Maalaimalar.com
Maalaimalar Tamil
LISTEN TO DAILY NEWS
Where to listen?
Podcasts in the app Replaio Radio Coming soonPodcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts
Episodes
காலை செய்திகள் (30-12-2024) 30.12.2024 2:57
அண்ணா பல்கலையில் தேசிய மகளிர் ஆணையம் விசாரணை
சினிமா செய்திகள் (29-12-2024) 29.12.2024 1:33
சல்மான் கான் நடித்த சிக்கந்தர் திரைப்படத்தின் டீசர் வெளியீடு
மாலை செய்திகள் (29-12-2024) 29.12.2024 2:45
பா.ம.க. உட்கட்சி பூசல்: ராமதாஸ் - அன்புமணி பேச்சுவார்த்தை
தகவல் அறிவோம்... நுரையீரலை சுத்தம் செய்யும் உணவுகள்! 29.12.2024 2:51
நுரையீரலின் வலிமை நமது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது. இப்போதுள்ள உலக சூழலில் புகைப் பழக்கத்தைவிட சுற்றுச்சூழல் மாசின் காரணமாக தான் நிறைய நுரையீரல் பிரச்சனைகள் மக்களுக்கு ஏற்படுகிறது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்...விக்கிரகங்களை தொட்டுக் கும்பிடலாமா? 29.12.2024 1:26
நவக்கிரகங்களை மட்டுமல்லாமல் திருக்கோவில்களில் கொடிமரத்தை கடந்து உள்ளே சென்ற பின்னர் அங்குள்ள அனைத்து சிலைகளும், விக்கிரகங்களும் மந்திரப்பிரயோகம் செய்த சக்தியூட்டப்பட்டவை ஆகும். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (29-12-2024) 29.12.2024 2:41
தூத்துக்குடி டைடல் பார்க்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்
சினிமா செய்திகள் (28-12-2024) 28.12.2024 2:00
விஜய் ஆண்டனியின் இசை கச்சேரி ரத்து- மெட்ரோ ரெயில் நிர்வாகம் முக்கிய அறிவிப்பு
மாலை செய்திகள் (28-12-2024) 28.12.2024 2:52
நான் உருவாக்கிய கட்சி எனக்கூறிய ராமதாஸ்: மைக்கை எறிந்து விட்டு சென்ற அன்புமணி- பொதுக்குழுவில் மோதல்
ஆன்மிகம் அறிவோம்...அஸ்வமேத யாகம் செய்த பலன் பெற இவ்வாறு வணங்குங்கள் 28.12.2024 1:54
முதலில் ரிஷப தேவருக்கு நெய் தீபம் போட்டு அருகம்புல் கொடுத்து வாலைத்தொட்டு வணங்க வேண்டும். பிறகுதான் கணபதியை வணங்க வேண்டும். நந்திதேவருக்கு பின்பு நின்று கொண்டு கொம்புகளுக்கிடையே லிங்கத்தை தரிசிப்பதே சிறந்த முறை. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (28-12-2024) 28.12.2024 2:47
பிரேமலதா தலைமையில் தடையை மீறி பேரணி தொடங்கியது
சினிமா செய்திகள் (27-12-2024) 27.12.2024 1:24
விடாமுயற்சி - Sawadeeka பாடலின் லிரிக் வீடியோ வெளியானது
மாலை செய்திகள் (27-12-2024) 27.12.2024 2:57
மன்மோகன் சிங் மறைவு நாட்டிற்கே பேரிழப்பு- மு.க.ஸ்டாலின்
ஆன்மிகம் அறிவோம்... புதிதாக வீடு கட்டி புகும்போது பசுவை அழைத்து வாருங்கள்! 27.12.2024 1:41
நாம் புதிதாக வீடு கட்டி கிரகப் பிரவேசம் நடத்தும்போது கன்றுடன் கூடிய பசுவைப் புதிய வீட்டிற்கு அழைத்து வருவதை வழக்கத்தில் வைத்து இருக்கிறோம். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
தகவல் அறிவோம்...குளிர்காலத்தில் சருமத்தில் ஏற்படும் அரிப்பை போக்குவது எப்படி? 27.12.2024 2:04
சரும அரிப்புக்கு தேங்காய் எண்ணெயை பயன்படுத்தலாம். நீரிழப்பைக் கட்டுப்படுத்த சருமத்தை ஈரப்பதமாக்குவது அவசியமாகும். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (27-12-2024) 27.12.2024 3:09
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்- தமிழ்நாடு அரசு 7 நாட்கள் துக்கம் அனுசரிப்பு
சினிமா செய்திகள் (26-12-2024) 26.12.2024 2:04
உலக செஸ் சாம்பியன் குகேஷை நேரில் அழைத்து பாராட்டிய ரஜினிகாந்த்
மாலை செய்திகள் (26-12-2024) 26.12.2024 3:03
அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பை பலப்படுத்த நிபுணர்கள் குழு அமைப்பு
தகவல் அறிவோம்...சர்க்கரை நோயாளிகள் பனங்கிழங்கு சாப்பிடுவது நல்லதா? 26.12.2024 1:57
சர்க்கரை நோயாளிகள் இதனை பயமின்றி உட்கொள்ளலாம். இன்சுலின் திறம்பட செயல்பட வழிவகுத்து ,சர்க்கரை அளவை குறைக்கிறது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்..மாதம் தோறும் வரும் பிரதோஷத்தன்று செய்ய வேண்டிய நைவேத்தியங்கள் 26.12.2024 2:48
வைகாசி:- பாலையும், சர்க்கரைப் பொங்கலையும் இறைவனுக்கு நிவேதித்துப் பின் தானம் செய்ய வேண்டும். பலன்:- வயிறு சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் நம்மைவிட்டு மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (26-12-2024) 26.12.2024 3:05
நல்லகண்ணுவின் 100-வது பிறந்த நாள்- வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சினிமா செய்திகள் (25-12-2024) 25.12.2024 2:21
அடுத்தாண்டு உருவாகிறது 'தமிழ்ப்படம் 3' - அப்டேட் கொடுத்த 'மிர்ச்சி' சிவா
மாலை செய்திகள் (25-12-2024) 25.12.2024 2:43
டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்ய வேண்டும்: அமைச்சர் துரைமுருகன் வலியுறுத்தல்
ஆன்மிகம் அறிவோம்... கண்ணனுக்கு வாழைப்பழ தோலை கொடுத்த பக்தை! 25.12.2024 2:04
கணவனும் மனைவியும் இருவரும் ஸ்ரீ கிருஷ்ணரிடம் மிகுந்த பக்தி கொண்டவர்கள். கிருஷ்ணர் குழந்தை வடிவில் வீட்டிற்குள் நுழைந்தார். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
பெண்கள் உலகம்...மகப்பேறுக்கு பிறகு மசாஜ் செய்வதன் அவசியம் 25.12.2024 2:53
ஆற்றலையும் உற்சாகத்தையும் உடல் பெறுகிறது. உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் உடலுக்கு புத்துணர்ச்சியூட்டும் செயல்முறை. மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (25-12-2024) 25.12.2024 2:51
உலகம் முழுவதும் களைகட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்.. சிறப்பு பிரார்த்தனையில் திரளானோர் பங்கேற்பு
Similar podcasts
Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.