Maalaimalar.com
Maalaimalar Tamil
LISTEN TO DAILY NEWS
Where to listen?
Podcasts in the app Replaio Radio Coming soonPodcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts
Episodes
சினிமா செய்திகள் (04-01-2025) 04.01.2025 2:13
மீண்டும் ரிலீசாகும் 'படையப்பா'- ரசிகர்கள் உற்சாகம்
மாலை செய்திகள் (04-01-2025) 04.01.2025 2:41
ஃபெஞ்சல் புயல் தீவிரமான இயற்கை பேரிடர்- தமிழக அரசு அறிவிப்பு
பெண்கள் உலகம்...கருப்பை ஆரோக்கியத்தை மேம்படுத்த டிப்ஸ்... 04.01.2025 2:10
பெண்களின் இனப்பெருக்க ஆரோக்கியத்தில் பல மாற்றங்கள் உள்ளன. ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ள உணவுகளை சேர்த்துக்கொள்ளுங்கள். மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்...திருமண வரம் தரும் `கல்யாண வெங்கடேசப் பெருமாள்' 04.01.2025 2:10
வெங்கடேசப் பெருமாள், ஸ்ரீதேவி - பூதேவியுடன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். விரைவில் திருமணம் நடைபெற வைகுண்டவாசன் அருள்பாலிப்பார். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (04-01-2025) 04.01.2025 3:03
கிங்ஸ்டன் கல்லூரியில் 2-வது நாளாக அமலாக்கத்துறை சோதனை
சினிமா செய்திகள் (03-01-2025) 03.01.2025 2:00
12 வருடங்களுக்கு பின் பொங்கலுக்கு வெளியாகிறது 'மத கஜ ராஜா'
மாலை செய்திகள் (03-01-2025) 03.01.2025 3:02
மதுரையில் தடையை மீறி பேரணி: குஷ்பு - பா.ஜ.க. மகளிர் அணி நிர்வாகிகள் அதிரடியாக கைது
ஆன்மிகம் அறிவோம்...சமயபுரம் மகாமாரி மாரியம்மன் 03.01.2025 2:04
தேவகியின் குழந்தையாக கிருஷ்ணனும், யசோதையின் குழந்தையாக மாயாதேவியும் த்வாபர யுகத்தில் அவதரித்தனர். அவ்விரு குழந்தைகளும் இறைவனின் எண்ணத்தினால் இடமாற்றம் செய்யப்பட்டனர். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
தகவல் அறிவோம்... தாம்பத்தியத்தின் போது வலி ஏற்படுவதற்கு காரணம் என்ன தெரியுமா? 03.01.2025 3:35
வலி மிகுந்த தாம்பத்தியத்திற்கு காரணம் உயவு இல்லாதது தான். திருமணமான புதிதில் தாம்பத்திய வலி இருப்பது இயல்பானது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (03-01-2025) 03.01.2025 1:58
அமைச்சர் துரைமுருகன் இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை
சினிமா செய்திகள் (02-01-2025) 02.01.2025 2:05
ஒரே படத்தில் இணையும் மஞ்சும்மல் பாய்ஸ்- ஆவேசம் இயக்குனர்கள்: எகிறும் எதிர்பார்ப்பு
மாலை செய்திகள் (02-01-2025) 02.01.2025 3:27
'பெண் அதிகாரம்' என்பதை நோக்கி தமிழ்நாடு முன்னேறி வருகிறது- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தகவல் அறிவோம்...குளிர் காலத்தில் மது உடலை சூடேற்றுகிறதா...? ஆராய்ச்சியாளர்களின் கருத்து 02.01.2025 1:52
மது ஒரு வெப்பமயமாதல் விளைவை கொண்டிருக்கிறது. குளிர்காலத்தில் மது அருந்துவது உங்களை அதிக ஆபத்தில் ஆழ்த்தலாம். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்...குண்டலினி சக்தியை எழுப்ப நல்ல நாள் 02.01.2025 1:25
பல அற்புதங்களை செய்பவர்கள் உடலில் இந்த குறிப்பிட்ட சக்கரங்களில் ஒன்று வேலை செய்வதால் தான் சாதிக்க முடிகிறது. சாதாரண மனிதனுக்கு இவை உறங்கி கொண்டிருக்கும். இந்த சக்கரங்கள் சுழல ஆரம்பித்துவிட்டால் ஒருவனுக்கு எல்லா சித்துகளும் கைவரும் என்பார்கள். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (02-01-2025) 02.01.2025 1:58
தடையை மீறி பா.ம.க. போராட்டம் அறிவிப்பு- போலீசார் குவிப்பு
சினிமா செய்திகள் (01-01-2025) 01.01.2025 2:17
செல்வராகவன்-யுவன் சங்கர் ராஜா கூட்டணியில் 7ஜி ரெயின்போ காலனி 2 - ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
மாலை செய்திகள் (01-01-2025) 01.01.2025 2:42
அரையாண்டு விடுமுறை முடிந்து நாளை பள்ளிகள் திறப்பு
தகவல் அறிவோம்... திருமணத்திற்கு முன்பு துணையுடன் விவாதிக்க வேண்டிய 10 விஷயங்கள் 01.01.2025 3:30
திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு மணமக்கள் இருவரும் இல்லற வாழ்க்கையின் பல்வேறு அம்சங்கள் பற்றி திறந்த மனதுடன், நேர்மையான, அர்த்தமுள்ள கலந்துரையாடலை நடத்துவது முக்கியமானது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்...துயரங்களை போக்கும் வன்னி மரம் 01.01.2025 1:17
ஸ்ரீகாளதீஸ்வரர் கோவிலின் தலவிருட் சமாக வன்னிமரம் திகழ்கிறது. சுமார் 350 ஆண்டுகள் பழமையான இந்த புனித மரம் இன்றளவும் கோவிலின் கோபுரம் போல் உயர்ந்து நிற்கிறது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
தகவல் அறிவோம்...உடல் சூட்டை குறைத்து புத்துணர்ச்சி அளிக்கும் `மண் குளியல்' 31.12.2024 1:46
உடலில் இருக்கும் தீவிர நோய்கள் மெதுவாக உடலை விட்டு நீங்கும். உடலில் உள்ள நச்சுப் பொருள்களை விரைவில் வெளியேற்றும். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (31-12-2024) 31.12.2024 2:59
குற்ற வழக்கில் தொடர்புடைய நபரை இயல்பாக நடமாட அரசு எப்படி அனுமதித்தது? தேசிய மகளிர் ஆணையம் கேள்வி
சினிமா செய்திகள் (30-12-2024) 30.12.2024 1:48
ஆங்கில புத்தாண்டையொட்டி ரீ-ரிலீஸ் செய்யப்படும் Master
மாலை செய்திகள் (30-12-2024) 30.12.2024 2:19
ரெயில் முன்பு தள்ளி விட்டு மாணவி கொலை: குற்றவாளிக்கு மரண தண்டனை- மகளிர் கோர்ட்டு அதிரடி
தகவல் அறிவோம்...நெய் சாப்பிட்டால் கொலஸ்ட்ராலின் அளவு குறையும் என்பது தெரியுமா? 30.12.2024 2:47
நெய்யில் கலோரிகள் அதிகம் இருப்பது உண்மை தான். நெய்யில் நிறைய வைட்டமின்கள் உள்ளன. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்...அக்னி நட்சத்திர நாளில் செய்யும் அபிஷேகங்களின் பலன்கள் 30.12.2024 2:14
உத்திராட்ச ஜலத்தினால் அபிஷேகம் செய்தால் ஐஸ்வர்யம் கிட்டும். அரைத்தெடுத்த சந்தனத்தால் அபிஷேகம் செய்தால் புத்திர பாக்கியம் கிட்டும். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
Similar podcasts
Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.