Maalaimalar.com
Maalaimalar Tamil
LISTEN TO DAILY NEWS
Be sure to visit the podcast's website and support the creator: hubhopper.com
Where to listen?
Podcasts in the app Replaio Radio Coming soonPodcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts
Episodes
மாலை செய்திகள் (29-11-2024) 29.11.2024 2:54
ஓவர் Hype கொடுத்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் - ஃபெங்கல் புயலாக மாறியது
ஆன்மிகம் அறிவோம்... தேவர்களுக்கு சாப விமோசனம் அளித்த அக்னீஸ்வர வழிபாடு 29.11.2024 3:01
சுக்ரபகவானின் சாபத்தால் துயரமுற்ற தேவர்கள் வியாச முனிவரிடம் சென்று சுக்ர சாபத்திலிருந்து விடுபட விண்ணப்பம் செய்தனர். வியாச முனிவர் தேவர்களை தம்முடன் சுக்ராச்சார்யர் இருக்குமிடத்திற்கு அழைத்து சென்றார். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
தகவல் அறிவோம்... உடலை சீராகவும், சிறப்பாகவும் வைத்திருக்க உதவும் `உமிழ் நீர்' 29.11.2024 2:48
எச்சில் என்பது வாயில் ஊறும் உமிழ்நீர். அது உணவை செரிப்பதற்கும், வாயின் உள் பகுதியையும், தொண்டைக் குழியையும் ஈரப்பதமாக வைத்திருப்பதற்கும் உதவுகிறது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (29-11-2024) 29.11.2024 2:24
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகரும் வேகம் மேலும் குறைந்தது
சினிமா செய்திகள் (28-11-2024) 28.11.2024 1:27
தமிழகத்தில் உருவாகும் தற்காலிக புயல் - வானிலை ஆய்வு மையத்தின் புது அப்டேட்
மாலை செய்திகள் (28-11-2024) 28.11.2024 3:02
தமிழகத்தில் உருவாகும் தற்காலிக புயல் - வானிலை ஆய்வு மையத்தின் புது அப்டேட்
தகவல் அறிவோம்... ஆல்கஹால் ஏற்படுத்தும் பாதிப்புகள் 28.11.2024 2:01
உலக அளவில் லட்சக்கணக்கான மக்கள் இறப்புக்கு மதுபானம் அருந்துவது காரணமாக உள்ளது. புள்ளி விவரப்படி அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் 88 ஆயிரத்திற்கும் அதிகமானோர் மதுபானங்கள் ஏற்படுத்தும் நோய்களால் இறக்கின்றனர். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்... பித்ரு தோஷத்திற்கு நிரந்தர தீர்வைத் தரும் `நவகலச யாகம்' 28.11.2024 2:01
ஜாதகத்தில் லக்னத்துக்கு 3, 5, 9 இடங்களில் ராகு அல்லது கேது இருந்தால் பித்ரு சாபம் இருக்கிறது. முன்னோர்களின் ஆன்மாக்கள் நம்மைச் சுற்றி எங்கும் வியாபித்துக் கொண்டிருக்கிறது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (28-11-2024) 28.11.2024 2:10
இன்று மாலையில் இருந்து நாளை காலைக்குள் ஃபெங்கல் புயல் உருவாக வாய்ப்பு
சினிமா செய்திகள் (27-11-2024) 27.11.2024 2:01
தனது ரேசிங் பந்தய அணியின் காரை அறிமுகப்படுத்திய நடிகர் அஜித்குமார்
மாலை செய்திகள் (27-11-2024) 27.11.2024 2:55
புயல் சின்னத்தின் வேகம் குறைந்தது - வானிலை ஆய்வு மையம் தகவல்
ஆன்மிகம் அறிவோம்... உறங்க வேண்டிய திசையும், உறங்க வேண்டிய முறையும் 27.11.2024 2:25
குப்புற படுக்கக் கூடாது, தூங்கவும் கூடாது. தெற்கு திசையில் தலைவைத்து படுத்தால் - ஓங்குயிர் மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
தகவல் அறிவோம்...மணிக்கணக்காக அமர்ந்து இருக்கிகிறீர்களா? அதிலும் வருகிறது ஆபத்து 27.11.2024 1:21
உடல் உழைப்பு இல்லாமல் இருந்தால் இதய நோய் ஏற்படும் அபாயம் இருக்கும். ஒரு நாளைக்கு 10.6 மணி நேரம் அமர்ந்திருப்பவர்களுக்கு இதயநோய் அபாயம். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (27-11-2024) 27.11.2024 2:04
சென்னையில் தங்கம் விலை பவுனுக்கு ரூ. 200 உயர்ந்து ரூ. 56,840-க்கு விற்பனை
சினிமா செய்திகள் (26-11-2024) 26.11.2024 1:32
நாக சைதன்யா - சோபிதா துலிபாலா திருமண ஒளிபரப்பு உரிமையை வாங்கிய நெட்பிளிக்ஸ்
மாலை செய்திகள் (26-11-2024) 26.11.2024 2:47
வருகிறது 'ஃபெங்கல்' - சென்னையில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை
தகவல் அறிவோம்...உடலுக்கு ஆரோக்கியம் தரும் `குளிர் நீர் தெரபி' 26.11.2024 2:53
மனநிலையை மேம்படுத்தும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்... பித்ரு தோஷம் உள்ளவர்கள் செய்ய வேண்டிய எளிய பரிகாரம் 26.11.2024 2:43
சூரியனுடன் ராகு அல்லது கேது அல்லது சனி அல்லது மாந்தி இருப்பது பிதுர் தோஷம். கன்றுடன் கூட பசுவை தானம் செய்ய வேண்டும். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (26-11-2024) 26.11.2024 2:03
பொங்கல் தினத்தன்று நடைபெற இருந்த சிஏ தேர்வு மாற்றம்
மாலை செய்திகள் (25-11-2024) 25.11.2024 2:29
சென்னையில் வரும் 27, 28ம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்
ஆன்மிகம் அறிவோம்... சபரிமலை வரும் பக்தர்கள் என்ன செய்ய வேண்டும்...? என்ன செய்யக்கூடாது...? 25.11.2024 4:02
பக்தர்கள் கடைபிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள். கோவில் வளாகத்தில் செல்போன் பயன்படுத்த வேண்டாம். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
தகவல் அறிவோம்... சளி எப்படி உருவாகிறது... சளி பிடிக்காமல் இருக்க என்ன செய்யலாம்? 25.11.2024 2:34
இயற்கையாக உருவாக்கப்பட்ட ஒரு தற்காப்பு செயல்தான் சளி பிடிப்பது. சளிக்கு நிறமும் நாற்றமும் உண்டு. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (25-11-2024) 25.11.2024 2:42
தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட்
சினிமா செய்திகள் (24-11-2024) 24.11.2024 1:32
கங்குவா திரைப்படத்தில் இடம்பெற்ற முதலை சண்டை காட்சி படமாக்கப்பட்ட விதம் வீடியோ வெளியீடு
மாலை செய்திகள் (24-11-2024) 24.11.2024 2:37
அ.தி.மு.க.வின் பிரம்மாஸ்திரம் 'இரட்டை இலை' சின்னம்- ரஜினிகாந்த் பேச்சு
Similar podcasts
Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.