Maalaimalar.com
Maalaimalar Tamil
LISTEN TO DAILY NEWS
Be sure to visit the podcast's website and support the creator: hubhopper.com
Where to listen?
Podcasts in the app Replaio Radio Coming soonPodcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts
Episodes
தகவல் அறிவோம்... குளிர் காலங்களில் தோலில் ஏற்படும் வறட்சி... தடுக்க என்ன வழி? 15.01.2025 1:56
சர்க்கரை நோயாளிகளில் மூன்றில் ஒருவருக்கு தோல் சார்ந்த பிரச்சனை ஏற்படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. தோல் வறட்சி குறிப்பாக வயதானவர்கள் மற்றும் பெண்களுக்கு அதிகம் ஏற்படுகிறது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (15-01-2025) 15.01.2025 2:12
மாட்டுப் பொங்கல் கோலாகல கொண்டாட்டம்
சினிமா செய்திகள் (14-01-2025) 14.01.2025 1:40
கீர்த்தி சுரேஷின் தல பொங்கல் கொண்டாட்டம் - சர்ப்ரைஸ் கொடுத்த விஜய்
மாலை செய்திகள் (14-01-2025) 14.01.2025 2:08
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பொங்கல் வாழ்த்து பெற்றார் உதயநிதி
ஆன்மிகம் அறிவோம்... மனதை அடக்கிக்கொண்டே இருக்க வேண்டும் 14.01.2025 2:54
ஆன்மிகம் எனும் ஆயுதத்தை வைத்து மனதை அடக்க வேண்டும். சற்று ஓய்வு கொடுத்தாலும் மனிதனின் மனம் தாவத் தொடங்கி விடும் மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
தகவல் அறிவோம்... தொப்பையை வேகமாக குறைக்கும் 4 யோகாசனம்... 14.01.2025 2:19
தொப்பையை வேகமாக கரைக்க உதவும் சில எளிய யோகாசனங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை தினமும் தவறாமல் பின்பற்றினால், தொப்பையை வேகமாக குறைக்க முடியும். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (14-01-2025) 14.01.2025 2:19
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து
சினிமா செய்திகள் (13-01-2025) 13.01.2025 1:33
மீண்டும் இணையும் மாஸ் காம்போ: உற்சாகத்தில் ரசிகர்கள்
மாலை செய்திகள் (13-01-2025) 13.01.2025 2:17
சென்னை புறநகர் ரெயில் சேவையில் மாற்றம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
தகவல் அறிவோம்... தை மற்றும் மாட்டுப்பொங்கல் வைக்க உகந்த நேரம்... 13.01.2025 4:13
தமிழர் திருநாளான தை பொங்கல் பண்டிகை நாளை (செவ்வாய்கிழமை) கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகையையொட்டி வீடுகள் தோறும் பொங்கல் வைத்து கொண்டாடுவார்கள். பொங்கல் வைக்க நல்ல நேரம் எப்போது என்பதை பார்ப்போம்... மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்...தை மற்றும் மாட்டுப்பொங்கல் வைக்க உகந்த நேரம்... 13.01.2025 1:34
தமிழர் திருநாளான தை பொங்கல் பண்டிகை நாளை (செவ்வாய்கிழமை) கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகையையொட்டி வீடுகள் தோறும் பொங்கல் வைத்து கொண்டாடுவார்கள். பொங்கல் வைக்க நல்ல நேரம் எப்போது என்பதை பார்ப்போம்... மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (13-01-2025) 13.01.2025 3:30
தமிழகத்தில் போகி பண்டிகை கொண்டாட்டம்- சென்னையில் காற்று மாசு அதிகரிப்பு
சினிமா செய்திகள் (12-01-2025) 12.01.2025 1:23
துபாய் கார் பந்தயத்தில் அஜித் குமார் ரேசிங் அணி பங்கேற்றது. கடைசி நேரத்தில் பந்தயத்தில் இருந்து அஜித் விலகினார்.
மாலை செய்திகள் (12-01-2025) 12.01.2025 2:45
கனடா பிரதமர் போட்டியில் இருந்து அனிதா ஆனந்த் விலகல் டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் இந்தோனேசிய அதிபர் பங்கேற்பு?
தகவல் அறிவோம்... உடல் பருமனை குறைக்க உதவும் இயற்கை வைத்தியம் 12.01.2025 3:20
உடலுழைப்பு, உடற்பயிற்சியின்மை போன்றவை முக்கிய காரணம். இனப்பெருக்கம் சார்ந்த கோளாறுகள் போன்ற பிரச்சனைகள் வரலாம்.
ஆன்மிகம் அறிவோம்... நவக்கிரக பாதிப்பில் இருந்து விடுபட காளியம்மன் வழிபாடு! 12.01.2025 2:59
நவக்கிரக பாதிப்பிற்கு நம்முடைய கர்மவினைகள் தான் காரணமாக அமைகிறது. 18 வாரங்கள் காளியம்மனுக்கு தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.
காலை செய்திகள் (12-01-2025) 12.01.2025 3:04
பொங்கல் பண்டிகை கொண்டாட சென்னையில் இருந்து 12 லட்சம் பேர் சொந்த ஊருக்கு பயணம் 80 மாணவிகள் சட்டைகளை அவிழ்த்து.. அப்படியே வீட்டுக்கு அனுப்பிய பள்ளித் தலைமை ஆசிரியர்
சினிமா செய்திகள் (11-01-2025) 11.01.2025 2:03
துபாய் கார் ரேஸில் இருந்து அஜித் விலகல் என அறிவிப்பு
மாலை செய்திகள் (11-01-2025) 11.01.2025 3:29
7-வது முறையாக தி.மு.க. ஆட்சி அமையும்: மு.க.ஸ்டாலின் நம்பிக்கை
ஆன்மிகம் அறிவோம்... நவக்கிரக பாதிப்பில் இருந்து விடுபட காளியம்மன் வழிபாடு! 11.01.2025 2:07
ஒவ்வொருவருடைய ஜாதகத்திலும் நவக்கிரகங்களின் அமைப்பு ஒவ்வொரு மாதிரி இருக்கும். அந்த நவக்கிரகங்களின் அமைப்பிற்கு ஏற்றார் போல் தான், நம்முடைய வாழ்க்கையும் அமையும். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
தகவல் அறிவோம்... குழந்தைகளுக்கு மிகவும் முக்கியமான தடுப்பூசிகள் என்னென்ன? 11.01.2025 3:47
உலகெங்கிலும் மில்லியன் கணக்கான உயிர்களைக் காப்பாற்ற, ஏராளமான தொற்று நோய்களைத் தடுப்பதில் தடுப்பூசிகள் கருவியாக உள்ளன. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (11-01-2025) 11.01.2025 3:19
ஈரோடு கிழக்கு தொகுதி தி.மு.க. வேட்பாளராக சந்திரகுமார் அறிவிப்பு
மாலை செய்திகள் (10-01-2025) 10.01.2025 2:50
பெண்களுக்கு எதிரான குற்றங்கள்- கடும் தண்டனை வழங்கும் சட்டத்திருத்த மசோதா
தகவல் அறிவோம்... சீர்குலையும் குடல் ஆரோக்கியம்.. உட்கார்ந்தே வேலை பார்ப்பவர்களுக்கு ஆபத்து! 10.01.2025 2:49
குறைந்த உடல் இயக்கம் ஒரு தேக்கமான சூழலை உருவாக்குகிறது.நியூரோட்ரான்ஸ்மிட்டர் உற்பத்தி மூலம் மூளையின் செயல்பாட்டில் தாக்கம் ஏற்படுத்துவது வரை குடல் ஆரோக்கியம் முக்கிய காரணியாகும்.
ஆன்மிகம் அறிவோம்...திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் 10.01.2025 1:05
மகா தீப மை நடராஜருக்கு சாத்தப்பட்டு சிறப்பு பூஜை நடைபெறும். திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ், ரெயில்கள் இயக்கப்பட உள்ளது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
Similar podcasts
Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.