Maalaimalar.com
Maalaimalar Tamil
LISTEN TO DAILY NEWS
Where to listen?
Podcasts in the app Replaio Radio Coming soonPodcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts
Episodes
மாலை செய்திகள் (04-12-2024) 04.12.2024 2:49
சென்னை மாநில கல்லூரியில் ரூ.21 கோடியில் விடுதி கட்டிடங்கள்- முதலமைச்சர் திறந்து வைத்தார்
தகவல் அறிவோம்..உடலில் மருக்கள் அதிகமா உள்ளதா.... சர்க்கரை நோய் ஏற்பட வாய்ப்பு அதிகம் 04.12.2024 1:56
சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். சர்க்கரை நோயாளிகளுக்கு தோல் மருக்கள் ஏற்பட வழிவகுக்கும். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்... புராண சிறப்புமிக்க தோரணமலை 04.12.2024 1:33
அருள் நிறைந்த கோவில்கள் என்றால் அந்த காலத்தில் பக்தர்களுக்கு இறைவனே நேரில் காட்சி கொடுத்த ஸ்தலங்களை குறிப்பிடலாம். தற்காலத்தில் பக்தர்களின் வேண்டுதல்கள் நிறைவேறுதலின் பேரில் கோவில்கள் சிறப்படைவதையும் குறிப்பிடலாம். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (04-12-2024) 04.12.2024 2:27
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா- கொடியேற்றத்துடன் தொடங்கியது
சினிமா செய்திகள் (03-12-2024) 03.12.2024 1:46
ரிவெஞ்ச், அரசியல், 'டார்க்' காமெடி - எதிர்பார்ப்பை எகிற செய்த சூது கவ்வும் 2 டிரெய்லர்
மாலை செய்திகள் (03-12-2024) 03.12.2024 2:52
3 மாவட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.2000 நிவாரணம்- முதலமைச்சர் அறிவிப்பு
ஆன்மிகம் அறிவோம்... அகத்தியர் கண்டு வியந்த மலை 03.12.2024 1:27
கைலாய மலையில் சிவபெருமானின் திருக்கல்யாணம் நடக்கிறது. அப்போது அங்கு தேவர்கள் பலரும் கூடியதால் அந்த இடம் தாழ்ந்து தெற்கு உயர்ந்துவிடுகிறது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
பெண்கள் உலகம்...முகப்பரு பிரச்சனையா? கவலையை விடுங்க இத ட்ரை பண்ணுங்க! 03.12.2024 2:34
ஹார்மோன் மாற்றங்களால் முகப்பரு ஏற்படுகிறது. எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்கு முகப்பரு அதிகமாக ஏற்படும். மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (03-12-2024) 03.12.2024 2:58
மண் சரிந்து 7 பேர் பலியான செய்தியறிந்து வேதனை- முதல்வர் மு.க.ஸ்டாலின்
சினிமா செய்திகள் (02-12-2024) 02.12.2024 1:57
சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு
மாலை செய்திகள் (02-12-2024) 02.12.2024 2:24
அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ரூ.5000 வெள்ள நிவாரணம்- புதுச்சேரி அரசு
பெண்கள் உலகம்...இரவில் தலைக்கு குளிக்கலாமா? 02.12.2024 2:54
இரவில் தலைக்குக் குளிப்பது தற்காலிக புத்துணர்ச்சியை அளிக்கலாம். காலையில் தலைக்கு குளிக்கும் வழக்கத்தை பின்பற்றுவதே நல்லது. மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்... எந்தெந்த ராசிக்காரர்கள் எந்த கிழமைகளில் பைரவரை வழிபடலாம்? 02.12.2024 2:13
பைரவர் சிவனின் 64 திருஉருவத்தில் ஒருவர் ஆவார். செவ்வாய்க் கிழமையில் வரும் அஷ்டமி திதி மிகவும் விசேஷம மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (02-12-2024) 02.12.2024 2:52
வெள்ள பாதிப்பு சீரமைப்பு பணி: பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்
சினிமா செய்திகள் (01-12-2024) 01.12.2024 1:42
புஷ்பா 2 படத்தின் Peelings பாடல் இன்று மாலை வெளியீடு
மாலை செய்திகள் (01-12-2024) 01.12.2024 2:38
2026-ம் ஆண்டு தேர்தல் நிச்சயம் சரித்திரத் தேர்தலாக இருக்கும்: அண்ணாமலை
ஆன்மிகம் அறிவோம்... ஏகாதசி பரமபத விளையாட்டு சொல்லும் தத்துவம் 01.12.2024 1:37
வைகுண்ட ஏகாதசியன்று இரவு கண்விழித்து பரமபதம் விளையாடுவது ஒரு முக்கியமான சம்பிரதாயமாகக் கருதப்படுகிறது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
தகவல் அறிவோம்...ரத்த அழுத்தத்தை குறைக்கும் நடைபயிற்சி 01.12.2024 1:59
உயர் ரத்த அழுத்தம் இன்றைக்கு இளைய தலைமுறை முதல் வயதானவர்கள் வரை பரவலாக காணப்படுகிறது. உயர் ரத்த அழுத்தம் ஒரு அமைதியான கொலையாளி என்கிறது மருத்துவ உலகம். இது உடலில் இருப்பதை அறிந்து அதற்கான சரியான வாழ்க்கை முறை, உணவு முறை மாற்றங்கள், மருத்துவம் எடுத்துக் கொள்ளாத போது மிகப்பெரிய பாதிப்புகளை உண்டாக்கும். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (01-12-2024) 01.12.2024 3:07
ஃபெஞ்சல் கரையை கடந்தும் ஆறு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்
சினிமா செய்திகள் (30-11-2024) 30.11.2024 1:43
பாதுகாப்பு மந்திரியுடன் அமரன் படக்குழு சந்திப்பு: வாழ்த்து தெரிவித்த ராஜ்நாத் சிங்
மாலை செய்திகள் (30-11-2024) 30.11.2024 2:37
ஃபெஞ்சல் புயல் இன்று மாலை கரையை கடக்கும்- வானிலை ஆய்வு மையம்
தகவல் அறிவோம்... மழைக்காலத்தில் துணிகளை காய வைப்பதில் சிரமமா? சிம்பிள் டிப்ஸ் இதோ... 30.11.2024 1:38
மழைக்காலங்களில் நம்முடைய அன்றாட வேலைகளை செய்வதில் சில சிரமங்களை சந்திக்க நேரிடுகிறது. அப்படியான ஒன்று தான், துவைத்த துணிகளை உலர்த்துவதும், ஈரப்பதத்தால் துணிகளில் இருந்து வரும் துர்நாற்றமும். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்...முரனை அழிக்க தோன்றிய ஏகாதசி 30.11.2024 2:13
"முரன்" என்றொரு அசுரன் இருந்தான். தான் பெற்ற தவ வலிமையால் தேவர்களையும், முனிவர்களையும் கொடுமைப்படுத்தி வந்தான். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
மாலை செய்திகள் (30-11-2024) 30.11.2024 3:17
ஃபெஞ்சல் கரையை கடக்க தாமதமாகுமா? 4 மாவட்டங்களில் 10 மணிக்கு மேல் மழையின் தீவிரம் அதிகரிக்கும்
சினிமா செய்திகள் (29-11-2024) 29.11.2024 1:26
I'm Very Proud Of You- அமரன் இயக்குநருக்கு விஜய் பாராட்டு
Similar podcasts
Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.