Maalaimalar.com

Maalaimalar Tamil

News TA ↓ 5708 episodes

LISTEN TO DAILY NEWS

Author

Maalaimalar.com

Category

News

Podcast website

hubhopper.com

Latest episode

Jul 10, 2026

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android almost 10M downloads · 4.8 rating iOS soon

Episodes

சினிமா செய்திகள் (24-12-2024) 24.12.2024

அல்லு அர்ஜுன் உங்களுக்கு இது தெரியுமா?.. அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய போலீசார்

மாலை செய்திகள் (24-12-2024) 24.12.2024

மீனவர்கள் கைது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்

தகவல் அறிவோம்...வாதம், பித்தம், கபம் இவற்றை கட்டுப்படுத்த உதவும் சமையலறை உணவுப் பொருட்கள் 24.12.2024

சுக்கு செரிமானம் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளுக்கு பெயர் பெற்றது. மிளகு உடலில் கபத்தை சமநிலைப்படுத்துகிறது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்... சந்திராஷ்டமம் என்றால் என்ன? சந்திராஷ்டம நாட்களை எப்படி கணக்கிடுவது? 24.12.2024

ஒரு ஜாதகத்தை எடுத்துக் கொண்டால் மிக முக்கியமாக இருப்பது லக்னமாகும். சந்திரன் எந்த இடத்தில் இருக்கிறதோ அதைத்தான் நாம் ராசி என்கிறோம். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (24-12-2024) 24.12.2024

தமிழக அரசின் பட்ஜெட் தயாரிக்கும் பணி தொடங்கியது- புதிய திட்டங்களை அறிவிக்க திட்டம்

சினிமா செய்திகள் (23-12-2024) 23.12.2024

இயக்குனர் கே.பாலச்சந்தரை நினைவுகூர்ந்த கமல்ஹாசன்

மாலை செய்திகள் (23-12-2024) 23.12.2024

விஜயகாந்த் முதலாமாண்டு நினைவு தினக்கூட்டம்- மு.க.ஸ்டாலினுக்கு நேரில் அழைப்பு விடுத்த தேமுதிக

ஆன்மிகம் அறிவோம்... வாழ்க்கையை நிர்ணயம் செய்யும் நவக்கிரகங்கள் 23.12.2024

சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன் (குரு) வெள்ளி (சுக்கிரன்), சனி, ராகு கேது ஆகிய 9 கிரகங்களும் நவக்கிரகங்கள் என்று அழைக்கப்படுகின்றன. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

தகவல் அறிவோம்...சமையலில் நம்பவைக்கும் பல்வேறு கட்டுக்கதைகள்! 23.12.2024

தவறான வழிகாட்டுதலை உண்மை என்று நம்பி பின்பற்றுபவர்களும் இருக்கிறார்கள். கட்டுக்கதைகள் பற்றியும், அவற்றின் உண்மைத்தன்மை பற்றியும் பார்ப்போம். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (23-12-2024) 23.12.2024

பொங்கல் பண்டிகைக்கு 5 நாட்களுக்கு முன்பு பரிசு தொகுப்பு வினியோகம்- கூடுதல் தலைமை செயலாளர்

சினிமா செய்திகள் (22-12-2024) 22.12.2024

செல்வராகவன் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் நடிக்கும் 'மெண்டல் மனதில்'.. படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்

மாலை செய்திகள் (22-12-2024) 22.12.2024

ஏழாவது முறை ஆட்சி என்பதே இலக்கு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

தகவல் அறிவோம்... உடலில் தண்ணீர் அளவு குறைந்தால்... என்ன ஆகும் தெரியுமா? 22.12.2024

உடலின் உள்ளுறுப்புகள் சரியாக இயங்க தண்ணீர் மிகவும் உதவுகிறது. மனித உடல் 70 முதல் 80 சதவீதம் தண்ணீரால் உருவாகி உள்ளது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்... அக்னி நட்சத்திரத்தில் சிவனடியார்களுக்கு உதவுங்கள்! 22.12.2024

அக்கினி நட்சத்திரம் நிறைவு பெறும் போது கடைசி 3 நாட்கள்களில் 1008 கலாசாபிஷேகம் செய்வார்கள். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (22-12-2024) 22.12.2024

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக செயற்குழு கூட்டம்

சினிமா செய்திகள் (21-12-2024) 21.12.2024

சார்பட்டா 2 திரைப்படத்தின் அப்டேட் கொடுத்த ஆர்யா

மாலை செய்திகள் (21-12-2024) 21.12.2024

நாளை திமுக தலைமை செயற்குழு கூட்டம்

தகவல் அறிவோம்...ஆரோக்கியமான உடல் நலனுக்கு உடற்பயிற்சி மட்டும் போதுமா.... இந்த 6 விஷயத்தையும் பின்பற்றுங்கள்... 21.12.2024

உடற்பயிற்சி, நல்ல பழக்கம். அனைவரும் தினமும் உடற்பயிற்சி செய்வதை பழக்கமாக்கி கொள்ள வேண்டும். அதிகமான மக்கள் உடற்பயிற்சியின்போது என்ன விஷயங்களை செய்ய வேண்டும், என்ன விஷயங்களை செய்யக்கூடாது என்பதில் தெளிவில்லாமல் இருக்கின்றனர். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்... அக்னி நட்சத்திர நாளில் செய்யும் அபிஷேகங்களின் பலன்கள் 21.12.2024

இதுபோல அக்கினி நட்சத்திர நாட்களில் எந்தெந்த பொருட்களால் அபிஷேகம் செய்தால் என்ன பலன் பெறலாம் என்று நம் முன்னோர்கள் வரையறுத்துள்ளனர். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (21-12-2024) 21.12.2024

வலுவிழக்கிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம்

சினிமா செய்திகள் (20-12-2024) 20.12.2024

'அம்பேத்கர் அவமதிப்பு': உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு இயக்குனர் வெற்றிமாறன் கண்டனம்

மாலை செய்திகள் (20-12-2024) 20.12.2024

ஃபெஞ்சல் புயலால் பல லட்சம் மக்களை காப்பாற்றி உள்ளோம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் "எங்கும் கொலை; எதிலும் கொலை"- திமுக அரசை சாடிய எடப்பாடி பழனிசாமி

ஆன்மிகம் அறிவோம்..பாவத்தை நீக்கும் லலிதா சகஸ்ரநாமம் 20.12.2024

இது பாவத்தை நீக்கும். பாவத்தை நீக்க இதனைவிட்டு வேறு உபாயம் தேடுபவன் பயனில்லாதவன். பௌர்ணமியன்று சந்திர பிம்பத்தில் தேவியை தியானம் செய்து வழிபட்டு இதனைப் படிக்க நோய்கள் நீங்கும். பூத பிசாச உபாதைகள் விலகும். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

பெண்கள் உலகம்...இள நரையை இயற்கையான முறையில் போக்குவது எப்படி? 20.12.2024

இளம் தலைமுறையினர் பலரும் இளநரை பிரச்சனையால் அவதிப்படுகிறார்கள். கட்டாயம் உணவில் சேர்த்து கொள்ள வேண்டிய முக்கியமான இலை கருவேப்பிலை. மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (20-12-2024) 20.12.2024

கேரள கழிவுகள் கொட்டப்படும் விவகாரம்.. இபிஎஸ் விமர்சனத்திற்கு அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்

Listen to the Maalaimalar Tamil podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.