SBS
SBS Tamil - SBS தமிழ்
Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.
Where to listen?
Podcasts in the app Replaio Radio Coming soonPodcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts
Episodes
உரிமை கோரப்படாத பல மில்லியன் டாலர்கள் Medicare rebate: உங்கள் பங்கும் இருக்கலாம் 07.04.2026 2:44
கிட்டத்தட்ட 10 லட்சம் ஆஸ்திரேலியர்கள், Medicare-ரிட மிருந்து கிடைக்க வேண்டிய $272 மில்லியன்களை இன்னும் பெறாமல் உள்ளனர். இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
போர் குற்றச்சாட்டில் ஆஸ்திரேலிய பாதுகாப்புப் படை முன்னாள் உறுப்பினர் கைது! 07.04.2026 2:39
ஆஸ்திரேலிய பாதுகாப்புப் படை (ADF) முன்னாள் உறுப்பினர் ஒருவர் போர்க்குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
செய்தியின் பின்னணி: நாட்டில் புதிதாகப் பரவும் Flu தொடர்பில் ஆஸ்திரேலியர்களுக்கு எச்சரிக்கை 07.04.2026 6:41
நாட்டில் புதிய Flu-காய்ச்சல் வகை வேகமாக பரவி வரும் நிலையில் அனைவரும் Flu தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று தொற்று நோய் நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். இது குறித்து SBS News-க்காக ஆங்கிலத்தில் Greg Dyett எழுதிய விவரணத்தை அடிப்படையாக கொண்டு செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் றேனுகா துரைசிங்கம்
இன்றைய செய்திகள்: 07 ஏப்ரல் 2026 - செவ்வாய்க்கிழமை 07.04.2026 4:20
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 07/04/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.
அவகாடோ பழுத்ததா அல்லது பழுதா? புதிய ஸ்கேனர் உடனே சொல்லும் 06.04.2026 2:59
கடைகளில் வாங்கும் அவகாடோ பழம் காயா, பழமா, அழுகியதா என்பதை சோதிப்பதற்கான வசதி விரைவில் வருகிறது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
Think before you pack: Australia’s customs and biosecurity rules explained - பயணிகள் கவனத்திற்கு: ஆஸ்திரேலியாவிற்குள் என்னென்ன பொருட்களை கொண்டுவரமுடியாது? 06.04.2026 10:43
Customs is generally the first point of contact for people entering Australia. Our Border Force Officers are there waiting. They ensure that we don’t bring in prohibited goods that could threaten Australia’s unique environment, economy and communities. Before you zip up your suitcase, here’s what you need to know about what can—and can’t—cross the border, and what’s at stake if biosecurity rules a...
செய்தியின் பின்னணி: Credit card கட்டண நீக்கம் நமக்கு சாதகமா? 06.04.2026 9:18
நாட்டிலுள்ள பல்லாயிரக்கணக்கான நுகர்வோர்களுக்கும் வணிகர்களுக்கும் நிம்மதி தரக்கூடிய ஒரு முக்கியமான அறிவிப்பை Reserve Bank of Australia அல்லது RBA என்ற எமது மத்திய வங்கி சமீபத்தில் வெளியிட்டுள்ளது. Debit, Credit, மற்றும் Prepaid card என்று அனைத்து வகையான card பயன்பாட்டிற்கும் surcharge என்ற மேலதிக கட்டணங்கள் அக்டோபர் முதலாம் தேதியிலிருந்து முழுமையாக நீக்கப்படும் என்று RBA தெரிவித்துள்ளது. இது குறித்...
இன்றைய செய்திகள்: 06 ஏப்ரல் 2026 - திங்கட்கிழமை 06.04.2026 4:27
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 06/04/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.
Have you considered a career in translating and interpreting? - இருமொழி திறன் உண்டா? மொழிபெயர்ப்புத் துறையில் உங்கள் பயணத்தை தொடங்குவது எப்படி? 05.04.2026 10:58
Have you ever considered using your bilingual skills to assist others? A career in translating and interpreting might be for you. In Australia you can train for a TAFE certificate all the way to Master’s degree prior to getting certified. In this episode we help you navigate the pathway to becoming a qualified practitioner. - உங்களுக்கு இருக்கும் இருமொழித் திறமையைப் பயன்படுத்தி ஆஸ்திரேலியாவில் மொழ...
இயேசு உயிர்ப்பு நாள் தரும் செய்தி! 04.04.2026 5:07
உலகெங்கும் கிறிஸ்தவமக்கள் கொண்டாடும் இயேசு உயிர்த்த நாள் (ஈஸ்டர்) திருவிழாவை முன்னிட்டு இந்தியாவின் திருவனந்தபுரத்தில் வாழும் அருட்திரு. M. ஆல்பர்ட் அடிகளார் வழங்கும் வாழ்த்துச் செய்தி.
இந்த வார ஆஸ்திரேலிய செய்திகள் (29 மார்ச் – 4 ஏப்ரல் 2026) 04.04.2026 6:47
ஆஸ்திரேலியாவில் இந்த வாரம் (29 மார்ச் – 4 ஏப்ரல் 2026) நடந்த முக்கிய செய்திகளின் தொகுப்பு. வாசித்தவர்: றைசெல்.
‘சிறைக்கைதிகளின் குடும்பங்கள் வாழ்வில் உயர்வதை காண்பதே எனக்கு திருப்தி தருகிறது’ 03.04.2026 13:01
அருட்சகோதரி லூர்துமேரி அவர்கள் தமிழக சிறைகளில் வாடும் கைதிகளின் நலன்களுக்காக கிறிஸ்தவ அமைப்புகளுடன் இணைந்து பணி செய்து வருகிறார். அவர் மாதா இருதய சபை (Immaculate Heart of Mary Congregation – Pondicherry) எனும் சபையை சார்ந்தவர். அவரின் பணி குறித்தும், சிறைவாசிகளின் அனுபவங்கள், அவர்களின் குடும்ப நிலை என்று பல அம்சங்கள் குறித்தும் அருட்சகோதரி லூர்துமேரியுடன் காலந்துரையாடுகிறார் றைசெல். பாகம் 2
‘தவறு செய்த மனிதனை கைவிடுவது மனித நேயமல்ல’ 03.04.2026 12:23
அருட்சகோதரி லூர்துமேரி அவர்கள் தமிழக சிறைகளில் வாடும் கைதிகளின் நலன்களுக்காக கிறிஸ்தவ அமைப்புகளுடன் இணைந்து பணி செய்து வருகிறார். அவர் மாதா இருதய சபை (Immaculate Heart of Mary Congregation – Pondicherry) எனும் சபையை சார்ந்தவர். அவரின் பணி குறித்தும், சிறைவாசிகளின் அனுபவங்கள், அவர்களின் குடும்ப நிலை என்று பல அம்சங்கள் குறித்தும் அருட்சகோதரி லூர்துமேரியுடன் காலந்துரையாடுகிறார் றைசெல். பாகம் 1
From Sri Lanka to the Global Stage: A Tamil Karate Champion’s Journey - இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியா, உலகமேடை: கராத்தேயில் சாதிக்கும் தமிழன் 03.04.2026 15:44
Rossy Harinth Ratnam is a 6th Dan Black Belt, an international karate competitor, and a highly respected coach. From his early beginnings in Sri Lanka to his continued success in Australia, he has earned a strong reputation for developing high-performing athletes and leading teams at elite levels, including representing Victoria at national championships. He is also actively involved in internatio...
செய்தியின் பின்னணி: உடல்நலம் - நாம் யாரை நம்புகிறோம்? சமூக ஊடகங்கள் Or மருத்துவர்?. 03.04.2026 7:21
சமூக ஊடகங்கள் மூலம் பரவி வரும் Peptides என்ற புதிய சுகாதாரப் போக்கானது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. உடல் எடையை விரைவாகக் குறைக்க, இளமையாகத் தோன்ற, அல்லது உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்க...... இது பாதுகாப்பானதா, அல்லது நம் உடல்நலத்திற்கு ஒரு மறைமுக ஆபத்தா? இதுபற்றிய செய்தியின் பின்னணியினை வழங்குகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
How to buy Indigenous art and craft ethically in Australia - பூர்வீகக் கலை மற்றும் கைவினைப் பொருட்களை சரியான முறையில் வாங்குவது எப்படி 03.04.2026 7:39
Buying Aboriginal and Torres Strait Islander art can be meaningful, but how do you know if it's real and ethical? Fake art is still a problem in Australia, and protections are still developing. This guide helps you understand what to look for, what questions to ask, and where to buy safely. By choosing carefully, you can support First Nations artists and their communities. - ஆஸ்திரேலியாவில் பூர்வீ...
இன்றைய செய்திகள்: 03 ஏப்ரல் 2026 - வெள்ளிக்கிழமை 02.04.2026 4:15
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 03/04/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.
தமிழக தேர்தல் களம் – 3 ஏப்ரல் 2026 02.04.2026 9:20
தமிழ்நாட்டில் ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதி தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த பின்னணியில் தமிழக தேர்தல் கள நிலவரத்தை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
புதிய விண்வெளி வரலாறு: நிலவை நோக்கி நாசாவின் விண்கலம் வெற்றிகரமாக புறப்பட்டது 02.04.2026 9:59
Artemis II திட்டத்தின்கீழ் நிலவை நோக்கி நாசாவின் விண்கலம் வெற்றிகரமாக புறப்பட்டது. இதன் பின்னணியை விளக்குகிறார் உயிர்மெய்யார்.
Celebrating Excellence in Teaching: Dr Poomahal Kumar Receives RCPA Award - புகழ்பெற்ற RCPA Konrad Muller Award விருதால் கௌரவிக்கப்பட்ட டாக்டர் பூமகள் குமார் 02.04.2026 14:41
Dr Poomahal Kumar, Laboratory Haematologist) at Royal North Shore Hospital Laboratory, Coordinator of the NSW/ACT Haematology Teaching Program and Senior Clinical Lecturer, University of Sydney, has been awarded the prestigious Konrad Muller RCPA(Royal College of Pathologists of Australasia) Award for Excellence in Teaching. This recognition reflects her outstanding dedication to education and her...
அயலவர்களை அரவணைப்போம் 02.04.2026 9:00
அயலவர்களுடன் அந்நியோன்யமாக வாழவேண்டும் என்ற தத்துவத்துடன் ஆஸ்திரேலியாவில் 2003ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சிறப்பு நாள் அயலவர்கள் நாள். இது குறித்து 2014ஆம் ஆண்டு நாம் ஒலிபரப்பிய விவரணத்தில் சிட்னியில் வசிக்கும் ராஜா வரதராஜாவும், மெல்பேர்ணில் வாழும் திருமதி கலா சிறீபாலனும் தத்தமது அயலவர்கள் குறித்த கருத்துகளைக் கூறுகிறார்கள். நிகழ்ச்சித் தயாரிப்பு: குலசேகரம் சஞ்சயன்.
செய்தியின் பின்னணி: ஏன் ஆஸ்திரேலிய குடும்பங்கள் அதிக குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும்? 02.04.2026 16:11
பெரிய குடும்பங்களைக் கொண்ட ஒரு எதிர்காலக் கண்ணோட்டத்தை, Nationals கட்சியினர் முன்வைத்துள்ளனர். குழந்தை பிறப்பை ஊக்குவிக்கும் கொள்கைகள் புதியவை அல்ல – ஆனால் அந்தக் கொள்கைகள் கட்சி சார்புடையவையாகத் தெரிகின்றன. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
Smoke alarm தொடர்பில் நாம் தவறாமல் கவனிக்க வேண்டிய விடயங்கள் 02.04.2026 9:58
Smoke alarm என்பது நமது ஒவ்வொருவருடைய வீடுகளிலும் இருக்கவேண்டிய முக்கியமான அம்சம் என்பது நமக்குத் தெரியும். இந்த Smoke alarm தொடர்பில் நாம் தவறாமல் கவனிக்க வேண்டிய விடயங்கள் குறித்து விளக்குகிறார் மின்பொறியாளரும் சிட்னியில் பலவருடங்களாக Electrician ஆகப் பணியாற்றிவருபவருமான சூரியகுமார் வைத்தியலிங்கம் அவர்கள். அவருடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
இன்றைய செய்திகள்: 02 ஏப்ரல் 2026 - வியாழக்கிழமை 01.04.2026 3:51
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 02/04/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.
ஈரானின் Kharg தீவை கைப்பற்ற ஏன் அமெரிக்கா திட்டமிடுகிறது? 01.04.2026 8:32
ஈரானின் Kharg தீவை கைப்பற்ற அமெரிக்கா திட்டமிடுகிறது என்று ஊடக செய்திகள் கூறுகின்றன. அமெரிக்கா விதிக்கும் நிபந்தனைகளை ஈரான் ஏற்கவில்லை என்றால் அமெரிக்கா இந்த தீவை நிர்மூலமாக்க நேரிடும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்திருக்கிறர். இது தொடர்பான ஊடகங்கள் தரும் தகவல்களை தொகுத்தளிக்கிறார் ஊடகத்துறையில் பல ஆண்டுகளாக பணியாற்றும் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.
Similar podcasts
Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.