Maalaimalar.com
Maalaimalar Tamil
LISTEN TO DAILY NEWS
Be sure to visit the podcast's website and support the creator: hubhopper.com
Where to listen?
Podcasts in the app Replaio Radio Coming soonPodcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts
Episodes
தகவல் அறிவோம்... பித்தப்பை பிரச்சனைகளை காட்டும் அறிகுறிகள்... 24.02.2025 3:24
நமது உடலின் முக்கியமான உள்ளுறுப்புகளில் ஒன்று, பித்தப்பை. இது, கல்லீரலுக்கு கீழே அமைந்துள்ள ஒரு சிறிய பை ஆகும். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (24-02-2025) 24.02.2025 3:19
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை நாளை கூடுகிறது
சினிமா செய்திகள் (23-02-2025) 23.02.2025 1:21
இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து மற்றும் பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் உருவாகி வெளியான திரைப்படம் 'டிராகன்'. ஏ.ஜி.எஸ். நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது.
மாலை செய்திகள் (23-02-2025) 23.02.2025 2:34
3 லட்சம் பேருக்கு கட்சியில் முக்கிய பதவி- விஜய் அதிரடி விரைவில் ஆரம்பமாகிறது தமிழ்நாடு முழுவதும் நாளை முதல்வர் மருந்தகங்கள் 1000 இடங்களில் திறப்பு
ஆன்மிகம் அறிவோம்... மேலும் சில மகா சிவராத்திரியின் அபிஷேக பலன்கள்! 23.02.2025 2:05
சுத்தமான நீரால் செய்யப்படும் தாராபிஷேகத்தால் கஷ்டங்கள் நீங்கும். நெய் அபிஷேகம் செய்தால் நோய் நீங்கி வம்ச விருத்தி ஏற்படும்.
பெண்கள் உலகம்...வீட்டில் நறுமணம் வீச என்ன செய்யலாம்...? 23.02.2025 3:24
காற்றோட்டமான அறைகளுக்கு வாசனை ‘ஸ்ப்ரே’வைப் பயன்படுத்துவது பொருத்தமாக இருக்கும். நாணல் எரிகருவியைப் படுக்கையறையில் பயன்படுத்துவதற்குச் சிறந்தது.
காலை செய்திகள் (23-02-2025) 23.02.2025 2:40
USAID: அமெரிக்காவின் ரூ.182 கோடி நிதி குறித்த உண்மைகள் வெளிவரும் - ஜெய்சங்கர் தமிழக மீனவர்கள் 32 பேர் சிறைபிடிப்பு - இலங்கை கடற்படை அட்டூழியம்
சினிமா செய்திகள் (22-02-2025) 22.02.2025 1:29
'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்'... முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
மாலை செய்திகள் (22-02-2025) 22.02.2025 2:55
பெற்றோரை கொண்டாடுவோம் மாநாட்டில் 'அப்பா செயலி' அறிமுகம்
ஆன்மிகம் அறிவோம்... மகாசிவராத்திரியின் அபிஷேக பலன்கள்! 22.02.2025 2:10
சிவனை தூய நல்லெண்ணையில் வாசனைத் திரவியங்கள் கலந்து நூறு குடம் அபிஷேகம் செய்தால் வாழ்வில் நோய் நீங்கி நோயற்ற வாழ்வு கிடைக்கும். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
தகவல் அறிவோம்...உங்களுக்காக சில சமையல் டிப்ஸ்கள் இதோ... 22.02.2025 2:49
பாகற்காயில் தயிர் ஊற்றி ஊறவிட்டு சிறிது நேரம் கழித்து வதக்கினால் கசப்பு இருக்காது. கீரை சமைக்கும் போது அதனுடன் இளந்தண்டையும் சேர்த்தால் சீக்கிரம் வெந்துவிடும்.
காலை செய்திகள் (22-02-2025) 22.02.2025 2:10
இந்தி திணிப்பு: எது தேவை என்று முடிவு செய்யும் அறிவு தமிழனுக்கு உண்டு - கமல்ஹாசன்
சினிமா செய்திகள் (21-02-2025) 21.02.2025 1:24
மீண்டும் இணையும் டிராகன் கூட்டணி - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
மாலை செய்திகள் (21-02-2025) 21.02.2025 2:48
இந்தி திணிப்பு - பா.ஜ.க. அரசை கண்டித்து 25-ந்தேதி போராட்டம் : தி.மு.க. அறிவிப்பு
ஆன்மிகம் அறிவோம்...5 வகை சிவராத்திரி என்னென்ன தெரியும? 21.02.2025 2:10
சிவராத்திரி என்பது சிவனுக்கான இரவு. மங்களகரமான இரவு என்று மகாசிவராத்திரியை சொல்லலாம். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
தகவல் அறிவோம்... மன ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் காரணிகள்! 21.02.2025 3:32
சில தவறான பழக்கங்கள் ‘ஸ்லோ பாய்சன்’ எனப்படும். தினமும் மன அழுத்த சூழலிலேயே வாழ்க்கையை நகர்த்திக்கொண்டிருப்பது நல்லதல்ல. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (21-02-2025) 21.02.2025 2:10
எம்மொழிக்கும் சளைத்ததல்ல எம் மொழி- மு.க.ஸ்டாலின்
சினிமா செய்திகள் (20-02-2025) 20.02.2025 1:24
டிராகன் திரைப்படம் பிளாக்பஸ்டர் - சிம்பு டுவீட்
மாலை செய்திகள் (20-02-2025) 20.02.2025 2:26
தைரியம் இருந்தால் அண்ணாசாலை பக்கம் வாங்க அண்ணாமலை - உதயநிதி சவால்
பெண்கள் உலகம்... சிசேரியன் செய்த பெண்களுக்கு இடுப்புவலி பிரச்சனை ஏற்படுமா? 20.02.2025 2:18
கர்ப்பத்தின்போது உடல் எடை அதிகரிப்பது என்பது இயல்பு. நடைப்பயிற்சி, உடற்பயிற்சி செய்து உடல் எடையை கட்டுக்குள் வைப்பது நல்லது. மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்...மகா சிவராத்திரிக்கு கண் விழிப்பது ஏன் தெரியுமா? 20.02.2025 1:57
புலன்களைக் கட்டுப்படுத்துவதே விரதம் இருப்பதன் அடிப்படை நோக்கமாகும். சிவ சிந்தனையுடன் கண் விழித்திருந்து நான்கு ஜாம வழிபாடு செய்ய வேண்டும். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (20-02-2025) 20.02.2025 2:18
விஜயுடன் கூட்டணி எனக்கு சரிவராது- சீமான்
மாலை செய்திகள் (19-02-2025) 19.02.2025 2:37
இந்தி கட்டாயம் எனில் அதை ஒழிப்பது கட்டாயம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
ஆன்மிகம் அறிவோம்... மகா சிவராத்திரி பற்றிய அரிய தகவல்கள்! 19.02.2025 2:38
சிவராத்திரி தினத்தின் சிறப்பையும் அதனால் கிடைக்கும் நன்மைகளையும் பத்துக்கும் மேற்பட்ட புராணங்கள் தெளிவாக கூறியுள்ளன. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
தகவல் அறிவோம்... செல்போன் பார்த்தபடி சாப்பிட்டால் இதயம் பாதிக்கும்... உணவு பிரியர்களே உஷார்! 19.02.2025 3:50
சிலருக்கு கடிகாரம் அடித்தது போல பசிக்கிறது. இது ஆரோக்கியத்தின் அடையாளம். சிலர் மணிக்கணக்கில் பசி இல்லாதது போல் உணர்கிறார்கள். இது நோயின் அடையாளம். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
Similar podcasts
Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.