Maalaimalar.com

Maalaimalar Tamil

News TA ↓ 5708 episodes

LISTEN TO DAILY NEWS

Author

Maalaimalar.com

Category

News

Podcast website

hubhopper.com

Latest episode

Jul 10, 2026

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android almost 10M downloads · 4.8 rating iOS soon

Episodes

காலை செய்திகள் (10-01-2025) 10.01.2025

மானமும் அறிவும் இருப்பவர்கள் பெரியாரை இழிவாகப் பேச மாட்டார்கள்! அமைச்சர் துரைமுருகன்

சினிமா செய்திகள் (09-01-2025) 09.01.2025

பாலாவின் வணங்கான் படத்தின் ஸ்னீக் பீக் காட்சி வெளியீடு

மாலை செய்திகள் (09-01-2025) 09.01.2025

யுஜிசியின் புதிய விதிகளுக்கு எதிரான தனி தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்

ஆன்மிகம் அறிவோம்...சூரிய பகவான் வரலாறு 09.01.2025

பன்னிரு சூரியர்களையும் ‘ஆதித்தியர்’ என்பர். சிவபெருமானை நோக்கி சூரியன் கடுந்தவம் செய்து ‘கிரகபதம்’ எனும் பேறு பெற்றார். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

பெண்கள் உலகம்... தேவையற்ற முடிகளை வீட்டிலேயே எப்படி நீக்குவது? 09.01.2025

பொதுவாக சருமத்தில் வளரும் தேவையற்ற முடிகளை வாக்சிங் மூலம் தான் நீக்குவோம். ஆனால் தற்போது சரும முடிகளை எளிதில் நீக்க வேண்டுமென்று வாக்சிங் செய்வதற்கு பயன்படுத்தும் பொருட்களில் நிறைய கெமிக்கல்கள் கலந்திருப்பதால், அவை சருமத்திற்கு பெரும் ஆபத்தை விளைவிக்கிறது. மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (09-01-2025) 09.01.2025

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்

சினிமா செய்திகள் (08-01-2025) 08.01.2025

தளபதி 69-இல் இணைந்த அசுரன் நடிகர் - வெளியான புது அப்டேட்

மாலை செய்திகள் (08-01-2025) 08.01.2025

மாணவி விவகாரத்தில் மலிவான அரசியல் வேண்டாம்! - குற்றவாளிக்கு உச்சபச்ச தண்டனையை அரசு உறுதி செய்யும்! - முதலமைச்சர்

ஆன்மிகம் அறிவோம்...மாதம் தோறும் வரும் பிரதோஷத்தன்று செய்ய வேண்டிய நைவேத்தியங்கள் 08.01.2025

வைகாசி:- பாலையும், சர்க்கரைப் பொங்கலையும் இறைவனுக்கு நிவேதித்துப் பின் தானம் செய்ய வேண்டும். பலன்:- வயிறு சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் நம்மைவிட்டு அகன்றுவிடும். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

தகவல் அறிவோம்...பிளாக் டீயை விட பிளாக் காஃபி தான் சிறந்தது - ஏன் தெரியுமா? 08.01.2025

பிளாக் காஃபியில் குளோரோஜெனிக் அமிலம் நிறைந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது. காஃபி மற்றும் டீ இரண்டும் உடல் எடையை குறைக்க உதவுகின்றன. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (08-01-2025) 08.01.2025

பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான அதிமுக பிரமுகர் - கட்சியில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவு

சினிமா செய்திகள் (07-01-2025) 07.01.2025

விஷால் நடித்த மத கஜ ராஜா திரைப்படத்தின் புதிய டிரெய்லர் வெளியீடு

மாலை செய்திகள் (07-01-2025) 07.01.2025

கம்யூனிஸ்டு தலைவர்கள் சுயநலவாதிகள்: ஆ. ராசா பரபரப்பு பேச்சு

தகவல் அறிவோம்... குளிர்காலத்தில் குளியலை தவிர்ப்பவரா நீங்கள்? அப்போ இது உங்களுக்கு தான்! 07.01.2025

குளியல் போடுவதும் மன ஆரோக்கியத்துடன் தொடர்புடையதுதான். ஈரப்பதத்தை தக்கவைக்கும் தன்மை கொண்ட சோப்புகளை பயன்படுத்துவது நல்லது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்...பழநி மலை முருகன் கோவில் பற்றிய அறிய தகவல்கள்! 07.01.2025

ஆறு முறை தண்டாயுதபாணிக்கு அபிஷேகம் அலங்காரம் செய்யபடுகிறது. 81 சித்தர்கள் நவபாஷாணத்தை போகர் சொற்படி தயார் பண்ணினர். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (07-01-2025) 07.01.2025

மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம்- சட்டசபை ஒத்திவைப்பு

சினிமா செய்திகள் (06-01-2025) 06.01.2025

அஜித் நடித்த குட் பேட் அக்லி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

மாலை செய்திகள் (06-01-2025) 06.01.2025

ஆளுநரை காப்பாற்றும் அதிமுக- பாஜக கள்ளக் கூட்டணியை கண்டித்து நாளை திமுக கண்டன ஆர்ப்பாட்டம்

தகவல் அறிவோம்... குளிர்காலத்தில் குளியலை தவிர்ப்பவரா நீங்கள்? அப்போ இது உங்களுக்கு தான்! 06.01.2025

குளிர் காலத்தில் அதிகாலை பொழுதில் நிலவும் குளிர்ச்சியான காலநிலையும், குளிர்ந்த நீரும் உடலையும், உள்ளத்தையும் உறைய வைத்துவிடும். அதனால் சிலர் குளிப்பதற்கு தயங்குவார்கள். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்...புரிதலை விட தெளிதல் அவசியம் 06.01.2025

எப்போதும் புரிதலை விட மனம் தெளிதலே அவசியமும், முக்கியமானதும் என்பதை உணர்த்தும் ஆன்மிக கதையை விரிவாக பார்க்கலாம். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (06-01-2025) 06.01.2025

தமிழக சட்டப்பேரவை கூடியது - 3 நிமிடங்களில் புறப்பட்ட தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி

சினிமா செய்திகள் (05-01-2025) 05.01.2025

பெருந்தலைவர் காமராஜர் வாழ்க்கை வரலாற்றை 'காமராஜ்' என்ற பெயரில் திரைப்படமாக தயாரித்த ரமணா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம், தற்போது 'திருக்குறள்' என்ற திரைப்படத்தைத் தயாரித்துள்ளது.

மாலை செய்திகள் (05-01-2025) 05.01.2025

மதுரையில் களை கட்டும் ஜல்லிக்கட்டு திருவிழா: நாளை முதல் முன்பதிவு தொடக்கம்

தகவல் அறிவோம்... உடல் பருமனை குறைக்கும்போது தவிர்க்க வேண்டியவை! 05.01.2025

உடல் பருமன் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் அதனை கட்டுக்குள் கொண்டு வர பல்வேறு வழிமுறைகளை கையாள்கிறார்கள்.

ஆன்மிகம் அறிவோம்... துயரங்களை போக்கும் வன்னி மரம் 05.01.2025

ஸ்ரீகாளதீஸ்வரர் கோவிலின் தலவிருட் சமாக வன்னிமரம் திகழ்கிறது. சுமார் 350 ஆண்டுகள் பழமையான இந்த புனித மரம் இன்றளவும் கோவிலின் கோபுரம் போல் உயர்ந்து நிற்கிறது.

Listen to the Maalaimalar Tamil podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.