Maalaimalar.com
Maalaimalar Tamil
LISTEN TO DAILY NEWS
Where to listen?
Podcasts in the app Replaio Radio Coming soonPodcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts
Episodes
ஆன்மிகம் அறிவோம்... மாங்கல்ய பலம் பெருகும் தீப வழிபாடு 24.11.2024 1:16
சுமங்கலிப் பெண்கள் தினமும் குளித்த பின்பு, பூஜை அறையில் விளக்கு ஏற்றி அதன் முன் அமர்ந்து பயபக்தியுடன் ஒன்பது முறை வணங்கி வழிபட வேண்டும். “நிம்பதீபம்” என்பது இலுப்பை எண்ணெய் ஊற்றி ஏற்றப்படும் விளக்கு ஆகும். பேய்கள் அகலுவதற்காக நிம்ப தீபம் ஏற்றுவதுண்டு. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
தகவல் அறிவோம்... மூட்டுவலிக்கும் பற்களுக்கும் சம்பந்தம் இருப்பது தெரியுமா உங்களுக்கு...? 24.11.2024 2:13
பல்லுக்கும் மொத்த உடம்புக்குமே நிறைய சம்பந்தம் இருக்கிறது. உப்பு கரைத்த சுடுநீரில் வாயை பல முறை கொப்பளிப்பது நல்லது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (24-11-2024) 24.11.2024 2:29
காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்தது- நாளை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு
சினிமா செய்திகள் (23-11-2024) 23.11.2024 2:11
சொர்கத்துக்கு சாவி கிடைச்சா என்ன பண்ணுவீங்க? .. சிறைசாலை பின்னணியில் `சொர்கவாசல்' டிரெய்லர் வெளியீடு
மாலை செய்திகள் (23-11-2024) 23.11.2024 2:38
தவெக மாநாட்டிற்கு நிலம் அளித்த விவசாயிகளுக்கு விருந்தளித்தார் விஜய்
தகவல் அறிவோம்... வாய்ப்புண் மற்றும் உதடு வெடிப்பு குணமாக எளிய வீட்டு வைத்தியம் 23.11.2024 1:53
வாய்ப்புண் வருவது மிகவும் சாதாரண விஷயமாக இருந்தாலும், அதைக் கவனிக்காமல் விட்டாலோ, அடிக்கடி வந்தாலோ பிரச்சனை பெரிதாகிவிடும். தொடக்கத்தில் உதடு, கன்னம், நாக்கு, அண்ணம் ஆகிய பகுதிகளில் கடுகளவு தோன்றும் கொப்புளங்கள், சில நாட்களில் உடைந்து குழிப்புண்களாக மாறி வலியை ஏற்படுத்தும். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்... எல்லா சிலைகளும் மரகத பச்சை கல்லில் உள்ள அதிசயம் 23.11.2024 2:18
இங்குள்ள விக்கிரகங்களில் பாலசுப்பிரமணிய சுவாமி, ஆதிமூலர், நவக்கிரகம் தவிர மற்ற விக்கிரகங்கள் பச்சைக்கல்லில் செய்யப்பட்டவை. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (23-11-2024) 23.11.2024 3:07
ஆட்சி அமைப்பது யார்?- மகாராஷ்டிரா, ஜார்க்கண்டில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது
சினிமா செய்திகள் (22-11-2024) 22.11.2024 1:24
மனமுடைகிறது.. ஏ.ஆர். ரகுமான் மகன் அமீன் வேதனை
மாலை செய்திகள் (22-11-2024) 22.11.2024 2:41
நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவோர் ஸ்லீப்பர் செல்- சீமான்
ஆன்மிகம் அறிவோம்...ஐப்பசி பரணி விழா உருவான வரலாறு 22.11.2024 3:27
கோரக்கர் சித்தரின் ஜீவசமாதி இருந்தது. வடக்கு பொய்கைநல்லூரில் மஞ்சபத்து செட்டியார் ஒருவர் வாழ்ந்து வந்தார். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
தகவல் அறிவோம்...மனித உடலில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள் 22.11.2024 2:48
உடலிலேயே பெரிய செல் பெண்களின் கருமுட்டை. மனித உடலின் வளர்ச்சி 21 வயதோடு நின்றுவிடுகிறது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (22-11-2024) 22.11.2024 2:45
இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட மீனவர்கள் சென்னை வந்தடைந்தனர்
சினிமா செய்திகள் (21-11-2024) 21.11.2024 1:30
பிறந்தநாளை ஒட்டி மனைவி ஷாலினிக்கு காஸ்ட்லி காரை பரிசளித்த அஜித்குமார்
மாலை செய்திகள் (21-11-2024) 21.11.2024 2:59
கொலை செய்யப்பட்ட ஆசிரியை குடும்பத்திற்கு அரசு சார்பில் ரூ.5 லட்சம் நிவாரணம்- அமைச்சர் வழங்கினார்
தகவல் அறிவோம்...மன அழுத்தத்திற்கும், உடல் வலிக்கும் தொடர்பு இருப்பது உங்களுக்கு தெரியுமா? 21.11.2024 3:52
மன அழுத்தம் தலை வலியினை ஏற்படுத்தலாம். சரியான முடிவுகளை எடுக்கத் தெரியாதவர்களுக்கு இடுப்பு வலி ஏற்படுகின்றதாம். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்...ருத்ராட்சம் பிறந்த கதை... ருத்ராட்சத்தை யார் எல்லாம் அணியலாம்! 21.11.2024 3:32
27 முகங்கள் கொண்ட ருத்ராட்ஷத்தை ஆண் பெண் பாகுபாடு இல்லாமல் அணியலாம். ருத்ராட்சத்திற்கு இயல்பாகவே மருத்துவ குணங்கள் நிறைய உண்டு. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (21-11-2024) 21.11.2024 2:10
தமிழகத்தில் வரும் 26-ந்தேதி மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட்
சினிமா செய்திகள் (20-11-2024) 20.11.2024 1:55
டி.இமான் இசையில் '2K லவ் ஸ்டோரி'.. தெருக்குரல் அறிவு குரலில் முதல் பாடல் வெளியீடு
மாலை செய்திகள் (20-11-2024) 20.11.2024 2:09
பாகிஸ்தானில் மீனவர்கள் கைது- மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்
தகவல் அறிவோம்...இஞ்சியின் மருத்துவ குணங்கள்! 20.11.2024 1:43
இஞ்சி செரிமானத்தை மேம்படுத்துகிறது. குடல் சார்ந்த பாதிப்புகளில் குணம் கிடைக்கும். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்...ஐயப்ப பக்தர்கள் கருப்பு உடை அணிவது ரகசியம் தெரியுமா? 20.11.2024 2:12
வன தேவதைகளை சாந்தி செய்யவும் கருப்பு உடுத்துவது வழக்கம். சனீஸ்வரன் ஸ்ரீ தர்ம சாஸ்தாவின் பரம அனுக்கிரகம் பெற்றவன். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (20-11-2024) 20.11.2024 1:55
கட்சியில் உழைப்பவர்களுக்கு மிக விரைவில் பதவிகள்- புஸ்ஸி ஆனந்த்
சினிமா செய்திகள் (19.11.2024) 19.11.2024 1:24
நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் திருமணம் தொடர்பான ஆவணப்படம் நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகி உள்ளது.
மாலை செய்திகள் (19-11-2024) 19.11.2024 2:03
எல்.ஐ.சி. வலைதளம் மூலம் இந்தி திணிப்பு - முதல்வர் மு.க. ஸ்டாலின் கண்டனம்
Similar podcasts
Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.