கினியா: 1000 கலாச்சாரங்கள் கொண்ட நாடு - 'பசிபிக் சொர்க்கம்' எனப்படுவது ஏன்? 17.10.2023

இங்குள்ள மக்களுக்கு நவீன கல்வியறிவு குறைவுதான். மருத்துவ வசதிகளும் பெரிதாக இல்லை. குடிசைகளில் தான் வாழ்கின்றனர். ஆனாலும் வறுமை என்பது என்னவென்றே அவர்களுக்குத் தெரியாது. அந்த அளவும் வளமான நாடு பப்புவா நியூ கினியா. -Newssensetn

இஸ்ரேல் : பாலும் தேனும் ஓடும் நாடு என அறியப்படுவது ஏன்? 16.10.2023

யூதர்கள், முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள் என மூன்று மதத்தவருக்கும் ஆபிரகாம் முதல் தீர்கதரிசியாக இருக்கிறார். பழைய ஏற்பாட்டின் படி பால் என்பது ஆட்டின் பாலைக் குறிக்கும். தேன் என்பது சிலனைக் குறிக்கும். -Newssensetn

இந்தியாவிலேயே மிக விலையுயர்ந்த ஹோட்டல் இதுதானா? ஒரு இரவுக்கு எத்தனை லட்சம் தெரியுமா? 15.10.2023

இந்த ஹோட்டல் "இந்தியாவின் சிறந்த பாரம்பரிய ஹோட்டல்" என்று அரசாங்கத்தால் கௌரவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது ஏழு முறை "உலக பயண விருதுகள்" மூலம் கௌரவிக்கப்பட்டுள்ளது. இந்த ஹோட்டல் உலகின் முன்னணி பாரம்பரிய ஹோட்டலாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. -Newssensetn

குரோஷியாவில் அமைந்திருக்கும் பாடும் கடல் - இந்த இயற்கை அறிவியல் அதிசயத்தின் பின்னணி என்ன? 15.10.2023

வெவ்வேறு நீளம், மற்றும் அளவிலான பாலி எத்திலீன் பைப்புகள் கொண்டு இந்த சீ ஆர்கன் உருவாக்கப்பட்டுள்ளது. சுமார் 70 மீட்டர் தூரத்திற்கு இந்த குழாய்கள், படிக்கட்டுகளுக்குள் புகுத்தப்பட்டுள்ளன. கடலலையும் காற்றும் இணைந்து எழும் ஒலியானது, விசில், பறவை சத்தம் என, வெவ்வேறு நாதங்களாக ஒலிக்கின்றன. -Newssensetn

கொடைக்கானல் : மலை உச்சியில் மறைந்திருக்கும் குக்கல் குகை - ஏன் நிச்சயம் பார்க்க வேண்டும்? 14.10.2023

மலை உச்சியில் இருக்கும் குக்கல் குகை, பருவகாலத்தில் மூடுபனியுடன் காட்சியளிக்கிறது. இந்த அழகிய காட்சி கொடைக்கானலில் தவிர்க்க முடியாத அனுபவமாக சுற்றுலா பயணிகளுக்கு இருக்கும். இந்த குகைகள் மலை உச்சியில் வாழ்ந்த பழங்குடியினரால் செதுக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. -Newssensetn

சாகச விரும்பிகளா நீங்கள்? உலகின் டாப் மிதக்கும் பாலங்கள் லிஸ்ட் இதோ - எங்கே இருக்கிறது? 13.10.2023

ஒரு பெரிய நீர்நிலைக்கு மத்தியில் பாலங்கள் கட்டப்பட்டிருக்கும், அந்த மிதக்கும் பாலங்கள் போன்டூன் பாலங்கள் (floating bridge) என்று அழைக்கப்படுகின்றன. அவை போர்க்காலங்களில் பயன்படுத்தப்பட்டன. -Newssensetn

துருக்கி: சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் ’முடி அருங்காட்சியகம்’ - எப்படி உருவானது? 13.10.2023

உலகம் முழுவதிலுமிருந்து சுமார் 16,000 க்கும் மேற்பட்ட பெண்களின் முடி துண்டுகள், அவர்களின் பெயர்கள் மற்றும் தொடர்பு தகவல் போன்ற குறிப்புகளுடன் காணப்படுகிறது. இதுதான் தற்போது முடி அருங்காட்சியகமாக மாறியிருக்கிறது. இந்த அருங்காட்சியகத்திற்கு பின்னணியில் ஒரு அழகிய கதை உள்ளது. -Newssensetn

ஜெகத்ரட்சகன் : திமுக-வின் அதானியா? - முழுமையான பின்னணி 12.10.2023

40 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியலில் இருக்கும் ஜெகத்ரட்சகன் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகராகவும் கலைஞரின் செல்லபிள்ளையாகவும் இருந்திருக்கிறார். இவரது மதிப்பு 65,000 கோடிக்கும் அதிகமென்றும், திமுகவின் வங்கியாகவே செயல்பட்டிருக்கிறார் என்றும் கூறுகின்றனர். -Newssensetn

தாய்லாந்து: நீர்வீழ்ச்சி வழியாக மேலே ஏறலாம் - ‘ஒட்டும் அருவி’ பற்றி தெரியுமா? 12.10.2023

இந்த நீர்வீழ்ச்சியின் சிறப்பு என்னவென்றால், சுண்ணாம்புக் கற்கள் மற்றும் தண்ணீரில் உள்ள கனிமப் படிவுகள் பார்வையாளர்கள் நீர்வீழ்ச்சியில் வழுக்காமல் ஏற உதவுகிறது. இந்த நீர்வீழ்ச்சியில் ஏற பார்வையாளர்களுக்கு கயிறுகள் உதவியாக உள்ளன. -Newssensetn

கூகுள் மேப்பில் காட்டப்படாத உலகின் 5 ரகசிய இடங்கள் பற்றி தெரியுமா? 11.10.2023

எந்த ஊருக்கு எப்படி செல்வது, எவ்வளவு தூரம் என்பதெல்லாம் நமக்கு கூகுள் மேப் காட்டிவிடுகிறது. ஆனால் கூகுள் மேப்பிலும் காட்டாத சில ரகசிய இடங்கள் உள்ளன. பாதுகாப்பு மற்றும் பல்வேறு காரணங்களுக்காக இந்த இடங்களை கூகுள் மேப்பில் தெளிவாக பார்க்க முடியாது. அது எந்தெந்த இடங்கள் என்பதை பார்ப்போம். -Newssensetn

ஊட்டியில் இப்படி ஒரு இடம் இருக்கா? இயற்கையின் செல்ல தொட்டி ‘கேர்ன்ஹில்’ செல்ல தயாரா? 09.10.2023

வழக்கமான இடங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஓர் இடமாக உள்ளது கேர்ன்ஹில். இருபுறங்களிலும் அடந்த மரங்களுடன் காட்சியளிக்கும், இந்த பகுதி வெகுவாக சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது. இந்த இடத்தில் வேறு என்னென்ன சிறப்புகள்? இங்கு பார்க்கலாம். -Newssensetn

துருக்கி: விசிலை மொழியாக பேசும் மக்கள் - இப்போது அச்சத்தில் இருப்பது ஏன்? சுவாரஸ்ய தகவல்! 08.10.2023

இப்போது இங்கு இருக்கும் 10,000க்கும் மேற்பட்ட மக்கள் இந்த விசில் மொழியை பயன்படுத்துகின்றனர். இந்த விசில் மொழி மூலம் பேச மட்டுமல்லாமல் பாடவும் முடியும். துருக்கியின் தேசிய கீதத்தை விசில் மொழியில் பாட பயிற்சி பெற்றுள்ளனர். -Newssensetn

தலையில்லா புகைப்படம் முதல் மம்மி பார்ட்டி வரை - அந்த காலத்து மக்களின் விநோத ஹாபிகள் என்ன? 07.10.2023

வரலாற்றில் வித்தியாசமான ஹாபிக்களாக கருதப்பட்ட பழக்கங்களை பற்றி இந்த பதிவில் காணலாம் -Newssensetn

Listen to the Tamil News podcast -NewsSenseTn (Daily) podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.