Maalaimalar.com
Maalaimalar Tamil
LISTEN TO DAILY NEWS
Be sure to visit the podcast's website and support the creator: hubhopper.com
Where to listen?
Podcasts in the app Replaio Radio Coming soonPodcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts
Episodes
சினிமா செய்திகள் (14-12-2024) 14.12.2024 1:45
நான் சட்டத்தை மதிக்கும் குடிமகன்: விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குவேன்- அல்லு அர்ஜூன்
மாலை செய்திகள் (14-12-2024) 14.12.2024 2:57
கோவில்பட்டி சிறுவன் கொலை வழக்கு- ஆட்டோ ஓட்டுனர் கைது
ஆன்மிகம் அறிவோம்...கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள் 14.12.2024 3:07
கல்லுக்குள் தேரையும், கனிக்குள் புழுவையும், நெல்லுக்குள் பதரையும், சொல்லுக்குள் தீமையும் கலந்தே இருப்பது போல, நல்ல மனிதர்களிடம் சினமும் இணைந்தே இருக்கிறது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
தகவல் அறிவோம்...உடலில் வைட்டமின் டி குறைந்தால் என்ன ஆகும்? 14.12.2024 1:54
உடலில் ஏற்படும் வைட்டமின் டி குறைபாடு எலும்புகளை வலுவிழக்கச் செய்கின்றது. வயதானவர்களுக்கு எலும்பு முறிவு எளிதாக ஏற்படவும் காரணமாகின்றது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (14-12-2024) 14.12.2024 1:51
காங்கிரஸ் கட்சி மூத்த தலைவரும், எம்.எல்.ஏ.வுமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காலமானார்
சினிமா செய்திகள் (13-12-2024) 13.12.2024 1:33
கைது செய்யப்பட்ட நடிகர் அல்லு அர்ஜூனுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்
மாலை செய்திகள் (13-12-2024) 13.12.2024 2:18
நாளை உருவாகிறது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி- வரும் 17, 18ம் தேதிகளில் சென்னையில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
பெண்கள் உலகம்... மாதவிடாய் கால வலியை நீக்க உதவும் உணவுகள்! 13.12.2024 2:17
பெண்களின் அன்றாட நடைமுறைகளை சீர்குலைக்கும். வைட்டமின் சி நிறைந்த பழங்கள் மாதவிடாய் வலியை நீக்க உதவுகின்றன. மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்...வாழ்வின் யதார்த்தம்! 13.12.2024 1:58
உங்கள் உடலே உங்கள் கட்டுப்பாட்டில் இல்லையே! சிறிது காலம் பித்ருக்கள் உலகில் தங்கி இளைப்பாறி மனநிறைவு பெற்ற அந்த ஜீவன் மீண்டும் தன் பயணத்தினை தொடர்கின்றது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (13-12-2024) 13.12.2024 2:33
செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பு- 6 கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
சினிமா செய்திகள் (12-12-2024) 12.12.2024 2:04
சவுண்ட ஏத்து தேவா வராரு.. Happy Birthday Thalaivaa - டி.ஆர் பாடலுக்கு Chikitu Vibe செய்த ரஜினி
மாலை செய்திகள் (12-12-2024) 12.12.2024 2:27
3 தென் மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்- வானிலை ஆய்வு மையம்
ஆன்மிகம் அறிவோம்...தீராத நோய்களை தீர்க்கும் தன்வந்திரி பகவான் பற்றிய அரிய தகவல்கள்! 12.12.2024 3:33
உடல் ஆரோக்கியம், நீண்ட ஆயுள் கிடைக்க தன்வந்திரி வழிபாடு செய்யப்படுகிறது. திருமாலின் 24 அவதாரங்களில் 17-வது அவதாரம் தன்வந்திரி அவதாரமாகும். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
பெண்கள் உலகம்... கருத்தடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்! 12.12.2024 3:26
மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (12-12-2024) 12.12.2024 2:35
கனமழை எதிரொலி... பள்ளிகளில் இன்று நடைபெறவிருந்த அரையாண்டுத் தேர்வு ஒத்திவைப்பு
சினிமா செய்திகள் (11-12-2024) 11.12.2024 2:20
ரஜினிகாந்தின் பிறந்தநாளை ஒட்டி நாளை ரீ ரிலீசாகும் தளபதி திரைப்படம்
மாலை செய்திகள் (11-12-2024) 11.12.2024 2:05
பொது இடங்களில் கட்சி கொடி மரங்களை அகற்ற ஏன் உத்தரவு பிறப்பிக்க கூடாது ? நீதிமன்றம் கேள்வி
தகவல் அறிவோம்...குளிர் தாங்கிக்கொள்ள முடியலையா.... மருத்துவ பரிசோதனை அவசியம்! 11.12.2024 3:03
கலோரி உடலுக்கு சக்தி தருவதால் உடல் சூடாகிறது. சுற்றுப்புற வெப்பநிலையில் மாற்றம் இருந்தாலும் உடலில் பாதிப்பு ஏற்படும். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்... திருவண்ணாமலையில் மலையாக வீற்றிருக்கும் ஈசன் 11.12.2024 2:28
எண்ணற்ற சித்தர்கள் வாழும் பூமியாகவும் திருவண்ணாமலை திகழ்கிறது. பிரம்மா, விஷ்ணு ஆகியோரின் ஆணவம் அழிந்த தலம். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (11-12-2024) 11.12.2024 2:40
தமிழகம், புதுவைக்கு ஆரஞ்ச் அலர்ட்- இந்திய வானிலை ஆய்வு மையம்
மாலை செய்திகள் (10-12-2024) 10.12.2024 2:56
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் சபாநாயகர் அப்பாவு
ஆன்மிகம் அறிவோம்... வளர்ச்சிக்கு வழிகாட்டும் வைகுண்ட ஏகாதசி 10.12.2024 3:38
சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். ழனி ஸ்ரீபாலதண்டாயுதபாணி புறப்பாடு. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
தகவல் அறிவோம்...வெறுங்காலுடன் நடப்பதினால் ஏற்படும் நன்மைகள் 10.12.2024 2:47
பாதங்களில் உள்ள நரம்பு முனைகள் தூண்டப்படும். கால் தசைகளை பலப்படுத்தும். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (10-12-2024) 10.12.2024 2:23
பூசணிக்காயைக் கட்டுச்சோற்றில் மறைக்கவே முடியாது! டங்ஸ்டன் விவகாரத்தில் அதிமுக குறித்து மு.க.ஸ்டாலின் விமர்சனம்
சினிமா செய்திகள் (09-12-2024) 09.12.2024 1:29
விஜய் தேவரகொண்டா குரலில் வெளியான ராஷ்மிகா மந்தனாவின் புதுப்பட டீசர்
Similar podcasts
Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.