Maalaimalar.com
Maalaimalar Tamil
LISTEN TO DAILY NEWS
Be sure to visit the podcast's website and support the creator: hubhopper.com
Where to listen?
Podcasts in the app Replaio Radio Coming soonPodcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts
Episodes
சினிமா செய்திகள் (19-12-2024) 19.12.2024 1:50
அருண் விஜய் அண்ணா விட்டுக் கொடுக்காமல் முயற்சி பண்றதுதான் அவரோட உண்மையான வெற்றியாகப் பார்க்கிறேன் - சிவகார்த்திகேயன்
மாலை செய்திகள் (19-12-2024) 19.12.2024 2:19
அம்பேத்கர் விவகாரம் - தி.மு.க., வி.சி.க. போராட்டம் - அமித் ஷா உருவ பொம்மை எரிப்பு
தகவல் அறிவோம்...நடுக்கு வாதம் (பார்கின்சன் நோய்) என்றால் என்ன? 19.12.2024 2:48
முதுமையில் மூளையைத் தாக்கும் நோய்களில் முக்கியமானது. மூளையில் டோபமைன் என்ற ரசாயனத்தின் குறைவால் ஏற்படுகிறது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்..ஆஞ்சநேயரை சிரஞ்சீவியாக மாற்றிய பக்தி 19.12.2024 1:40
இறப்பின்றி வாழும் பெருமை பெற்றவர்களை, `சிரஞ்சீவி' என்று கூறுவார்கள். சிரஞ்சீவிகளாக ஏழு பேர் இருக்கின்றனர். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (19-12-2024) 19.12.2024 2:12
அமித்ஷா பேச்சுக்கு கண்டனம்- தமிழகம் முழுவதும் திமுக இன்று ஆர்ப்பாட்டம்
சினிமா செய்திகள் (18-12-2024) 18.12.2024 2:37
ஜாக்கி சானின் "கராத்தே கிட்: லெஜண்ட்ஸ்" - வேற லெவல் டிரெய்லர் வெளியீடு
மாலை செய்திகள் (18-12-2024) 18.12.2024 2:52
அதிக பாவங்கள் செய்பவர்கள்தான் புண்ணியத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டும் - மு.க. ஸ்டாலின் பாய்ச்சல்
தகவல் அறிவோம்...சைனசைட்டிஸ் பிரச்சினை என்றால் என்ன? 18.12.2024 2:08
சைனஸ் குழியில் உள்ள திசுக்களில் ஏற்படும் அழற்சியாகும். சர்க்கரை நோயாளிகளுக்கு சைனசில் எளிதாக தொற்று ஏற்படுகிறது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்..ஆஞ்சநேயருக்கு மாலை சாற்றி வழிபடுவதன் பலன்கள்! 18.12.2024 2:02
வெற்றிலை மாலை சாற்றி வழிபட்டால் எதிர்பட்ட துன்பங்கள் தூர விலகும். திருமாலுக்கு மிகவும் பிடித்தது துளசி. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (18-12-2024) 18.12.2024 2:29
புதுமைப்பெண் திட்டம் விரிவாக்கம்- தூத்துக்குடியில் 30-ந்தேதி தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர்
சினிமா செய்திகள் (17-12-2024) 17.12.2024 1:56
சொர்க்கவாசல் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு
மாலை செய்திகள் (17-12-2024) 17.12.2024 3:14
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு சிபிஐ விசாரிக்க தடையில்லை: உச்சநீதிமன்றம்
ஆன்மிகம் அறிவோம்..ஸ்ரீரங்கம் பற்றிய அரிய தகவல்கள்! 17.12.2024 2:21
தென்னிந்தியா விலேயே உயர்ந்த ராஜகோபுரம் கொண்டது. நெல் சேமிப்பு கிடங்கு சக்கரத்தாழ்வார் சன்னிதிக்கு அருகில் இருக்கின்றது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
தகவல் அறிவோம்...'தூக்கமின்மை பிரச்சனையா... மெலடோனின் அளவு அதிகரிக்க என்ன செய்யலாம்! 17.12.2024 2:31
மங்கலான சிவப்பு ஒளி தரும் விளக்குகளைப் பயன்படுத்த வேண்டும். பிஸ்தாக்களில் வைட்டமின் பி6 அதிகமாக உள்ளது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (17-12-2024) 17.12.2024 2:41
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்தின் 4 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்
சினிமா செய்திகள் (16-12-2024) 16.12.2024 1:52
விலங்கு வெப் சீரிஸ் இயக்குனருடன் கைகோர்த்த சூரி.. 'மாமன்' பட பூஜை கிளிக்ஸ்
மாலை செய்திகள் (16-12-2024) 16.12.2024 2:54
இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் மின் கட்டணம் குறைவு- அரசு விளக்கம்
பெண்கள் உலகம்... தனியாக வசிக்கும் பெண்களுக்கான பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு 16.12.2024 3:28
கடவுச்சொல்லுடன் கூடிய டிஜிட்டல் பூட்டை நிறுவலாம். டோர் பெல் கேமராக்கள், ஸ்மார்ட் சாதனங்கள் கண்காணிப்புக்கு உதவும். மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்..மகத்துவம் நிறைந்த மார்கழி மாதம் 16.12.2024 3:51
ஜோதிட சாஸ்திரம் மார்கழி மாதத்தை 'தனுர் மாதம்' என்று குறிப்பிடுகிறது. மார்கழி மாதத்தில்தான் சிவனுக்கு உகந்த திருவாதிரை திருவிழா வருகிறது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (16-12-2024) 16.12.2024 3:01
த.வெ.க.வில் இணைவது பற்றி விரைவில் அறிவிப்பேன் - ஆதவ் அர்ஜூனா
சினிமா செய்திகள் (15-12-2024) 15.12.2024 1:26
சரத்குமாரின் 150 வது படமான `தி ஸ்மைல் மேன்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
மாலை செய்திகள் (15-12-2024) 15.12.2024 2:14
அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
தகவல் அறிவோம்...'பாராசிட்டமால்' மாத்திரை சாப்பிடுபவர்களா நீங்கள்?.. ஆய்வில் வெளியான அதிர்ச்சி ரிசல்ட் 15.12.2024 1:35
வயிற்றுப் புண், இதய செயலிழப்பு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் நாள்பட்ட சிறுநீரக நோய் அபாயங்கள் உள்ளன உயர் இரத்த அழுத்தம் 7% அதிகரிக்கும் என்று ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்..கடன் பட்ட கங்கை நதி கடனா நதி 15.12.2024 1:31
இதனால் கங்கை மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து தாமிரபரணி நோக்கி பாய்ந்தது. பின் பார்வதி தேவியை வட்டமிட்டு நின்றது. ஆனாலும் பார்வதியின் கோபம் தணியவில்லை மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (15-12-2024) 15.12.2024 2:34
கூட்டணி தலைவர்களை மதிப்பதில்லை- திமுக மீது வேல்முருகன் அதிருப்தி
Similar podcasts
Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.