Maalaimalar.com
Maalaimalar Tamil
LISTEN TO DAILY NEWS
Where to listen?
Podcasts in the app Replaio Radio Coming soonPodcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts
Episodes
மாலை செய்திகள் (09-12-2024) 09.12.2024 2:26
விசிக கட்சியில் இருந்து ஆதவ் அர்ஜுனா சஸ்பெண்ட்
ஆன்மிகம் அறிவோம்... கார்த்திகை தீபங்கள் தரும் பலன்கள் 09.12.2024 3:27
திருக்கார்த்திகை தினம் அன்று மொத்தம் 27 விளக்குகள் ஏற்றப்படவேண்டும். ஐந்து முகம் ஏற்றினால், சகல நன்மையும், ஐஸ்வரியமும் பெருகும். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
பெண்கள் உலகம்... கருப்பை கீழிறங்குதல் என்றால் என்ன... தவிர்க்க என்ன செய்ய வேண்டும்? 09.12.2024 2:07
அதிக எடை தூக்குவதை தவிர்க்க வேண்டும். உடல் எடை அதிகரிப்பைத் தவிர்க்க வேண்டும். மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (09-12-2024) 09.12.2024 2:29
தொடர் விடுமுறைக்கு பிறகு விழுப்புரத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு
சினிமா செய்திகள் (08-12-2024) 08.12.2024 1:26
3 நாட்களில் 621 கோடி ரூபாயை அள்ளிய புஷ்பா 2 திரைப்படம்
மாலை செய்திகள் (08-12-2024) 08.12.2024 2:45
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 11-ந்தேதி கேரளா பயணம்- பினராயி விஜயனுடன் விழாவில் பங்கேற்கிறார்
தகவல் அறிவோம்..ஆஸ்துமா ஏன் உண்டாகிறது? 08.12.2024 2:36
ஆஸ்துமா சுவாசத்தை கடினமாக்குகிறது. நுரையீரலுக்கு செல்லும் சுவாசப்பாதையில் உண்டாகும் அழற்சி ஆஸ்துமா. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்... தேரைய சித்தரை வணங்கும் முறை 08.12.2024 2:10
அர்ச்சனை செய்தபின் மூலமந்திரமாக “ஓம் லபம் ருணம் நஸீம் ஸ்ரீ தேரைய சித்தரே போற்றி! போற்றி!” என்று 108 முறை கூறி வழிபட வேண்டும். நிவேதனமாக மிளகு பொங்கல்,பால் பாயாசம், தேங்காய் சாதம் போன்றவற்றை படைக்க வேண்டும். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (08-12-2024) 08.12.2024 2:38
பரபரப்பான அரசியல் சூழலில் சட்டசபை நாளை கூடுகிறது
சினிமா செய்திகள் (07-12-2024) 07.12.2024 1:18
2 நாளில் ரூ.400 கோடி வசூல்- பட்டையை கிளம்பும் 'புஷ்பா 2 தி ரூல்'
மாலை செய்திகள் (07-12-2024) 07.12.2024 2:09
சினிமா செய்திகளை பார்ப்பது இல்லை- விஜய் குறித்த கேள்விக்கு உதயநிதி ஸ்டாலின் கிண்டல்
பெண்கள் உலகம்... பிரசவ வலியையும், சூட்டு வலியையும் எப்படி கண்டறிவது? 07.12.2024 2:22
முதல் முறை கருவுறுதலின் போது சந்தோஷமாக உணரும் நேரத்தில் பிரசவம் குறித்தும் அதிகம் பயப்படுவார்கள். கர்ப்ப காலம் முழுக்க பிரசவ வலி, பிரசவ நேரம் குறித்த சந்தேகம் இருக்கும். மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்... கார்த்திகை தீபங்கள் தரும் பலன்கள் 07.12.2024 3:35
கார்த்திகை மாதம் முழுவதுமே வீட்டில் விளக்கேற்றி வைத்து வழிபாடு செய்வதால் ஏராளமான பலன்கள் குடும்பத்துக்கு கிடைக்கும். இதனால் தெய்வ சக்தி அதிகரிப்பதுடன், அந்த மகாலட்சுமியே நம் வீட்டிற்குள் எழுந்தருள்வாள் என்பது ஐதீகம். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (07-12-2024) 07.12.2024 2:27
தி.மு.க.வின் கூட்டணி கணக்கை மக்களே மைனஸ் ஆக்கிவிடுவார்கள்- விஜய் பரபரப்பு பேச்சு
சினிமா செய்திகள் (06-12-2024) 06.12.2024 1:24
அமரன் படத்தில் மாணவரின் மொபைல் எண் இடம்பெற்றிருந்த காட்சி நீக்கம்
மாலை செய்திகள் (06-12-2024) 06.12.2024 2:57
சமூக அநீதிகளை எதிர்த்த புரட்சியாளர் அம்பேத்கருக்கு புரட்சி வணக்கம்- மு.க.ஸ்டாலின்
தகவல் அறிவோம்..தீராத வயிற்றுவலியா.... வயிற்றுப்புண்ணை ஆற்ற உதவும் எளிமையான மருத்துவ குறிப்புகள் 06.12.2024 2:54
நரம்புத்தளர்ச்சிக்குத் தேனைவிட சிறந்த மருந்து இல்லை. சுவாசத்தொல்லை போன்றவைகளுக்கு தேன் மிகவும் நல்லது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்...கடையம் வில்வவனநாதர் திருக்கோவில் 06.12.2024 1:25
இது ஒரு சிவாலயமாயினும் ராமாயணத்தோடு தொடர்புடைய சிற்பங்கள் இங்குள்ளன. கோவில் கதவில் தசரதரால் சிரவணன் கொல்லப்பட்ட சம்பவம் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (06-12-2024) 06.12.2024 1:55
ஃபெஞ்சல் புயல் பாதிப்பு- மத்திய குழு இன்று சென்னை வருகிறது
சினிமா செய்திகள் (05-12-2024) 05.12.2024 1:23
'புஷ்பா-2' படத்தின் BTS புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்த ராஷ்மிகா மந்தனா
மாலை செய்திகள் (05-12-2024) 05.12.2024 3:02
ஃபெஞ்சல் புயல் பாதிப்பு: நிவாரணம் பெற இன்று முதல் டோக்கன் விநியோகம்
ஆன்மிகம் அறிவோம்... பிள்ளையார் சுழி எப்படி உருவானது தெரியுமா? 05.12.2024 1:49
விநாயகர் தடைகளை அகற்றுபவர். பிள்ளையார் சுழி போட்டு செயலை தொடங்கு பவர்களுக்கு வெற்றி நிச்சயம் என்பது ஐதீகம். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
தகவல் அறிவோம்..மழைக்காலத்தில் வெளியில் சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகள் 05.12.2024 2:56
மழைக்காலத்தில் நோய்த் தொற்று அபாயம் ஏற்படும் வாய்ப்பு அதிகம். ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவதற்கு முக்கியத்துவம் கொடுங்கள். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (05-12-2024) 05.12.2024 2:40
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு- உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு
சினிமா செய்திகள் (04-12-2024) 04.12.2024 1:41
அட்வான்ஸ் புக்கிங்கில் சாதனை படைத்த 'புஷ்பா 2'
Similar podcasts
Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.